யா அல்லாஹ் - எங்கள் குடும்பத்தார் அதிக துன்பத்தில் உள்ளனர். இறைவனின் அருளால் மிக விரைரவில் - தீர்வு கிடைக்கட்டும். என் ரஹ்மானே. இன்ஷா அல்லாஹ் ........ து -ஆ செய்யுங்கள் சகோதரி
@shabbu28Ай бұрын
Aameen Yabal Aalameen
@RasmiyaRasmiya-v6zАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நான இந்த திக்ரு எல்லாம் தஹஜத்தில் ஓதி வந்தேன் அல்ஹம்துலில்லாஹ் என் கனவர் என்னுடன் வந்து சேர்ந்து விட்டார்கள் எல்லா புகழும் இறைவனுக்கே இந்த பதிவை போட்டதற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி அல்ஹம்துலில்லாஹ்
@AqsaKhazanachannelАй бұрын
Subahanallah.allaah அல்லாஹ் நமக்கு இன்னும் அனைத்திலும் உதவி செய்வான்
1.லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். "நிச்சயமாக நன்மையை செய்வதும் தீமையை விட்டு விலகுவதும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டே . 2.யா ஹன்னானு யா மன்னானு. 3.அல்லாஹூ அல் முஸ்தஆனு 4.அஸ்தஃபிருல்லாஹ் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகிறேன். 5.லாஇலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மில்லாழிமீன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர யாருமில்லை.நீ தூயவன்.நிச்சயமாக நான் அநீதியாளர்களில் ஒருவனாகிவிட்டேன். 6.ஸூரா இக்லாஸ் (3 முறை) 7.ஸூரா கவ்ஸர் (3 முறை) 8.அஸ்மாவுல் ஹூஸ்னா (முழுவதுமாக)
@mdbasith062 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல் கபீர் அல்லாஹ் மிகப் பெரியவன் இந்த காணொளி முடிந்ததும் ஓத துவங்கினேன் மொத்தம் எட்டு அதில் முதலில் உள்ள நான்கு ஓதி முடித்ததும் மனதில் நினைத்த ஒன்று உடனே நடந்தது அல்லாஹ் கொடுத்த இந்த மந்திர திக்ருகளை ஓதி கையேந்தி அனைவரும் பயன் பெறுவோம் ஆமீன்🤲🏻
@FathimaMafaza-hw5dx2 ай бұрын
Edha time le eppdy othinga
@mdbasith062 ай бұрын
@@FathimaMafaza-hw5dx இப்பதா ஓதுனே வீடியோ முடிஞ்சதும்
@FathimaMafaza-hw5dx2 ай бұрын
Tholuthu mudithu atha edathila othinga
@mdbasith062 ай бұрын
@@FathimaMafaza-hw5dx இல்லை வீட்டில்தான் ஓதினேன் நான் செய்தது போலவே நீங்களும் செய்தால் நடந்துவிடாது அல்லாஹ்வை முழு மனதுடன் நம்பி எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் ஓதுங்கள் நான் ஒழு இல்லாமல் ஒரே இருப்பில் ஓதினேன் நான்காவது திக்ரு ஓதி முடித்ததும் நடந்தது பின்பு திக்ரு ஓதுவதை நிறுத்திவிட்டு அந்த வேலை முடிந்ததும் மீதியை தொடராமல் மறுபடியும் முதலில் இருந்து ஓதி முடித்தேன் இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்🤲🏻
@mdbasith062 ай бұрын
@@FathimaMafaza-hw5dxஇல்லை வீட்டில்தான் ஓதினேன் நான் செய்தது போலவே நீங்களும் செய்தால் நடந்துவிடாது அல்லாஹ்வை முழு மனதுடன் நம்பி எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் ஓதுங்கள் நான் ஒழு இல்லாமல் ஒரே இருப்பில் ஓதினேன் நான்காவது திக்ரு ஓதி முடித்ததும் மனதில் நினைத்த ஒன்று உடனே நடந்தது பின்பு திக்ரு ஓதுவதை நிறுத்திவிட்டு அந்த வேலை முடிந்ததும் மீதியை தொடராமல் மறுபடியும் முதலில் இருந்து ஓதி முடித்தேன் இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் 🤲🏻
@ayshu45662 ай бұрын
1. La hawla wala quwata illah billah 100x 2. Ya hannanu mannan 100x 3. Allahul musta an 100X 4. Asthahfirullah 100x 5. Ayat e karima 100X 6. Surah ikhlas 3x 7. Surah kawthar 3X 8. As maul husna 1X
Assalamu alaikum sis . நேற்று இந்த திக்ர் a ஒதினேன்.... ஓதிய மறு நாள் Alhamdulillah... நல்ல பலன் கிடைத்தது.....thank u so much sis .....keep tuning and upload good videos.....
@userqueen12 ай бұрын
Ethana nal othuniga
@Rizu4892 ай бұрын
Oru Night odhina.... morning gey enakku result therinchudhu.bro
@userqueen12 ай бұрын
@@Rizu489 mashallah night thungura appo othunigala
சகோதரி நான் இப்போது ஒதுகிறேன் எனக்கும் என் துஆ உடனே கபூல் ஆக துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் யா அல்லாஹ் இந்த சகோதரியின் துஆ வை கபூல் என் துஆ வை கபூல் செய்வாயாக ஆமீன்
@AbdulAhadh-v3d2 ай бұрын
ஆமீன்
@RizashaSafa2 ай бұрын
Ameen
@IBRAHIM-43432 ай бұрын
Aameen
@hayafathima49402 ай бұрын
ஆமீன்
@MohammedNajath-qr4ui2 ай бұрын
Aameen
@ramjunishabegum2 ай бұрын
நானும் மிக பெரிய கடனில் இருக்கேன்மா இன்னக்கி ஈவினிங் குள்ள என் தேவை நிறை வேறணும் இல்லைனா என் பேமிலி ரொம்ப கஷ்டப்படும் எல்லாரும் எனக்காகவும் துஆ பண்ணுங்க மா நான் இப்போதே ஓத ஆரம்பிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்
Assalamu alaikum sis..neengal katru kodutha indha dhikr 2 days ah tholudhu odhi dua seidhen... alhamdulillah ...enadhu dua allah kabul seidhu vittan...engal periya thevai niraiveriyadhu...allah podhumanavan... jazakallah sis...❤❤❤
@KrishKrishan-vc9ln2 ай бұрын
Asalamu அலைக்கும் Ahamadullai வார்காத்தஹு இன்ஷா அல்லாஹ் உங்க துவா வை கபூலாக்கிடான் அல்லாஹ் வல்லமை கொண்ட இறைவனை யேற்று கொண்டதிற்கு நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் நானும் துவா செய்கிறேன் என்னுடைய திருமண தேவை சந்திக்க
@AbdulAhadh-v3d2 ай бұрын
சுப்ஹானல்லாஹ்
@aknffamily68742 ай бұрын
Alhamthulillah Allah pothumanavan 👍all the best
@aflalyoutuber252415 күн бұрын
nan indha zikra indiki start panren inshallah Allah endayum ellarum da dua vei kabul seivan akha Ameen...
@btspink11582 ай бұрын
Allahamdulilah sis . Nenga sonna mari na start panen ..allahul almustananun itha tan start panen ..athukulla na romba naal ethirpathutu iruntha oru news Allah kabul senjutan ❤❤
@FathimaMafaza-hw5dx2 ай бұрын
Etha time le senginga sis mansukku pudicha life amaya saiyalama sis
@btspink11582 ай бұрын
@@FathimaMafaza-hw5dxsis na travel la irukm pothu tan panen...
@FathimaMafaza-hw5dx2 ай бұрын
Jazakallh sis
@ayshabeevim3158Ай бұрын
Alhamdulillah sister na othithu irukum potha na ninacha thu nadathuruchu
@AbdulAhadh-v3d2 ай бұрын
இன்ஷா அல்லாஹ் try பன்றேங்க. அல்ஹம்துலில்லாஹ்
@haleemathanseeha205216 күн бұрын
Insha Allah...na inaki nyt oothuren....ynnoda thevaigal kabool aaganum...Aameen
மாஷாஅல்லாஹ் நான் ஞாயிறு வஜிபா செய்தேன் அல்ஹம்து லில்லா எனக்கு பணம் கிடைத்ததன என் மகன் கண் பரிசோதனக்காக
@FarookNiyas-u8u2 ай бұрын
மாஷாஅல்லாஹ் அல்லாஹ் மிகப்பெரியவன் அமல்களின் சிறப்புக்கு மிகப்பெரிய ஜஸக்கல்லாஹ் எனது கணவர் கடந்த மே. மாதம் ஒரு பிரச்சினையில் சிக்கினார் அதற்க்கும் கைகொடுத்த இறைவனும் அமல்களின் சிறப்பில். உள்ள.வஜி பாதான் காரணம் மாஷாஅல்லாஹ்
@FarookNiyas-u8u2 ай бұрын
ஆமாங்க உண்மைதான்
@FarookNiyas-u8u2 ай бұрын
அமல்களின் சிறப்பு சேனல் க்கு ஜஸ்க்கல்லாஹ் ஹைரன்
@anismeeran73972 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் இந்த திக்ர் ஓதி முடித்து சில நிமிடங்களில் என்னுடைய கேள்விக்கான பதிலை அல்லாஹ் தெரியபடுத்திவிட்டான் அல்லாஹ்விற்கு ஜஸகல்லாஹ்கைர் எனது சகோதரிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது சீக்கிரம் அவளுக்கு குணமாக வேண்டும் என்று அனைவரும் ரப்புவிடத்தில் து அ செய்யுங்க please உங்கள் அனைவருடைய துஆக்களையும் அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்
Assalamu alikum sis nanum netru night othinen enakum morningkulla ketathu kidichathu allhamdulilla ella puhalum irivanuke
@shajahanazeezazeez83992 ай бұрын
Insha Allah. En duakkalaiyum ellam valla Allah khabool seivanagha Ameen.
@ansarirahim9667Ай бұрын
இன்ஷாஅல்லாஹ் நான் இந்த திக்ரு ஒதுவேன். அல்லாஹ்வின் உதவி தேவை .
@Azra-n6y21 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிகப்பெரிய கருணையாளன் 💗
@NahlaLatheef-ct5uq2 ай бұрын
Al hamdhu Lilah sis epdy oru Dua va enaku solli thathathuku.. Neathu enaku thericha oru sis ku romba elathu ellam eh romba payatham mawthahuvaganu enaku indaki pahal tha visiyam theriya vandhai ..odanea na ethe othi avagaluku Dua seachan Al hamdhu Lilah sis neathu ellam peasa elama kedathaga suyaninaivu ilama asar tholuvittu othina Al hamdhu Lilah mahrib mudiya munna na kelvi pattan Al hamdhu Lilah Nalla peasuraha ipo nallam nu ... Avaga enaku just therichavaga tha avagaluku seachan Al hamdhu Lilah Allah en Dua va Kabul pannitan .. Romba romba jazakallah hair sis epo avaga family eh romba happy sis
@@FathimaMafaza-hw5dx ooh ma anga eh iruthu othi aluthu ketan ma.. Allah en Dua va Kabul pannitan Al hamdhu Lilah.... Namma namakaha kekurathe vida mathavagaluku kekurai epo um quick ah Kabul aahum
@FathimaMafaza-hw5dx2 ай бұрын
Jazakallh sister ella dua um senji pakkiren ethukku sari en qua qubool aahum ndu anaa qubool aha mattikuthu 😢😢
@NahlaLatheef-ct5uq2 ай бұрын
Nichchayama Alla Kabul seivan ma parugalan... Allah epdy namma kekurai athe thamatham seiran nu sonnnal namma voice ah avan again again keka aasa paduran ma.. Nega Allah tharalanu kalagaiga...ma Allah oru naalum Kai uda matan..parugalan .Nega anupavicha valiya vida double madagu happy ah Nega aasapata life amayanum parugalan in sha Allah ameen na Dua seiran ma 🤲
@FathimaMafaza-hw5dx2 ай бұрын
Ameen 🤲 nanum oglukku qua sairen atha oru visham nadha mattum than en life marum itha videos ellam pathu pathu thikiru ellame sairen aluthu dua kekkiren anaa innum athu neravera illa athan kavala 😢
@ramjanbeevi50362 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துகு சிஸ்டர் எங்களுடைய கடன் கஷ்டம் கவலை நீங்கவும் வட்டியிலிருந்து மீளவும் துஆ செய்யுங்கள் சகோதரி இன்ஷாஅல்லாஹ் நானும் ஓதுகிறேன்
@mujeebrahman47225 күн бұрын
அஸ்ஸலாமு அழைக்கும், அல்ஹம்துலில்லாஹ் நான் ஃபரஜ் தொழுதுவிட்டு ஓதினேன் லுஹர் தொழுவதற்கு முன்னே நன்மை நடந்தது
Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah
@hajeerabeevi22742 ай бұрын
Assalamu alaikum wrwb.... unga pathivu ellam parthen sister allhamdhuillah nan romba manakullapathil ullen inshallah en dua Kabul agnum nu allhaVedam dua seyigal sister..
@SahlanUmaima2 ай бұрын
Alhamdulillah jazakallah hair sister Allah ugaluki aafiyattai tarattum.izai oaziya udane a tevai nirai veriyazu.ma sha Allah
@RehanRehan-z5s2 ай бұрын
Alhamdulillha naan othi mutithuviten. Enakku dua seigal❤
@AMI-z8sАй бұрын
Assalamualaikum sis indha dhikru oodhi maru nalle en dua vai Allah ameen senjittan🎉🎉❤❤❤ ungalukku romba nantri sister thank you so much im so happy
@smartsareef51512 ай бұрын
Wa alaikum salam warh Assalamu alaikkum varahmathulilahi vabarakathuhu Aameen❤
@Rojaanish2 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲❤❤❤
@db_tamil_vlog869020 күн бұрын
assalamu allahikum sister alhamdulillah sister na romba kavalaya irundhan indha dua mooliyama en kavalaiyai allah lesakkuvan jasahallah
Naanum ippathan video patha kaiyoda oothi iruken Allah swt than ennudaiyea kastathinai neekka Vali katanum dua sainga sister
@shiyanamm9615Ай бұрын
நானும் try panren. மனசுல ஒரு நிய்யத் இருக்கு.. inshallah இந்த dhikr senjitu athonoda results a solren.😊
@Fathimafa-r6t13 күн бұрын
Hi sis enne aachi results
@MohamedNihaal-d3bАй бұрын
Masah Allah sister...alhumdulillah...
@THEARTOFCRAFT20Ай бұрын
Alhamdulilah Sakshi wayintha dua allahu akbar
@bathurudeen5188Ай бұрын
பாலஸ்தின் காசா ஈரான் மக்களுக்காக துஆ செய்யுங்க சகோதர சகோதரி களே... 😭😭😢🤲🤲
@NoorNoor-fl2uf2 ай бұрын
இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@akmdthariq33462 ай бұрын
Walaikum salama asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister
@shakithaj50617 күн бұрын
என் பூனை நோய் வாய் பட்டுள்ளது அவன் சீக்கிரம் குணமாக வேண்டும் எல்லாரும் துவா செய்யுங்க 😢😢😢 என் பூனையின் பெயர் ரசூல் துவா செய்யிங்க
@GGg-kd1wuАй бұрын
Walaykkum salam alahana padiwu romba pudihhi erikki ensa allah edukku porau oduren jesakkallah hayr neenga engalukkum dwa seynga
@nisharifainisha71262 ай бұрын
Assalamualaikum sagodhari In sha Allah kandippaga naan ellarukkum Allahvidam dua seiren neengalum enakkaagavum en kudumbathirkagavum Allahvidam dua seinga Alhamdhulillah ❤
Naan inaiku intha thikkir odhi irukkiren Insha Allah ennudaiya dua habul aaganum dua seinga sis
@sarbutheena61162 ай бұрын
4 th c section ippo ennakku 5 month thuva seynga inshallah boy baby pirakka please 😭
@SriMobile-rm3jo13 сағат бұрын
Enaku remba kadan eruku help panna aal illa nigha tha enaku vali kamikanum
@munasromeo18772 ай бұрын
Sis nanum periya tewai ondula erikiren Insha Allah ippawe oduren ennudaye dua kabul aha dua kelunga aneiwarum inasha allah allah aneiwerudaye tewayeum nireiwetruwange ameen
@GGg-kd1wuАй бұрын
Hi muallima enda mahalukku 19 wayadu awada munjila sariyana paru munja pakkawe asingama erikkidu awada per zahra pera solli duwaseynga muallima allah ungalukku arul puriwanaha ameen ameen yarabbal alameen
ஆறு ஆண்டுகள் ஆகிறது திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள் 😢😢அல்லாஹ்விடத்தில் எனக்காக😢
@amzathali49852 ай бұрын
Istighfar othunga. Thajjud kku aprm 2000 thadava sollunga. Intha comment paathuttu nadaimurai paduthunga. Benefit of isthigfra 1. Allah give children 2. Allah give the rain 3.Allah give wealth ............ Athuku aprm reply thanga after 40 days. Waiting for your reply....