நான் Song Compose பண்ணத காமெடியா பாத்தாங்க : மனம் திறக்கும் Vijay Antony | Emotional Interview

  Рет қаралды 254,271

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

#Vijayantony #EmotionalInterview #Indiaglitz
Vijay Antony is an Indian music composer, playback singer, actor, film editor, lyricist, audio engineer, Director and film producer working predominantly in the Tamil film industry. He made his debut as music director in 2005.
Meenakshi Academy of Higher Education - www.maher.ac.in/
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil

Пікірлер: 802
@vasanthkumar8375
@vasanthkumar8375 3 жыл бұрын
விஜய் ஆண்டனி அண்ணா உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்🥰
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Kandippa paarkkanum I am vijay antony sir fan
@sanocycles6642
@sanocycles6642 3 жыл бұрын
I saw him in my college
@Srigoodvibez
@Srigoodvibez Жыл бұрын
Nanum pakanum
@santhibalaguru7615
@santhibalaguru7615 Жыл бұрын
@@manjug1189ama bro
@manikandanjansak3746
@manikandanjansak3746 3 жыл бұрын
வலியும் வேதனையும் உள்ள இவர் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டதும் மனதில் தோன்றுவது மகிழ்ச்சியே.... முற்றிலும் அமைதி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்த இவரும் மாமனிதரே.... உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறோம்.... 🙏🙏🙏🙏❤❤❤💘💘💘😍😍😍😘😘😘
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Super
@manikandanjansak3746
@manikandanjansak3746 3 жыл бұрын
@@manjug1189 thanks
@AkJazz97
@AkJazz97 3 жыл бұрын
Unmai broo ..
@manikandanjansak3746
@manikandanjansak3746 3 жыл бұрын
@@AkJazz97 நன்றி...
@Kamal74256
@Kamal74256 3 жыл бұрын
Good bro
@vinayak4871
@vinayak4871 3 жыл бұрын
எவன் வந்தாலும் எங்க விஜய் ஆண்டனிக்கு ஈடா ராப் பாட முடியாது👊🔥🔥
@karthick9302
@karthick9302 3 жыл бұрын
😂
@vinayak4871
@vinayak4871 3 жыл бұрын
@@karthick9302 Enna raja🤩
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Correct ah sonneenga
@survivorssoldier8437
@survivorssoldier8437 3 жыл бұрын
Andha rap paadunadhu adk bro aatchichudi
@gokulk9370
@gokulk9370 3 жыл бұрын
Kelu maganay kelu nee vaya moodi kelu.... 😀
@jayasankarg6711
@jayasankarg6711 3 жыл бұрын
உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் இரண்டு வரிகளில் இவ்வுலககில் இதயம் ஒன்றே ஆகச்சிறந்தது
@ambikaschannel5567
@ambikaschannel5567 3 жыл бұрын
விஜய்ஆண்டோனி என்னுடைய தீவிர ஹீரோ
@AshokKumar-ny4ei
@AshokKumar-ny4ei 3 жыл бұрын
அடித்தட்டு மக்களின் வலிகளை உணர்ந்த நல்ல மனிதர் 🙏💐
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Correct
@Itsmevayuputhiran
@Itsmevayuputhiran 3 жыл бұрын
மிகவும் அருமையான சிந்தனை மற்றும் பேச்சு......தலைக்கனம் இல்லாத நடிகன்....
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu 3 жыл бұрын
கோடியில் ஒருவன் 🥰
@sandhyasrinivasan
@sandhyasrinivasan 3 жыл бұрын
His movies and songs are always unique 😍
@imunique2572
@imunique2572 3 жыл бұрын
Yes🤗
@ZzDEMON_GURLzZ
@ZzDEMON_GURLzZ Жыл бұрын
@@imunique2572 hi, I'm your soulmate common 🤣🤣🤣🤣🤣
@muthubala5322
@muthubala5322 3 жыл бұрын
மனதிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டுமே மற்றொரு மனதை சென்றடையும்... இவரது வார்த்தைகள் உண்மையிலேயே மனதிலிருந்து வந்தவை
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Yes
@Liacc21
@Liacc21 3 жыл бұрын
Yes bro
@gkarunakaran2719
@gkarunakaran2719 3 жыл бұрын
100% correct bro...
@veerappanpl1168
@veerappanpl1168 3 жыл бұрын
இந்த கமெண்ட்ஸ் ல பாருங்க யாருமே நெகடிவ் கமெண்ட் பண்ணல... அந்த மனுஷன் நல்ல ஆலா இருக்கதுனால யாரும் அவருக்கு நெகடிவ் கமெண்ட் பண்ணல... ❤ நல்ல இசைமைப்பாளர், அதை விட நல்ல நடிகர், அதைவிட மிக சிறந்த மனிதர்... ❤❤❤
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
💯 correct best human Being vijay antony sir
@saravananparamasivam
@saravananparamasivam Жыл бұрын
இந்த எண்ணத்திற்கு தான் கடவுள் உங்களை காப்பாற்றி உள்ளார்
@akilan3056
@akilan3056 3 жыл бұрын
பழைய விஜய் ஆண்டனி சாரை மீண்டும் பார்க்க விருப்பம்.
@vasanthakumari-ij5kp
@vasanthakumari-ij5kp 11 ай бұрын
God bless my beloved Vijay Anthony forever love u more from the bottom of my heart ❤❤❤❤❤❤❤
@shravan2326
@shravan2326 3 жыл бұрын
நடிகராக தன் னுடைய முதல் படத்திலேயே எல்லோரையும மிரள வைத்திருப்பார் ... முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு அருமையான நடிப்பு... நான் படம் விஜய் ஆண்டனி யின் master piece.... உலகினில் மிக உயரம் பாடலில் நான் கரைந்து விடுகிறேன்....
@creativethoughts1435
@creativethoughts1435 3 жыл бұрын
எனக்கு பிடித்த ‌பாட்டு தப்பு எல்லாம் தப்பே இல்லை சரி எல்லாம் சரியும் இல்லை தப்பை நி சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் பொருந்தக் கூடிய பாடல்
@anoodanood5722
@anoodanood5722 3 жыл бұрын
மனம் உருகி சொல்லுரன் எனக்கு பிடித்த இந்தியாலில் இசை அமைப்பாலர் விஜய் என்டனிதான்
@venuvenu011
@venuvenu011 3 жыл бұрын
உங்களை பிடிக்குமா என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் உண்மையாக இருப்பது பேசுவது ரொம்ப பிடிச்சிருக்கு விஜய் ஆண்டனி
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
👍👍👍👍
@MrVeTTi
@MrVeTTi 3 жыл бұрын
Adangappaaa 😵‍💫😵‍💫😵‍💫
@anytimeruby
@anytimeruby 3 жыл бұрын
14:48 Respect skyrocketed on VijayAntony ❤️
@mr.cinemathamizh9176
@mr.cinemathamizh9176 3 жыл бұрын
சமூககொலை.. 💥💥etradianary word.. Romba theliva sonninga sir
@hariharan3010
@hariharan3010 3 жыл бұрын
விஜய் அன்டனி திருநெல்வேலி சேவியர் ஸ்கூல்ல தான் படிச்சாரு இப்பவும் அந்த ஸ்கூல் ல இருக்கிற சார் போன் பன்னா உடனே எடுத்துருவாராம்.ஒரு நாள் கூட கட் பன்னது இல்லையாம். ஸ்கூல் படிக்கும்போதே கைதட்டி மியூசிக் போடுவாராம்.என் பிரண்ட் அந்த ஸ்கூல் ல தான் படிச்சான் அவன் தான் சொன்னான்.
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Super
@aswinmaddy1533
@aswinmaddy1533 3 жыл бұрын
Gvp and vijay antony should concentrate more in music..... Miss their music a lot
@vijayanand9051
@vijayanand9051 3 жыл бұрын
Vijay Antony Sir, very humble, honest, polite, most respectful, nice guy.......like these all good positive vocabulary is completely matched him. Hats off, you Sir.
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
👍👍👍
@mathankumar4500
@mathankumar4500 3 жыл бұрын
My most most fav music director one& only VJ Antony 🔥🔥🔥🔥🔥🔥
@anushanushan7434
@anushanushan7434 3 жыл бұрын
"திரும்பி வா உன் திசை இது தெரிந்தது" song coment பார்க்க தெரியும் அண்ணாட fan base ♥ 🎶 ❤ 👌
@palaniVetri2
@palaniVetri2 Жыл бұрын
Vijay Antony Sir yenakku rompa pudikkum
@keerthis6782
@keerthis6782 3 жыл бұрын
One of my fav song உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் 🖤🖤🤍
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 Жыл бұрын
நல்ல மனிதர். இப்படி ஒரு brother வேண்டும் என்று தோன்றுகிறது.
@sahayalibin5278
@sahayalibin5278 3 жыл бұрын
Vijay Antony 🔥🔥🔥
@vijitharan2685
@vijitharan2685 3 жыл бұрын
He's wonderful philosopher 🙏😍
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 3 жыл бұрын
விஜய் அன்ரனி சார் நீங்க இசையமைப்பாளராக மீண்டும் வரவேண்டும் என் பையன்கள் உங்களை பற்றி பேசுவாங்க ஏன் ஒரு நல்ல இசையமைப்பாளர் நடிக்கபோனார் என்று நிச்சயமாக நீங்கள் மீண்டும் இசையமைப்பாளராக வரவேண்டும். உங்கள் நடிப்பும் வேறலெவல்.நூறு சாமிகள் இருந்தாலும் .....அம்மா உண்னைபோல்..சூப்பர் நான் அடிச்சா தாங்கமாட நாலுமாசம் தூங்கமாட்ட..
@kavithakannan1988
@kavithakannan1988 3 жыл бұрын
Actually we miss his songs..... I like almost all of his songs... Every song is a hit.. and gives us immense energy.. nadu night ketalum energetic ah irukum... Very humble man... Huge respect 🙏🙏🙏
@logicalbrain4338
@logicalbrain4338 3 жыл бұрын
He is actor, singerv, musician. No question of missing, no mvie will music director whole
@ajinkyaram007
@ajinkyaram007 3 жыл бұрын
I love Vijay Antony Anna😊
@divyakarthi6843
@divyakarthi6843 3 жыл бұрын
Interesting and humble human ✨🤩
@anushkapathmini3842
@anushkapathmini3842 Жыл бұрын
His personality is vera level ❤
@arunachalamp2062
@arunachalamp2062 3 жыл бұрын
கடை கோடி மனிதனின் உணர்வு விஜய் ஆண்டனி
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
👍👍
@winisri9522
@winisri9522 Жыл бұрын
He is gentleman Vyjay Antony Sir
@venkateshrajendran6219
@venkateshrajendran6219 3 жыл бұрын
2:56 'verum' Vijay Antony . Intha title ey nallaa irukkae. 'verum' Vijay Antony vaazhga!! 'verum' Vijay Antony vaazhga!!
@mr.cinemathamizh9176
@mr.cinemathamizh9176 3 жыл бұрын
ஜெயிக்குறது வேனா....semma ✌
@msankarmsankar3207
@msankarmsankar3207 3 жыл бұрын
உண்மையில் தைரியமான மனிதர் இவருடைய படத்தின் தலைப்பே இதற்கு சான்று , நடித்த படங்களும் உண்மையான வாழ்க்கை போன்றே தோன்றும்.
@SuccessbyGovindharajan
@SuccessbyGovindharajan 3 жыл бұрын
என்றும் அண்ணன் விஜய் ஆண்டனி ❤️
@kasethankadavulada2801
@kasethankadavulada2801 3 жыл бұрын
Salim padathula pesuramariye realitylaum pesuraru humble voice I like so much anna
@etirkalamtv1862
@etirkalamtv1862 3 жыл бұрын
நீ உன்னை மாற்றிக் கொண்டால் பாட்டு என் உள் அடிக்கடி ஓடும் சிறப்பு
@prabhuprabhu1709
@prabhuprabhu1709 3 жыл бұрын
அருமையான நடிகன் மற்றும் மனிதன்.
@perumalmani8074
@perumalmani8074 2 жыл бұрын
அண்ணனின் ஒவ்வொரு வார்த்தையும், ஒரு வலியை உணர்த்துகிறது.எப்போதும் யார் மனதையும் கஷ்டப்படாமல் இருப்பது அண்ணனை பார்த்து கற்றுக்கொள்கிறோம்.அன்பு அண்ணன் எப்போதும் நலமுடன்,மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா..உங்கள் மனதுக்கு நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற வாழ்த்துக்கள் அண்ணா💚💚💚😍❤️❤️🙏🙏
@actionhuvi7170
@actionhuvi7170 Жыл бұрын
புரியாத பாட்டு தலைவன் Vijaya Antony music 🎶 Vera leave Movies 👌 Kolaikaran Vera Vera leave movie Action King Arjun sir 😍🤩🥰😘🥰😍🤩😍🥰😘😍😍🤩🥰😘🤩🇮🇳❤️🤍💚
@John-mq3ht
@John-mq3ht 3 жыл бұрын
உங்கள் படங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம், பிச்சைக்காரன், திமிருபிடிச்சவன், கோடியில் ஒருவன்... இந்த படங்களில் உள்ள கருத்துக்கள், மக்களுக்கு நீங்கள் செய்த சேவை.
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Super
@BSachin-bt9pt
@BSachin-bt9pt 3 жыл бұрын
Causual Ah pesuraru!❤️😍 Love u na!🥺❤️
@பெரியண்ணன்-ர9ச
@பெரியண்ணன்-ர9ச 3 жыл бұрын
பொது நலம் பற்றி நீங்கள் சொன்னது அருமை...
@nandishsiva7480
@nandishsiva7480 3 жыл бұрын
Mr.Ashwin thalaivara pathu kathukanu....Actor, Music director, singer, owns a production company, Dozen of hits, Has good telugu market and finally a director...Ivalo paniyu evalo down to earth uh irukaru nu pathu kathuko yaa...😍💥💯
@gokulsk8775
@gokulsk8775 3 жыл бұрын
Idhathan nanum nenachan bro
@Liacc21
@Liacc21 3 жыл бұрын
Bro epdi Bro.. Naa comment panna aprm thaan unga comment ah pathen
@liferelaxation5041
@liferelaxation5041 3 жыл бұрын
Vijay Antony sir kandippa Ellarukume Nallathe Amaiyum sir ,Neenga Rompa Nalla irukanum sir🙏🙏🙏
@jeevaa5664
@jeevaa5664 3 жыл бұрын
Sir I m big fan of u...❤️
@bombo2253
@bombo2253 3 жыл бұрын
It's true that 'ulaginil miga uyaram' song used to be so comforting for hustlers like me. Thanks to VIJAY ANOTONY.
@elavarasan7794
@elavarasan7794 3 жыл бұрын
14:47 fact lines 💯 👏👏👏
@mr.thunder7052
@mr.thunder7052 3 жыл бұрын
A REAL HEARTED PERSON...❤️
@rubanreigns6244
@rubanreigns6244 3 жыл бұрын
Yes bro Vijay antony Anna speach motivational than & wait for his music directions 💯🎧🔥
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Correct
@zenn05396
@zenn05396 2 жыл бұрын
I like Vijay Antony movies. I didn't know he can sing also. Looking forward for more of his movies.
@naagaa7403
@naagaa7403 3 жыл бұрын
சிறப்பு I love Vijay Antony ♥ 😍
@She8888-i2h
@She8888-i2h 3 жыл бұрын
Yeah vjs fan na.. bt now became addicted to vjAntony sir
@samueljason6781
@samueljason6781 3 жыл бұрын
He is a real human being real hero multi talented but very humbleness
@manlymusicals28
@manlymusicals28 3 жыл бұрын
Vijay Antony.....sirrrrrr..90's Favourite...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😊
@dharaniprakash3472
@dharaniprakash3472 3 жыл бұрын
Ulaginil miga uyaram.❣️My Fav VJ Antony bro!🥰
@Summa_Suthuvom
@Summa_Suthuvom 3 жыл бұрын
Nakka mukka remembered my school days, maka yala song remembered my college days. My unforgettable moments connected with his songs
@sakthisha1247
@sakthisha1247 3 жыл бұрын
Makkal sonatha ketu 2nd time uploaded pana india glitzku tq❤😜😜
@craneman4169
@craneman4169 3 жыл бұрын
❤️❤️ இவரின் வெற்றி மிக சிறப்பு
@vigneshrajan9953
@vigneshrajan9953 3 жыл бұрын
Ppaaah...enna manshanya nee....Proud of you bro @Vijay Antony..
@jeonjksr2161
@jeonjksr2161 3 жыл бұрын
அம்மா தங்கச்சி திருநெல்வேலி யா அப்போ நீங்க திருநெல்வேலி யா தலைவா. பக்குவப்பட்ட பேச்சு. வாழ்க்கை ரோல் அல்டிமேட்.மறுபடியும் இசை அமைங்க விஜய் ஆண்டனி 👌👌👌👌👍👍👍👍
@santhosh5528
@santhosh5528 3 жыл бұрын
Vijay Antony Veriyan 😍🖤
@Saji-rj5od
@Saji-rj5od 3 жыл бұрын
Anna super veraleval Sri Lanka saji v a periya pen Anna ❤️❤️❤️❤️❤️🇱🇰
@Sharvesh2001
@Sharvesh2001 3 жыл бұрын
V.a thalaivar valga
@dineshdinesh-ve1rs
@dineshdinesh-ve1rs 3 жыл бұрын
Real hero sir neengaa
@sjunisexsalon8760
@sjunisexsalon8760 2 жыл бұрын
Superb anthony ❤️❤️❤️❤️❤️💝💝💝💝🤴🤴💐💐💐💐sir
@vickytiger6613
@vickytiger6613 3 жыл бұрын
Enga thalaivan vijay antony real gentle man ever green 90s kids songs 🎵 thalaivan murattu adi
@arul_priya
@arul_priya 3 жыл бұрын
Pure soul 😍😍
@antonytony5533
@antonytony5533 2 жыл бұрын
Vijay Antony interview always nice to watch
@ram6857
@ram6857 3 жыл бұрын
Yena manushyan sir neenga
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
👍👍👍😍
@vickysmart7483
@vickysmart7483 3 жыл бұрын
Ovoru dharava ivaroda interview pakumbodhu lifeku eppudi oru pakkam kuda irukonu thona vekararu pa indha manushan...❤️❤️
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Yes
@thayakaranthaya4713
@thayakaranthaya4713 2 жыл бұрын
எல்லா இரசிகனும் ஏற்று கொண்ட மனிதன்
@murugabakthan_mk
@murugabakthan_mk 3 жыл бұрын
என்னமோ தெரியலை விஜய் ஆண்டனி அண்ணாவை மனசுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Thank you
@imransheik3605
@imransheik3605 3 жыл бұрын
Internet la perusa use panatha sila varushamgal munnadi neraya movie la songs music lam pudikum apo yarda antha vijay antony yarnu nu onume therlanu rompa nal kalichu than sir unga mogathe parka mudinchathu oru audio launch la ❤️
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Super
@johnpeter212
@johnpeter212 2 жыл бұрын
Vijay antony sir really a gentle man...
@boopathiboopathiraj4931
@boopathiboopathiraj4931 2 жыл бұрын
I love you Anna
@ranjithb9625
@ranjithb9625 3 жыл бұрын
விஜய் அன்டனி ரொம்ப போருமை அனவர் நல்ல மனிதர்
@vivekanandan2240
@vivekanandan2240 3 жыл бұрын
விஜய் ஆண்டனி சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் படத்தை குடும்பத்துடன் பார்க்கிறோம் எங்களின் குடும்ப நாயகனை மனதார பாராட்டுகிறோம்
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Super
@naturallove5230
@naturallove5230 3 жыл бұрын
நீங்கள் உண்மையானவர். வாழ்க வளமுடன்.................
@muralinandini3225
@muralinandini3225 3 жыл бұрын
Sir . ungalaa rommba pudikum Nennnga unmaya pesureringa
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Super
@kaviyag4927
@kaviyag4927 3 жыл бұрын
I like vijay sethupathi sir& vijay antony sir... And renduperume rompa simple ( yatharththama) pesuringa sir
@mbkvirtualinformation3955
@mbkvirtualinformation3955 3 жыл бұрын
15th minute😍😍😍😍Antha Manasu than Sir Kadavul💖💖💖90s kids oda hero Thalaivan than😍😍😍😍😍👌👌👌
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Correct
@sensitivepaiyan15
@sensitivepaiyan15 Жыл бұрын
enaku vijay antony annava Romba pidikum atha vida avaroda andha attitude Romba pudikum😘
@statuztamila353
@statuztamila353 3 жыл бұрын
லேரிஸோனா லேரிஸோனா 🤩😘
@yamahasuresh5211
@yamahasuresh5211 3 жыл бұрын
உலககினில் மிக உயரம் பாடல் மனதை உருக்கும் பாடல்
@balajidhayanidhi3547
@balajidhayanidhi3547 3 жыл бұрын
Vijay Antony ...anna true heart
@shawansrisri176
@shawansrisri176 3 жыл бұрын
Ungaloda Speech la Super Anna
@ranjantheboss200818
@ranjantheboss200818 3 жыл бұрын
Really impressed by the way he is humble rockstart vijay Anthony always god bless u bro I hope u see thjs comment
@sadagopanramesh9065
@sadagopanramesh9065 3 жыл бұрын
Vijay anna kandippa neenga music pannanum anna.....,😔😔...
@ajanthanfelix2710
@ajanthanfelix2710 3 жыл бұрын
Nalla manushan...Vijay Antony bro..his movie selection is good and different....please continue to make good movies in future also anna and good songs....like ulaginil miga uyaram song...
@lugar1248
@lugar1248 3 жыл бұрын
Vijay antony + lyricist annamalai = song mass ah irukkum
@manjug1189
@manjug1189 3 жыл бұрын
Yes
@channeltamil6998
@channeltamil6998 3 жыл бұрын
Nalla manithar,,, ivaru film yellam super👌👌👌👌evlo big star irundhalum.... Ivaru film eppovum bore adikathu..... Super sir vijay antony
@smilesyrups8175
@smilesyrups8175 3 жыл бұрын
Vijay antony அண்ணா Interview பாக்கும்போது... Positivity and தெளிவு கிடைக்கர போல இருக்கு... Nice person feel true Helping tendency
@kaviyag4927
@kaviyag4927 3 жыл бұрын
Ulaginil miga uyaram song enakku rompa rompa pidikkum.... Super vijay sir
БАЙГАЙСТАН | 3 СЕРИЯ | ДУБАЙ |bayGUYS
44:17
bayGUYS
Рет қаралды 1,8 МЛН
New Colour Match Puzzle Challenge - Incredibox Sprunki
00:23
Music Playground
Рет қаралды 44 МЛН
БАЙГАЙСТАН | 3 СЕРИЯ | ДУБАЙ |bayGUYS
44:17
bayGUYS
Рет қаралды 1,8 МЛН