நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்...| மலரும் பூமி 29/12/19

  Рет қаралды 45,623

Makkal TV

Makkal TV

Күн бұрын

பிராய்லர் கோழி வளர்ப்பில் அதிகமானதால் நாட்டுக்கோழி வளர்ப்பில் இருந்து பின்தங்கி பிராய்லர் கோழிகளை வளர்ந்து வந்த உரிமையாளர்கள் தற்போது பிராய்லர் கோழிகள் மக்களிடையே மவுசு குறைய மீண்டும் நாட்டுக்கோழிக்கு மாறினார். நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகளை நமக்கு சொல்கிறார் கால்நடை திட்ட உதவியாளர் சித்ரா.
CountryChicken BroilerChicken MalarumBhoomi

Пікірлер: 19
@pkkumar3156
@pkkumar3156 4 жыл бұрын
மக்கள் டிவிக்கு நன்றி
@lakshmit7903
@lakshmit7903 3 жыл бұрын
Nanri. Makkal TV
@organicgoals.3203
@organicgoals.3203 4 жыл бұрын
Makkal tv program superb
@balakrishnank7720
@balakrishnank7720 4 жыл бұрын
முக்கியமாக பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது.கை கால் மூட்டு வலி பிராய்லர் சாப்பிடுவதால் தான் வருகிறது.வரும்காலங்களில் மக்கள் நாட்டுக்கோழி சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்
@adutthathalaimurai8320
@adutthathalaimurai8320 4 жыл бұрын
Super
@mds4121
@mds4121 4 жыл бұрын
Thanks a lot mam....
@bharatbharat9047
@bharatbharat9047 3 жыл бұрын
முட்டையை பாக்குரதுக்கே சொல்ரியே
@alagu2029
@alagu2029 3 жыл бұрын
கரரி
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
ஊசி போட்ட கோழியை சாப்பிடலாமா ?
@pspandiya
@pspandiya 3 жыл бұрын
சாப்பிடலாம் தோழரே. Vaccine மட்டும் தான் பண்ணுவாங்க. மேய்ச்சல் முறையில் வளர்க்க பட்ட 6மாத வயதுக்கு மேல் இருக்கும் கோழியை சாப்பிடலாம்
@marimuthu.c7189
@marimuthu.c7189 4 жыл бұрын
Mam please say for pox
@jananir7667
@jananir7667 4 жыл бұрын
madam. how to raise chickens for eggs & meat to feed a family. not as business. What are the requirements ?
@arsathmak5338
@arsathmak5338 4 жыл бұрын
One kilo mrp wate
@ellaidossdoss1687
@ellaidossdoss1687 4 жыл бұрын
நாட்டுக்கோழி குஞ்சு விலக்கு கிடைக்குமா என்ன விலை
@kirubakaran5971
@kirubakaran5971 4 жыл бұрын
75rs
@sureshraj6250
@sureshraj6250 4 жыл бұрын
Madam, neenga chicks vikaringala?
@NoName-py7bp
@NoName-py7bp 4 жыл бұрын
என்னிடம் உ‌ள்ளன Chengalpattu District Pondicherry Chennai also available 9952015740 WhatsApp only
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН