கட்டோடு குழலாட ஆட, ஆட...... கண்ணின்ற மீனாட ஆட, ஆட...... கொத்தோடு நகையாட ஆட , ஆட...... கொண்டாட மயிலே நீ, ஆடு...... """மண்வாசம் பட்டவருக்கு... பொன் ஆசை, பெண் மோகம், பணவேட்கை நெருங்காது...... பெண் மோகம், பொன் ஆசை, பணவேட்கை கொண்டோருக்கு... மண்வாசம் கிட்டாது...... அருமை ஐயா.
@NirranatureNature526 күн бұрын
அருமையான பதிவு ஐயா. நன்றிகள் ❤❤❤
@santhansdevan414527 күн бұрын
அருமையாக உரை ஐயா
@geethaiaram638927 күн бұрын
உண்மை. தஞ்சாவூர் பகுதியில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே இந்த முறை வந்து விட்டது ஐயா. தாங்கள் சொன்ன காரணங்கள் தான் அதற்கு காரணம். இது நான் நேரில் கண்ட கேட்ட விசயம்.
@sudhameena834327 күн бұрын
சிறப்பு
@ravindrans596527 күн бұрын
Kalai vanakkam Aiya 🎉🎉🎉
@cpet39628 күн бұрын
🙏🙏💯💯👏🏽👏🏽GOD BLESS our Country's ViVaSaaYam. . .
@c.m.sundaramchandruiyer438128 күн бұрын
வணக்கம் ஐயா.
@AASUSID22 күн бұрын
🤗🤗🤗🤗
@AnanthanAnnamalaisamy27 күн бұрын
ஐயா, தாங்கள் நார்வே வரை போக வேண்டியதில்லை.ஆலங்குடி பெருமாள் ஐயா வெறும் 320கிராம் ஒரு ஏக்கர் நிலத்தில் விதைத்து நல்ல மகசூல் எடுக்கின்றார்.வாழ்த்துகள்.
@aravindp911326 күн бұрын
உன்மை! டெல்டா பகுதிகளில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டோர் நேரடி தெளிப்பு முறை அல்லது இயந்திரம் நடவு முறைக்கு மாறிவிட்டனர், எங்கள் வீட்டிலே கடந்த ஐந்து வருடங்களாக நேரடி தெளிப்பு முறை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம், ஆட்கள் கொண்டு நடும் முறையை காட்டிலும் நேரடி தெளிப்பு முறையில் செலவும் குறைவு மகசூல் அதிகமாக உள்ளது...
இந்த தெளிப்பான் முறையை இராணிப்பேட்டை மா.வ தில் விரைப்பாடு" என்பார்கள். நடவு செய்தாயா? முறைப்பாடு போட்டாயா? என்று கேட்பார்கள். சேற்று நிலத்தில் நடவும், புழுதி மற்றும் சதுப்பு நிலங்களில் விதை பாடும் செய்வார்கள். நடவு செய்த வயலை அறுவடை செய்வது சுலபம்.