நல்ல தீர்ப்பு. இசைவானி பண்ணியது தவறு.எண் மனசில் உள்ளதை அப்படியே சொன்னதற்கு நன்றிகள் பல.
@Muruganmurugan-ui7id16 минут бұрын
தமிழ்நாட்டில் 50% மேல் உள்ள கிறிஸ்தவர்கள் இந்து மத சர்டிபிகேட் வைத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@theroutetodivine73742 сағат бұрын
இந்த தகவலை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்...
@tamildharma2 сағат бұрын
excellent judgement , this is the best verdict for all our Hindus especially for SC / ST caste Hindus.
@venkatesansadasivan89823 сағат бұрын
அருமையான தீர்ப்பு நான் அதில் பாதிக்கப்பட்டவன் புரமோஷன் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை
@ShyamalaH-b8g2 сағат бұрын
உங்கள் மக்களை ஒன்றிணைத்து செயல்படுங்கள் ஜெய் அண்ணாமலை
@dhamotharank2786Сағат бұрын
சூப்பரான தீர்ப்பு ஞானஸ்தானம் பெற்றவர் பெயர்களை ஆன்லைனில் இணைத்தால் இந்த சுயநலக்கூட்டம் அடங்கும்
@kmv602Сағат бұрын
Excellent idea.
@suriyanarayananrajan26333 сағат бұрын
Supreme Court is very correct Super verdict...
@sarathis1043Сағат бұрын
பொதுநல வழக்கு தொடற வேண்டும்...இப்டி தமிழ்நாட்டில் நிறையபேர் உள்ளனர்...
@divakardivakar7444Сағат бұрын
மிக சிறந்த தீர்ப்பு 🙏🤝👌💪👍👏
@venkatasubramanianswaminat41722 сағат бұрын
அருமையான தீர்ப்பு 👏👏
@venkateshsaranraj3117Сағат бұрын
அருமையான தீர்ப்பு... அதேபோல் திருமாவளவன் போன்றோர் இந்து சாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு... தனி தொகுதி அனுபவிக்கிறார்...ஆனால் அவரின் வாழ்க்கை முறை இந்துக்கானது அல்ல.. அவர் இந்துவாக வாழ விரும்பவில்லை என்றால்...சலுகைகள் பெற கூடாது
@gnanasekar39693 минут бұрын
அ. ராசா வ மறந்துடீங்களே!!!!
@porchelviramr44043 сағат бұрын
புதிதாக மாறிய மதம் அதைத் தான் கற்பிக்கிறது போலும். 😢😢😢😢😢
@திருஓட்டுக்காரன்Сағат бұрын
வரவேற்க வேண்டிய தீர்ப்பு...🎉🎉🎉
@Velli-u8u3 сағат бұрын
இதை படமா eduththaarpaa😢 இயக்குனர் mohan. G....பாவம். .அந்த பேச்சு பேசறாங்க
@d.jembakamdjembakam42462 сағат бұрын
இது போன்று இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய சலுகைகளை அனுபவித்துக் கொண்டு கிறிஸ்துவ ர் என கூறிக்கொணடு தமிழக அரசு பணியில் நிறைய பேர் உள்ளனர்.
@gnanasekar39692 минут бұрын
உண்மை...
@exploretraveltech563340 минут бұрын
Very good verdict..congrats to the Honourable justices..this is very good..for our nation..
@cyberr2k3 сағат бұрын
There are so many converted christians still having Hindu community certificates. This is very common in South India mainly in Tamilnadu and Andra.
@VijayKumar-sr3wy2 сағат бұрын
மிக நாட்களாக என் மனதில் இருந்த வலி தீர்ந்தது உச்சநீதிமன்றத்திற்கு வாழ்த்துக்கள் மதம் மாறியவர்கள் சான்றிதழ் மாற்ற வேண்டும் இதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்
@josephrajan4966Сағат бұрын
மதம் மாறினால் ஜாதி மாறுமா ? புத்த மதத்தில் உள்ள தலித்துகள் பட்டியலினத்தவர்களாக கருதும் அரசு தலித் கிருஸ்தவர்களை மட்டும் பிற்படுத்தப்பட்டவராக கருதுவது ஏன் ? எல்லாவற்றுக்கும் நிச்சயம் முடிவு உண்டு ? மதம் மாறுவதினால் சலுகைகளை பறிப்பதினால் கிறிஸ்தவம் வளராது என்பது பகல் கனவு. கிறிஸ்தவர்கள் மூட்டைபூச்சி பூச்சி போன்றவர்கள்.
@mVasanthi-f7z20 минут бұрын
சரியான தீர்ப்பு. 👌
@revathiprabhakaran97342 сағат бұрын
I am a teacher, most of the converted Christian students have Hindu SC community certificate to avail quota advantages
@thechoco-xz5neСағат бұрын
very true. i have seen a few classmates do such things to get seat in counselling.
@usharao5008Сағат бұрын
True. The students are asked to do so by the church elders. They are taught to cheat. Does this deception gel with Christian teachings ?
சலுகை கிடைக்கும் என்பதால் நான் தாழ்த்த பட்டவன் என்று சொல்லி கொள்வது... ..ஜாதியால் உயர்ந்தவன் என்று சொல்லி கொள்வதை விட கேவலமானது😂😂😂😂😂😂
@radhikakumar2331Сағат бұрын
I know many christian who use this for advatage. .. Good judgment
@sureshr21382 сағат бұрын
ஆல்ரெடி பல லட்சம் பேரு அரசு வேலையில் இருக்காங்க...
@ShyamalaH-b8g2 сағат бұрын
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்
@exploretraveltech563333 минут бұрын
Super bro..well said..and explained very good...She should immediately arrested for creating communal disharmony..
@vlexical3 сағат бұрын
ஆந்திராவிலும் இதே நிலைமைதான்!
@Dine-hu8ec59 минут бұрын
Super....right justice on right time..
@senthiluma99459 минут бұрын
சரியான தீர்ப்பு
@karthihari42322 сағат бұрын
Maha Brabu Sir. Super
@radhanandagopal5722 сағат бұрын
இசைவாணியை புகழ்ந்து தான் ஆக வேண்டும் என்பதில்லை. யாராய் இருந்தாலும் தப்பு தப்புத்தான்.
@AllIndiaKing462 сағат бұрын
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடதே
@ravi02341Сағат бұрын
வருகிற 2026 இல் தமிழ்நாடு சிங்கம் அண்ணாமலை முதல்வர் ஆனால் இந்து மக்கள் அனைவரும் அனைத்துக் கோயில்களிலும் போய் இலவசமாக சாமி தரிசனம் பண்ணலாம் இந்த அடாவடியாக டிக்கெட் வாங்குவது அண்ணாமலை தமிழக முதல்வர் அண்ணாமலை வந்தால் தான் இந்த இதை செய்ய முடியும் அனைவருக்கும் இளங்காய் இலவச தரிசன இந்த சத்தத்தை கொண்டு வருவார்
@theroutetodivine73742 сағат бұрын
நல்ல தீர்ப்பு.. தீண்டாமை குற்றம் அதற்கு தண்டனை உறுதி.இரண்டு மதங்களிலும் இருப்பது போல் நடிப்பது தவறு...
@ShyamalaH-b8g2 сағат бұрын
தவறு மட்டுமல்ல. தண்டனைக்குரிய குற்றம்
@kannankannada3229Сағат бұрын
Lakhs of people are there....converd but keep Hindu certificate
@bimasuСағат бұрын
I had engaged someone for aluminium partition work- both the owner and the labourer had Hindu sounding names- One was Kesavan and other was Krishnan. When I happened to hear their conversation, I found that they were Christians (not that it mattered), but that was my first contact with the reality of crypto-Christians.
@shivapriyaannamalai2 сағат бұрын
So many in India do this. Crypto Christians take advantage of reservation benefits.
@ShyamalaH-b8g2 сағат бұрын
நாமும் நம்மால் இயன்றவரை முயலவேண்டும்
@sankaranarayanannaganathan41383 сағат бұрын
"வந்து" எனும் வார்த்தையை உபயோகிக்க தவிர்க்க வேண்டும் என நினைக்கிறேன். நன்றி.
Mr. Umashankar,IAS public ஆ பிரச்சாரம் பன்றாரே Punishment உண்டா
@osho-zm5tb3 сағат бұрын
அருமை
@bhavanisubramanian60202 сағат бұрын
இசைவாணியோ யாரோ தெய்வங்களைப் பற்றிக் குறை கூறி பாடக் கூடாது. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். அதில் அவர்கள் ஆதாயம் அடைவார்கள் . அதுதான் அவர்களது எண்ணம். எதிர்பார்க்கும் கலவரம் நடக்கவில்லை. வருந்துகி றார்கள்.
@jothiramanchitra35742 сағат бұрын
In remote villages many innocent people are converted to Christianity yet in school records maintains the community as SC/ST get benefits, and also community certificates are issued as Scheduled caste/Tribe.
@narayanans4360Сағат бұрын
Government should ask the church to provided details of persons who are baptised so that reservation benefits of deserving persons can be preserved.
@rubyYT3336 минут бұрын
✔correct
@RajagopalTulasi44 минут бұрын
Thesis + anti thesis = synthesis என்பது super. சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் என்ன தண்டணை என்பதையும் கூறவேண்டும்.
இந்த வாணி இஸ்லாம் மதத்திற்கு மாறட்டும், ஆனால் இதே பெயரில் கடைசிவரை வாழ வேண்டும். அவரால் முடியுமா?
@gomathyramachandran84282 сағат бұрын
Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sathyabama295Сағат бұрын
தமிழ்நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக இல்லை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் மற்றவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்கிறது
@MaddySMaddyS37 минут бұрын
I am sorry சொறியானே...... 😂
@sridhart33852 сағат бұрын
This situation currently tell Mohan ji film Rudra thandavam
@TheRagram692 сағат бұрын
திரு அண்ணாமலை இந்தியா வந்ததும் தேசிய அரசியலுக்கு செல்வார். மாநிலத்திற்கு வேறு ஒரு தைவர் வருவார்.
@navaneethangopalakrishnan550334 минут бұрын
பொது துறை நிறுவனங்கள் ஆன அரசுடமையாக்க பட்ட வங்கிகள் ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் பிற பொது துறை நிறுவனங்கள் அனைத்திலும் சேரும்போது இந்து பட்டியல் இனம் என்று சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த பின்னரும் கிருஸ்துவ மத பழக்க வழக்கங்கள் ஆன சர்ச் செல்வது மத பிராங்க்ளின் பங்கேற்பது மதம் மாற்றும் வேலைகள் போன்ற தன் சான்றிதழ் உள்ள மதத்திற்கு எதிராக இந்து மதத்தை பொது வெளியில் வசை பாடுவது வழக்கம் ஆக உள்ளது குறிப்பாக இந்து பட்டியல் இனம் என்ற சான்றிதழ் பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆன பின்னர் பாராளுமன்ற உரையாடலில் தான் சார்ந்த இந்து மதத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சில பாராளுமன்ற உறுப்பினர் உள்ளனர் இவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் போலி சான்றிதழ் பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகி உள்ளார் என்று மாண்புமிகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். இந்தியாவில் எந்த மத நம்பிக்கையும் இழிவு படுத்தி பேசுவது பிற மத கடவுள்களை தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு அனைத்து மதங்களும் வேண்டும் மத கடவுள்களும் நாம் மதிக்க வேண்டும் எனவே இசஐவஆணஇ போன்ற பிற மத கடவுள்களை தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்களுக்கு இந்திய தகுந்த தண்டனை வழங்க பட வேண்டும்
@selvakumarauditor89722 сағат бұрын
தமிழக அரசாங்கத்துல கிரிப்டோ கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகம். கிறிஸ்தவர்களாக மாறினால் அரசாங்கத்துல வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
@padmagovindaswamy90582 сағат бұрын
Good Mahaprabhu
@MaddySMaddyS32 минут бұрын
இசை வாணி = வசை சாணி..... 😂
@TECHNOLOGY-rx2xh36 минут бұрын
Super Theerpu
@Muthu-m4gСағат бұрын
Uk வில் போய் வேலை வாங்க சொல்லுங்கள்
@Sivakumar-pt2rp2 сағат бұрын
👌👌👌👌👌
@tamildharma2 сағат бұрын
some real Hindu Valluva caste person must get that job. Selvarani kind of converted people must be taught a lesson.
@DegaRajesh-gf3bl2 сағат бұрын
Jay yadav Om 🚩🔥💪🙏❤
@Muthu-m4gСағат бұрын
இந்து sc st க்கு மட்டும்தான் அரசு வேலை கொடுக்கனும்
@manjulakrishnan1259Сағат бұрын
It is better plp like her to follow their religion and stop criticising other religions. We the hindus r keeping quiet not because we r sacred but respect other religions.
@AllIndiaKing462 сағат бұрын
அனைவரும் சமம்
@smtech13052 сағат бұрын
அவளுக்கு அறிவு இல்லையா.
@NagaRajan-i3f2 сағат бұрын
👋👌
@usharao5008Сағат бұрын
What about Thiruma? Will he lose his MP post ?
@srinivasanr5670Сағат бұрын
I AM CONVERTED CHRISTIAN @ BUT DON'T CHANGE NAME & RELIGION @ BUT I GET GOVT. BENEFIT & SUBSEDIES PADT 3 PARAMBARAI@ GOVT. DON'T TAKE ACTION @
@gopalanravi64442 сағат бұрын
Nanum SC hindu naan madham maaravillai pala christhuva pergal hindu peyaril ulaavi yengal pangaium parithukolla muyalgirargal
@ramachanderr13743 сағат бұрын
Who will implement supreme court order in states
@amirtharaj58707 минут бұрын
So many leaders and govt officer misused in Tamilnadu by false claims
@narasimmannhnarasimmannh6942 сағат бұрын
👏👏👏👏👏👌👍👍👍
@n.karthikaiselvam8498Сағат бұрын
அப்படி என்றால் ஆ.ராசா , வளவன் போன்ற நபர்கள் வெற்றி கூட செல்லுமா?
@mayilvaaganaСағат бұрын
செல்லாது, இதை அரசியல்/பணபலம் படைத்தவர் யாரேனும் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்.
@kmv60253 минут бұрын
Why not an orphanage?😂
@murugesansudalai16623 минут бұрын
வெல்கம் judgement பட் funish இசைவானி
@janajana-sg8rkСағат бұрын
மக்களே தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள் எதற்காக பிஜேபி வரக்கூடாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்
@kathireshgun90872 сағат бұрын
❤
@saregamakaruna2 сағат бұрын
அடி பொலி 🔥🔥🔥🔥🔥🔥
@subramanianramamoorthy34133 сағат бұрын
Without prior clearance from respective religious head, no one should debase other reliigions either through speech or song or through anyother actions
@mVasanthi-f7z19 минут бұрын
இசைவாணி தப்பு
@stophatrial2 сағат бұрын
Kaasuku ena venaaa panum pola
@abiramib4r45lt33 сағат бұрын
அண்ணாமலை ஆட்சிக்கு வரும் போது தமிழகம் முன்னேற்றம் அடையும்
@kandasamyg89972 сағат бұрын
Maridhas CM Annamalai BJP Leader
@Tskdnl2 сағат бұрын
வடநாட்டில் பாலியல் ஜல்சா ஆட்சி செய்யும் மாநிலத்தில் எத்தனை மாநிலம் முன்னேருக்கு எல்லாம் வடக்கனும் கேராளா தமிழ்நாட்டில் வேலை வாரான் பாலியல் ஜல்சா கட்சிக்கு ஓட்டு போட்டு திரவிடநாட்டில் வேலை செய்றான் இதுதான் உங்க முன்னேற்றமா ஜாதி மதம் கலவரம் வரமால் இருக்க பாலியல் ஜல்சா கட்சியை விரட்டி அடிக்க வேணும்
@parameshbabu36772 сағат бұрын
ஒரு மயிறும் வேண்டாம்டா நாயே பாஜக நாயே காவி தீவிரவாதம் நாட்டின் முதல் தீவிரவாதி காவி 😮
@aquaworld2402 сағат бұрын
Annamalai CM in maridassd as minister😊@@kandasamyg8997
@RameshRaj-b5y2 сағат бұрын
@@kandasamyg8997திருமா முதல்வர். சுடலை துணை முதல்வர் 💪💪💪💪
@ragudevdev1728Сағат бұрын
Morgan.G movie (rudhra thaandavam) cripto cristen
@JEYAGANESHM-Сағат бұрын
Correct 👍 ஆனால் நான் கேக்குறது என்னனா ஹிந்து பள்ளன் SC list கிறிஸ்டின் பள்ளன் BC list. பள்ளன் னாலே SC னு குடுங்க ஏன் கிறிஸ்டின் னா பணக்காரனா. எந்த மதம் மும் யார் வேணாலும் வச்சுக்கலாம் ஆனால் மதம் வைத்து என் ஜாதி ய முடிவு பண்றது சரியா..
@Invincible90876Сағат бұрын
Christian ah maarunathuku aprm ethuku Hindu reservation kudukanumnu solrathu enna nyayam
@jaganathanr4026Сағат бұрын
சட்டம் எப்போது இதை பரிசீளிக்கும்?.... இந்தியாவில் ஒருநாளும் மாறாது.... இந்த கேடுகெட்ட நிலைமை...
@sivaram1960Сағат бұрын
பல நபர்கள் கிருத்தவ மதம் மாறினாலும் யாரும் தங்கள் பெயரை செல்வராணி,சுரேஷ், சரண்யா,அன்புசெல்வியாரும் கண்டுபிடிக்க முடியாதபடி வைத்துள்ளனர்
@ravis4136Сағат бұрын
பாடல் பாடி பல வருடங்கள் ஆகின்றன. சரி. சாதி பிரிவு.., பல வருடங்கள் ஆகிவிட்டது.. அப்போ ஏன் பேசுர.. நான் ஆரியன் அல்ல தமிழன்
@gopi16012 сағат бұрын
உங்க விமர்சனமும் ரெண்டும் கெட்டான் தனமாக தான் இருக்கு
இப்போ அப்படி எடுத்துக்குங்க அக்கா தமிழக முதலமைச்சர் பெயர் மு க ஸ்டாலின் அவருடைய மகன் பெயரோ உதயநிதி ஸ்டாலின் அவருடைய அண்ணன் பெயரோ மு க அழகிரி இன்னொரு பேரோ கனிமொழி இப்போ கனிமொழி அழகிரி ஆகியவை இந்து பெயர்கள் ஸ்டாலின் என்பது உதயநிதி ஸ்டாலின் பதம் கிறிஸ்துவ பெயர் இதில் மு க ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன சான்று வழங்குவார்கள் அழகிரி கால் கனிமொழிக்கும் மு க முத்து என்ன சான்றிதழ் வழங்குவார்கள் என்பது மக்கள் முடிவு செய்யட்டும் அரசியல்வாதிக்கு ஒரு தீர்ப்பா சாமானிய மக்களுக்கு ஒரு தீர்ப்பா கேடுகெட்ட உச்சநீதிமன்றமே இந்திய அரசியலமைப்பு சாசனத்தை கருத்தில் கொள் நன்றி
@asenthilkumar24082 сағат бұрын
Hello, mr.her father name is thiru.sivakumar,a hindu.she sungs all religious songs at orchestras. Don't do confused things in public media.
@kavithag52322 сағат бұрын
She is christian and done baptism.check the facts about her and don't try to fool the people 😅🤦
@Invincible90876Сағат бұрын
Ava crypto christian da ava mattum illa Ava senthu irukra ellarum Crypto christians than Neelam la irukra naainga ellam crypto christian aana hindu name oda irupanunga