நானும் கண்ணதாசனும் கமல் | Kamal Speech About Kannadasan | Kamal Latest Speech | Kamal Press Meet

  Рет қаралды 102,136

Tower News

3 жыл бұрын

#Kamal #Kannadasan
#நானும்_கண்ணதாசனும்_கமல்_சொன்ன_அற்புத_நினைவுகள்_TowerNews
Tower News is an online news channel. You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK.
We also publish public opinion for the current issues, health tips, doctors special interview, etc..!
------------------------------------------------------
Connect with us in Social media
Twitter: TowerNewsTamil
Facebook: TowerNewsTamil
Instagram: TowerNewsTamil
------------------------------------------------------

Пікірлер: 83
@SATHISHKUMAR-gj1tg
@SATHISHKUMAR-gj1tg 2 жыл бұрын
வயதுக்கும் விடைகொடுத்தாய் உன் வியர்வையால்.. வியப்பூட்டும் விடாமுயற்சியால்.. வணங்க வைத்தாய்! உலக நாயகனே! உலகம் மறந்த உழைப்பின் உன்னதத்தை உன்னகம் வியர்க்க வையகம் வியக்க வழிநடத்துகிறாய்! அறிவிற் சிறந்தவரே.. அன்பே சிவமென்றவரே! அளவற்ற அன்பாலுனை அடைந்தோமே! ஆர்ப்பரித்த கூட்டத்தை அர்ப்பணிப்பால் அரவணைத்தவரே! ஆண்களை அணங்குகளின் அரணாய் அமைப்பவரே... ஆளவந்தாரே.. ஆழ்வார் பேட்டையாரே.. ஆன்மீக அரசியலை விட அறிவார்ந்த அரசியலால் அரசு அரியாசனத்தை அலங்கரிக்க அயராதுழைப்பவரே! அன்பாலுனது அடி அணைப்போமே!
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
கண்ணதாசன் தமிழ் நடையே தனி தான் நீங்கள் சொல்வதை போல் கமல்ஹாசன்
@suraensuraen773
@suraensuraen773 2 жыл бұрын
அவருக்கும் கவியரசர் தான் வேண்டியதிருக்கிறது. தன்னை எழுத்துமேடையில் நிரூபிக்க... அவர் புகழாலும் இவர் நடிப்பிலும் வாழ்க பல்லாண்டு!....
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
கண்ணதாசனிடம் கற்ற தமிழ் கமலுக்கு தந்தது புகழ்.
@user-yv1vi9sy2u
@user-yv1vi9sy2u 2 жыл бұрын
நீங்களும் அழகு உங்கள் பேச்சும் அழகு. வாழ்க90 ஆண்டுகள்
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
10 வருடம் தீபாவளி தள்ளுபடியா?
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 2 жыл бұрын
@@chellakand7714 🤣🤣🤣
@mohamedask3448
@mohamedask3448 Жыл бұрын
Maybe
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
வாழ்க கவியரசர் புகழ்
@user-wk3tu1ys6u
@user-wk3tu1ys6u 14 күн бұрын
எதைப்பற்றியும் பேச தகுதியுடையவர் தான் நீங்கள் ஆயுள் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்க சார்
@santhosh.dkumari3982
@santhosh.dkumari3982 2 жыл бұрын
நீங்க,அரசியலுக்கு வந்ததால் என் வீட்டில் மூத்த சகோதரர் போல உணர்கிறேன்.வாழ்க...
@sakurachan3491
@sakurachan3491 2 жыл бұрын
Great kamal sir!💐
@israelisravehlan3355
@israelisravehlan3355 9 ай бұрын
அய்யா,கவிஞ்ர் கண்ணதாசன். தமிழ் கவிதைகள் குடியிருக்கும் கோவில் அவர் அவர் பாதமே தொட்டு வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏
@mukundanradhikam773
@mukundanradhikam773 2 жыл бұрын
Thanks Kamal sir.
@santhosh.dkumari3982
@santhosh.dkumari3982 2 жыл бұрын
உன்னை கண்டதால் இன்று உன்வாய் மொழி வழியே இதெல்லாம் எங்களுக்கு நீங்க சொல்லவில்லை என்றால் உன் உன்னத மனம் அறியாமல் இறந்து இருப்பேன். உன் வாய்மொழி வாயிலாக பல அற்புத‌ மனிதர்களையும் அறிந்தேன் நீ சொல்ல...நன்றி என் அன்பே..நீ வாழ்க தலைமையகம்.!
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
Arumaiyaana..sor pozhivu Vazhga valamudan Va,zhga.pallandu
@elangos4242
@elangos4242 2 жыл бұрын
அருமை! யாதாா்த்த மனிதன்!! நிஜத்தைப் பேசும், குருவை வணங்கும் மகா கலைஞன்!!!
@nalisanaht3880
@nalisanaht3880 2 жыл бұрын
super
@NaveenKumar-me2jy
@NaveenKumar-me2jy 3 жыл бұрын
THALAIVA
@idleandactive
@idleandactive 2 жыл бұрын
Vocabulary=Sol Vangi.... arumai!
@plnmohan
@plnmohan 8 күн бұрын
@vinodmenon1773
@vinodmenon1773 2 жыл бұрын
Fantastic kamal hassan sir
@shihabvids
@shihabvids 2 жыл бұрын
I being educated completely in English, my mum taught me Tamil language to read. I learnt Tamil on my own and through Kanadasan songs. Tamil is a great language. The Tamil film industry of the 1960’s 70’s and 80’s gave us some lovely memorable songs that made the Tamil language reach a wide audience world wide. It also kept the Tamil Culture alive through generations. Now the present musicians like Anirudh have made Tamil language and Tamil culture the most ‘ Kalsara ‘. It’s a shame. There is no Tamil in any of the song’s. The music is horrible, noisy, and do not have any rhythm. The present days songs don’t have neither any meaning nor any Tamil values. This type of music and songs should be stopped if not Tamil language and it’s culture will be lost through future generations.
@SAKTHIMAANGAMING
@SAKTHIMAANGAMING 2 жыл бұрын
எவ்வளவு தமிழ் படித்தாலும் இன்னும் தமிழில் உங்களால் எழுதமுடியவில்லை போலும்
@shihabvids
@shihabvids 2 жыл бұрын
@@SAKTHIMAANGAMING For me listening and talking the Tamil language gives lot of satisfaction. I don’t feel the need to write Tamil.
@balandr2544
@balandr2544 Жыл бұрын
நிஜமான உணர்வுடன் , மகா கவியின் ஆற்றலை நினைவு கூர்தமைக்கு நன்றிகள் பல.
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 жыл бұрын
🙏🏻
@greensky2023
@greensky2023 2 жыл бұрын
🥰👌
@rajalakshmi8967
@rajalakshmi8967 2 жыл бұрын
மையம் மக்கள் நீதி மையம் இதுவே உண்மையான தமிழ்
@muraliiyer335
@muraliiyer335 2 жыл бұрын
420
@dhrubasat1
@dhrubasat1 2 жыл бұрын
@@muraliiyer335 r g tt🥲t🥲 🥲🥲 f 🥲🥲🥲t t t 🥲🥲t f 🥲 🥲 G 🥲 f f 🥲 🥲 🥲 🥲 f ff 🥲f f 🥲f fff 🥲 f 🥲 F ff ff 🥲 f f f F F f f 🥲 F f ff f F f f f f F t f F F F f F F fff F t t t g y Y Y Y F f g f f F F F f f F f f f f f f ff
@dhrubasat1
@dhrubasat1 2 жыл бұрын
t f G G g f g t g G i yyyy yy yy 🖕y Y y y yyy y y yy y y y yy y y yyyy y yy y yyy yy y g 😍 g yy yy yy y y y y yyy y👩‍❤️‍👨 F F f fff f f 😍 f f t g y Y y u
@annanagarchessacademy4043
@annanagarchessacademy4043 2 жыл бұрын
@@muraliiyer335 iyer so againsta correct tax payer you can shiw one
@annanagarchessacademy4043
@annanagarchessacademy4043 2 жыл бұрын
Murali iyer sir show one tax payer kadul irrukar sollitu tax yematha mattaur
@sairaguram202
@sairaguram202 2 ай бұрын
Never a person like Kanadasan. Ilayaraja. Rajnikant. Sivaji Ganesan. Then only Kamal.
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
பாலகுமாரன் சுஜாதா அசோகமித்ரன் பெயர்கள் தான் முன்னால் வருகிறது தானாடா விட்டாலும் தசை ஆடுகிறது
@mkngani4718
@mkngani4718 8 ай бұрын
கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான்
@rajeshwari5809
@rajeshwari5809 Жыл бұрын
🔦🔦🔦 MNM 🔦🔦🔦
@SABAKI992
@SABAKI992 8 ай бұрын
17:00/17:11 ராஜ பார்வை கண்ணதாசன் கமல்ஹாசன்
@sudharsankamaraj7409
@sudharsankamaraj7409 2 жыл бұрын
புத்தக பெயரை குறிப்பிடுங்கள்
@annanagarchessacademy4043
@annanagarchessacademy4043 2 жыл бұрын
Only perfect politician
@mohamedask3448
@mohamedask3448 Жыл бұрын
No perfect actor and technician
@sundharamkc7984
@sundharamkc7984 10 ай бұрын
வைரமுத்துவுக்குயாரவதுவார்த்தகொடுக்கவேண்டுமே!
@425walmer7
@425walmer7 2 жыл бұрын
வெள்ளத்தில் தத்தளித்தாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடையாது!" கேரள அரசு, What is MNM's view about this issue ?
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
😢😢😢😢I 😢
@SABAKI992
@SABAKI992 8 ай бұрын
4:30 சிவாஜி கணேசன் மடியிலும், எம்ஜிஆர் தோலிலும் வளர்ந்தவன்
@KSMP442
@KSMP442 8 ай бұрын
யோவ் தமிழைக் கொல்லாதேய்யா ..! “…தோலில் ..” இல்லை ஐயா...தோளில் …. தமிழை பிழையில்லாமல் எழுத கற்றுக் கொள்ளுங்கள்..!!!!!
@SABAKI992
@SABAKI992 8 ай бұрын
@@KSMP442 நீ போய் தமிழை நன்றாக கத்துகிட்டு வா தோல் தான் அந்த இடத்தின் பெயர் நீ யாருக்கு தொங்கு சதையாக மாறிவிடாதே
@tamilkalasam4245
@tamilkalasam4245 3 жыл бұрын
Ch
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
பார்ப்பனர்கள் படித்தாலும் பிடிக்காவிட்டாலும் என்றும் அறிவாளி தான் அதில் கமலஹாசன் மட்டும் என்ன விதிவிலக்கா
@rasapoopathypuvanenthiran31
@rasapoopathypuvanenthiran31 2 жыл бұрын
படித்தாலும் படிக்காவிட்டாலும் திருட்டு கூட்டங்கள் பிராமணக்கூட்டம் .
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
@@rasapoopathypuvanenthiran31 அப்படி என்றால் காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயலலிதா, சுப்ரமணியசாமி, எச்.ராஜா, கமலஹாசன் வரை பிராமணர்கள் அவர்களை எல்லாம் திருட்டு கூட்டம் என்று சொல்கிறார்களா நண்பரே
@rasapoopathypuvanenthiran31
@rasapoopathypuvanenthiran31 2 жыл бұрын
@@SABAKI992 பிராமணன் என்றாலே திருடன் தானே . உழைக்காமல் எப்படி சாப்பிடுவது என்பதை மிக நுட்பமாக அறிவால் உணர்ந்தவர்கள் பிராமணர்கள் நண்பரே
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
@@rasapoopathypuvanenthiran31 ஓ அப்படியா
@mohamedask3448
@mohamedask3448 Жыл бұрын
பிராமணர்கள் அறிவாளிகள் இல்லை தந்திரக்காரர்கள்.
@rajacholancholan8589
@rajacholancholan8589 2 жыл бұрын
alleyyaa alluyaa Alleeeluyaaa al,leeyaaa Crpto podum da Crypto nee yaaru anna yellarum teriyum alleeyluaayaa hahah
@adhavkrishan7922
@adhavkrishan7922 2 жыл бұрын
What's that stale smell... 😀😀😀😆😆😆😆😆😆😆😆😆...
@raji6803
@raji6803 2 жыл бұрын
Dei poda kutti kunjan
@sudarsanams1830
@sudarsanams1830 Жыл бұрын
இதேமாதிரிஎப்பவும்பேசமாட்டியே
@SenthilKumar-xi3xm
@SenthilKumar-xi3xm 7 ай бұрын
Ungga Vasu enna muthalil satharanamaha thamizhil peasungal neengal thamizhuku Anniyan enbathai ungal pechil -------------,??????!!!!!!!!
@selvamaniselvamani3004
@selvamaniselvamani3004 11 ай бұрын
Kamal nee oru kaamalai kan karan M.K.K what way ORU THELUNGAN Unnakku TAMILAN because nowadays you're followers of UDHAYAA NITHI SUPPORTED
@sairaguram202
@sairaguram202 2 ай бұрын
Madras language is ver low class. Mistly Cherry language. Not good at all.
@rasapoopathypuvanenthiran31
@rasapoopathypuvanenthiran31 2 жыл бұрын
சரி முதல்ல கலைஞானத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடு
@TheVsreeram
@TheVsreeram 2 жыл бұрын
No1 duppakur kamal.. What rt u have talk about kannadasan? He is the great person in cinema.. No other is equal to him.. He love krishna.. But u dont like god.. U need only money.. U talk about kannadasn.. U r the iyangar.. U r unfit to talk him
@venkatraman2681
@venkatraman2681 2 жыл бұрын
poda loosu koo. believing God is individual right. u don't have rights to comment on him. can you talk like him in tamil without mixing English. moodittu po
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 2 жыл бұрын
Poda loosu pundai Andavar pathi pesa unnaku enna thaguthi irukku
@sksk-gc1ss
@sksk-gc1ss 2 жыл бұрын
Va vanthu nerla argue pannu
@adhavkrishan7922
@adhavkrishan7922 2 жыл бұрын
Hahaha hahaha... He was telling how he worked personaly with kaviarasar.... Why you barking... Hahaha...huhuhu...
@adhavkrishan7922
@adhavkrishan7922 2 жыл бұрын
Better you please learn either Tamizh or English... Total mixing of both lingual and just spoiled ....
@SATHISHKUMAR-gj1tg
@SATHISHKUMAR-gj1tg 2 жыл бұрын
கவியுலகம் கவிபாடி காற்றினில் ஈர்த்திட.. இசையுலகம் இசைவுக்கு ஏக்கமாய் உருகிட.. நாட்டியவுலகிற்கே நாயகன் என நாளெல்லாம் நர்த்தனமாடிட... தரமாட்டேனெனத் திரையுலகத் துறையனைத்தும் திமிருடனிருந்திட... தவித்திடும் தமிழகத்தைத் தகுதியால் தலைநிமிர்த்திடத் தலைமய்ய(க)த்தின் தீர்க்க நடையில் தன்னிகரற்ற தலைவராம் எம் தசாவதாரன்!
@adhavkrishan7922
@adhavkrishan7922 2 жыл бұрын
Azhagu... Arumai... Athellam apdiye varatha illaya..... Paaratukkal nanbarey
@Hijklm
@Hijklm 4 ай бұрын
அரசியலில் atrocity செய்ததால் உங்கள் சின்னம் ( ) 🌶👅♋️💋🆗🆓🫦
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 23 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН