எனக்கும் இது போல் நடந்து கொண்டிருக்கிறது ஐயா.ஆவுடையப்பனாக நான்.தெளிவான விளக்கம் ஐயா.ஆனால் இதில் என்னவென்றால் அனைத்து டாக்குமென்டும் என்னுடைய பெயரில் இருந்தும் எனக்கு எதிர் தரப்பு இப்படி நடந்து கொண்டிருக்கிறது.தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@shankarjobe82652 жыл бұрын
Clear voice. Good judgement. All are know law. Super sir
@kmdevan80512 жыл бұрын
💐💐💐🙏
@shankarjobe8265 Жыл бұрын
சூப்பர் சார் 👍ஷங்கர்
@shankarjobe8265 Жыл бұрын
Super Sir
@beautifullstatus27102 жыл бұрын
Sir..ilavasa patta ulla idathil veedu kattiyachu...mela government eb line ullathu...athai maatri tharumaaru panjayathil koorinom.avarkal kandukollavillai...veedu kattiyachu innum current vaanga villai...enna seyvathu..
@rameshkumar-cv7yz2 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி
@kmdevan80512 жыл бұрын
🙏
@pragathishreeloki6 ай бұрын
உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டிட பணி தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும்
@stellans7928 Жыл бұрын
Please tell whether the agreement was registered or not.
@05arun83 Жыл бұрын
High court Case number plz...
@ponntiyan911 ай бұрын
Dro rdo விசாரணை இருந்தாலும் நிலத்தை விற்கலாமா?
@skeducationtamil65152 жыл бұрын
Sir , இப்போ ஒருத்தர் மேல பக்கது வீட்டுகாரர் , எங்கள் வீட்டு பெண்ணை அடித்து விட்டார் என மருத்துவமனை மூலம் போய்யாக கேஸ் போட்டு அவர்மேல் FIR போட்டுடாங்க. அவர் முன் ஜாமீன் வாங்கிட்டாரு , ஆனா சார்ஜ் சீட் போடல கிட்டத்தட்ட 1 வருடம் ஆயிட்டு இப்ப அவர் என்ன பன்னனும், அவரால் அரசு வேலைக்கு போக முடியுமா சொல்லுங்க. Video போடுங்க ....
@saranyamunusamy2 жыл бұрын
Thank you for your thoughtful explanation and your awareness .... Congratulations on continuing your work.
@kmdevan80512 жыл бұрын
Thankyou
@tamilsundarraj26674 ай бұрын
Sec44 sollunga sir
@AshokKumarRajendran2 жыл бұрын
Can you share the case number details?
@studiorda2 жыл бұрын
UDR Natham pattam and A register in my father name (before that its govt. land as per revenue record). we build an house in it my father brother(chithappa) take care of it because we settle in chennai. my father past away last year now we applied for patta transfer, my father brother bring one land document and saying that land belong to him, in 1984 my father bought that place from some x and wrote it on his name its show old survey no of the land (voa office person says jagmathi matching supporting my chithappa), he is now take control of our house, he paying house tax in his name. what to do now? as per my knowledge my father say in 1971 he build an house there so govt. gave free nathma patta for him. i approached a lawyer and payed him 10000 one year back still now he is not filed the case saying we don't have prof just delaying it, because my chithappa daughter husband also an lawyer.
@AVRajan2 жыл бұрын
Judgment details pl sir
@rs_edittz2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் சார் பொய் வழக்கு போடுபவர்களுக்கு ஏன் தண்டனைய்யோ அல்லது அபராதமோ தருவதில்லை
@kmdevan80512 жыл бұрын
எனது அடுத்த வீடியோ பதிவில் உங்களுக்கு உண்டான பதில் அள்ளிக்கப்படும்...