முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தான், திமுக மட்டுமே தனித்து நின்றாலும் 40 சதவீதம் வாக்குகள் வாங்கும் மக்கள் செல்வாக்கு மிக்க இரண்டு தலைவர்கள் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
@sammacson76083 күн бұрын
உண்மை
@manmathan17813 күн бұрын
எப்படி டா உங்களால இப்படி பேச முடியுது
@nirmalkumar28853 күн бұрын
ஏன் மக்களுக்கு ஆறறிவு கிடையாதா?
@sundharamsundharam65483 күн бұрын
இதுவரை திமுக ஒரு தேர்தலில் கூட தனித்த்து நின்றது கிடையாது
@smthiagu3 күн бұрын
தனித்து நின்றால் 40% கூட்டணி சேர்ந்த 25%ஆ? 😂
@Sasikumar-dq2ni3 күн бұрын
சமூகத்தின் சமூக மக்களையும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய இந்த காணொளி சிறப்பு தோழர்களே சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@smthiagu3 күн бұрын
ஆமாம் இங்கு எல்லோரும் தூங்கிக் கொண்டு உள்ளார்கள். இவர்கள் இருவரும்தான் அனைவரையும் எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். ஜால்ரா சப்தம் காதை அடைக்கிறது. கொஞ்சம் குறையுங்கய்யா???
@Humanity-ff9rm3 күн бұрын
மொத்தத்தில் அரசு உடனே நடவடிக்கை எடுத்தபின்னும் இப்படி தேவையில்லாமல் இந்த விஷயத்தில் அரசியல் செய்வது இனிபெண்கள் இது போன்ற புகாரை அளிக்க முன்வருவார்களா???? இது ஒட்டுமொத்த சமுதாய சீர்க்கேட்டிற்கு வழிவகுக்கும்.
@manmathan17813 күн бұрын
FIR அ எதுக்குடா வெளிய வீட்டிங்க....
@rampalanisamy80913 күн бұрын
எவன்டா விட்டான் திருடிவிட்டேன் என்று சொல்லுங்கடா @@manmathan1781
@rubyraymond21133 күн бұрын
@@manmathan1781என்ன நடக்குதுன்னு தெரியாம ஒன்னு உளருது அதுக்கு ஒன்றிய அரசு பதில் சொல்லிட்டுதுடா
@SarathkumarSandeepkumarКүн бұрын
ஆளுநரை காப்பாற்ற நடக்கும் சதி
@Meganathannallappan3 күн бұрын
நேர்மையான பார்வை. பாராட்டுகள்.
@mahaganapathy91943 күн бұрын
வாருங்கள் தோழர்களே. இப்போது தான் தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களின் நேர்காணல் பிலிப்ஸ் இன்பவொலியுடன் பார்த்தேன். மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@SenthilNathan-od8vp3 күн бұрын
இதற்கு எல்லா காரணமும் கவர்னர் தான்
@ManiKandan-nv4vj3 күн бұрын
இந்திரகுமார் தேரடி தோழருக்கும் வெல்டன் தோழருக்கும் நன்றி சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவம் குறித்த அரசு எடுத்த நடவடிக்கை அதன்படி நடவடிக்கை உடனே எடுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகளுக்கு பேதியாகி உள்ளது மாட்டிக்கொள்ளும் என்ற பயத்தில் இந்த மாதிரி பேசுகிறார்கள்
@சிறுத்தை-ஷேக்Күн бұрын
மில்டன் சகோ பெயர மாத்திடாரா😊
@nagumk3 күн бұрын
நாங்கள் அரசியல்வாதிகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்க தவற விடுகிறார்கள்
@thiruthirunavukkrasu43103 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்து க்கள் தோழர்களே
@BaluMK-ky9ub3 күн бұрын
அண்ணா யுனிவர்சிட்டி பிஜேபி, அதிமுக,.TVK, NTK தேர்தல் 2026 வரை.உருட்டி கொண்டு போய் தேர்தல் ஜுரம் எதிர் கட்சிகளுக்கு வந்து விட்டது
@srivalliilangovan60343 күн бұрын
பெண்ணின் மாண்பைக் காப்பாற்ற முதல் குற்றப்பதிவு அறிக்கை பாதுகாக்கப்படவேண்டும் என்று கூக்குரலிடம் ஊடகங்கள் ஏன் அறிக்கையிலுள்ள விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவது பெரும் தவறு என்பதை ஏன் உணரவில்லை.
@ranganathanp14163 күн бұрын
சோதனைகளை சாதனைகளாக்க தெரிந்தவர்கள் MKS&UNS MASS 💪 💪 🎉🙏
@Chelladurai-p6w3 күн бұрын
❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤
@a.stalinstalin24233 күн бұрын
சிறப்பு மில்டன் மற்றும் இந்திரகுமார்🎉🎉🎉🎉
@thangaveldharmaraj18483 күн бұрын
தம்பிகளே, நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை. தனிமனித ஒழுக்கம் வளர்க்கப்பட வேண்டும். இதில் பெற்றவர்களின் பங்கு பெரிது. கல்லூரியில் சேர்த்தாயிற்று என்பதோடு இல்லாமல் பறக்கின்ற பட்டத்தின் கயிறு அவர்கள் கையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
@Akarthick3 күн бұрын
இவர்கள் பேசுவது அனைத்து உண்மை என்றால் பல்கலைக்கழகத்தில் அந்த பெண்ணை கற்பழித்தவர்கள் யார் என்று உண்மையை கண்டறிய முடியுமா அதை இவர் செய்தார்கள் என்றால் இவர் சொல்வது அனைத்து உண்மை என்று நான் சொல்வேன் ஆளும் கட்சி ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார் இவரோடு வீடியோ யூடியூப்ல இருக்கே நாங்க அவங்களோட உபிஎஸ்னு தான் சொல்றாங்க இதை உங்களுக்கு புரியுதா புரியலையா எனக்கு தெரியல?
@Akarthick3 күн бұрын
இவர்கள் பேசுவது அனைத்து உண்மை என்றால் பல்கலைக்கழகத்தில் அந்த பெண்ணை கற்பழித்தவர்கள் யார் என்று உண்மையை கண்டறிய முடியுமா அதை இவர் செய்தார்கள் என்றால் இவர் சொல்வது அனைத்து உண்மை என்று நான் சொல்வேன் ஆளும் கட்சி ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார் இவரோடு வீடியோ யூடியூப்ல இருக்கே நாங்க அவங்களோட உபிஎஸ்னு தான் சொல்றாங்க இதை உங்களுக்கு புரியுதா புரியலையா எனக்கு தெரியல?
@ramsviews51693 күн бұрын
Daii 2 rs echai sanghi pachaya theridu da odiru olunga adu already anda ponna rape panavan arrest panitanga anda pone vera yarum ila solirchu vera yarum irnda investigation la solavnga ni olunga mooditu irndale unmai varum odiru echai sanghi governor en VC inum podla ne keta opa echai velai pakara😂😂@@Akarthick
@santhajayalakshmi72873 күн бұрын
Good message pro
@SenthilNathan-od8vp3 күн бұрын
தோழர்கள் இருவருக்கும் வணக்கம்
@nagarajannagarajan9133 күн бұрын
சிறந்த பதிவு. தேரடி மற்றும் மில்டன் தோழர்களே
@Venkatesan-h2d3 күн бұрын
நல்ல விளக்கம் இன்றைய இளைய பெரியார்கள் இருவருக்கும் நன்றி தொடரட்டும் தூய தொண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
@NarayanasamyRanganathan-kn1pl3 күн бұрын
விட்டுட்டு ஓடின காதலன் ஏன் போலீஸுக்கு போகலைன்னுகூட கேடட்கக்கூடாதுங்களா
@karunakarans64812 күн бұрын
பணம் எவ்வளவு வந்தது நல்ல வழியில் சம்பாதிக்கவும்
@mkumar6143 күн бұрын
சற்றுமுன் தம்பி இந்திரகுமார் அவர்கள் பத்திரிக்கை பிச்சைக்காரன் RK உடன் நடத்திய நடத்திய நேர்காணல் பார்த்து அவருக்கு எதிரான எனது கருத்தை பதிவிட்டுள்ளேன். ஆனால் RK தமிழக அரசுக்கு எதிராக பல அவதூறு கருத்துக்களை முன் வைத்தபோது திரு இந்திரா அவர்கள் அதற்கு எதிர் கருத்து ஏதும் சொல்லாமல் அவர் சொல்வதை ஆமோதிப்பது போல் இருந்தது ஏன்?
@muniandymuniandy44843 күн бұрын
வணக்கம் நண்பர்களே.. சரியான விசயத்தை சரியான வழியில் எடுத்து பேசி இருக்கிறீர்கள் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். தொடர்ந்து இம்மாதிரியான விஷயங்களை மேற்கோள்காட்டி பேசுங்கள் உங்களின் கருத்து பரிமாற்றம் வழியாகத்தான் பொதுமக்களுக்கு ஒரு தெளிவான கருத்து சென்று சேர்கிறது, தங்களின் கருத்து பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி. வாழ்க வழர்க
@mariappann3 күн бұрын
தமிழ் நாட்டில் புரோக்கர்கள் அரசியல் போராட்டம் பாஜகவினால் பாராட்டு கிடைக்கும் விதத்தில் இருக்கிறது என நம்புகிறோம்.
@janakiram41493 күн бұрын
அனுமதி இல்லையா. போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காதீங்க.
@devavenugopal89973 күн бұрын
குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தனிமனித ஒழுக்கம் சகிப்புத்தன்மை சமூக பொறுப்பு சமத்துவம் மனிதாபிமானம் பகுத்தறிவு சட்டத்தை மதித்து நடப்பது பெண்களை மதிப்பது உள்ளிட்ட நற்பண்புகளை கற்பித்து வளர்க்க வேண்டும்
@sundharamsundharam65483 күн бұрын
முதல்ல திமுகவில் இது இருக்கிறதா கடமை கண்ணியம் கட்டுப்பாடு இது திமுகவில் தட்டுப்பாடு
@chithraravi3873 күн бұрын
நன்றி தோழர்🙏💕
@senthils39782 күн бұрын
இந்திரகுமாரின் பேச்சை கேட்க மிக ஆவலாய் உள்ள ரசிகன் நான் ஆனால் சமீபமாக தொலைகாட்சி விவாதங்களில் நீங்கள் ( இடைமறித்து பேசும் விதம் )சற்றே வருத்தமளிக்கும் வகையில் உள்ளது அது உங்கள் இயல்புக்கு மாறாக உள்ளது சற்றே கவனம்.
@a.stalinstalin24233 күн бұрын
அரசு சார்பாக பேசும் போது கடந்த காலத்தில் எப்படி நடந்தார்கள். இல்ல கடந்த ஆட்சியாளர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். எந்த விசயத்திலும் என்று பொது மக்களும் யோசிக்கனும். சம்மந்தப்பட்டவர்கள் உடனடியா கைது செய்யப்பட்டார்களா? என்று பொதுமக்கள் தான் யோசிக்கனும் அப்போ தான் அரசியல் என்றால்? என்னவென்று புறியும்..
மில்டன் and இந்திர குமார் தேரடி உங்கள் இருவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் பேரலை உரிமை யாளர் ஆழி செந்தில் நாதன் and பத்திரிகை யாளர் அவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வணக்கம்
@NainaMohamad-w4q3 күн бұрын
அந்த பெண் கூட இருந்த பையன் எங்கே அவன் யார் அவன் பத்தி ஒன்னும் தெரியாத
@raisah84393 күн бұрын
வணக்கம் செல்ல குட்டிஸ் 🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤
@thamaraisritharan48653 күн бұрын
வாழ்த்துகள்.
@ranirani77113 күн бұрын
Super, brothers, super, speeh
@B7S7S73 күн бұрын
Welldone friends...Keep it up.
@murugaaanand38882 күн бұрын
சரியான கோணத்தில் சரியான நேரத்தில் இந்தப் பிரச்சனையைப் கொண்டு செல்கிறீர்கள் இந்திரகுமார் அண்ட் மில்டன். வாழ்த்துகள்! கூடவே ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ❤
@meenasundar54273 күн бұрын
Good excellent
@austindavid22763 күн бұрын
திமுக, விசிக,காங்கிரஸ் , கம்யூனிஸ்டுகள், இன்னும் சில இயக்கங்கள் தவிர மற்ற கட்சிகள் அதைச் சார்ந்த இயக்கங்கள் அனைத்தும் இந்திய தேச மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாமல் சுயநலமாக செயல்படுவதால் இவர்களை நினைத்து மனம் மிகுந்த வேதனையுறுகிறது. கடவுளே இந்தியாவையும் இந்திய மக்களையும் காப்பாற்ற யாரையாவது அனுப்புங்க!
@chandranchandran19783 күн бұрын
பதிவுஅறிவுதன்மை..,................உண்மை பதிவு.
@sambavathivenkatesan12493 күн бұрын
Super speech ❤
@shahulhameedm870Күн бұрын
இவனுக்கு 200. அவனுக்கு 200.இவர்களின் கதை இப்படியே ஓடுகிறது
@raghavanramanujam28433 күн бұрын
Super bro
@baskaranmarimuthu20973 күн бұрын
வாங்க வாங்க தோழர் களே நீங்கள் இருவரும் சிந்தனையை தூண்டக்கூடிய நபர்களே மிக்க நன்றி
@subramanianinmozhi3 күн бұрын
பல்கலைக்கழகம் யாருடைய கட்டுபாட்டில் உள்ளது. கவர்னரை பற்றி பேசுவது இல்லை. சரி நான் கொஞ்சம் மரியாதையாக நினைக்கும் திரு.ஆர்கே ராதாகிருஷ்ணன் கூட நடு நிலையாக பேசவில்லை.மக்கள் இது பற்றி எல்லாம் கவலைப்படது போல தெரியல. சரி அந்த பெண் கூட ஒரு மாணவன் இருந்தானே, அவன் என்ன ஆனான். இது என் கேள்வி இல்லை.நான் சந்திக்கும் மக்கள் கேட்கிறார்கள்.
@ramsviews51693 күн бұрын
Yes Avan dan first culprit en avane kondu poi vitruka kudathy anda accused avane en support panra aala irka kudatyu Avan theilaba phone flight modela podran apa avankuda accused ah irkulam😢😢
@lourthusamy67903 күн бұрын
Good message
@balajis75263 күн бұрын
200 க்கு முட்டு கொடுக்கும் _ =
@BharathiBharathi-hj3hk3 күн бұрын
👍👍👍👌👌👌
@selvarajm97673 күн бұрын
Very good speech
@manojmoulimathim71753 күн бұрын
முக்கியமான கேள்வி
@logambals81783 күн бұрын
Unmy ye makkalukku puriumpate eduthu sonna eruvarukkum kodane kode nantre 🙏🙏🙏
@padmakumari34253 күн бұрын
You are right Milton my sons are studying bharathiyar University, last three years they don't have vc
@Sankar-rx4bm3 күн бұрын
Very fire tholargale valthukal.
@மேகலைமேகலை3 күн бұрын
அதாவது ஏன் கோர்ட் வந்து வீம்புக்கு என்றே வண்ணமாக அதிகாரிகளையும் தமிழக அதிகாரிகளையும் ரொம்ப மட்டமாக பேசுகிறது ஒரு விளக்கமும் உறுப்பு அதிகாரிகள் ஏன் விளக்கம் கொடுத்தார் பேசமாட்டேன் என்று ஏன் கேட்கிறார்கள்
@Vishal1330c3 күн бұрын
Well done boys. Milton and Indra kumar take care of your health. Ungalaoda arivu, sinthanai ilaiya thalaimuraiku niraiya thevai. So take of your health.
@sureshjack34993 күн бұрын
ஆளுனர் கட்டுப்பாட்டில் கல்லூரிகள் உள்ளதே இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக உள்ளதோ...
@mahaganapathy91943 күн бұрын
தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சென்னை மாநகர ஆணையரின் பெயர் திரு அருண் ஐபிஎஸ் அவர்கள். நீங்கள் பிலிப்ஸ் இன்பவொலியுடன் ஆன நேர்காணலில் அருண்குமார் என்று குறிப்பிட்டிருந்தீகள் அதனால் சொல்கிறேன் நன்றி.
@Senthikumardmk3 күн бұрын
சூப்பர் சகோ🎉
@smthiagu3 күн бұрын
இருவரும் ஒன்றுக்கு மட்டும் பதில் கூறுங்கள். யார் "சார்' அது???
@RamyaViki3 күн бұрын
As a women its refreshing to see somebody talking about our perspective, kudos!!
Very good Video DMK jalra’s. You can’t even question what went wrong.
@Anime__poke3 күн бұрын
B டிம் மின் முகதிரையை கிழித்து மிகவும் அருமை தோழர் வாழ்த்துக்கள் நன்றி
@hariharan-hy5iu3 күн бұрын
200 pothuma 😂 extra venum na innum nalla pee nakkanum 😂 ok va
@nadesanag833 күн бұрын
Ivalo vivarama sonnaalum antha mara mandaila earaathu! Phone la ethuku plane padam irukununu theriyatha tharkurigal!
@babumanikantan43892 күн бұрын
👏🏻👏🏻👏🏻
@selvamaniak6660Күн бұрын
Entha villakam muzhuvathum unmai total tamilnadukum theriyanum bro
@vigesh3073 күн бұрын
Another Pollachi incident
@narasimhanloganathan97053 күн бұрын
Alas! Vijay started a WFH.(Work From Home) party not to serve people. He had started it to save his wealth from BJP, ED,ICOE TAX.
@AJITHBOSCORAJA3 күн бұрын
GOOD WORK MUTTU BOYS 👍🏻
@ajithboscoraj073 күн бұрын
Thease two are 200 upi boys
@venusvenusppv69553 күн бұрын
From Liquor to Milk the quality in question in this regime. Verify all. Give a brief of all the above.
@allinall9405Күн бұрын
Milton and indra anna oru video podungana mani pathi avaru romba athigama epdiyavathu cm mela ministers mela arasangatha mela buthisalithanama pesaratha ninachikitu pesararu atha pathi oru video podunga thozhar
@RAVIGANESHJ-u9i3 күн бұрын
Arumayana Vilakkam indrakumar theradi and Milton bros
@asaithambirajalingam23053 күн бұрын
super mr .miltonand indra
@kdharmarajan10783 күн бұрын
போராட்டம் என்பது நல்லது தான் ஏனென்றால் இவர்களது பித்தலாட்டம் வெளியே தெரிந்தது விஜய் உட்பட. இல்லையென்றால் சங்கி அடிமைகள் வெளியே தெரியாமல் நம்மையே நம்ப வைத்துவிடுவார்கள்.
@vigesh3073 күн бұрын
Nethu Vijay ya kindal panniga iniku pammuringa
@arvindkumar-ud8jj3 күн бұрын
Milton brother small advice, take breath well and speak. Anyway only 200 not more than that.
@simonhemelda37993 күн бұрын
அரசை குறை சொல்பவர்கள் முதலில் சிந்திக்க:- அரசு ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியுமா?. சம்பவம் நடந்தவுடன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா? காவல்துறையின் துரிதமான நடவடிக்கையை பாராட்ட வேண்டும். இங்கே அரசியலில் உள்ளேன் அய்யா என்று காட்டிக்கொள்ளவே போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
@sundharamsundharam65483 күн бұрын
அப்படியா ஸ்ரீமதி வழக்கில் விசாரணை நடத்தி உண்மை வெளிவந்தா இல்லை பொள்ளாச்சி வழக்கு நாங்க ஆட்சிக்கு வந்த உடன் விசாரணை நடத்தி உண்மையை வெளிகொண்டு வருவோம் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளிகொண்டு வருவோம் என்ன ஆனது
@CommonmanArun3 күн бұрын
ஒரு குற்றம் நடந்த பின் நடவடிக்கை எடுப்பது நல்ல அரசு என கூற முடியாது முடிந்த வரை குற்றம் நடக்கும் சாத்திய கூறுகளை குறைப்பதே நல்ல அரசு 100% குற்றத்தை தடுக்க முடியாது ஆனால் 100%பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் அதை எந்த அரசாக இருந்தாலும் நிச்சயம் செய்ய வேண்டும்
@JeniS-l9r3 күн бұрын
Children / students, please dont go behind any human being, be it male or female. No one can love you selflessly - everyone has something selfish in their love, including parental love which does things expecting to receive in future. Only God the Creator can love any human selflessly, coz HE does not need anything from you. During school / college life please focus on studies. Love is good but should not take the place of studies, as love needs maturity to take a commitment till the last breath. May God help each of our children.
Well researched discussion by Peralai twins. 🎉 Facts clinically dissected. The more the opposition parties try to politicise this issue, the more the Ruling DMK Govt. will gain public support.❤
@gspillai19653 күн бұрын
Hai kallankal yarr andha sir athai sollu
@MathewsBertinКүн бұрын
Development..Development...Development.. Only Corruption..Commission..Collection😂😂😂😂😂😂
@sharmilap1063 күн бұрын
Finally all media hidden thiruvalluvar 25,th celebration
@tamseldra59233 күн бұрын
சிறப்பு.
@ajithboscoraj073 күн бұрын
# யார் அந்த சார்
@mahaganapathy91943 күн бұрын
ஆறு பல்கலைகழகத்தில் துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை என்றால் சாட்டையடி அண்ணாமலையிடம் சொல்லுங்கள் அவர் ஆறுபடை வீடு முருகனிடம் மனு கொடுப்பார்.
@tjayakumar75893 күн бұрын
கையாலாகாத திமுக ஸ்டாலின் ஆட்சி.
@rajkumardavid19653 күн бұрын
It's a total administative failure on university part, in turn the chief chancellor governor is ultimate responsible as he failed to appoint a full fledged vice chancellor who would have governed better and this kind of situation couod have been avoided. Root cause is the governsnce by the governor.
@Haraathana2015skater3 күн бұрын
Jalras
@venkatesanraj80423 күн бұрын
ரவி தான் அநௌத சார் ஆ இருக்குமோ??
@sivadcminda89643 күн бұрын
Super speech .well done peralai
@immanueldass24133 күн бұрын
தமிழ்நாட்டில் ஒரே ரோலிங் தான் இங்கு டெய்லி ஒருவர் ட்ரோல் ஆக்கப்பட்டு விவாதத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள் முதல் நாள் ஆடு 2 மாம்பழம் 3 தளபதி 4 சைமன்😂
@jjjjjs8089Күн бұрын
Hi thambis, people say that many will be voting for Vijay even after so many good schemes