முதலில் பாடிய ஆராதனை பாடல் மிக மிக அருமை இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே ❤️வாழ்க ஆல்பர்ட் பாதர் பிரசங்கம் சூப்பர் 💞💞
@ShanthiJeni-mn2kl28 күн бұрын
அருமை அருமை அருமையோ அருமை . மனதில் கஷ்டம் வேதனைகள் அனைத்தும் இந்த பூசையில் விலக்கபடும் மனம் நினறந்ததது கடவுள் இவர் வழியாக நேரில் பார்த்து மகிழ்ந்தோம் மிக்க நன்றி ஆண்டவரே
@albertwilsonalbertwilson115711 ай бұрын
Albert father அவர்களிடம் பாவ சங்கீர்தன்ம் செய்யுகள் உங்களுடைய வாழ்க்கை பிரகாஷ மாக இருக்கும் ஆண்ட வருக்கு நன் றி
@BlackdevilYourBoy9 ай бұрын
Father anudaya famaliykaga prayer panuga plese nan srilanka nuwaraeliya malayagam
@lopezsfamilyvlogs2 күн бұрын
Very beautiful ஆல்பெட் தந்தை 👌👌👌🏻
@RaniRani-wi5xm Жыл бұрын
ஆன்மாவை தொட்ட மறையுரை
@JayakumarKumar-q2h10 ай бұрын
Thank you so much father
@manoranjitham5186 Жыл бұрын
நன்றி தந்தை மாற்றுத்திறனாளி எனக்கு உங்கள் செபம் மறையுரை மிகுந்த ஆறுதல் இயேசுவக்கு புகழ் இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க.
@gnanapoongothai961711 ай бұрын
🙏🙏🙏இறை வழியில் எங்களை வழிநடத்தும் உங்களுக்கும் அதற்கு பாடல்கள் மூலம் துணையாக இருக்கும் bro இன்பநாதன் அவர்களுக்கும் நன்றிகள் 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@rajantony7032 ай бұрын
Thank you father super super super🎉🎉🎉
@malarmalar2967 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா srilanka 10.9.2023 இரண்டு மக்களுக்கும் குழந்தைச் செல்வம் கிடைக்க வேண்டி பரிசுத்த ஆவியே உம்மை வேண்டி மன்றாடுகிறேன் அப்பா ஆமென்.
@savariarm2805 Жыл бұрын
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க இயேசுவுக்கே நன்றி
@apmary341711 ай бұрын
பாவியாய் இருந்த என்னையும் இயேசு இழுத்துக்கொண்டார் நன்றி இயேசுவே
@wnxfanando59993 күн бұрын
❤❤🎉🎉amen, 🙏🙏🙌🙌🙌 amen
@rajantony70317 күн бұрын
Thank you super good father🎉🎉🎉
@malanifanando4753 Жыл бұрын
இன்றைக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏
@Jeksan02410 ай бұрын
Praise the lord Jesus
@roserose957 Жыл бұрын
ஆமென் ஆமென்
@MariJoseph-m7fАй бұрын
God is grateful to be in my heart
@arittajames44847 ай бұрын
Father you are a pillar of the Grace
@Joseph-j8z10 ай бұрын
Don't worry father
@elizabethmartin48053 ай бұрын
Amen 🙏 lord good morning lord thank you so much for the new day and for the new life good morning father God bless you thank you for the prayers and for the sermon
@arittajames44847 ай бұрын
Father God bless you
@arpthamary3163 Жыл бұрын
என் அன்பு தகப்பனுக்கு கோடான கோடி நன்றியும் ஸ்தோத்திரங்களையும் நான் ஏரேடுக்கின்ரென் ஃபாதர் அருட்தந்தை அவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ஆலயத்திற்கு வந்திருக்கும் விசுவாசிகள் அனைவருக்கும் நன்றி இருந்தாலும் ஒரு வேண்டுகோள் அன்புள்ள சகோதரிகளே நாம் ஆலயத்திற்குள் நுழைந்து விட்டால் தலையில் முக்காடிட்டு தான் இருக்க வேண்டும் அதுதான் நம் கத்தோலிக்க திருச்சபைக்கு முழு அடையாளம் ஆகும் அதுதான் முழுமையான அர்த்தமும் கூட இப்போது எல்லாரும் அதை பற்றி சிந்திக்கிறது இல்லை தயவுசெய்து உங்களை நான் குறை கூறவில்லை திருப்பலியில் நான் உங்களை பார்த்தேன் யாரோ ஒரு சில பேரு தான் முக்காடிட்டு இருக்கிறார்கள் தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள் நாம் முக்காடிட்டு செல்வது நமக்கு ஒரு கண்ணியமாக இருக்கும் நாம் முக்காடிட்டு ஆலயத்திற்குள் செல்லும்போதும் வரும் வரைக்கும் முக்காடிட்டு வருவதும் நாம் கடவுளை நேராக நாம் பார்க்கிறோம் அவரை நாம் துதிக்கிறோம் என்பதற்கான ஒரு அர்த்தமாகும் அதே போல் நமது அன்னை கன்னிமரியாள் முக்காடிட்டு தான் அவர் வாழ்நாள் கழித்தார்கள் இன்றை வரைக்கும் அது நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் எங்கு சென்றாலும் எந்த தேவாலயமாக இருந்தாலும் நமது அன்னை கன்னிமரியாள் தலையில் முக்காடிட்டு இருக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம் நமது தாயோட மகள் நாம் எல்லோரும் அவர்களைப் போல் நாமளும் நடக்க கற்றுக் கொள்ளவோம் என் மனதில் உள்ளதை நான் கூறினேன் இதில் தவறு இருந்தால் தயவுசெய்து எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் நான் யாரையும் கூறை வில்லை நன்றி
@GeethuGeetha-xe1kp11 ай бұрын
Amean
@ramkumarmarathamuthu50075 күн бұрын
Amen ....
@ragupathip5412 Жыл бұрын
ஆமென் ஆல்லேலூயா
@joshua.pjoshua.p4 ай бұрын
Amen Amen Amen
@anandhianandhi160111 ай бұрын
ILove you Jesus ❤❤❤❤❤
@eimkchannel457710 ай бұрын
நன்றி🙏💕 தந்தை யே. பக்தன் யார்.. சீடன் யார்...! தெளிவு க்காக..! நீதிமான் விரும்புவது... நியாயமானவன் விரும்புவது...! மிகப்பெரிய மதிப்பீடுகளை, வெகு அசால்ட்டாக அதுவும் விளையாட்டாக விதைத்து விண்ணரசின் விளைச்சலை அறுவடைக்கு தயாரிக்கும் அழகே அழகு..!! நன்றி🙏💕 அன்பு த் தந்தை அவர்களே..
@learningtricks8503 Жыл бұрын
ஆல்பர்ட் தந்தை எங்கள் குடும்பத்திற்கு ஒவ்வொரு பகிர்வும் தேவ ஆசீர்வாதமாக உள்ளது நன்றி தந்தையே
@mariajoseph323011 ай бұрын
Thank you father
@paulinegnanam83429 ай бұрын
Praise the Lord Thank uLord
@rosalinvathamuthu2592Ай бұрын
Beautiful workship song
@celeenaangel296411 ай бұрын
Excellent fr Thank you jesus
@hshwhzjq11 Жыл бұрын
Hallelujah Prise the Lord
@SengolSengolraj7 ай бұрын
உங்கள் ஆராதனை மன அழுத்தத்தை குறைத்து நிம்மதி தருகின்றது நன்றி ஐயா
@sebastinbritto321211 ай бұрын
Thank you father for telling me this
@Savaremuthu.TheresaSavar-xb3kd Жыл бұрын
Amen 🙏 watching from dubai 🙏 Gad bless you father 🙏
@AArokiayamary11 ай бұрын
Amen Jesus 🙏🙏
@jobyroyjogan11662 ай бұрын
Thank you
@rosap0102 Жыл бұрын
Praise the Lord.Thank you Issues.❤
@margaretmary5969 Жыл бұрын
Praise the lord father, thank you jesus, Thanks be to God, Thank you very much father.
@marytharmarajah8827 Жыл бұрын
God bless you power full time thank Jesus and father 💒🙏
@allnewsletterstmarysАй бұрын
Tq God
@josephbritto803011 ай бұрын
Very strong message father, Devotee to Discipleship 👍 All help comes from GOD❤
@apmary341711 ай бұрын
இறை வார்த்தை வழியாய் சிந்திக்க வைக்கிறீர்கள் நன்றி இயேசுவுக்கேபுகழ்
@floridaalfred9565 Жыл бұрын
Praise the Lord
@catherinedavid2216 Жыл бұрын
Praise the lord god bless fr albert
@MaryVeronica-q8i Жыл бұрын
Thank u Jesus Christ
@ndsagai5542 Жыл бұрын
praise the lord thank you father
@antonyjosephine4948 ай бұрын
Father Sermon Arumai..
@jaikkar10 ай бұрын
❤தூய ஆவியானவரே எம்மில் உம்மை ஊற்றும் .உமது ஏழு வரங்களையும் 12 கனிகளைகளையும். ஒன்பது கொடைகளையும் தந்தருளும் ஆமென்.ஆண்டவரே இயேசு என உரக்க சொல்ல உதவி செய்யுங்க ..அல்லேலூயா
@jamunaraju83827 ай бұрын
Amen
@leethiyalleethiyal4056 Жыл бұрын
Super 👌 👍
@whitepantherbay5020 Жыл бұрын
ஆத்துமாவுக்கு உணவு ஆமென் ❤️🙏❤️🙏❤️
@xaviers4218 Жыл бұрын
ஆல்பர்ட் தந்தை வழியாய் ஆவியானவர் செயல்படுகின்றார் இறைவன்வனுக்கு நன்றி
Praise the Lord Father Albert 🙏 God bless you 🙌🙌🙌🙌
@kanagalingamkarshan7784 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 ❤
@MariaRobertGeorge Жыл бұрын
Thank you lord Jesus Amen.
@ranyraji Жыл бұрын
Amen 🙏
@charlslooking7780 Жыл бұрын
🎉❤
@jebapaul632 Жыл бұрын
Praise the Lord Jesus Christ!Glory to Jesus.Lord will bless every one who hear this message!
@MalaMala-wg6dp9 ай бұрын
❤🙏🌹🌹🙏
@MaryClaudia-s3c6 ай бұрын
கணவன் 2வயது பிள்ளையை தூக்கி கொண்டு போய் விட்டார். பிள்ளை கணவன் இல்லாமல் வாழ்க்கை வெறுத்து போய் உள்ளேன் pls pray for me
@jeemaregina202 Жыл бұрын
Best songs ad speach ❤🎉🎉
@mariajeroselinejyothi1184 Жыл бұрын
Happy feast father
@savariarm2805 Жыл бұрын
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க இயேசுவுக்கே நன்றி
@sebastianregina2683 Жыл бұрын
Thanks father godblasyou. 🙏🏼🙏🏼♥️🙏🏼🙏🏼🙏🏼♥️♥️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Vinoவினு2 ай бұрын
எனக்கு திருமணம் ஆக வேண்டும் எனக்கா இயோசுவிடம் வேண்டிக்கெள்ளும் மாரியே வழக்கா
@muthumuthu8620 Жыл бұрын
🙏🙏🙏🙏
@nathanj958611 ай бұрын
ஓட்டப் பனையில் தண்ணீர் பிடித்தால் தண்ணீர் நேரம் அம்மா நமது நமது பாவங்கள் தான் பானையில் உள்ள ஓட்டை நம்பர் ஜெயிச்சா பொங்கல் புறா பாவம் என்னும் ஓட்டையை படிக்க விடிய ரேபிட் கத்துகிறது
@sr.feliculamary2960 Жыл бұрын
Give thanks to the Lord! Is 12 :4🙏🔥🧚♂🌴🍎🐓🇮🇳
@pastorddaniel6319 Жыл бұрын
Greetings from New Delhi
@chandrasekaranr7405 Жыл бұрын
M❤ Ya
@vincentrajr11 ай бұрын
இறைவாக்கினர் எலியாவை மட்டுமல்ல திருமுழுக்கு யோவானையும் யாராலும் எண்ண முடியாத எண்ணிக்கையில் அடங்காத புனிதர்களையும் புனிதயர்களையும் வேத சாட்சிகளையும் குருக்கள் கன்னியர்கள் நற்செய்தி பணியாளர்களையும் விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியான அன்னை மரியாவையும் தன் ஒரே மகனான இயேசு ஆண்டவரையும் மனித குலத்திற்கு அனுப்பி மாந்தர் யாவரையும் இறை வார்த்தைகளால் பயிற்றுவித்து கனிவோடு பண்படுத்தி விண்ணகத்தந்தைக்கு ஏற்புடைய மக்களாக உருமாறுவதற்கு மனம் மாறுவதற்கும் அழைப்பு விடுக்கும் காலம் தான் தவக்காலமும் திருவருகை காலம் அவ்வாறு மன மாறிய மைந்தனுக்கு என்னவெல்லாம் பரிசு கிடைக்கும் என்று ஊதாரியின் உவமையில் சொல்லப்படுகின்றது முதலில் தூய ஆவி என்னும் வென் ஆடையும் ஆட்சியிலும் மாட்சியிலும் செல்வ செழிப்பிலும் பங்களிக்கும் மோதிரம் என்னும் மகனுக்குரிய பிள்ளைக்குரிய உரிமை அளிக்கப்படும் இதைத்தான் இயேசு ஆண்டவரும் எண்ணில் விசுவாசம் கொண்டு என் கட்டளைகளை கடைபிடிப்பவன் என்னை விட வல்ல செயல்களை செய்வான் என்று கூறியுள்ளார் ஆனால் சாத்தானும் அதன் தூதர்களும் ஆண்டவருடைய கட்டளைகளை மீறி அவருக்கு கீழ்ப்படிய மறுத்தால் தான் மகிழ்ச்சியோடு வாழ முடியும் என்று சொல்கின்றது மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றது மேலும்மாக இறை வார்த்தைகளை கொண்டு இயேசு ஆண்டவரையே ஏமாற்ற நினைத்து தோற்றுப் போன சாத்தான் பொய்யான போதகர்கள் மூலமாக உயிருள்ள இறை வார்த்தைகளுக்கு தவறான எதிர்மறையான விளக்கங்களை கொடுத்து புனிதர்களும் புனிதர்களும் வேத சாட்சிகளும் வான தூதர்களும் காவல் தூதர்களும் நிறைந்த தாயாம் திருச்சபைக்கு எதிராக இயேசு ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்டு தூய ஆவியாரின் துணையோடு இந்த திருச்சபை வழி நடத்தும் திருத்தந்தை கருதினார்கள் ஆயர்கள் குருக்கள் கன்னியர்கள் நற்செய்தி பணியாளர்களுக்கு எதிராக இறை மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றது மன மாற்றம் பற்றி இதோ திருச்சியில் இருந்து அருட்தந்தை ஆல்பர்ட் அடிகளார் அவர்கள் மறைவுரை ஆற்றுகின்றார் கவனமுடன் செவி சாய்ப்போம் மனம் மாறுவோம் விண்ணகத்தந்தைக்கு ஏற்புடைய மக்களாக உருமாறி அவர் தரக்கூடிய செல்வ செழிப்பிலும் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெறுவோம் மகிழ்ச்சியோடு வாழ்வோம் இயன்ற வரையில் இந்த செய்தியை நிறைய பேருக்கு ஷேர் செய்வோம் நற்செய்தி பணியாளருக்குரிய விண்ணக ஆசிரில் பங்கு பெறுவோம் மரியே வாழ்க மாதாவுக்கு நன்றி இயேசுவின் ரத்தமே ஜெயம்