நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார்/ நல்லவேளை இளையராஜாவுக்குக் கொடுக்கவில்லை- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 57,436

VILARI

VILARI

Күн бұрын

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் கொடுத்தது சரியா?
#vilari #alangudyvellaichamy #naattu_naattu
#oscar
ஆலங்குடி வெள்ளைச்சாமி
பட்டிமன்றம், பாட்டுமன்றம், உரை, இசை உரை
தொடர்புக்கு: 8668113938, 9942749212
gmail: vellaichamy75@gmail.com

Пікірлер: 609
@sridevi910
@sridevi910 Жыл бұрын
தவிர்க்க முடியாத உயிர் எங்கள் இளையராஜா 💞❤️♥️
@karuppasamy9856
@karuppasamy9856 Жыл бұрын
நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தியெல்லாம் இசை வெறி ஏறி போன ஒருத்தனால தான் இந்த மாதிரி இசையடிக்க முடியும் இந்த பாட்டு்களுக்கு...... 1,ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் 2, காட்டு குயிலு மனசுக்குள்ள 3, ஆட்டமா தேரோட்டமா 4, ஏய்ய்ய் உன்னை தானே 5, ஏன் ஜோடி மஞ்சகுருவி இன்னும் சொல்லிகிட்டே போகலாம்... இது போக மெலோடி தனி ரகம்... சூரியனுக்கு எவனாவது டார்ச்லைட் யை பரிசு கொடுப்பானா... ஆஸ்கர் விருதுக்கு தெரியும் இளையராஜா வை தொட நமக்கு தகுதி இல்லை என்று..காரணம் அவர் இளையராஜா இல்லை இசைக்கே ராஜா...
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
நாம் இளையராஜாஅபிமானிகளா பலவிதமான பாராட்டுறோம் vulgar ah மற்ற musicians ஐ பேசியதில்லை. ஏன்னா பாட்டைரசிப்பது நம்வேலை.நான் குறிப்பிடுவது எப்போதும் ஓயாமல் அசிங்கம் பேசும்Hellen
@shwethathiyagu9957
@shwethathiyagu9957 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Жыл бұрын
மாலையில் யாரோ மனதோடு பேச என்ற பாடலுக்கு ( படம் சத்திரியன் ) இசை அமைத்தபோதே இசைஞானி நம்மிடமிருந்து 1000 Oscar அவார்ட்ஸ் வாங்கி விட்டார்...🙏🙏🙏
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
👌👌👌👌💐💐💐🙏
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
Yes...
@PM-pr4gw
@PM-pr4gw Жыл бұрын
👏👏👏
@dgprasad6751
@dgprasad6751 Жыл бұрын
Your analysis of OSCAR.AWARD is observed ND shows your ignorance about the award. It is purely based on peopleVOTE and not by money. You should comment only after knowing the real facts. Your comments are underlying ND untasteful
@gopikrish5736
@gopikrish5736 Жыл бұрын
ஆம் ❤️
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 Жыл бұрын
ஆஸ்கார் விருதுக்கு....இது ஒரு அவமானம்... எம்எஸ்வி அய்யா... இளையராஜா... இவர்களது பாடல்களுக்கு....எங்களது ஆதரவே பெரிய ஆஸ்கர் விருது...👏👏👏
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
நினைத்தேன் குமுறி விட்டீர்கள் மகிழ்ச்சி
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
மானம் கெட்டவர்கள் பாராட்டுவார்கள்.ரோஷமுள்ளவர்கள்இப்படித்தான் பேசுவார்கள்.இங்குவந்து ஆட்டம் போடும் கும்பல் தெலுங்ககைத்தேடிப்போய் ரா ரா இக்கடரானு ஆடவேண்டியதுதானே!! இங்கென்னவேலை!?
@jayatheerthanword9545
@jayatheerthanword9545 Жыл бұрын
இளையராஜாவின் திறமைக்கு உலகத்தில் விருதை இன்னும் உருவாக வில்லை என்பது தான் உண்மை
@vijayragavan1491
@vijayragavan1491 Жыл бұрын
,,🙏
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
👌👌👌🙏
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
super
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
சரியா சொன்னீங்க தலைவா
@muthumani5478
@muthumani5478 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லியுள்ளீர்....!!!
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
இந்த பாடலுக்கு ஆஸ்கரா?ராஜா சார் அவர்களின் ஒவ்வொரு பாடலும் ஆஸ்கார்தான்.
@Babsar75
@Babsar75 Жыл бұрын
அருமை சகோதரரே. ஒரு வருடத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்கள். ஒரே வாரத்தில் மூன்று படங்களுக்கு பாடல்கள் பின்னணி இசை இவையெல்லாம் உலகில் இசைஞானி மட்டுமே நிகழ்த்திய சாதனை
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
1985-ல் ஏப்ரல் 13 'உதயகீதம்' இசைஞானி இளையராஜா அவர்களுடைய 300-ஆவது படம் அடுத்த 5ஆவது மாதத்தில் செப்டம்பர் 14 'இதயகோயில்' 350-ஆவது படம்..! இசைஞானி இசைஞானிதான்..!!!
@MusicLoverMars
@MusicLoverMars Жыл бұрын
ஒரே வருடத்தில் 30 படங்கள் அல்ல. 57 படங்கள்.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@srinivasanvasudevan7413 அட அட", உதய,கீதம்.... உங்க அந்த வரியை படித்தமாத்திரத்தில் பாடல் உள்ளே ஒலிக்க‌ஆரம்பித்துவிட்டதே!! சாகும் தருவாயில் இப்படி உள்ளேபாடல்கேட்டவாறே உயிர் பிரிந்தால்.......அதுபோதும்.அந்தவகையில் ரிஷிகபூர் அருமையானவர்.நினைத்தவன்னம்நினைத்தபாடலைக்கேட்டவாரேஉயிர்துறந்தார்.நன்றி!!
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
விஸ்வநாதன் ராம மூர்த்தி, கேலி மகாதேவன்,இளையராஜா போன்றவர்களுக்கு ரசிகர்களே ஆஸ்கார் விருதுக்கு மேல்
@tamilanjack2829
@tamilanjack2829 Жыл бұрын
கேலி மகாதேவன் அல்ல... கேவி மகாதேவன்...
@nsk_kamal
@nsk_kamal Жыл бұрын
நல்ல விளக்கம் என் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் கிடைத்தது... எம் அய்யன் விருதுகளுக்கே விருது வழங்குவார்.
@sreesree5228
@sreesree5228 Жыл бұрын
செருப்படி to ஆஸ்கார்... இராக தேவன் இளையராஜா அவர்களுக்கு இந்த விருது எல்லாம் கால் தூசி.. எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அவரது பாடல்கள் போதும்..
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஆமாமாமா!இப்டிதா ஆறுதல்படுத்தீக்கடும் வேறேவழி 👸
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@helenpoornima5126 யூடியூப்ல நிறைய ஆண்ஆசிரியர்கள் சேட்டைநிறையவருது.பிரில்லியண்ட்ஸ்டூடன்ட்க்கு போடாம தன்ஆசைக்குரியமாணவிக்கு மதிப்பெண் களை அள்ளி வழங்கியகாமுகன்போல.இதுஇருக்கு
@yogasabrishsingersinger5953
@yogasabrishsingersinger5953 Жыл бұрын
Pooda venna
@yogasabrishsingersinger5953
@yogasabrishsingersinger5953 Жыл бұрын
Keeravaani nallavar
@frensammy9933
@frensammy9933 Жыл бұрын
Keeravani Sir has high regards towards Maestro Ilayaraja and his fan too...and those who knows music definitely knows Ilayaraja is Pure Genius in Music.
@anandmalligai4231
@anandmalligai4231 Жыл бұрын
மிக அருமையான கருத்து சார். இசைஞானி ஐயா... இசைக்கான ஆஸ்கார் விருதை நம்மைப் போன்ற இசை ரசிகர்களிடம் இருந்து பலமுறை பெற்றுவிட்டார்
@pcdurai3834
@pcdurai3834 Жыл бұрын
Oru thelunganukku award kidaichirukku...etharkku oru thamilanai asinga paduththugirai.ithu sathi veri pidiththa mana noi than karanam.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@pcdurai3834 வாய மூடுங்க !அத்தனை போறாமை ரகுமான்மேலே !ஒங்க இ.லா. ஒரு மண்ணும் வாங்கமாட்டாரூ போங்கோ 👸
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@helenpoornima5126 இ.ரா பாட்டு அத்தன ஆயிரத்துல ஒன்னு கூடவா உன்னவர நினைக்க வைக்கல!?rediculious!?
@kannata6363
@kannata6363 Жыл бұрын
​@@helenpoornima5126 இப்படி ஒரு விதமான மனநோய் பிடித்த அலையாதீர்கள் கலைகளை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள் எல்லோரும் இசைக்கலைஞர்கள்தான் இப்படி ஒரு பொறாமை வெளிப்படுத்தி மனநோய் பதிவுகளை போடாதீர்கள்
@divyapriya6526
@divyapriya6526 Жыл бұрын
@@helenpoornima5126 Madam please watch recent interview by AR Rahman in KZbin that how he praised about Ilaiyaraaja sir and his Genuine character 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ u people never change even after also 🤦‍♀️
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel Жыл бұрын
விருதுகளுக்கு அப்பாற்பட்டது இளையராஜாவின் இசை... பிறந்த குழைந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தாலாட்ட கூடிய இசை என்றால் அது இளையராஜா அவர்களின் இசை தான்... அவர் விருதுகளுக்காக இசை அமைப்பவர் அல்ல... மக்களுக்காக இசை அமைப்பவர்...
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Жыл бұрын
Correct 💯👏👏👏
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
கொடுத்தவிருது எதுவானாலும் துச்சமாக எண்ணி திருப்பிக் கொடுத்த தமிழர்கள் அனேகம் பேர்.மானம் ரோஷம் உள்ள பெரியவர்கள்.இன்று!?!? ""சொன்னாலும்வெக்கமடா சொல்லாவிட்டாலும்துக்கமடா""
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஆமாமாம் ஒப்பாரிக்குலாம் ஆஸ்கார் குடுக்கமாட்டாங்க 👸
@raaji_lk
@raaji_lk Жыл бұрын
​@@helenpoornima5126 கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை😛
@kannata6363
@kannata6363 Жыл бұрын
​@@raaji_lk சரியாகச் சொன்னீர்கள் ஒரு சிறு திருத்தம் கழுதை கூட பொது சுமக்கும் இது ஒன்றுக்கும் உதவாத பன்றி
@i.johnkolandai4121
@i.johnkolandai4121 Жыл бұрын
இசைஞானியின் இசையை அளவு செய்ய அளவுகோல் என்று இந்த உலகில் எதுவும் இல்லை.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஓஹோ!!!! அப்ப அவர வானம்ஏறீப்போகச்சொல்லூ 👸
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@periyasamy-lk8rx இவ்வளவு இறங்கிப் பேசி பார்ப்பது இதுதான் முதல்தடவை.
@romearasan1191
@romearasan1191 Жыл бұрын
​@@periyasamy-lk8rx haters keep away
@gmurugadassanaiccgovindara9475
@gmurugadassanaiccgovindara9475 Жыл бұрын
He didn't any song to keep our nation from autocratic BJP Govt
@kannata6363
@kannata6363 Жыл бұрын
​@@helenpoornima5126 உங்களுக்கு மனநோய் என்று நினைக்கிறேன் அவர்கள் ரசிகர்கள் அவர்கள் விருப்பப்படி பதிவுகளை போடட்டும்
@mayilsamyc3299
@mayilsamyc3299 Жыл бұрын
அன்புள்ள நண்பர் அவர்களே உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் மற்றும் நீங்கள் சொல்வது போல் அந்த விருதை பெற்றார் என்பது விட வாங்கிவிட்டார் என்பதுதான் அருமை
@sambathkumar5283
@sambathkumar5283 Жыл бұрын
எந்த ஆதாரமும் இல்லாமல் இவர் ராஜமவுளி மேலே சேற்றை வாரி இறைக்கிறர்..!
@venkatesansvr3222
@venkatesansvr3222 Жыл бұрын
Background. Sollu.
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
சரியான பதிலடி சகோ 👍, இந்தப்பாடலை கேட்பதற்குமுதல் அந்த இசையமைப்பாளரை ஏதோ பெரிய இசைமேதை என நினைத்தேன், ஆனால் கேட்டபின்பு இதற்கா ஆஸ்கார் என வியந்தேன். ஆஸ்காறின் மரியாரையே போய்விட்டது.
@pulipaani6303
@pulipaani6303 Жыл бұрын
இனி மேல் மானமுள்ள எந்த கலைஞர்களும் இந்த ஆஸ்கார் விருதை இனி வாங்க மாட்டார்கள்.
@BakkiyarajManickam
@BakkiyarajManickam Жыл бұрын
தமிழர்களின் மனதில் இருந்த பாரமே குறைஞ்சு போச்சு.....
@mohanrajraj896
@mohanrajraj896 Жыл бұрын
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் நம் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@dr.pradeepkumar2209
@dr.pradeepkumar2209 Жыл бұрын
Illayaraja's music is a mystery. It is beyond human understanding. Foreigners cannot understand it. We are still wondering how Raja composed several gems throughout his career.
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Жыл бұрын
Well said 🔥🔥🔥
@vijaymaestro1681
@vijaymaestro1681 Жыл бұрын
அருமை அண்ணா மிக்க நன்றி.... மனதில் நினைத்ததை நீங்கள் பதிவிட்டு உள்ளீர்கள்....
@ksva4667
@ksva4667 Жыл бұрын
இனிமே இளயராஜாவுக்கு குடுத்து அவரை கேவலபடுத்தீடாதீங்க. விளாரி ஐயா போல் இசையை ரசிப்பவர்களுக்குதான் இந்த ஆதங்கம் இருக்கும்.
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா 👌
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs Жыл бұрын
மரண கலாய் 😂😂😂😂😂
@vinayagamoorthyramasamy49
@vinayagamoorthyramasamy49 Жыл бұрын
Illayaraja great music composer in the world
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
மொத இந்த இங்கிலீஷ இ.ரா. தாத்தா வாசிக்கிறாரா ??புரியுமா?! த்தூத்தூ 👸
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@helenpoornima5126 ரொம்ப ஓவராபோயிட்டிருக்க எங்காவது முட்டிமோதி உங்க அம்மாநிம்மதிய வயசானகாலத்துலகொலச்சிடாத! இப்ப இருக்ககொஞ்சநஞ்சநிம்மதியும்போயிடும் control yourself!!
@lakshmipathi5152
@lakshmipathi5152 Жыл бұрын
our honourable pm has appointed illaya raja as a nominated MP???????? !!!!!!!!!!!!!
@romearasan1191
@romearasan1191 Жыл бұрын
​@@helenpoornima5126 haters keep away...
@kannata6363
@kannata6363 Жыл бұрын
​@@helenpoornima5126 மனநோய் பதிவுகளை போடாதீர்கள் பெயர் மாற்றி
@thirumenim7389
@thirumenim7389 Жыл бұрын
அருமையான விளக்கம்
@dspdrawingnotes2.033
@dspdrawingnotes2.033 Жыл бұрын
அந்தி மழை பொழிகிறது......பாடல்..ஞாபகம் வருகிறது....
@SharanJesus
@SharanJesus Жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள். புதியதாக ஒரு விருதை உருவாக்கி அதை முதலாவதாக அவருக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் அந்த விருதுக்கே கௌரவமாக இருக்கும்.
@iyappankandaswamy7809
@iyappankandaswamy7809 Жыл бұрын
Sir...Hereafter the tamil or indian academy's can give award like MSV-award.....Illayaraja-award....Kannadasan-award....Vaali-award....The above legends no need awards...they are already awards for our people....Thanks Sir...
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
சொன்னாலும் சொல்லாட்டியும் அதேதான்.நம்வருங்காலசந்ததியினருடைய வேலை. பொய் பட்டம் கொடுத்தவர்களும் ஏதோவழியில் வந்த சந்ததி என்ன செய்ய!?
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
ஆஸ்கார் என்பது ஒன்றும் இசையின் சிறந்த உயரிய விருது அல்ல....அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Жыл бұрын
God gifted child isaijani God gifted child isaijani God gifted child isaijani God gifted child isaijani God gifted child isaijani God gifted child isaijani God gifted child isaijani God gifted child isaijani God God isaijani ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@arulraj8091
@arulraj8091 Жыл бұрын
பாரம் இறங்கியது. நன்றி.
@npandurangan9794
@npandurangan9794 Жыл бұрын
Super speech congrats. God of music isairaja enghal ilayaraja.
@k.manikandanmani1414
@k.manikandanmani1414 Жыл бұрын
ஆஸ்கர் அவார்ட் இளையராஜா விடம் இருக்க ஆஸ்கார் அவார்டுக்குத்தான் பெருமை
@sunder9709
@sunder9709 Жыл бұрын
Super👍
@tpganesan128
@tpganesan128 Жыл бұрын
Even though A R Rahman deserved Oscar, that song “Jai Ho” didn’t deserve. ARR had composed so many super songs .
@ganesans1839
@ganesans1839 Жыл бұрын
His music had toppled tamil movies. All rajini movies flop.
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 Жыл бұрын
A R Rahman deserves Oscar award. But not for jai ho. He has given super songs which deserves Oscar.
@hrhprince9578
@hrhprince9578 Жыл бұрын
Well said sir. It takes courage to say what you said. I heard that song too..I am so befuddled as you..why he got Oscar for this song..even though i don't consider myself an expert in music.
@veerapandianpandidurai7403
@veerapandianpandidurai7403 Жыл бұрын
இது தான் நாங்க ஸ்லம்டாக் மில்லியனர் பாடலுக்கு சொன்னேன்.. நீங்கள் ரொம்ப லேட் சார்
@murugesangowri9030
@murugesangowri9030 Жыл бұрын
ஏ ஆர் ரகுமான் உம் காசு கொடுத்துதான் வாங்கி வந்தார்
@musicalknots7868
@musicalknots7868 Жыл бұрын
Exactly
@sundararajan7381
@sundararajan7381 Жыл бұрын
மிக அற்புதமான பதிவு❤மதிப்பிற்குரிய இளையராஜா ஐயா
@karnapandianr70
@karnapandianr70 Жыл бұрын
இளையராஜாவின் இசையைக் கேட்கும் ஒவ்வொரு உயிரும் அவருக்கு ஆஸ்கர் விருது தான் ஏனென்றால் அந்த உயிர் அவருடைய இசையை வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது இன்றல்ல ... நாளையும் அதற்கு அடுத்த வரும் காலமும் அவருடைய இசையை கேட்டுக் கொண்டே இருக்கும்
@arulkumar7538
@arulkumar7538 Жыл бұрын
சிறப்பான விமர்சனம் சிறந்த உதாரணங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி👌👌👌👌👌👌👌👌
@dhandabanip8399
@dhandabanip8399 Жыл бұрын
AR ரஹ்மானின் ஆஸ்கர் கதையும் இப்படித்தானோ ? உண்மையில் ரோஜா படத்திற்கு ஆஸ்கர் தந்திருந்தால் ஏதோ நியாயம் இருக்கும். ஸ்லம்டாக் மில்லினர்க்கு கிடைத்தது வேடிக்கைதான்.
@krishnant202
@krishnant202 Жыл бұрын
இப்படித்தான் நம்ப புயல் வாங்கியிருக்கிறார் மேமன் சகோதரர் வழியாக இது அப்ப பேசப்பட்ட உண்மை சேதி....
@janakiramj04
@janakiramj04 Жыл бұрын
உண்மையை உலகுக்கு உணர்த்திய கிருஷ்ணன் அவர்களுக்கு பல கோடி ஆஸ்கர் விருதுகள் வழங்கலாம்
@rajakumarie1341
@rajakumarie1341 Жыл бұрын
ஐயா உங்களுடைய பல பதிவுகளை பார்த்திருக்கிறேன். இந்த பதிவு பார்த்து உங்கள் சுயருபம் தெரிந்து கொண்டேன். மரகதமணி ஆஸ்காரை வாங்கினாரென்றால், ரஹ்மான் வாங்கிததையும் சொல்ல வேண்டியதுதானே. கிறித்தவ மிஷனரிகளின் பிடியில் சிக்கிய சினிமா உலகம், மாறி வருவது உங்களைப் போன்றோரை எவ்வளவு விரக்தியடைய வைக்கிறது என்று அப்பட்டமாகத் தெரிகிறது.இளையராஜா அவர்களுக்கு ஆதரவாகப் பேசி என்ன அழகான கோர்த்துவிடல். சிவாஜிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால் அவரைத்தான் நடிப்பின் மைல்கல்லாக தமிழ் திரைஉலகம் கொண்டாடுகிறது. எங்கள் ராகதேவனுக்கு விருது கிடைக்கவிட்டாலும் ராஜாவுக்கு நிகர் ராஜாதான்.
@mohameddilshan6141
@mohameddilshan6141 6 ай бұрын
இளையராஜா திறமையான ஒரு இசையமைப்பாளர்....அவர் பல சாதனைகளை புரிந்து இருக்கிறார் இசைத் துறையில் ஆனால் அவர் ஆஸ்கார் விருது பெறவில்லை.... அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.... என்னவென்றால் அவர் தமிழ் இசையை தாண்டி செல்லவில்லை.... செல்ல முயற்சிக்கவும் இல்லை.... இசைஞானியின் பல பாடல்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது... ஆனால் ராஜா பாலிவுட்டுக்கும் செல்லவில்லை.... இதற்கு சிலர் கூறும் பதில் தான் ராஜாவுக்கு தேவை இருக்கவில்லை அதனால் அவர் செல்லவில்லை என்று கூறுகிறார்கள்.... ஆனால் உண்மையில் இளையராஜா தன்னுடைய வாய்ப்பை தவற விட்டு விட்டார்.... அதனால் தான் அவரால் உலகளவில் இசைத்துறையில் சாதிக்க முடியாமல் போனது.... இந்த உண்மையை பற்றி யாரும் பேசுவது இல்லை.... உதாரணத்திற்கு வெளி உலகத்தை ஆள வேண்டும் என்றால் வெளி உலகத்துக்கு செல்ல வேண்டும் மாறாக கிணற்று தவளை போன்று உள்ளே இருந்தால் வெளி உலகமும் தெரியாது.... வெளி உலகத்தை ஆளவும் முடியாது..... இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்..... ஏனென்றால் ஆஸ்கார் விருது என்பது சர்வதேச அங்கீகாரம் அதை அடைய வேண்டும் என்றால் அதை நோக்கி சர்வதேசத்துக்கு பயணிக்க வேண்டும்.... அதை இளையராஜா செய்யவில்லை காரணம் அவருடைய தலைக்கணமும் கர்வமும்.... அவர் இன்று இசை என்பது அவருடைய படைப்பு என்றே பேசி வருகிறார்.... இது அவருடைய இசை என்கிறார்..... சின்திசைசர் கூட அவருடைய இசையை வைத்து தான் உருவாக்கப்பட்டது என்ற கதையெல்லாம் மேடைகளில் பேசி இருக்கிறார்.... சரி எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது.... ராஜாவுக்கு முன்னால் இசையமைப்பாளர்ளே இல்லையா?நல்ல இசை என்பது இருக்கவில்லையா? நிச்சயமாக இருக்கிறார்கள்..... நிச்சயமாக இருந்தது.... அந்த வரிசையில் இசைஞானி இளையராஜாவும் ஒருத்தர்.... அவருக்கு பிறகு ஏ. ஆர். ரஹ்மான் இருக்கிறார்..... இன்னும் பல இசையமைப்பாளர்கள் இருகிறார்கள்.... அப்படி இருக்கையில் இளையராஜாவை மாத்திரம் கொண்டாடுவது என்பது முட்டாள்தனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..... ஏனென்றால் இளையராஜாவை போல அவருடைய ரசிகர்களும் இதே மனப்பாங்குடன் தான் இருக்கிறார்கள்.... நானும் ஒரு இளையராஜா ரசிகன் தான் ஆனால் அதற்காக இளையராஜா மட்டுமே சிறந்த இசையமைப்பாளர் என்று சொல்ல மாட்டேன்..... அவருடைய பாடல்கள் மட்டுமே சிறந்தவை என்று சொல்ல மாட்டேன்.... காரணம் நல்ல இசையை யார் அமைத்தாலும் அதனை நான் ரசிப்பேன்.... காரணம் நான் ஒரு இசை ரசிகன்.... இசையை இசையாக மட்டும் பார்ப்பது ஒரு நல்ல இசை ரசிகருக்கு அழகு..... எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.... ஆனால் அதற்காக அவர் ஒருவரே சிறந்த இசையமைப்பாளர் என்று நான் சொல்ல மாட்டேன்.... ஆனால் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதை பல தடவை நிரூபித்து கொண்டு இருக்கிறார்.... காரணம் இசைஞானி இளையராஜா புகழின் உச்சியில் காலம் 1974 - 1992 வரை.... கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இசைத்துறையில் முன்னணியில் இருந்திருக்கிறார்.... ஆனால் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 2009 ஆண்டு இரு ஆஸ்கார் விருதுகளை பெற்று புகழின் உச்சத்தை அடைந்து இருக்கிறார்.... இதற்கு காரணம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் கடின உழைப்பும் தன்னடக்கமும் ஆகும்.... ஆஸ்கார் மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசி உலக அரங்கில் தமிழ் மொழியையும் இந்திய இசையையும் பெருமை படுத்திய ஒரு இசை நாயகனை இன்று தமிழகம் தூற்றுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.... ஒருவேளை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு முஸ்லிம் என்பதனாலோ தெரியவில்லை.... ஆனால் ஒரு சிறந்த இசைக்கலைஞரை இப்படி ஓரங்கட்ட நினைப்பது தமிழ் இசையையே தூற்றுவது போன்றது.... அதேபோல கீரவாணியும் ஒரு சிறந்த இசையமைப்பாளர் தான்.... அவரும் தன்னுடைய கடின உழைப்பால் தான் இன்று ஆஸ்கார் விருதை பெற்று இருக்கிறார்.... எனவே நாம் அதை விமர்சிப்பதை விட வாழ்த்துவது நல்லது.... ஏனென்றால் பிற்காலத்தில் இதுபோன்ற பல விருதுகளையும் சாதனைகளையும் புரிவதற்கு நாளைய சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்..... எல்லா புகழும் இறைவனுக்கே 🙏
@katharmeeran8104
@katharmeeran8104 Жыл бұрын
100% உன்மை நீங்கள் சொல்வது
@KishoreKumar-pz4kf
@KishoreKumar-pz4kf Жыл бұрын
I won't complain keeravani sir, he is a beautiful composer, aana oscar indha paatuku worth illa
@venkris5393
@venkris5393 Жыл бұрын
MSV music contributed alot to the success of the greatest Sivaji and MGR. His music was one reason fir MGR to in win the audience thru his songs and to rule tamil nadu
@ibrahimmohamed-we4ww
@ibrahimmohamed-we4ww Жыл бұрын
உண்மையான, உயிரோட்டமான இசைககும் நீங்கள் கொடுப்பதாக இருந்தால் எப்போதோ இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும், இது வாங்கியது வழங்கியது அல்ல.
@BRINDHAVANKalashetra
@BRINDHAVANKalashetra Жыл бұрын
என் மனதில் ஏற்பட்ட எண்ணங்களக்கு தெளிவு உண்டாக்கி விட்டீர்கள். எங்கே நான் மட்டும் தான் இந்த எண்ணத்தை கொண்டுள்ளேனோ என நினைத்து விட்டேன்.
@jayanthisaravanan6900
@jayanthisaravanan6900 Жыл бұрын
Ilayarajas music is something high which cannot judge by team of people. Balachander has directed so many films with good music. But the film Sindhubhairavi songs by Ragadevan is uncomparable. Our old song from 'Siththadai kattikittu' is still outstanding than Nattu Nattu
@ganesans1839
@ganesans1839 Жыл бұрын
Super. Sindhubhairavi bgm is no. 1 of all ilayaraja movies. What a music . Especially sivakumar suhasini meeting scenes.
@eniyan500
@eniyan500 Жыл бұрын
பொறுக்க முடியாதவர்களின் புலம்பல்கள். நல்லதைப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 Жыл бұрын
உண்மைதான் சார், சரியாக சொன்னீர்கள். நல்லவேளை இசைஞானி அவர்களுக்கு ஆஸ்ஸ்ஸ்கார் கொடுக்காதது மிக நன்று.
@chellappachellappa8954
@chellappachellappa8954 Жыл бұрын
உலகத்தில் இசை சித்தரை (இசையின் இறைவன் ) மிஞ்ச ஒருவம் பிறந்ததில்லை,பிறக்க போவதும் இல்லை இசைக்கே அரசர் எங்கள் இசை மன்னர் .எந்த விருதாக இருந்தாலும் இவருக்கு கொடுக்கும் போது அந்த விருதுதான் பெருமை பட்டுக்கொள்ளும். எந்த விருதாக இருந்தாலும் இவரின் இசை திறமைக்கு நிகர் இல்லை. எவ்வளவு உயரிய விருதாக இருந்தாலும் அவர் கால் தூசுக்கு சமம். அவருக்கு கொடுக்க உலகத்தில் விருதே இல்லை.
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
நன்றாக சொன்னீர்கள்....ஆஸ்காரை கால் தூசிற்கு சமம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்.. ஆனால் பலபேர் இங்கே அவருக்கு தலைக்கனம் என்கிறார்கள் சார்..
@cheguevara2111
@cheguevara2111 Жыл бұрын
என் மனக்குமுறலை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டாய் தோழா வாழ்த்துக்கள் சிறப்பு இதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் டபுள் ஓகே
@kurinjinaadan
@kurinjinaadan Жыл бұрын
நீங்க சொல்லுகிற உண்மையை எங்கேயாவது சொன்னால் நாம் தெலுங்கு படங்களைப் பார்த்து பொறாமையில் சொல்லுகிறோம் என்பார்கள். நல்லவேளை இராஜா வாங்கவில்லை என்பது உண்மை.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
உண்மையில் இந்தியா சார்பாக RRR Oscar க்கு அனுப்பப்படவில்லை படக்குழுவினர் Agent மூலம் Promote செய்து படத்தை பிரபலப்படுத் தினார்கள். இந்தப்பாடல் Dance oriented ஆக இருந்ததால் வாய்ப்பு கிடைத்தது.அழகன் தமிழ்படத்தில் ஜாதிமல்லி பூச்சரமே என்ற அற்புதமான Melody போட்டவர்தான் கொடூரி மரகதமணி கீரவாணி.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
தகவலுக்கு நன்றி 🙏 ஜாதிமல்லிப்பூச்சரமேஎங்கே!? கண்ராவி சொல்லவேகூசுற பாட்டு அது என்ன கொடூரி ,ஆத்திரமாக சொல்றதா!? பெயரேவா!?
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 அம்மா அவர் ஆந்திரா ஊர் பேர் மற்றும் குடும்ப பேர் தங்களது பெயருடன் சேர்ப்பர்.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@VijayKumar-di8by நன்றி🙏
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஆஸ்கார் விருது அவசியம் இல்லை இசையுலகில் ஒட்டுமொத்த ரசிகர்களை தன் இசையால் கட்டிப் போட்டவர் இசை பிரம்மா 🙏👍
@sunder9709
@sunder9709 Жыл бұрын
👏👏👏👏👏👏👏
@rajmohan8000
@rajmohan8000 Жыл бұрын
இப்படி ஒரு கேவலமான கீழ்த்தரமான பேச்சாளரை இனி யாரும் பார்க்கவும் முடியாது என்ன ஒரு கீழ்த்தரமான புத்தி என்ன ஒரு கீழ்த்தரமான பேச்சு
@chicken_90
@chicken_90 Жыл бұрын
பாகுபலி தெரியல.....அட அட அட என்ன நடிப்பு..... ஒரு வேளை சான்ஸ் கெடக்கலயோ......
@pradeepakannan1818
@pradeepakannan1818 Жыл бұрын
Clever speech.
@AruRajan
@AruRajan Жыл бұрын
இளையராஜாவை புகழ்வதற்கு யாரையும் தூற்ற வேண்டாம், கொடுரி மரகதமணி கீரவாணி இது தான் அவர் பெயர். எதற்கு இவ்வளவு வன்மம்!!! நானும் ராஜா ரசிகன் தான். ஆஸ்கார் நடைமுறை திரைப்படம் 9000 க்கு மேற்ப்பட்ட வாக்குச்செலுத்தும் தகுதியுள்ள உறுப்பினருக்கு (நடிகர் சூரியா உற்பட) திரையிடப்பட வேண்டும் அதற்கான செலவு தயாரிப்பு நிறுவனம் தான் ஏற்க வேண்டும், பசை இருந்தது செலவு செய்தார்கள் ஏன் வயிரெரிய வேண்டும்? தேசிய விருது பெற்ற படங்களின் மூலப்பிரதியே பாதுகாக்க தமிழ் சினிமாவில் யாருக்கும் வக்கில்லை இதில அடுத்தவனுக்கு கிடைத்த விருதை துற்றுறது😏
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
தெலுங்கரோ!! இருக்கும்!! இல்லாட்டிஇப்படிகோபப்படமா ட்டார்.ஆற்றாமையால்பேசவேண்டிஇருக்கு.மறப்போம்.மன்னிப்போம்!
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 Жыл бұрын
Well said. You have to pay for special screening. Pay for industry ads etc... costs money.
@magizhraju4181
@magizhraju4181 Жыл бұрын
சூப்பர் மதிப்பீடு சார் வாழ்த்துகள்
@kandasamymanickam3414
@kandasamymanickam3414 Жыл бұрын
வெள்ளைச்சாமி அண்ணன், சபாஷ்...
@dhayalandaya5481
@dhayalandaya5481 Жыл бұрын
After seeing this award ...we are happy that our Raja sir not got this kind of awards.. IR is above All 👍
@ECEPTSiddharthanRPT
@ECEPTSiddharthanRPT Жыл бұрын
சரியா சொன்னீங்க அண்ணா
@sshyam89gobi
@sshyam89gobi Жыл бұрын
I felt the same when AR Rahman BOUGHT Oscar award.
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
விகாரி சொன்னது உண்மை, அதுவும் நாட்டு, நாட்டு பாடலுக்கு உண்மையில் அருவருப்பாக உள்ளது, இளையராஜா பாடல்களுக்கு இந்த பாடல் மைனஸ் ரேட்டிங் கொடுக்கலாம், குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள், மழலை சொல் கேளாதோர் என்பார்கள், அதுபோல இளையராஜாவின் இசை கேட்டு இருந்தால் இந்த பாடல் , தரவரிசையில் நிற்க வாய்ப்பே இல்லை, ஆஸ்கர் என்பது கொடுப்பது அல்ல, விலை கொடுத்து வாங்குவது. ஆஸ்கார் விருதை விட பெரியது அவர் பாட்டை கேட்டு வாழும் மக்கள், என்ன இளையராஜாவிடம் ஒரு குறை என்றால் வைரமுத்துவின் பிரிவு , சற்று பின்னடைவை சந்திக்க நேர்ந்தது, இருவரும் இத்தனை காலம் சேர்ந்து பயணித்து இருந்தால் , எத்தனையோ ஆஸ்கர் அவர்களின் கையில், அதுவும் AR ரகுமானுக்கு முன் வாங்கி இருக்கலாம், கோபம், ஈகோ ஆஸ்கர் இழக்க செய்து விட்டது😢😢😢😢😢
@sena3573
@sena3573 Жыл бұрын
உண்மையில் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@arabigarments6857
@arabigarments6857 Жыл бұрын
Suppar anna
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
Even music director Keeravani himself feel shy for having received OSCAR award. On one count, we are happy to receive any award and on the other hand, we are not aware of facts what made to qualify this song for award. I was even wondering as to what qualified for ARR music for award. There is no doubt that ARR is a good music director and there is no two opinion. Yet, the selection of song for award is surprising and there is no need for ARR to feel proud about it as there are many songs under his music which are quality one.
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 Жыл бұрын
Life of Pi & Slumdogs were not indian films but had indian themes. These films were blockbusters in Europe and USA so got to reach a white audience. IR & ARR have made much better songs but only within an indian audience.
@rajendrann289
@rajendrann289 Жыл бұрын
100% true
@AbdulHameed-hm5xi
@AbdulHameed-hm5xi Жыл бұрын
A R ரஹ்மானுக்கு ரோஜா படமே ஆஸ்கார்தான்
@chelliahselvanasan2439
@chelliahselvanasan2439 Жыл бұрын
இவ்வளவு காலமும் உமது விமர்சனம் ரசித்து கேட்டேன் அனால் இன்றுமுதல் அது பெரிய தப்பு என்று உணர்ந்தேன் மிக மோசமான விமர்சனம் இளையராஜாவின் இந்தப்பாடல் oscarக்கு தகுதி ஆஸ்கார் காசு கொடுத்து வாங்கலாம் என்று தமிழனுக்கு தன சிந்திக்க முடியும் ஒருமுறை நேஷனல் award கொடுக்கும் பொது உங்கள் ஞானி என்ன சொன்னார் தெரியுமா சும்மா பேசுவதற்கு ஒரு தகுதி வேணும்
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
OSCAR AWARD ASSOCIATION IS ALWAYS A BUSINESS CONCERN
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
ASSOCIATION MEMBERSKKU GRAND TREATS ADIKKADI KODUKKANUM . . GAVANIKKANUM .
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஓ!நீங்கதான் அதுக்கு லீடரோ ?! 👸
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@helenpoornima5126 அவர் .சினிஃபீல்ட் சம்பந்தப்பட்டவர். நன்றாக தெரிந்தால்மட்டுமேஇங்குவருகிறவர்நம்மைப்போல்நேரத்தைசெலவிட வருவதில்லை.நீயும் அதுபற்றி தெரிந்து வச்சிருந்தா சொல்லு கேட்க நாங்க ரெடி.
@pasupathypalaniappan7730
@pasupathypalaniappan7730 Жыл бұрын
Rahman received the Oscar is respectful he really deserved it and I don't think there was any involvement please respect the music genius
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@pasupathypalaniappan7730 formality is the one that prevails everywhere.that should be followed.after that hardship the baby what we call award is in our hands
@manivannansn9139
@manivannansn9139 Жыл бұрын
ஒரு உலகம், ஒரு மானுடம், ஒரே இசை இறைவன்
@sathiaveluthangavelu3716
@sathiaveluthangavelu3716 Жыл бұрын
சரியான பார்வை.
@santhanamkumar7418
@santhanamkumar7418 Жыл бұрын
உண்மையே உங்களுக்கு நன்றி ❤❤❤உலகத்திற்கு ஆஸ்காரை இளையராஜா.தான்.ஆனால் ஐயாவை தான் நான் பார்பெனோ நன்றி❤
@sundaravarathanganapathy7618
@sundaravarathanganapathy7618 Жыл бұрын
டைட்டானிக் வாங்குன அதே oscar ஆ 😊 😊😊😊😊 மாறுவேசத்துக்கு உள்ள மரியாதை போச்சேடா ( விவேக் sir mind voice)
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
👌👌👌
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 Жыл бұрын
கீரவாணி இசையில் வெளி வந்த தெலுங்கு படங்களின் மவுசு வேற லெவல். கேட்டு பாருங்கள் மல்லேஸ்வரி, மரியாதை ராமுடு போன்ற படங்களின் பாடல்களை. இளையராஜா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்தவர்தான், ஆனால் தெலுங்கில் ஒரு கீரவாணி, தமிழில் ஒரு தேவா வந்த பிறகு இசைஞானி மார்க்கெட் பலமாக சரிந்து விட்டது. இதுதான் உண்மை. எல்லா காலங்களிலும் ஒருவரே பேமஸ் ஆக இருக்க முடியாது. எத்தனையோ சாதனையாளர்களை கண்டது சினிமா உலகம். ராஜா மௌலி விலைக்கு வாங்கினார் என்றால், ஏ. ஆர். ரகுமான் கூட விலைக்கா வாங்கினார்.? எட்டாத கனி புளிக்கும் என்று நரி கதை படித்தோம் அல்லவா அப்படித்தான்..
@ManiRaj-gv7ld
@ManiRaj-gv7ld Жыл бұрын
ஏங்க தென்னிந்திய கலைஞருக்கு தானே கொடுத்திருக்கிறார் ஏன் பொறாமையா பேசுறீங்க கீரவணியே இளையராஜா பாட்ட பெருமையா தான் பேசுறாரு இளையராஜா தவிர நிறைய இசைக்கலைஞர்கள் நிறைய மெலோடி சாங்ஸ் ஹிட்டான சாங்ஸ் கொடுத்திருக்காங்க ஆனா நாம இளையராஜா தான் எல்லா பாட்டுங்கற மாதிரியே மனசுல பதிச்சிடோம் மோடி கொடுத்த மந்திரி பதவி இவருக்கு தேவையா பணத்துக்காண்டி. இளையராஜா ஆஸ்கார் அவார்டுக்காக பாட்டு படிக்கல மரகதமனியும் ஆஸ்காருக்காக படிக்கல. கிடைச்சா சந்தோசம் கிடைக்கலைன்னாலும் ஒன்னும் குறைஞ்சிடாது தென்னிந்திய கலைஞன் வாங்கி இருக்கிறார் என்று பெருமை கொள்வோம். இசைக்குள் சரியாக பொருத்துவது தமிழே. நாட்டுக்கூத்து என தமிழ்தான் இங்கு முன்னிற்கிறது. தாலாட்டு எசப்பாட்டு கும்மிப்பாட்டு கூத்துப்பாட்டு ஒப்பாரி தமிழீல் இல்லாத இசையேது. இதைதான் A r ரஹ்மான் ஆஸ்கார் வாங்கும்போது எல்லாப்புகழும் இறைவனுக்கே எனத் மிழில் சொன்னார். வாழ்க வளமுடன்.
@ayyarp812
@ayyarp812 Жыл бұрын
செம
@gayathrivivek5603
@gayathrivivek5603 Жыл бұрын
My thoughts exactly 😀
@shivaraj5180
@shivaraj5180 Жыл бұрын
I didn't expect this kind reply from vilari. There is no second thought abt Maestro' s talents or his songs or background music.. 🎶. Everyone knows about it.b
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 Жыл бұрын
எனக்கும் நீங்கள் சொல்வது போல் தோன்றியது ஆஸ்கார் தரம் தாழ்த்தி விட்டார்கள்
@vnavin3541
@vnavin3541 Жыл бұрын
"இசை ஞானி இளையராஜா விருது" என்கிற மாபெரும் விருது உலக அளவில் சிறந்த இசையமைப்பாளருக்கு வழங்கும் நாள் வரும்...
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
The Highest Sacastic Review About Oscar , Raj Mouli, Maragatha.... Yar Keeraravani and RRR, Bahubali etc. Congratulations Mr.Vellaichamy Esq.,
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
👍👌👌🙏
@mariappanvimal7265
@mariappanvimal7265 Жыл бұрын
வன்மம் வன்மம் இந்த பேச்சில் தெரிகிறது.... தான் வாழாவிட்டாலும் அடுத்தவனும் வாழ கூடாது... நல்ல முற்போக்கு சிந்தனை....
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அப்பட்டமா தெருயுது வயித்தெரிச்சல் எனிவே மரகதமணீ ஆஸ்கார் வின்னர் ஆயிட்டார் ! ஹைய்யா 👸
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
குடிகாரன் ஒருவனிடம் குவார்ட்டர் கொடுத்தால் சொத்தைக்கூட எழுதிக்கொடுத்திடுவான்.அதுதான்தலைப்பாடாஅடிச்சுக்கிறாங்க குடிக்காதேனு. இதே முறைதான் ஆஸ்காரிலும்பின்பற்றப்பட்டிருக்கிறது.நாடுபோறபோக்குல எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் (கமல் பாணியில்)
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 Жыл бұрын
இளையராஜா மற்றும் நடிகர் திலகம்தின் திறமை மற்றும் சாதனைக்கு ஆஸகார் தூசுக்கு இணையாகாது. Ignore the Oscar committee. They cannot judge these two stalwarts
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
கமல் சாரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
@devanesan14
@devanesan14 Жыл бұрын
Great Explanation 🎉❤Sir
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Жыл бұрын
Hatsoff to your courage sir to speak truth 🙏🙏🙏🔥🔥🔥🔥
@uthirapandyan5763
@uthirapandyan5763 Жыл бұрын
அண்ணே நீங்க ஆஸ்கர் கமிட்டிய குறை சொல்லுங்க. ஆஸ்கர் விருது நீங்க மதிக்கவேணாம்.ஆனா ஏ நீங்க ஐயா கீரவானிய ஏலனமா பேசிரீங்கன்னு தெரியல.ஐயா இளையராஜாவோட இசைக்கு இணையான இசை இவ்வுலகில் எங்குமில்லை என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. ஆனால் மரகதமனியின் இசையை,அவரை உதாசினபடுத்தாதிங்க.
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
True speech sir
@saranaabraham5858
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவு ஆஸ்கர் மரியாதை பேச்சு அங்கேயேயும் போய் நம்ம ஆளுங்கு கெடுத்துட்டான்கோ ராஜமெளலி குருப்👍🙏👍🙏
@royalmohanmohan2524
@royalmohanmohan2524 Жыл бұрын
பாவடை குரூப் வாங்கியிருந்த உங்களுக்கு குளூ குளூ இருந்திருக்கும்
@muruganm5491
@muruganm5491 Жыл бұрын
இசைஞானியே நம்மகிட்ட தமிழ் நாட்டு இருக்கிற உயரிய விருது !
@rajr3240
@rajr3240 Жыл бұрын
Keeravani's Hamsa Nava song is Heavenly !! What a song !! What a scene !!! Out of this world This is the ultimate Gandarva Gaanam which gives me so much pleasure every time I listen to it Thank you Maestro Keeravani Raj from Sri Lanka
@arunprabuarunprabu9583
@arunprabuarunprabu9583 Жыл бұрын
அருமை சார்
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 Жыл бұрын
பாரதப் பிரதமரை இளையராஜா ஆதரித்த கோபம் இன்னும் இவருக்கு எரிச்சல் குறையவில்லை.காரணம் ஒன்றிய திமுக கட்சியிடமிருந்து பல பிரபலங்கள் பல ஆதாயங்களை பெற்றுக் கொண்டனர்.
@radhar5964
@radhar5964 Жыл бұрын
Super sir, nice......
@justinpillai7949
@justinpillai7949 Жыл бұрын
மிகவும் தரம் குறைந்த தாழ்ந்த மட்டகரமான கீழ்க்தரமான தனிமனித விமர்சனம்.
@lotusking861
@lotusking861 Жыл бұрын
super
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 Жыл бұрын
Super ❤️❤️
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 6 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
| Swaram for Kaattumalli | Viduthalai | Dr Lavanya | Carnatic Notes | Ilayaraja | Notations |
8:20
Dr Lavanya - Swaram For Film Songs
Рет қаралды 28 М.
Punnagai Mannan BGM - Ashwini Koushik's Ilaiyaraaja An Insight
2:37
Ashwini Koushik
Рет қаралды 7 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
0:21
BigSchool
Рет қаралды 40 МЛН
We break down food from different countries
0:22
Levin’s
Рет қаралды 52 МЛН
What is That?
0:51
Clean Girl
Рет қаралды 45 МЛН
Ей разбили нос!😭
0:59
Petr Savkin
Рет қаралды 2,7 МЛН
КТО УКРАЛ АРБУЗ? #тесты #вызовы
0:30
Stark Enigmatik
Рет қаралды 1,1 МЛН