நாட்டு வாத்துகள் (country duck)

  Рет қаралды 35,578

NP VLOG ENTERTAINMENT

NP VLOG ENTERTAINMENT

Жыл бұрын

நாட்டு வாத்து வகைகள்:
காக்கி கேம்பல், இண்டியன் ரன்னர் வகையான வாத்துகள் முட்டைக்காக வளர்க்கப்படுகின்றன. வெள்ளை பெக்கின், இனப்பெருக்க வாத்துகள், முட்டை வாத்துகள்.
முட்டையிடுதல்:
இவை ஆண்டுக்கு 250 முதல் 300 முட்டைகள் வரை வாத்து இடும்.
வாத்துக் குஞ்சுகள்
காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு வெப்ப மூட்டும் காலம் 3-4 வாரங்கள். இறைச்சிவகை வாத்துக் குஞ்சுகளுக்கு 2-3 வாரங்கள் போதுமானது. அடைப்பானுக்குள் இடவசதி 90-100 ச.செ.மீ அளவு ஒவ்வொரு குஞ்சுகளுக்கும் அளிக்கப்படவேண்டும். 29-32 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை முதல் வாரத்தில் அளித்தல் அவசியம். பின்பு இது வாரத்திற்கு 3 டிகிரி செல்சியஸ் என்று 24 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படுகிறது
தீவனம்:
வாத்துகளுக்கென்று தனிப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை. கோழிகளுக்குக் கொடுக்கும் அதே தீவனங்கள் போதுமானவை. மேலும் வாத்துகள் கோழிகளை விட அதிகளவில் களைச் செடிகளை மேய்ந்து விடுகின்றன. புறக்கடையில் வளர்ப்பவர்களுக்கு களை எடுக்கும் வேலை குறைகிறது. ஆனால் சரியான அளவு உணவு எடுத்துக்கொண்டால் மட்டுமே நன்கு வளரும். இதில் இறைச்சி வாத்துகள் 7 வாரத்தில் குறைந்தபட்சம் 2.2 முதல் 2.5 கிலோ வரை வளரக்கூடியது. முட்டை வாத்துகளுக்கு முதல் 20 வாரத்திற்கு, 12.5 கிலோ தீவனம் தேவைப்படும். ஒரு நாளைக்கு 120 முதல் 170 கிராம் தீவனம் என்ற கணக்கில் ஒராண்டிற்கு தோராயமாக 60 கிலோ வரை தீவனம் தேவைப்படும். மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வாத்துகள் அறுவடை செய்த நிலங்களில் உள்ள உதிரி தானியங்கள், புழு, பூச்சிகள், நத்தைகளை உண்டு வாழ்கின்றன. இவ்வகையான தீவனம் அதிக முட்டையிடுவதற்கு போதுமானதாக இருக்காது. ஆகவே மேய்ச்சலில் விடுவதற்கு முன்பாகவும் மேய்ச்சலில் இருந்து வந்த பின்பும் கூடுதலாக நெல் போன்ற தானியங்களையோ அல்லது வாத்துகளுக்கென்று தயாரிக்கப்பட்ட தீவனங்களையோ கொடுக்க வேண்டும்.

Пікірлер: 8
@mohammedrashid2906
@mohammedrashid2906 6 ай бұрын
Safi Kabisa kila
@npvolg_entertainment
@npvolg_entertainment 4 ай бұрын
sorry I can't understand your language.. anything happy..
@DuckSongVlogs
@DuckSongVlogs 10 ай бұрын
Hello bạn mình đầu tư con giống duck có nhiều tiền không bạn
@npvolg_entertainment
@npvolg_entertainment 10 ай бұрын
I cant understand your language bro
@user-xj8nz9pj7c
@user-xj8nz9pj7c 7 ай бұрын
Ami nibo..dam koto
@npvolg_entertainment
@npvolg_entertainment 7 ай бұрын
sorry I don't know your language
@v.venkatesanvenkat8629
@v.venkatesanvenkat8629 Жыл бұрын
Superb thambi. Nice information 👍
@npvolg_entertainment
@npvolg_entertainment Жыл бұрын
thank you anna🙏
Не пей газировку у мамы в машине
00:28
Даша Боровик
Рет қаралды 10 МЛН
Glow Stick Secret 😱 #shorts
00:37
Mr DegrEE
Рет қаралды 141 МЛН
Follow @karina-kola please 🙏🥺
00:21
Andrey Grechka
Рет қаралды 25 МЛН
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
00:40
Stocat
Рет қаралды 6 МЛН
Mute Swan Family with 8 Cygnets Crossing the Road 4K
2:52
Birdfun
Рет қаралды 489 М.
চলনবিল হেচারী  প্রয়োজনে ০১৭৯৮-৪৯৫০৬৫
0:52
#চলনবিল হেচারী
Рет қаралды 3,7 М.
Ducks 23.03.2024
1:10
Sony Phnok
Рет қаралды 8 М.
カモの行進 / March of the Hundreds of Ducks
0:40
とりたち
Рет қаралды 33 М.
How many pencils can hold me up?
0:40
A4
Рет қаралды 16 МЛН
Andrey’s TOP VIEWED videos - Reaction 👏 @andreyreactions
0:12
Andrey Grechka
Рет қаралды 11 МЛН
ПРОВЕЛИ ЭКСПЕРИМЕНТ (@amanbek_uteshkaliev)
0:20
В ТРЕНДЕ
Рет қаралды 10 МЛН
Andrey’s TOP VIEWED videos - Reaction 👏 @andreyreactions
0:12
Andrey Grechka
Рет қаралды 11 МЛН
Emoji Beatbox Challenge #beatbox #tiktok
0:19
Nandito Creative
Рет қаралды 15 МЛН