தன் பிள்ளைக்கு கூட இவ்வளவு பொறுமையா யாரும் வாழ்க்கையை பத்தி சொல்லி தருவது இல்லை. நீங்கள் இவ்வளவு பொறுமையா சொல்லி புரியவைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது😇😇😇😇
@bhagyaloganathan20062 жыл бұрын
A q
@ராஜகோபால்பாண்டி2 жыл бұрын
நான் சோர்வாகும் போதெல்லாம் உங்கள் பேச்சுதான் எனக்கு பூஸ்டர்
@தமிழ்தலைமுறை-ம3ச4 жыл бұрын
அருமையான பேச்சு கோபி அண்ணா அனுபவம் நிறைந்த வாழ்க்கை தத்துவம்
@kasinathanv98853 жыл бұрын
...
@krishkutti8423 жыл бұрын
Nd
@harishk6614 жыл бұрын
நேர்மையாக வாக்களித்தால் இந்தியாதான் வல்லரசு. என் ஒட்டு விற்பனைக்கு அல்ல...💪💪💪💪💪💪
@சாத்தப்பாடிசுப்பு513சாத்தப்பா3 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻அருமை அண்ணா
@licraviindia1095 жыл бұрын
ஆத்மாத்மான பேச்சு.... "காசுக்காக அனைத்தும்" என வாழ்வில் பலதை தொலைத்து விட்டு நகர்ந்துகொண்டிருக்கிற மனிதர்களுக்கிடையே மனதிற்கு தேவையான வார்த்தைகள்.... அருமை சார்...
@suriyaprashanna23585 жыл бұрын
But kasu tan anaithum mamm...
@SheikAbdullah-y6m Жыл бұрын
வாழ்வு என்பது அழகான நெருக்கடி! அருமை ஸார்❤
@padmanabanmohan24395 жыл бұрын
நேர்மையான ,பிணி இல்லாத வாழ்க்கை வாழ்வதே உலகின் பெரிய செல்வம்....இதை உடையவர்கள் எப்பிறவியிலும் செல்வந்தர்கள் தான்...
@Krish-cc7ib3 жыл бұрын
Pz
@mohamedkasimr30223 жыл бұрын
@@Krish-cc7ib kzbin.infoRNLtLZseOoo?feature=share
@ramamathi81824 жыл бұрын
இவர் செல்வது 100% உண்மை என்பதை எனது அனுபவம் உறுதிப்படுத்துகிறது
எழுந்து நிற்காமல் நிற்பதே குற்றம்! தன்னை உணர்ந்தவர் வெற்றி அடைவர்.! மாற்று சிந்தனை ,எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவன் தலைநிமிர்ந்து நிற்பான். வார்த்தை ஒவ்வொன்றும் நம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறது. நன்றி சார். ஜி. லிங்கி
@express33273 жыл бұрын
கோபி அண்ணா உண்மையில் உங்கள் பேச்சு எல்லா மேடையிலும் சூப்பர்
@rajisriramrajisriram26014 жыл бұрын
பலம் பலவீனம் நைஸ் ஸ்பீச் 👌
@selvarajr23103 жыл бұрын
நான் தனித்து நின்று ஜெய்க்க நினைக்கும் போராளி.ஜெய்ஹிந்த்
@pazhanivel98073 жыл бұрын
Azhamana Karuthugal Anna 👏🔥🔥
@licraviindia1095 жыл бұрын
நன்றி.... மிக அருமை சார்....
@karthishobbyworld48263 жыл бұрын
நீங்க சொன்னதுல ரொம்ப புடுச்சது. சாதிக்கும் வரை உன் திறமையின் மீது நம்பிக்கைவை. சாதித்த பிறகு உன் பலவீனத்தில் கவனம் செலுத்து. ரொம்ப ரொம்ப சரி 👍👍👍👍👍
@jebakanianuradha46992 жыл бұрын
வாழ்க்கையின் இலட்சியம்: வாழ்வின் எல்லா நிலைகளையும் கடந்து என் உயிர் உள்ள வரை வாழவேண்டும்👍
@mariaantonymariaantony95674 жыл бұрын
ஐயா எல்லாருடைய👦👨👨👨 வாழ்க்கையும் எப்படி ஒவ்வொரு மனிதரும் எப்படி வாழவேண்டும் எப்படி இருக்கவேண்டும்உற்சாகமூட்டி✊✊தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறீர்கள் அருமையாக👌👌 சொன்னீர்கள்மனமாரந்த நன்றீ🙏🙏
@ThangaRaj-kp9wd3 жыл бұрын
நம் வாழ்வியலை உணர வைக்கும் அழுத்தமான உரை வீச்சு.. நன்றி சகோதரரே. நன்றி
@mukilamudhan88725 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வார்த்தைகள் . உற்சாகமாகா உள்ளது.
@agnessteffi98483 жыл бұрын
👌
@sakthitharan49063 жыл бұрын
You are my best inspiration bro
@iyanbrabhu17684 жыл бұрын
Ur speech is my inspiration sir🔥🔥🔥
@ganeshkumarr71113 жыл бұрын
Super Gopinath Sir Soll... Olkkam Sail Olkkam Manithani ..Kodisvranakkum.
@sangeethasundar7551 Жыл бұрын
Gobi anna super , arumayana pathivu, thanks
@thirehasulex64052 жыл бұрын
மிகச் சிறப்பான சிந்தனை 👍👍👍👍👍
@SUN054 жыл бұрын
This is really very good point of view. It's appreciated, Mr. Gopi. Claps! Everyone must watch.
@vanithathepo94844 жыл бұрын
anna much weda mas pesarenga water kudengana ewalavu kootam kadawul ungalugu theramai god s gift super gope anna
@palduraidurai88373 жыл бұрын
Super ana 💕
@thavanes57085 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்.
@SaralaDevi-z4v11 ай бұрын
அருமை எல்லாரும பார்க்க கேட்க வேணடிய பேச்சு நிறைய மாறறம் வரும்.
@Murugan-kn3qy3 жыл бұрын
சரியான பேச்சு....காதில் வாங்கி ஏற்றிக் கொண்டவர்களுக்கு வெற்றி நிச்சயம்....
@MunthahaFaraz3 ай бұрын
Gopi sir how can u talk like this?? Really amazing.
@sakthitharan49063 жыл бұрын
Great speech bro
@s.subbulakshmi78364 жыл бұрын
Excellent speech, keep on going its very useful to me and others🙏👌
@venkadesanvenkadesan66704 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை.நல்ல உற்ச்சாகத்தை தருகின்றது.
@saranyamurugesan67004 жыл бұрын
அருமையான தகவல்... தன்னம்பிக்கை💪💪
@mullaivadivel68873 жыл бұрын
அற்புதமான வார்த்தை கள் கோபி சார் தொடரட்டும் உங்கள் பணி
@vincentvincent13213 жыл бұрын
Life is good Very clearly message God bless you ThanksBro 😀😀😀
@jiyavudednjiyavudedn97604 жыл бұрын
Kayam patta manasukku maruthu potte mathiri irukirathu thankyou so much brother
Out standing message to tamil samoogam keep alert the global llong live with gods grace
@n.girijananjarajuv.nanjara78324 жыл бұрын
Mr Gopinath can bring our Deams come true He is a good spokesman, ascholar par excellence.
@balasubramanianr30803 жыл бұрын
Arumai sir miga arumai nanri
@mr.tamil11144 жыл бұрын
அருமையான பேச்சு💖 மனதை வலிமையாக்குகின்றது💪
@Jhanvi-sr3pz3 жыл бұрын
Huge respect for you gopinath sir🙏🤗
@pandiyarajanj26644 жыл бұрын
Sir appreciate your speech..
@karuna0402885 жыл бұрын
நன்றி அண்ணா. நல்வாழ்த்துக்கள்.
@mumtajsania9303 жыл бұрын
Sabaash sariyana pechu👍
@sampathakilan15263 жыл бұрын
Thx gopi
@estherpattathal69874 жыл бұрын
நான் என்னால் முடிந்தவரை நேர்மையாக தான் இருக்கிறேன் ஆனா என்னால நிம்மதியா இருக்க முடியல. நான் கஷ்ட பட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனா பொய் பேசரவங்க ஏமாத்தறவங்க சந்தோசமா இருக்காங்க atha என் கண்ணால் பார்க்கிறேன்
@rajbawinschannel76284 жыл бұрын
நண்பா
@jagankumar73803 жыл бұрын
Ungaluku prachana maththavanga enna madiri ilaye nu yosikiradhu than just live it
@fearlessleaders89403 жыл бұрын
💯💯💯 true line
@jachandran78993 жыл бұрын
நீங்கள் சந்தோசமாக இருந்த நேரத்த திரும்பி யோசிக்க மாட்டீங்க ஆனால் நீங்க கஷ்டப்பட்டு ஒவ்வொரு நாளும் மறக்க மாட்டீங்க ஒரு நாள் நீங்க நினைச்ச மாதிரி மாறும் அதை நோக்கி போராடுங்க
@sagalagalasagothargal68494 жыл бұрын
அருமையான பதிவு
@NorthSouthChennaiPlots01262 жыл бұрын
Masha Allah.very 👍Good Speech
@MunthahaFaraz3 ай бұрын
Wow wow sir u r really great
@velavanarcot98534 жыл бұрын
மணம் நிறைவான பேச்சு நன்றி ஐயா
@dhashbenanasrinm41185 жыл бұрын
Very inspirational speech.......superb sir👍👍👍👍
@livinginthemoment33714 жыл бұрын
9:30 to 11:25 valid point
@arulexport27014 жыл бұрын
what a great true involvement speech
@francisa59114 жыл бұрын
அற்புதமானக் கூற்று
@tutulsaikh32354 жыл бұрын
Very nice 👍 fandasdic
@kamaleshsivams30255 жыл бұрын
Semma motivational 👏👏👏🔥🔥🔥
@manimaragatham43382 жыл бұрын
Gopinath is Excellent Motivator
@rajkumar-xr6kt4 жыл бұрын
WONDERFUL SPEECH
@munuswamyg57133 жыл бұрын
Thank you sir
@mohamedhussain13364 жыл бұрын
தன்னம்பிக்கையான பேச்சுக்கு வாழ்த்துகள் சார்
@vanithathepo94844 жыл бұрын
speech gope anna arumayana warthogal god grace waltha wayathilla wanagugeren ilik it ungall speech
@hiinanbargale62933 жыл бұрын
Good speech gopinath sir
@ajinsv5 жыл бұрын
Very nys motivational video ever... I shared it to all my friends... Thank u so much for such a wonderful video upload...
@ravichandhran4083 жыл бұрын
அருமையான பேச்சு எல்.ஜி.ரவிசந்தர் Film director Chennai