No video

நோவா பேழை குட்டி கதை | Olive trees episode 5 | Story of Noah Ark for kids in tamil | bible tale

  Рет қаралды 159

Almighty God Ministries | AGM | Marthandam

Almighty God Ministries | AGM | Marthandam

Күн бұрын

#christiankidsstories #biblestories #drblesso
"📖 Story of Noah Ark | Episode 5 - Dr Blesso | Moral Stories for Children"
Episode No. 5 for olive tree kids:
Summary :
இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது அவருக்கு பிறந்த குழந்தைக்கு "ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்" என்று சொல்லி 'நோவா' என்று பெயரிட்டார். நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.
நோவாவின் அறுநூறாம் வயதின் போது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது. ஆயினும் நோவா கடவுள் முன் மாசற்றவராய் இருந்ததால் அவரைத்தவிற மற்ற அனைவரையும் ஊழிவெள்ளத்தால் அழிக்க கடவுள் முடிவுசெய்து, நோவாவை ஒரு பேழை செய்யப்பணித்தார். அப்பேழையின் வழியாகக்கடவுள் நோவாவை காப்பாற்றினார். நோவாவுக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எரி பலி செலுத்தினார். அப்போது ஆண்டவர், "மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன். மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை." என்று கூறி நோவாவுடன் உடன்படிக்கை செய்துகொண்டார் என விவிலியம் கூறுகின்றது.
வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.[4] நோவா மொத்தம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார் என விவிலியம் கூறுகின்றது.
Subscribe to our channel for more enriching stories and moral lessons for children. Stay tuned for the next episode of the Noah Story series!
Here are some of our other episodes for kids:
-----------------------------------------------------------------------
Olive Trees Episode 1 :Gods Creation -
• ஆதியிலே தேவனின் படைப்ப...
Olive Trees Episode 2 : ஆதாம் ஏவாள் -
• ஆதாம் ஏவாள் | Olive T...
Olive Trees Episode 3 : காயின் ஆபேல் குட்டி கதை
• காயின் ஆபேல் குட்டி கத...
Olive Trees Episode 4: ஏனோக்கு குட்டி கதை
• ஏனோக்கு குட்டி கதை | O...
Encourage kids to watch this Christian story videos.
-------------------------------------------------------------------------
Encourage your kids to embark on this magical journey, exploring the marvels of God's world. It's not just a story; it's an adventure of faith and understanding tailored just for them. Let's inspire their hearts and minds together! ❤️✨
Feel free to share this link with other parents and friends. Happy watching and let the little ones' imaginations soar! 🚀🌈
_______Ministry Details______
Sunday - Morning church worship at 10am
Saturday - Night worship at 7pm
Friday - Evening Bible Study at 6pm
Wednesday - Evening at 6pm
Follow us on :
KZbin: / almightygodsministries
Mail: christopherraj05@gmail.com
For Prayer Requests: +91 9965111296
Our Address:
Almighty Gods Church,
Near New bus stand, Nanthancode Church Road
Marthandam
Kanyakumari District,
Tamilnadu , India.
#almightygodsministries #agmmarthandam #drblesso #blessojeyamighty #kidstime #christiankidsstories #kidsbiblestory #olivetreesepisode #christianbiblestory #tamilchristianbiblestory #நோவாபேழை #நோவா #நோவாகுட்டிகதை #குட்டிகதை #குட்டிகதைகள் #kidsbiblestories #pebblesTamil #biblestoriesforsleep #children #holybibleforkids #biblestoriesintamil #BibleStoriesintamil #kidsbible #noah #storyofnoah #noahstory #biblelessons #lessonsofgod #olivekids #olivetreestory #olivetreekids #christianstory
Noah Story, Kids Story, Moral Stories for Children, Dr Blesso, Story of Noah, Kids Education, Children's Storytelling, Children's Literature, Bible Stories for Kids, Noah Story for Kids, Educational Videos for Kids, Kids Learning, Kids Entertainment, Animated Stories, Kids Moral Lessons, Children's Morality, Storytelling for Kids, Character Education, noahark
#noah l #KidsStory #MoralStories #ChildrensEducation #KidsLearning #CharacterEducation #ChildrensLiterature #biblestory #noahark

Пікірлер: 6
யாக்கோபு மற்றும் ஏசா
25:37
Superbook
Рет қаралды 574 М.
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 15 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 5 МЛН
Akbar Birbal |Tamil |  Full Episode Animated Stories For Kids
4:25:39
ଆଧ୍ୟାତ୍ମିକ ଜପ - Odia
Рет қаралды 660 М.
👉✝️ The New Testament - The Beginners Bible
2:23:57
Studio100 KIDS
Рет қаралды 77 М.
மேஜை ** Table ** Pr.P.Christopher Raj
34:56
Almighty God Ministries | AGM | Marthandam
Рет қаралды 161
Bible Heroes of Faith Complete Series - All Episodes in One Video!
2:08:12
தர்ஷீசின் கப்பல் || Mrs Priya Christopher
28:49
Almighty God Ministries | AGM | Marthandam
Рет қаралды 175
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН