நாட்டு சர்க்கரை புதிருக்கு விளக்கம் | இதை பார்க்காமல் நாட்டு சர்க்கரை வாங்காதீர்கள் | Jaggery

  Рет қаралды 113,850

Indian Heritager

Indian Heritager

Күн бұрын

Пікірлер: 195
@samsinclair1216
@samsinclair1216 3 жыл бұрын
உங்களுக்கு எனது வணக்கம்..உங்கள் உழைப்பே எனக்கு சோறு போடுதுன்னு சொன்னீங்க பாருங்க...உண்மை விவசாயின் வார்த்தை..வீடியோ பதிவாளரும் மிக தேவையான கேள்விகளை மட்டும் கேட்டு ரசிக்க வைக்கிறார்...நன்றி வாழ்த்துக்கள்...God bless you all...
@palanisamy.p.8813
@palanisamy.p.8813 3 жыл бұрын
தானும் விவசாயம் செய்து விவசாயத்தில் இருப்பவரையும் ஊக்கப்படுத்தி மக்களுக்கு புரியாத அல்லது புத்திக்கு எட்டாத நிறைய இயற்கை பற்றிய தகவல்களை எவ்வளவோ இடையூறுகளுக்கு இடையில் செய்து வருகிறீர்கள் என நினைக்கிறேன்.இயற்கை பற்றி எவ்வளவு தூரம் அறிதல், புரிதல், உணர்தல் ஏற்பட்டிருந்தால், மற்றும் நம் தமிழ் மக்களின் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் இப்படி ஓயாமல் பொதுநலத்தோடு உலாவிக் கொண்டிருப்பீர்கள்(தணிகை சகோதரர்), வாழ்க நீவீர் ..உமது எண்ணம் ஈடேறட்டும் ...செழிக்கட்டும் தமிழகம்... உலகம்....இயற்கை அன்னையின் மடியில்...🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏👍👍
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz 3 жыл бұрын
எங்கள் ஊரில் வந்து (பவானி), எங்களுக்கு சுத்தமான நாட்டுச் சர்க்கரை செய்பவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
@thlrupathythlrupathy3828
@thlrupathythlrupathy3828 2 жыл бұрын
6
@stephenrajraj8558
@stephenrajraj8558 3 жыл бұрын
அற்புதம் சகோக்கள் ஆக சிறந்த பற்று சகோக்களுக்கு கோடான கோடி நன்றிகள் மாமாவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
@osro3313
@osro3313 3 жыл бұрын
🙏சூப்பர் நன்றி 🙏👌📲🎧 நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள்
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 3 жыл бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல்கள். உண்மை உண்மை உண்மை மனசாட்சியுடன் தொழில் செய்யும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நேர்மை எப்போதும் துணைநிற்கும். P. காளி யண்ணன் பேராசிரியர்.
@kasimanokarankasimanokaran5311
@kasimanokarankasimanokaran5311 3 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் சர்க்கரை, மட்டைவெல்லம் அச்சு வெல்லம் பற்றிய தங்களது விளக்கம் தெளிவாக புரிந்து நன்றி சகோதரர்களே .
@padmar8502
@padmar8502 3 жыл бұрын
Ppp
@haripillai3904
@haripillai3904 3 жыл бұрын
கோடானுகோடி வாழ்த்துக்கள் தமிழர்கள் மனிதநேயம் மிக்கவர்கள் இயற்கையை நேசிப்பவர்கள் - நான் இலங்கையில் இருந்து
@healersomasundaram321
@healersomasundaram321 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறேன் நன்றிகள் பல
@vj7630
@vj7630 3 жыл бұрын
கேள்வி கேட்டால் இப்படி கேக்கனும் அருமையான கேள்விக்கு அருமையான பதில் மேலும் மேலும் வெற்றிடையா என்னோட வாழ்த்துகள் அண்ணா எனக்கு இந்த காணொளியில் ரொம்ப பிடிச்ச விசயம் அடுத்தவங்க நல்ல இருக்கனும் சொன்னாங்களே அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது இதுபோலா நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மலேசியாவில் இருந்து விஜே வெங்கட்
@expatriaters
@expatriaters 3 жыл бұрын
I m heartfelt Thank you Indian heritage KZbin channel for inducing and encouraging...💐
@somasundarammuthaiyan4179
@somasundarammuthaiyan4179 3 жыл бұрын
சாயக்கழிவுகளால் இயற்கையை நஞ்சாக்குபவர்கள் நடுவில் நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன்
@pannerselvem5247
@pannerselvem5247 3 жыл бұрын
நேர்கானலுக்கு பாராட்டுகள். உற்பத்தியாளருக்கும் பாராட்டுகள் நாங்கள் அவரை எப்படி தொடர்பு கொள்வது?
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
description la நம்பர் இருக்கு பாருங்க
@sarojinisundararajan172
@sarojinisundararajan172 3 жыл бұрын
Wwwwwwwwwsßs
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 2 ай бұрын
​@@indianheritager மிகவும் பயனுள்ள காணொளியை வழங்கியதற்கு மிக்க நன்றி! ஐயா 🙏
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 3 жыл бұрын
அருமையான கேள்விகள்.. தெளிவான விளக்கம்.. பாராட்டுக்கள்
@dhayalan515
@dhayalan515 3 жыл бұрын
நன்றி பாவனி சகோதரர் களுக்கு
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 жыл бұрын
நன்றாக விளக்கம் கொடுத்தார் வெல்லம் உற்பத்தியாளர்.
@expatriaters
@expatriaters 3 жыл бұрын
I m very happy to see them. My grandmother is home in Iyyampalayam. Past 3 years I was purchasing from that place and also I m using brown sugar...
@sureshmarasamy1457
@sureshmarasamy1457 3 жыл бұрын
Is it near P Mettupalayam ?
@expatriaters
@expatriaters 3 жыл бұрын
@@sureshmarasamy1457 yes sir. From kalingarayan palayam to Ayyam palayam 5 km distance.
@guna.vetriyzhagu2871
@guna.vetriyzhagu2871 3 жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்! நல்வாழ்த்துக்கள்!
@isai666durigai
@isai666durigai 3 жыл бұрын
சிறப்பான தகவல் நன்றி மகிழ்ச்சி... உங்கள் பார்க்க எப்பா வரலாம்... ஐயா
@krsathyabama2390
@krsathyabama2390 3 жыл бұрын
*போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.நல்ல உள்ளம்.வாழ்க தொடர்க👏🙋🙏*
@krishnanm9660
@krishnanm9660 3 жыл бұрын
நாட்டு சர்க்கரை பற்றி விளக்கும் கொடுத்ததற்கு மிக்க நன்றி நாட்டு சர்க்கரை உடலுக்கு மிகவும் நல்லது
@PremKumar-iu8jf
@PremKumar-iu8jf 3 жыл бұрын
Very nice video anna, good question and answer for our people to understand the native sugar anna, thanks for sharing this very good video 😊😊
@padekanumsweethome
@padekanumsweethome Жыл бұрын
Anna ehtha vlog pathutu, kitathata 40 to 50 Kg nanga vetu salavuku natusarkarai vanginom, Romba nandi, Anna 🙏
@ananthasayanamoorthy6382
@ananthasayanamoorthy6382 3 жыл бұрын
சகோதரர் இருவர் குடும்பத்துக்கும் இறைவன் பக்கபலமாக என்றென்றும் இருக்க, இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
@ViratkohlViratkohl
@ViratkohlViratkohl 2 жыл бұрын
சூப்பர் அண்ணா இயற்கை நோக்கி செல்வோம். கெமிக்கல். இல்லாத. உணவு
@kunamani1
@kunamani1 3 жыл бұрын
Lovely.God bless you all.Thanks.
@Kda-hd9nd
@Kda-hd9nd 3 жыл бұрын
வாழ்த்துகள். அருமை. நன்றி. வாழ்க வளமுடன்.
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 3 жыл бұрын
அருமையான பதிவு
@sureshv4245
@sureshv4245 3 жыл бұрын
நல்ல உற்பத்திறாளர்
@mukeshdevp
@mukeshdevp 3 жыл бұрын
வாழ்க விவசாயம் வாழ்க விவசாயி... நன்றி மற்றும் வணக்கங்கள் எல்லாருக்கும்
@rajaselvam4270
@rajaselvam4270 2 жыл бұрын
உங்கள் இருவரின் ஒற்றுமையையும் உங்கள் வாழ்க்கையின் வெற்றியாகும். உங்களை போலவே ஒவ்வொருவரும் இயற்கையான கலப்படம் இல்லாத உணவுகளாக தயாரித்தால் அத்தனை மனிதரும் ஆரோக்கியமாக வாழலாம் .வாழ்க வளமுடன்
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 3 жыл бұрын
Mikka nandri engal thevaikkum nanbarkalukkum vangikolkirom
@sanjaikarthi8113
@sanjaikarthi8113 3 жыл бұрын
Arumai ana pathivu anna
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 3 жыл бұрын
அருமையான பதிவு. கெமிக்கல்ஸ் கலந்தால் அதிக விலை கிடைக்கும் என்று ஆசைப்படாமல் இயற்கையாக தயார் செய்து கொடுக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@mohansubramaniyan4108
@mohansubramaniyan4108 3 жыл бұрын
Bro.super interview thanks for former
@m.brajaram4287
@m.brajaram4287 3 жыл бұрын
Wishes to the joggery business man for his sale with a principle. An useful video. Thanks
@vmsenthilbe007
@vmsenthilbe007 3 жыл бұрын
அருமை அவர்கள் மென்மேலும் வளர்ந்து நல் வாழ்வு பெற வேண்டும் வாழ்த்துகள் சென்னையில் எங்கு கிடைக்கும் இவர்களின் சர்க்கரைக்கான அடையாளம் பேரு பாக்கட் இமேஜ்?
@flavourkid
@flavourkid 3 жыл бұрын
அருமையான கேள்விகள் தெளிவான பதில்கள்
@sharavanansengottaigounder1228
@sharavanansengottaigounder1228 3 жыл бұрын
Arumai
@raviponnusamy1056
@raviponnusamy1056 3 жыл бұрын
verygood nice truely telling
@manogaranramasamy253
@manogaranramasamy253 3 жыл бұрын
Syabas sago unmaiyaga vaalum unggalai vananggugiren.Honest people.
@Geeyem428
@Geeyem428 3 жыл бұрын
நன்றி- அருமையான விளக்கம்.
@brightwinrajeeva5244
@brightwinrajeeva5244 3 жыл бұрын
அருமை 💐 வளற வாழ்த்துக்கள் 🙏
@joyjoystudiostamil
@joyjoystudiostamil 3 жыл бұрын
Jaggery useful information
@willcallable
@willcallable 3 жыл бұрын
Superb Anna, Asking Question are co-related and needed
@parthasarathig6680
@parthasarathig6680 Жыл бұрын
உங்கள் எண்ணம் உங்களையும், உங்கள் தலைமுறைகளையும் வாழ வைக்கும். என்றென்றும் உங்கள் மக்களின் நலன் சார்ந்த வியாபாரம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்...... 💕 💕❤️💕 💕
@ranjanarasu1526
@ranjanarasu1526 Жыл бұрын
God bless you
@krsathyabama2390
@krsathyabama2390 3 жыл бұрын
*வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் பணி 👌👍🙏*
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 3 жыл бұрын
விலை விபரம் மற்றும் உங்கள் முகவரி தேவை
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 3 жыл бұрын
Tq so much bro 👌👍🙏🙏
@jbbalachandran8194
@jbbalachandran8194 Жыл бұрын
சிறப்பு .... வாழ்த்துக்கள்
@lakshmanan7301
@lakshmanan7301 3 жыл бұрын
Super sir
@prabhuk1369
@prabhuk1369 3 жыл бұрын
Kalappatam. Veandam. Good. Good. Good.
@theresadamian3647
@theresadamian3647 3 жыл бұрын
Good achoring
@babysjaggery5753
@babysjaggery5753 3 жыл бұрын
Super
@kanimozhiperiyasamy8202
@kanimozhiperiyasamy8202 3 жыл бұрын
அருமை..வாழ்த்துக்கள் சகோதரர்
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 3 жыл бұрын
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் சுத்தம் செய்ய பசும்பால் சேர்த்தார்கள். அது பற்றி.
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 3 жыл бұрын
Indian Heritager presenter neenga 15- 20mts video edukkumbodhu 1 nimidam avaruidaiya full contact details share pannivittu avaridam irudhu direct purchase pan a son a sariyaga irukkum. Neengal adahi seyyamal vittu vitti. Avarin contact details udanadiyaga share seyyavum. Nandri
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
Hello, please read the video description for his contact details which is already y there, so that you don't need to waste your time with such big message... Thanks!
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 3 жыл бұрын
@@indianheritager Thanks for clarification. Still I suggest the same to be part of your video which makes viewer friendly. Thanks for understanding.
@alagupandi544
@alagupandi544 3 жыл бұрын
நன்றி
@balasubramanianramachandra231
@balasubramanianramachandra231 3 жыл бұрын
Good and useful information.
@kanagarajanrajendran5350
@kanagarajanrajendran5350 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@kalaiselvimanikkaraju4165
@kalaiselvimanikkaraju4165 3 жыл бұрын
உங்கள்கடினமான உழைப்புக்குநேர்மைக்குகடவுள்உங்கள்பக்கம்வாழ்த்துகள்
@krishnaleelan2266
@krishnaleelan2266 3 жыл бұрын
Arumai thambi
@indianallways5720
@indianallways5720 3 жыл бұрын
vaalga valarmudan🌹🌹🌹🌹🌹
@p.muniyappan1436
@p.muniyappan1436 3 жыл бұрын
Mama super
@kannadasanr3727
@kannadasanr3727 3 жыл бұрын
ஐயா தாங்கள் ஆன்லைனில் விற்பனை. செய்தால் தங்களது வியாபாரம் நன்றாக வளர்ச்சி பெறும். இதன் மூலம் தொலைதூரத்தில் உள்ளவர்களும் பயன் பெறுவர். இது என்னுடைய தாழ்மையான யோசனை. தங்களது முகவரி , தொலைபேசி எண்ணை குறிப்பிடவும். 🙏🙏🙏🙏🙏
@perumalc6930
@perumalc6930 3 жыл бұрын
ஐயா அந்த அளவு எனக்கு படிப்பு இல்லை
@yrajesh5798
@yrajesh5798 2 жыл бұрын
Please contact number
@suhailhims7240
@suhailhims7240 3 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம்.. பெரும்பான்மையான நாட்டுசர்க்கரை சிறிது உப்பு சுவை இருக்கிறது. சில நாட்டு சர்க்கரை சிறிதளவு கூட உப்பு சுவை இல்லாமல் இருக்கிறது.. இதற்கு காரணம் என்ன ??
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 3 жыл бұрын
மூன்று வகையான காரணம் இருக்குங்க… 1. இரசாயன உரம் 2. கரும்பு அறுவடை செய்து 48 மணிக்கு மேல் காத்திருந்து சர்க்கரை செய்வதால் 3. காஸ்டிக் சோடா பயன்படுத்துவதால்
@suhailhims7240
@suhailhims7240 3 жыл бұрын
@@ramachandrandurai2145 உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி..
@healersomasundaram321
@healersomasundaram321 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் நிச்சயம் வாங்கும் திறன் என்னிடம் உள்ளது நன்றிகள் பல
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 3 жыл бұрын
@@healersomasundaram321 புரியும்படி விளக்கவுங்க
@healersomasundaram321
@healersomasundaram321 3 жыл бұрын
@@ramachandrandurai2145 சிறிது காலம் கழித்து நான் நாட்டு சர்க்கரை வாங்கி எனது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்ய உள்ளேன் நன்றிகள் பல
@babychandran7196
@babychandran7196 3 жыл бұрын
நான் சென்னையில் உள்ளேன். உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன். நான் காதி கடையில் வாங்குகிறேன். அது நல்ல நாட்டுச்சர்க்கரையா? தயவு செய்து சொல்லவும்
@perumalc6930
@perumalc6930 3 жыл бұрын
நான் சொல்ல விரும்பா வில்லை
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 3 жыл бұрын
@@perumalc6930 aahan..
@guna.vetriyzhagu2871
@guna.vetriyzhagu2871 3 жыл бұрын
சக்கரை தயரிப்பவர் கைபேசி எண் தரவும் சகோ
@santhoshchinnasamy
@santhoshchinnasamy 3 жыл бұрын
Description ல பாருங்க அண்ணா!! இரண்டு சகோதரர்கள் தொலைபேசி எண்ணும் கொடுத்து உள்ளோம்
@guna.vetriyzhagu2871
@guna.vetriyzhagu2871 3 жыл бұрын
நன்றி
@sankarnarayanan2374
@sankarnarayanan2374 3 жыл бұрын
நான் வாங்கினேன முழு திருப்தி தஞ்சாவூர்
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 3 жыл бұрын
எந்த பிரான்ட் நாட்டு சர்க்கரை இயற்கையானது(organic) ? அல்லது நாம் நேரடியாக இவர்களிடம் வாங்க முடியுமா ?
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
வழங்கலாம் ங்க
@SIVAKUMAR-mz6oh
@SIVAKUMAR-mz6oh 3 жыл бұрын
இவங்கள் உடைய போன் நம்பர் போடுங்க சார்
@ramani103
@ramani103 3 жыл бұрын
Naatu sakaraii 10 kg venum eppadi order kodupathu price
@syedrizwan4266
@syedrizwan4266 3 жыл бұрын
Vanakkam.Hats on my dear brothers.
@kalaikumar118
@kalaikumar118 2 жыл бұрын
Super super👍👍🙏🙏
@babumill5753
@babumill5753 3 жыл бұрын
வாழ்க வாழ்த்துக்கள்
@archanar2250
@archanar2250 3 жыл бұрын
Super anna
@sanjaikarthi8113
@sanjaikarthi8113 3 жыл бұрын
Wishes for 20 k nga anna
@avijaya5170
@avijaya5170 3 жыл бұрын
Good way
@alagua3909
@alagua3909 3 жыл бұрын
உர்பத்தியாளர்களேமனதுக்கு விரோதமான.தைசெய்யாதீர் மக்கள்சேவைஅந்த மகேசன்சேவை
@spsevam
@spsevam 3 жыл бұрын
#VALTHUKKAL sir ❤👏
@kcr700
@kcr700 3 жыл бұрын
SuperAnnan
@MohamedAli-fn1sd
@MohamedAli-fn1sd 3 жыл бұрын
Good keep it up always.
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 3 жыл бұрын
Now a days we are not getting good pagu vellam.if I do kadalai orundai in bagu vellam it will be very good.where can I get it.
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
Call to these two guys, let's stop blaming others and let's start searching the right food🙏🙏🙏
@chitraselvarajan177
@chitraselvarajan177 3 жыл бұрын
Ok thanks sir
@srinivasansrinivasan2514
@srinivasansrinivasan2514 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@loganathan4219
@loganathan4219 3 жыл бұрын
SUPAR
@user-fy9qh4it6y
@user-fy9qh4it6y 2 жыл бұрын
இந்த ஊரில் 95% கரும்பு யூரியா பொட்டாஷில் தான் விளைகிறது
@a.vilvanathanmaha9799
@a.vilvanathanmaha9799 3 жыл бұрын
Super Bro, ahhhh
@komalaanandan5818
@komalaanandan5818 3 жыл бұрын
Aaruni 👍
@ckamsa8846
@ckamsa8846 3 жыл бұрын
Supperb
@chudamanin7868
@chudamanin7868 3 жыл бұрын
Manda vellam, 2 vagai, undu. Whellai vellam uppu karikkude, yen. Sigappu vellam, pahu vellam, adhu romba nalla irukku. White, manjal colour vellam romba uppu theriyudhu, edhanal?
@skskr1884
@skskr1884 3 жыл бұрын
அதைத்தான் வீடியோவுல வெளக்கிருக்காங்க
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமெல்ல்ம் சக்கரை கலந்து செய்யபடும் வெள்ளம்...
@dhariniu9682
@dhariniu9682 3 жыл бұрын
Sir, For a Ton of Sugarcane what is the minimum quantity(kg)of end product - natusarkarai that can be achieved
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
1000 cane - 600 to 650 liter juice - 110 to 140 kg of end product
@dhariniu9682
@dhariniu9682 3 жыл бұрын
@@indianheritager Thank you sir for your quick and apt information. This was a good interview and had all necessary information expected in detail. 👏👏
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 3 жыл бұрын
தம்பிகளுக்குகோடானகோடிவணக்கம்
@chinrajchinrajchinraichinr7252
@chinrajchinrajchinraichinr7252 3 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை வாழ்த்துக்கள்.
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Eyarkai thaan theervu.....m
@jinadevank7015
@jinadevank7015 3 жыл бұрын
Plz. Tittle English
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
Natural sugar cane jaggery
@user-jm1kk2rm4o
@user-jm1kk2rm4o 3 жыл бұрын
சகோதரரே கரும்பு நடவு எப்படி இருக்கிறது
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
முலைப்பு தட்டி இருக்கீங்க ஒரு பத்து நாள்ல வீடியோ போடறேன்
@user-jm1kk2rm4o
@user-jm1kk2rm4o 3 жыл бұрын
@@indianheritager நன்றி சகோதரரே
@universaltradingcompanyraj8630
@universaltradingcompanyraj8630 3 жыл бұрын
தெரியாத பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.நன்றி. வெல்லமும் நாட்டு சக்கரையும் கரும்பில் இருந்து தான் எடுக்க படுகிறது.ஆனால் diabetes உள்ளவர்கள் வெள்ளை (அஸ்கா) சக்கரைக்கு பதில் வெல்லம் or நாட்டு சக்கரை சேர்க்கிறார்கள்.என்ன வித்தியாசம் என்று கேட்டு அறிந்து இருக்கலாம்.
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
ஐயா இவர்கள் வெல்லம் மற்றும் நாட்டு சக்கரை தயாரிப்பாளர்கள். உங்கள் கேள்வி ஒரு வைத்தியரிடம் அல்லது மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்வி
@universaltradingcompanyraj8630
@universaltradingcompanyraj8630 3 жыл бұрын
@@indianheritager மிக்க நன்றி.
@TOO-TV
@TOO-TV 3 жыл бұрын
🌟🌟🌟🌟🌟
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН