நாட்டுப்புற இசையில் பெரிய சாதி அரசியலே இருக்கு! - செந்தில் & ராஜலட்சுமி

  Рет қаралды 439,930

Cinema Vikatan

Cinema Vikatan

5 жыл бұрын

Senthil & Rajalakshmi
In this Interview, Senthil & Rajalakshmi talks in detail about the latest controversy surrounding singers, their Careers, Fake news & much more.
CREDITS
Reporter- Vidya Gayathri , Host - Krishna ,Camera - Venkataraj ,Edit - Haribabu
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
#!/Vikatan
/ vikatanweb
/ vikatan
www.vikatan.com

Пікірлер: 848
@nanthakumar6615
@nanthakumar6615 5 жыл бұрын
ராஜலட்சுமி ய பாத்தாலே கடுப்பா இருக்கு... இப்ப இவங்க நாட்டுப்புற கலையில என்ன பன்னிபுட்டாங்க... Over acting ல உன்னை அடிச்சிக்க ஆளே இல்ல...
@blackclassiclovers6243
@blackclassiclovers6243 2 жыл бұрын
Corect than pa rajalakshmi over seen potaranga senthil anna super romba nalla manithar
@vassumathyrajagopalu3454
@vassumathyrajagopalu3454 5 жыл бұрын
நெசவு தொழில் வாழனும் சொல்லிட்டு தீபாவளிக்கு ராம்ராஜ் காட்டன் விளம்பரத்துக்கு விலை போய்ட்டீங்களே. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். போதும் உங்க நடிப்பு.
@sridhartk9514
@sridhartk9514 5 жыл бұрын
Neenga muthala foreign people kandupidichaa youTube ah yen use panringa.. Gramaathu aal valanthutaanga nu poraama la ethavathu pesa vendithu...
@vassumathyrajagopalu3454
@vassumathyrajagopalu3454 5 жыл бұрын
@@sridhartk9514 இவங்கள மாதிரி நாங்க எந்த அறிவிப்பும் செய்யலயே. இவங்க சொன்னதாலதான் நாங்க இப்ப பேசறோம். சொல்றது ஒன்னு. இப்ப செய்யறது ஒன்னு.
@SuganthySRI
@SuganthySRI 5 жыл бұрын
Vassumathu super
@vishnuprakash6545
@vishnuprakash6545 5 жыл бұрын
பணம் வந்துவிட்டால் பன்னியும் பவுசு காட்டும் இந்த பதிவை போட வருந்துகிறேன் but you are overacting girl
@ramakrishnan628
@ramakrishnan628 5 жыл бұрын
Unga pathivu sarithan bro. Avanga husbend romba com ah irukanga.iva romba overa pesarathu seenpodurathu thangamudila.
@naganandhini5816
@naganandhini5816 5 жыл бұрын
Body languages over scene
@chitram7083
@chitram7083 3 жыл бұрын
Yes
@ravichander2533
@ravichander2533 2 жыл бұрын
உயர்ந்த சாதி காரன் இப்படி பேசினா உங்களுக்கு இனிக்கும் தாழ்த்தபட்டவன் பேசினால் உங்களுக்கு கசக்கும்
@vincentraj1000
@vincentraj1000 5 жыл бұрын
Ithunka interview ah pakka varala, only comment ah padikka tha vanthaa 😂😂🤣🤣🤣🤣
@jagathesan2314
@jagathesan2314 5 жыл бұрын
Me too
@jayachandran921
@jayachandran921 5 жыл бұрын
@@jagathesan2314 me to
@mahadevithiruselvan811
@mahadevithiruselvan811 5 жыл бұрын
me too...
@mithuncreations4467
@mithuncreations4467 5 жыл бұрын
Mee too
@paramuparamu9661
@paramuparamu9661 5 жыл бұрын
Me too
@shakthipriya7074
@shakthipriya7074 5 жыл бұрын
Julie Xerox copy rajalakshmi
@ganesanganeshthangam2681
@ganesanganeshthangam2681 5 жыл бұрын
It's ture
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 5 жыл бұрын
Ada I never thought this correct connection
@A2DAngel
@A2DAngel 4 жыл бұрын
Ada aaamaaa... Sema
@user-ci8bn6cs9y
@user-ci8bn6cs9y 5 жыл бұрын
Rajalakshmi over scene. Very irritating.
@LloydMuthu
@LloydMuthu 5 жыл бұрын
கஷ்டப்பட்டு வளர்ந்து வருகின்ற கலைஞர்கள் வாழ்க வளமுடன்.. நல்ல ஆடை அணிந்து ஆபரணங்கள் அணிந்து அழகாக இருப்பது தவறா? நல்ல புரிதலுடன் கூடிய ஒரு விளக்கம் செந்தில் சகோ...
@sudhakarsrinivasan3695
@sudhakarsrinivasan3695 5 жыл бұрын
நல்லா சொன்னீங்க
@powerprakash5062
@powerprakash5062 5 жыл бұрын
AR rahman. ilayaraja Ellam slient ah irukanga ana Nenga podura scene irukae
@raja9865
@raja9865 5 жыл бұрын
Manasula irkuratha sollran ya super
@kmskarthi8935
@kmskarthi8935 5 жыл бұрын
Ama
@sunitaprashan8741
@sunitaprashan8741 5 жыл бұрын
Ya....its true.
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b 5 жыл бұрын
@@sunitaprashan8741 yeah sunitha
@riyandiya9431
@riyandiya9431 5 жыл бұрын
Power Prakash silent ah irukurathu avanga attitude expressive irukurathu ivanga nature talent matum rasinga village la iruntha vantha yeari mithika kudathu.
@vaniprakash4538
@vaniprakash4538 5 жыл бұрын
இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். அவங்க பணிவாதான் பேசுறாங்க. ஏன் இப்படி தேவையில்லாம கமெண்ட் பண்றீங்க. தேவையில்லாம ஒருத்தர அசிங்ஙமாக பேசுவதில் என்ன சந்தோஷமிருக்கு.
@krgdeepa2575
@krgdeepa2575 5 жыл бұрын
Pushpavanam legend. Senthil ok ,female overacting.
@cprabhuprabu115
@cprabhuprabu115 5 жыл бұрын
Krg Deepa
@puvanakavi1782
@puvanakavi1782 5 жыл бұрын
Puspavanam kupusamy n his wife jelous for this upcoming couple...
@KIDS_ANIME777
@KIDS_ANIME777 5 жыл бұрын
Yes
@thenitours8304
@thenitours8304 5 жыл бұрын
மிகவும் ஆணவமான பேச்சு உங்கள் பேச்சு, புஷ்பவனம் போன்றவர்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை, அவர்களுடன் இணைந்து உங்களால் போட்டிபோட்டு பட முடியுமா,
@abrahamselvaraj1604
@abrahamselvaraj1604 5 жыл бұрын
Aanavam evanga pechula ella they are just replying but pushpavanam kuppusamy speech only showed attitude they are no one to judge n tell how they shud sing n he showed his pride telling her did research n helped the music grow raji was very correct making the artist grow s only growth pushpavanam kuppusamy n his wife only have grown n not the form of music n in a short time senthil n raji have done it more nicely
@kanithabanu6831
@kanithabanu6831 5 жыл бұрын
adhukkaga avaru pesuradhu sari illa avare avarai thathikuraru
@sekars7863
@sekars7863 2 жыл бұрын
புசுபவனம் ஐயா தமிழ் சாதனையாளர் அவர் சாதனை போற்றி பாடுவோம்
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 жыл бұрын
புஷ்பவனம் என்ன நாட்டுபுறகலைகளின் பிறப்பிடமா? பொறாமையின் வெளிப்பாடு..
@naliniguruvenkataraj1702
@naliniguruvenkataraj1702 2 жыл бұрын
Senthil and wife budding singers.you do not put the word Anavam.pls encourage them.
@bichusiva4038
@bichusiva4038 5 жыл бұрын
Scene potta ipdi than solvanga... rajalakshmi
@ahmednisha2314
@ahmednisha2314 5 жыл бұрын
Woooo w. Super
@rejilarejila9695
@rejilarejila9695 5 жыл бұрын
Bichu Siva Ellarum ipdi tha ninakrengala nan mattum thanu ninachen
@karthickswaminathan4680
@karthickswaminathan4680 5 жыл бұрын
Pushpavanam kuppusami avanga legend ivanga avanga la paarthu therinjijkanum
@zerohaters4717
@zerohaters4717 5 жыл бұрын
She is over acting .....
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b 5 жыл бұрын
Athu thaan oorukkey theriyume
@sathishkannan5152
@sathishkannan5152 5 жыл бұрын
Vijay TV பண்ற தப்புல இதுங்களும் ஒன்னு...😤
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 5 жыл бұрын
Correct Vijay tv munna maari illa poovaiyarukku nadandhade oru udharanam
@sathishkannan5152
@sathishkannan5152 5 жыл бұрын
Visalakshi K Avan oru Dummy nga
@SuganthySRI
@SuganthySRI 5 жыл бұрын
Who accept pushvanam kupusamy. & anitha amma Who do not accept senthil & rajalakshmi... make like her
@user-cr4ln6bp9l
@user-cr4ln6bp9l 5 жыл бұрын
பாடுவதை பத்தி சொன்னா ஆடுறத சொல்லிட்டுருக்க
@vannansri3245
@vannansri3245 5 жыл бұрын
நாட்டுப்புறப்பாடல் னா அது புஷ்பவனம் குப்புசாமி பாடல்கள் தான்
@sivasn5864
@sivasn5864 4 жыл бұрын
Unmai
@58sibichakravarthy80
@58sibichakravarthy80 3 жыл бұрын
Very true..
@thirumalaiselvi5392
@thirumalaiselvi5392 3 жыл бұрын
Correct
@jaishankar3630
@jaishankar3630 5 жыл бұрын
Pushpavanam sir.. Solrathila thappu illa.. ! Ithunga patta ketkave mudila
@kamesraj592
@kamesraj592 5 жыл бұрын
இதுங்க எல்லாம் வேஸ்ட்
@umachandra4915
@umachandra4915 5 жыл бұрын
She thinks brilliant and smart.. but really not
@jayakanthanjayakanthan3043
@jayakanthanjayakanthan3043 5 жыл бұрын
எனக்கு செந்தில் அண்ணனை எனக்குரொம்ப பிடிக்கும் ஆனால் ராஜலெஸ்மியைஎனக்குபிடிக்காது ரொம்ப கெட்வைட்அதிகம்
@aconremas541
@aconremas541 5 жыл бұрын
Yes correct
@msivakumar3596
@msivakumar3596 2 жыл бұрын
Absolutely right
@jayasambath6956
@jayasambath6956 2 жыл бұрын
Appadya,I know.,,.
@ashwinashwin1564
@ashwinashwin1564 5 жыл бұрын
மேடம் நாலு பாட்ட வச்சிட்டு ஓவரா பேசுவது சரியா
@loguv810
@loguv810 5 жыл бұрын
Pushpavanam sir avaru oru legend ......avarukku munnadi evangalam kosu Avaru isaila mphil, .PhD mudichierukaru
@abrahamselvaraj1604
@abrahamselvaraj1604 5 жыл бұрын
Mudichu enna pannaru epdi manners ellame mathavangala pathi comment panradhu actually shud be happy for senthil Anna n raji akka instead he n his wife are jealous.
@subashinip9551
@subashinip9551 5 жыл бұрын
Abraham Selvaraj i
@user-pq1lr4yv9e
@user-pq1lr4yv9e 5 жыл бұрын
PhD வாங்கிட்டா போதாது பா... அறிவும் வளரணம்..மனுஷனை மதிக்க கத்துக்கணம்..அது புஷ்பவனத்துக்கும் இல்லே அனிதா புஷ்பவனத்துக்கும் இல்லே...வளரும் தலைமுறையை அவங்க style ல விடுங்க...
@rajkumarsaravanan6674
@rajkumarsaravanan6674 5 жыл бұрын
Othukiren paa!! Ivungala maari naatupura kalaingar ta irunthu thaan avunga kathukittanga maa !!! Avaru araichi pannaru!! Periya aal aagitaru !!
@pandieswaran50
@pandieswaran50 5 жыл бұрын
பணம் பிரதானம் இல்லைங்குறீங்க ஒரு புரோகிராமுக்கு 5 லட்சத்துக்கு மேல வாங்குறீங்களாமே...
@user-pq1lr4yv9e
@user-pq1lr4yv9e 5 жыл бұрын
Naa ivangaluku support illa..Aana inaiku ulagathula ellarum kaasu irunthaa thaan madhikiraan..Yaarum free ellam thara maattaan,avanga la ista paduravanga avangaluku chance kodukaraan..Yaarum punniyam panna indha ulagathuku varala...
@Midhun691
@Midhun691 5 жыл бұрын
Enga ooru thiruvizha la kuda payment 100000 pa
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 5 жыл бұрын
Idhu ketta kedu idhukku anju letchama!!!!!!!!!!!!!!!!!!!!!
@kamaliedwin1955
@kamaliedwin1955 5 жыл бұрын
Nattu pura paadal nu sollitu kevalama Vijay TV la paneetu irukinga...neenga senior anitha kuppuswami pathi pesuringa. Waste & worst character both rajalaskshmi and senthil
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b 5 жыл бұрын
Yeah I agree
@KS-ff4cq
@KS-ff4cq 5 жыл бұрын
Yes
@umachandra4915
@umachandra4915 5 жыл бұрын
Correct.. empty vessels sounds
@successsolution9281
@successsolution9281 5 жыл бұрын
Agree
@kalidasssk9675
@kalidasssk9675 5 жыл бұрын
நீங்கள் நல்ல கலைஞர்கள். கேவலமான நடனம் ஆடி கிராமியக் கலையே கேவலபடுத்த வேண்டாம். அப்புறம் சினிமா மாதிரி போய் விடும். எனவே நல்ல கருத்து உள்ள நிகழ்ச்சி நடத்துங்கள். கிராமியக் கலையே மாற்றி விடாதீர்கள்.
@maras4275
@maras4275 5 жыл бұрын
அம்மணிக்கு வாய் அதிகம். இன்னும் எத்தனை நாள் இப்படி திமிரா இருக்க முடியும். விஜய் டிவி கார்பொரேட் கம்பெனி காரன் இன்னும் இருக்கற கொஞ்ச நஞ்ச மரியாதையையும் எடுத்துடுவான். விரைவில் வீதியில் சந்திப்போம் பெண்ணே.
@thenitours8304
@thenitours8304 5 жыл бұрын
நீங்கள் ஆடிக்கொண்டு பாடுங்கள், ஓடிப்போய் பாடுங்கள், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள், அதை விட்டுவிட்டு நம் முன்னோர்கள் தான் சீனியர்கள், மற்றவர்களை ஜூனியர்கள், உங்களிடம் சீனியர் ஜூனியர் யார் என்று கேட்டார்கள், கொச்சையாக ஆடாதீர்கள் படாதீர்கள், உங்கள் பேச்சிலேயே தெரிகிறது உங்களுடைய காழ்ப்புணர்ச்சி.
@anandkesh
@anandkesh 5 жыл бұрын
Over scene. Who told Ur songs are good.
@Sureshkumar-by4cq
@Sureshkumar-by4cq 5 жыл бұрын
helo vikatan ethuku z tamil logo use panrenga i cant understand
@antonysimferezd6328
@antonysimferezd6328 5 жыл бұрын
உலக புகழ் இளையராஜா sir..A.r.ரகுமான் இப்படி பட்ட ஜாம்பவான்கள் அமைதியா இருக்காஙாக.ராஜலட்சுமி அக்கா ...நீங்களும் அமைதியாக ...ஆக்டிங்பன்னாத இருங்க.
@kmuthukumar9717
@kmuthukumar9717 3 жыл бұрын
அவங்களோட இந்த நாய்களை சேர்கத லூசு
@manjulabalachandran2267
@manjulabalachandran2267 5 жыл бұрын
Rajaletchumi vai romba over. When you compare them with pushpavana kuppusamy They are nothing just because vijay tv favoured them they think no end of themself
@knvijayaragavan9147
@knvijayaragavan9147 5 жыл бұрын
நிறை குடம் தளும்பாது. அரை குடம் தளும்பும்
@jothimani8140
@jothimani8140 5 жыл бұрын
vijaya ragavan verum kudam empty vessels make more noise
@balabala9471
@balabala9471 5 жыл бұрын
kurai kudam koothadum
@pandiansarees7338
@pandiansarees7338 5 жыл бұрын
Kurai kudam koothadum
@spreadlove6234
@spreadlove6234 5 жыл бұрын
Exactly
@CerebralCritic
@CerebralCritic 5 жыл бұрын
mena miniki naaingala, neenga kalaiya valathu kilicheenga. you din deserve the title. ore genre la paatu paditu oora emathitu thiriyeerenga
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 5 жыл бұрын
U are cent percent correct she cannot dare sing other genre songs empty vessels so making more noise
@anu4814
@anu4814 5 жыл бұрын
Thiru.Kuppuswamy and his wife commented particularly about the lyrics and yes he was right.....
@bhuvanajeyapandian5725
@bhuvanajeyapandian5725 5 жыл бұрын
Athu eanavo vijay tv la varadhu elam over scene ah than irukanga ..
@jayanthamizhan8768
@jayanthamizhan8768 5 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் நாட்புற கலையைபற்றி. அருமை நன்றி வாழ் வளமுடன்!
@mpkarthik1996
@mpkarthik1996 5 жыл бұрын
Yara iruthalum big boss vanga apa tha nampuvom yaru yaru epudi nu rajalakshmi want big bosss3
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 5 жыл бұрын
Adiye vaadi nee big boss veetuku unna vechu seivom
@brindha1824
@brindha1824 3 жыл бұрын
Yes
@sankarjisamson8104
@sankarjisamson8104 5 жыл бұрын
தயவு செய்து குப்புசாமி அய்யா சொல்வது, கவனிக்க வேண்டியது, நாட்டுப்புற பாடல்கள் மோசமாக மாறிவருகிறது, சீனியர் என்பதை விட அவர் மூத்தவர், அவருக்கு மரியாதை கொடுங்கள், நாம் வளர்த்துவிட்டோம் என்பதற்க்காக நாட்டுப்புற பாடல்கள் அசிங்கம் கலந்து பாடாதீர்கள், இது நிறந்தரமில்லை, உங்களை போல வேறொருவர் வருவார்கள் , அதனால் ராஜலட்சுமி செந்தில் கணேஷ், இருவரும் கவனமாக பேசுங்கள் நாட்டுப்புற பாடல்களை புஸ்பா வனம் குப்புசாமி அவர்கள் சொத்தையும் சிந்தியுங்கள், அவர் ஒரு நல்ல கிராமிய பாடகர்.
@agilandeswarimurugesh8124
@agilandeswarimurugesh8124 5 жыл бұрын
Next juliii
@agalyakumar1165
@agalyakumar1165 5 жыл бұрын
Over acting rajalaksmi......😏😏😏😏🙌🙌🙆
@poonkodishanshan9552
@poonkodishanshan9552 2 жыл бұрын
Anitha and Kuppusamy were wrong in commenting upon Senthil and Rajalakshmi. Every one has a right to live and grow. The senior couple should encourage the younger generation and not unnecessarily accusing them. It shows they are envious of these young couple.
@dineshdatabase
@dineshdatabase 5 жыл бұрын
I see senthil bro' and sister's speech has refined,read and more appropriate!! Sense of responsibility is proof in this video! Love and support for both you!
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 5 жыл бұрын
Good.....
@A2DAngel
@A2DAngel 4 жыл бұрын
😂😂😂
@sakthivelsakthivel7864
@sakthivelsakthivel7864 5 жыл бұрын
ஏண்ட இவங்கள ஒரு ஆள மதிக்கி ரிங்க வேர வேள இல்லைய இது ஓவர் சீன்ட
@user-fy1qm1mz1h
@user-fy1qm1mz1h 5 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை உங்கள் எண்ணம் வெற்றி பெறும் வாழ்த்துகள்
@mohanvel4150
@mohanvel4150 5 жыл бұрын
Rajalakshmi nee lam peasura parrruuu🤑🤑🤑
@rajalakshmiparadise812
@rajalakshmiparadise812 5 жыл бұрын
Raji giving excellent explanation .....what she said it's true
@vm3457
@vm3457 5 жыл бұрын
Absolutely...
@nrajendrannarayanaswamy8753
@nrajendrannarayanaswamy8753 4 жыл бұрын
அனிதா போடும் ஆட்டத்தை விட ராஜலட்சுமியின் ஆட்டம் குறைவுதான் அனிதா அளவுக்கு ராஜலட்சுமி கவர்ச்சி இல்லை அதற்காக ராஜலட்சுமியை மட்டமாக கமெண்ட் பண்ணுவதும் அனிதாவை தூக்கி வைத்து பேசுவதும் சரியல்ல தனிப்பட்ட முறையில் ராஜலட்சுமி ஒரு குடும்பப்பெண் ஆனால் அனிதா ஒரு கவர்ச்சி நடிகை.... அனிதாவின் மகளைப் பாருங்கள் புரியும் .
@vijianu4647
@vijianu4647 2 жыл бұрын
குப்புசாமி பெண்களை பத்தியும் அவர்கள் உடைபோடுவதையும் பற்றி10 வருடம் முன்னாடி போய் அவர் பாட்டை பாருங்க அவங்க பொண்ணுங்க இப்போ போடுற டிரஸ் அவங்க ஆட்டம் முடியல அவருக்கு கண்ணு fuse போய்டுச்சு போல ராஜலட்சுமி தமிழ்நாட்டுப் பொண்ணு அனிதா கேரளா...அதை மறந்துவிடாதீர்கள் இளம் கலைஞர்களை வளரவிடுங்கள!!!தூற்றாதீர்கள் உங்களுக்கு வாய்ப்பு வரவில்லை என்பதால் பொறாமையில் பொங்காதீர்கள் கப்புசாமி அனித்தாதா......
@SowmyaRaj333
@SowmyaRaj333 5 жыл бұрын
Solrathellam sollidu kadaisiya avaru manaseeka guruva.senthil ok..that lady pakave pudikale
@narumughai4803
@narumughai4803 5 жыл бұрын
Raji you explained it way better. I have a feeling than Pushpavanam family must be having some jealous issues.
@soody6845
@soody6845 5 жыл бұрын
உங்களுக்கு பணமும் புகளுக்கு வந்ததும் தலைகீழாக ஆடவேண்டாம் இது நல்லதுக்கு இல்லை நீங்கள் நிறையபடிக்கவோன்டி இருக்கு மூத்தவர்களை மதிக்க தெரிந்து கொள்ளுங்கள்
@ramana2561
@ramana2561 5 жыл бұрын
over acting ...
@pandimoshika1734
@pandimoshika1734 5 жыл бұрын
Rajalakshmi very scene
@shanmugapriya4575
@shanmugapriya4575 5 жыл бұрын
Yeppa ithunga scene thangamudila... Pushpavanam.. sir and anitha Mam really great..
@priyaammu1895
@priyaammu1895 2 жыл бұрын
No... Wrong.. They r money mind
@loganayakilogi5505
@loganayakilogi5505 Жыл бұрын
Solla marantha kathai padam pakkalaiya apparam appa panna thapulla song
@vijayalakshmigopalakrishna77
@vijayalakshmigopalakrishna77 5 жыл бұрын
Congratulations to Senthil & Rajalakshmi. Your song "chinna machan" was excellent. Rajalakshmi's talk was clear & good. Her explanation was really convincing.
@gowrinithish1911
@gowrinithish1911 4 жыл бұрын
God bless you both U r doing good work U r earning out of it talent Music is just sound, it has no jaathi, jaathi is only for humans, music not only belongs to human, but also for all living things, U r doing ur job, be happy keep going
@vjca5701
@vjca5701 5 жыл бұрын
i think senthil and rajalakshmi are true people speaking from heart. but pushpavanam kupusamy and his wife are acting in front of camera they speak about tamil culture but they allow their daughter to wear small dresses.. , they are jealous about up coming makkal issai singers
@saranyajagannathan6919
@saranyajagannathan6919 5 жыл бұрын
Exactly
@meharzakir6292
@meharzakir6292 5 жыл бұрын
Senior nu thimiru...naama valandhaalum ipde dhaan pannuvaanga...idhu theriyaama yellaam comment adikkudhunga....
@kamatchirameshbabu9158
@kamatchirameshbabu9158 5 жыл бұрын
@@meharzakir6292 yes absolutely....
@K_Abi859
@K_Abi859 5 жыл бұрын
Anitha & kuppusamy are only fake folk singers... Senthil & rajalakshmi are true to their heart... Perusugalukku sirusugal mel poramai..
@meharzakir6292
@meharzakir6292 5 жыл бұрын
@@K_Abi859 very true😀
@pubggamer-zf8pf
@pubggamer-zf8pf 5 жыл бұрын
Dai née yaru Eva yaru ela engaluku therum da dai muditu kelambu
@julee279
@julee279 5 жыл бұрын
Remba over . Dai intha interview unakku thevaiya?
@dhavasukumar6351
@dhavasukumar6351 5 жыл бұрын
பணம் பத்தும் செய்யும் உதராணம் செந்தில், ராஜலட்சுமி
@sandhyaj7488
@sandhyaj7488 5 жыл бұрын
Well said Rajalakshmi...don't sit and sing as they said but be gentle
@vjca5701
@vjca5701 5 жыл бұрын
first Mr. Pushpavanam kupusamy should ask his daughter to wear decent dresses and speak about tamil culture. people who are commenting kindly check kupusamy's daughter photos or facebook pallavi agarwal.
@jayanthidavid86
@jayanthidavid86 5 жыл бұрын
Super nethiyadi...
@s.a.6823
@s.a.6823 5 жыл бұрын
Agarwal yaaru?
@kavitham6187
@kavitham6187 3 жыл бұрын
புஷ்பவனம் ஐயா ஆடவே கூடாதுனு சொல்லல அசிங்கமா பாடிட்டு ஆட கூடாதுனு தான் சொல்கிறார்
@mohamedafraj9951
@mohamedafraj9951 5 жыл бұрын
பல்ல தான் காமிக்குது எங்க போனாலும்.......😁😁😁😂😂😂😂
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 5 жыл бұрын
Aamaama aama ilichavaiyachi
@rajadinesh7762
@rajadinesh7762 5 жыл бұрын
Over seen podatha
@annalakshmiannalakshmi8078
@annalakshmiannalakshmi8078 5 жыл бұрын
Raji pathil semma good keep it up
@shalinimanoharan5513
@shalinimanoharan5513 5 жыл бұрын
Both are so sweet , you are 💯 correct , god bless you
@srimagavarahiammanpeedam
@srimagavarahiammanpeedam 5 жыл бұрын
நீங்கள் மிகவும் பெருமையாக பேசிக் கொள்ளாதீர்கள் நீங்கள் இருவரும் போடுவது நாடகம் உங்கள் இருவரை பார்த்தால் எனக்கு இன்னும் விளக்கமாக எடுத்து அடிக்கணும் போல தோன்றியது நாட்டுப்புற பாடல் என்ற பெயரில் கேவலப்படுத்துகிறீர்கள்
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 5 жыл бұрын
Ennakku vaila nalla asingama varudhu indha rajalaxmia paatha
@joshisivajoshisiva7029
@joshisivajoshisiva7029 5 жыл бұрын
Kuppusamy sir ungaluku senior than pa atha oththukonga athula yenna ungaluku problem over ah pesi samaalikiringa
@ponnukamatchi3744
@ponnukamatchi3744 5 жыл бұрын
Joshisiva Joshisiva L
@kamatchirameshbabu9158
@kamatchirameshbabu9158 5 жыл бұрын
Avanga paaka normal a thane irukanga y this much negative comments abt that lady .....she exposing her natural character only scene madhrilam therilayae
@user-pq1lr4yv9e
@user-pq1lr4yv9e 5 жыл бұрын
வேலை இல்லாத அறைக்குறைகள் mam..
@lakshmananm7380
@lakshmananm7380 5 жыл бұрын
Cute couple. Fantastic attitude. Very nice replies. Good knowledge about their job.
@balamani3024
@balamani3024 5 жыл бұрын
Rajalaksmi Over over over acting l hate Raj
@clydellaperies4721
@clydellaperies4721 2 жыл бұрын
Every artist brings his/her own skills and talents. All have places in this world. Why do we have to compare with other artists? These are new artists with new voices to bring. Well said, Rajalakshmi. You both are the role models to the community.
@dineshkumaranburajan6054
@dineshkumaranburajan6054 5 жыл бұрын
இந்த ரெண்டு மோகரகட்டைகளும் பாத்தாலே எரிச்சலா இருக்கு , அது இந்த ராஜலட்சுமி ச்சை
@ahmednisha2314
@ahmednisha2314 5 жыл бұрын
Yes. Rombatan. Alambal. No. Good
@KumarKumar-xe7ne
@KumarKumar-xe7ne 5 жыл бұрын
எனக்கும் தான்
@karthigomathi8385
@karthigomathi8385 5 жыл бұрын
Neinga romba over ah pantringa....god kudutha vaipai sariya use pannunga decent ta pannunga....nalla name vangunga....head weight ta irukathinga.... I didn't like both of u...
@successramji8639
@successramji8639 5 жыл бұрын
Dr.pushpa vanam & kuppusamy great own lyric writers
@rajendran.samalesh9787
@rajendran.samalesh9787 5 жыл бұрын
Anda kala Pombal madri pesara Nee ellam pisukoodu
@marlonbrando3137
@marlonbrando3137 5 жыл бұрын
Superb. I fully watched.both are answered well.all the best 👏👏
@vishvanthanisampath3575
@vishvanthanisampath3575 5 жыл бұрын
Sam Jeni superb sister
@nesarajanrajan5843
@nesarajanrajan5843 5 жыл бұрын
Dont giv Rombe scene ....hate u see ur face get loss
@Sengainilavan
@Sengainilavan 5 жыл бұрын
இங்கே பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் பெரும்பாலோர் தன் இயலாமையை காட்டும் வண்ணம் போட்டிருப்பது போல தெரிகிறது. அன்று எப்படி இராஜலெட்சுமி பேசுகின்றாரோ அதே போல் தான் இப்போதும் பேசுகின்றார். நம் பார்வை தான் வேறுபடுகின்றன. அவர்கள் எப்போதும் போல தான் பேசுகின்றார்கள், நாம் இதை கடந்து போனால் போதும் அதை இவ்வளவு உற்றுனோக்க வேண்டிய அவசியம் இல்லை.
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 5 жыл бұрын
Don't b diplomatic
@vijeyamanjunathmoorthy4393
@vijeyamanjunathmoorthy4393 5 жыл бұрын
Really super song hydro carbon congratulations senthi mama&rajalakshmi akka. You have to grow world level that is going to happen soon I am wishing you.
@everythingpossible9144
@everythingpossible9144 5 жыл бұрын
Exactly right about nadduppura song raji ...
@filmnewsanandhi420
@filmnewsanandhi420 5 жыл бұрын
Check 5:46..Pushpavanam ayyas topic..you are welcome😊
@pazhani291
@pazhani291 5 жыл бұрын
ராஜலட்சுமி ஓவர் சீன்
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 5 жыл бұрын
I think they are not putting scene but just talking openly, funny and responsibly... I think this is how they were brought up from child hood.. . Nothing wrong guys..please don't abuse them..
@sumithranatarajan1691
@sumithranatarajan1691 5 жыл бұрын
Yes .yean tha ipdi la negative commends pandrangalo therila
@loganayakilogi5505
@loganayakilogi5505 Жыл бұрын
Absolutely
@jayanthidavid86
@jayanthidavid86 5 жыл бұрын
Oruthan nalla eruntha yevalavu vaitherichal evalavu negative comments.. intha nadum nadu makkalukku nasamaipokattum..
@ahmednisha2314
@ahmednisha2314 5 жыл бұрын
No. Good.
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b 5 жыл бұрын
கலைஞன் காச கணக்கு பார்க்க ஆரம்பிச்சுட்டா கலை அவன விட்டுட்டு போய்ரும் ன்னு சொல்வாங்க ,இவங்க விசயத்துல அது நடக்க போகுது , wait & see
@RithikaMR
@RithikaMR 5 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@tidu1820
@tidu1820 5 жыл бұрын
Neenga aadradhuku peru dance ah rajlakshmi
@SathyaSathya-bg9wr
@SathyaSathya-bg9wr 5 жыл бұрын
Nice 👍💌
@wilfred2860
@wilfred2860 5 жыл бұрын
Well said Raji.... Those who are criticizing both of them, kindly think carefully .... what she has said is hardcore truth....
@riyandiya9431
@riyandiya9431 5 жыл бұрын
Raja lakshmi sonnathu 100% true. Both r truly talented. Each one have their attitude athukaga avanga scene poduranganu Artham ila. avangaluku bold ah pesurathu attitude ah therinja namma ipdi thaan comment la degrade pannitey irupom.
@entekitchenofficial
@entekitchenofficial 5 жыл бұрын
Ma super vera leval nalla pesana vaiga nattupura kalaincharkal
@AnuAnu-lr7fp
@AnuAnu-lr7fp 5 жыл бұрын
anna akka rendu perumae super
@sinoubritthy1780
@sinoubritthy1780 5 жыл бұрын
Super sema ❤️❤️❤️🙏🇮🇳🌹
@devilakshmi9453
@devilakshmi9453 5 жыл бұрын
Pusphavanam sir is a legend.. He criticise ur song which is double meaning reply to that. In public place children's adults are more it is not decent to sing a song like this. Then wat s a difference b/w cinema song nd urs personally I watched ur song and leaving this comment.. Do justice to ur work. Particularly plz don't talk about caste. It is unnecessary.
@juliejothi6347
@juliejothi6347 5 жыл бұрын
All vijay tv script
@readwithme8288
@readwithme8288 5 жыл бұрын
You both are good at your art but you cannot be an example like pushpavanam sir and anitha madam or vijayalakshmi madam and navaneethakrishnan sir. I have grown up listening to their songs! They never infused glamor or vulgarity, but you did. You might get better respect if you stop infusing vulgarity in your art. I have seen the video of what pushpavanam sir commented about. Your art has dignity too never forget that! Remember all you have is just fame and nothing more than that!!!!
@TheSurya9397
@TheSurya9397 5 жыл бұрын
ராஜலட்சுமி என்ன சொல்லுதுன்னா, புஷ்பவனம் பாடுவத்துக்கே முன்னாடியே நாட்டுப்புற பாட்டு இருந்துச்சி. டான்ஸ் ஆடிக்கிட்டு தான் பாடினாங்க. உட்காந்து தான் நாட்டுப்புற பாடல் போடணும்னு அவசியம் இல்லே. புஷ்பவனம் ஒன்னும் நட்டுப்புறப்பாட்டுக்கு authority இல்லே. புரிஞ்சிதா மக்களே.
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 5 жыл бұрын
Senthil and rajalakshmi u both are amazing.u both have very good talents and don't mind about the people who passing negative comments.just take it as boosting agents to help in ur growth.what u both said here is really true.
@nandhinimuni5164
@nandhinimuni5164 4 жыл бұрын
Super random irkenga both love you 😍😍😍
@oppzc8716
@oppzc8716 5 жыл бұрын
Appan panba thapula aatha petha vethala - indha song romba decenta iruku pa (Sung by pushpavanam)
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 70 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12
Just a joke 😂
0:11
ARGEN
Рет қаралды 2,6 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
0:18
HaHaWhat
Рет қаралды 14 МЛН
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 4,8 МЛН