ஒருத்தங்க கேள்வி கேட்கும் பொழுது கோபமா கேட்பதை விட! சிரித்து கொண்டே கேள்வி கேட்டால் செருப்பால் அடித்தது போல் இருக்கும் ❤ அப்படி தான் குயிலி மேம் செய்கிறார்கள்
@FathimaHafsa-jv4ek9 ай бұрын
Super kuyili madam❤
@mohanakumarimohana47459 ай бұрын
குயிலி அம்மா நல்ல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் well done mam
@srimathi91499 ай бұрын
குயிலி மேம் சிரித்து கொண்டே சீரியஸான முறையில் கேள்வி கேட்கிறார். வாழ்த்துகள்🎉🎊.
@saravanansamiyappa9 ай бұрын
Yeah good
@Rajathi1239 ай бұрын
@saravanansamiyapp❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤a
@MohammadAtheem9 ай бұрын
Good madam👏👏👏👍👍✋
@bhavaniramasubramaniam40439 ай бұрын
குயிலி மேம் நூல் பிடித்தாற் போல தெளிவா பேசறாங்க..சம்பவத்தை சரியா புரிஞ்சுக்கறாங்க. நியாயமாக பேசறாங்க
@ggs40689 ай бұрын
மேடம் கேள்வி சூப்பரா கேட்கிறீங்க சூப்பர் மேடம்
@harichandranharichandran81229 ай бұрын
வக்கில் அம்மா சூப்பரான பதில்கள் வழங்கினார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤
@muniammagovindhan9 ай бұрын
குயிலி மேடம் இந்த ஷோவில் பேசியது மிக மிக அருமையாக இருந்தது மேடம் இன்னும் நல்லா பேசுங்க மேடம் ஒரு பொண்ணுக்கு தான் தெரியும் இன்னோரு பெண்ணின் கஷ்டங்கள் மிகவும் மகிழ்ச்சி மேடம் நன்றி
@DheivamK-lm6wt9 ай бұрын
Nalla kelvi kettinga mam super mam🎉🎉🎉
@Ammupapachannel9 ай бұрын
இந்த நிகழ்ச்சி நல்லா தொகுத்து வழங்குகிறார்கள் குயில் அம்மா என்று சொல்பவர்கள்👍🙂
@ammanpoojaigal36259 ай бұрын
Nicee😊
@shanthisuresh59219 ай бұрын
Kuyili madam is different . Very nice 👌
@sharmilaprem67449 ай бұрын
@VijayalakshmiVeluppillai9 ай бұрын
XD@@ammanpoojaigal3625
@mythilykasturirangan30269 ай бұрын
,👍
@express33279 ай бұрын
என் கணவரும் இப்படிதான் இவர் குடிக்கிறார் என்கணவர்அவர்விட்டில்உள்ளவர்கள்யாருமேசரிகிடையாதுஅவர்கள்பேச்சைக்கேட்டுஇவர்நடப்பதுபோலதான்நடந்துகொள்கிறார் இப்படிப்பட்ட ஆண்கள்திருமணமேசெய்யாதிர்கள்
நமது தமிழ்நாட்டு கவர்மெண்ட் இதைமது நாட்டுக்கும் வீட்டுக்கு கேடும் என்று பாட்டிலில் எழுதுவதை விட்டுவிட்டு தயவுசெய்து மதுவை விற்பதை தடை செய்தால் பல குடும்பங்கள் நல்லா இருக்கும் இருக்கும் இப்படிப்பட்டஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு தலைமுறையும் நாசமா போகுது இதை பார்த்தாவது நமது திருந்த வேண்டும் கவர்மெண்ட் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@starstar5469 ай бұрын
Kuyili mam super ❤
@rameshkannan66688 ай бұрын
Akka unga nala manasuku nala irpika 😊
@AhamedRisad-n4g9 ай бұрын
Eppidi pesuran 😡 ivenukellam ippo puriyathu . Sariya mudivu eduthu irukuthu anthe ponnu superb . Best of luck 😂👍 Strong a iringe ma
@Bantam459 ай бұрын
35:27 அம்மா எனக்கே சந்தோசமா இருக்கு நீங்க சொன்ன வார்த்தை அவனை மூஞ்சி மேல கிழிச்சு இருக்கணும்😂😂😂😂😂
@jesiletjesilet45409 ай бұрын
இது போல் 1/2 கிறுக்கன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
@subaramani85079 ай бұрын
Unmai
@sindhubharath80409 ай бұрын
😂😂😂
@kamarajraj71627 ай бұрын
Unmat theriyathu pesada Apache
@Kailasapathi-k6f6 ай бұрын
நீ மு கிருக்க😮😀😀😀😀😀😀😀😀
@rathamathi21729 ай бұрын
I'm from Malaysia.. Kuyili madam Tamil pesuvathu azlagage irukirathu.. ❤
@Agnilingam9 ай бұрын
அதாவது அவன் சிரித்து கொண்டு பேசினால் இயல்பாகவும் தவறு ஏதும் செய்யாதவன் என்று நம்பி விடுவார்கள் என்று நாடகம் போட்டான் எடுபடவில்லை 😆😆
@malaramesh87668 ай бұрын
Worst fellow I have never seen
@kavithas88449 ай бұрын
Three madam supera கேள்வி கேட்கிறார்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyanishanthumadeva39149 ай бұрын
Super mom ❤❤❤❤❤❤
@prabhavathybai76919 ай бұрын
Romba best programe mam valthukkal
@Kalirajkraj9 ай бұрын
அவன் எதிர்காலத்தில் அனாதையாக சாவான் தூக்கிபோடக்கூட ஆளில்லாமல் 😡
@maheswari33759 ай бұрын
Yes
@Revathij-km9tl9 ай бұрын
💯true. indha mathiri tha my husband character so avanum last ha anathaiya tha saguvan😡😠
@nvijayalaksh31629 ай бұрын
Correct
@krishnankrishnan12509 ай бұрын
இவன் ஒரு தேவடியா தெருவில் பிறந்தவன் என்று தெரியுது என்னுடைய அக்கா அல்லது தங்கையை காட்டி இருந்தால் தெரியும் இவன் முகத்தில் என்னுடைய கையுதான் படும்
@RajuRaju-l2n9r9 ай бұрын
மேம் சூப்பர் மேம்
@jjmk41089 ай бұрын
Today kuyili mam talking super
@marimuthumari-u1f9 ай бұрын
Ethey mathiri oru life vaalnthutu iruken
@muruganpalaneyammal63149 ай бұрын
Same my life 😢 😭
@blue_moon1_16 ай бұрын
Divorce!! Illana, kalla thooki potu konnudu avana
@user-ra123718 ай бұрын
Madam semmaiya avana kalayikkiranga🤣😂
@lavanyaumapathi47829 ай бұрын
Miru super mam
@senthilraj8877 ай бұрын
திருமதி.குயிலியம்மா, முதலில் உங்களின் துணிச்சலும் நேர்த்தியும் கண்டு வணங்குகிறேன். மேலும் மனோதத்துவ ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர் அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். இதுபோல இன்னும் நன்றாக தொடர்ந்து செல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்🎉❤👍🙏🌹
@satheesraisah49699 ай бұрын
Kuyili 👌
@bhagyaslifestyle60129 ай бұрын
Sema mam konjam kuda kobam kattama romba super handle panringa pakkura enakae sema kovam varudhu neenga vera level mam 👏👏👏👏😎😎
@Aarthipapa-f3w7 күн бұрын
He's talking like DIRECTOR BALA😂
@Ammupapachannel9 ай бұрын
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
@sarvess059 ай бұрын
dei inta kelvi ye eppothum kepiya da... anta program miss panna enna maire ke inga vara.. venne
@rahamathnishaanvarkhan46689 ай бұрын
Nanthanga
@bhavaniramasubramaniam40439 ай бұрын
I am not missing...coz...குயிலி mam is too good in conducting properly and justifying with the help of juries. but there L.R.K.MAM interfere and won't allow வாதி ப்ரதிவாதி to talk completely. 😢
@bhavaniramasubramaniam40439 ай бұрын
@@sarvess05 super aaaah sonneenga
@sarahjames84099 ай бұрын
Naanum
@MariaJohnson-x7m9 ай бұрын
Very nice shoo❤❤❤❤
@Dshdhdbdbdb537459 ай бұрын
சூப்பர் மேம்
@praveensaml9 ай бұрын
nice program , changing lifes
@Varsha-b6c3r7 ай бұрын
குயிலி மேடம் அழகா தெளிவாக பேசுகிறார்.மிக எளி மையான நேர்த்தியான தொகுப்பாளர்
@KalidasK-z7i9 ай бұрын
Super amma, 👌👌👌👌👌
@poornimarajesh44659 ай бұрын
Good decision she has taken
@Balajibalujack9 ай бұрын
Madam super 😂
@தமிழன்வரலாறு-ட1ன7 ай бұрын
நல்ல முடிவு. மனநல ஆலோசனை. அந்த சகோதரி நிம்மதியாக இருக்கும்
@IbrahimIbrahim-w4v8 ай бұрын
சிரிச்சுகிட்டே கேட்கிற கேள்வி செருப்பால அடிக்கிற மாதிரி இருக்கு குயில் மேடம் சூப்பர்❤
@raniselvaraj7339 ай бұрын
உங்கள் தொகுப்பு மிகவும் அருமை, மிகவும் பயனுள்ளதாக உள்ளது அம்மா,எல்லா பெண்களும் இப்படி கஷ்டம் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்
@RadhaRadha-cn9my8 ай бұрын
சூப்ப்ர் அம்மா
@tenkasimass88929 ай бұрын
குயிலி மேடம் சூப்பர்ரா நடத்துறாங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@p.sdinesh32029 ай бұрын
Sirichikitae super kekaranga
@MsAldil9 ай бұрын
Kuyili awesome ❤
@helensubarathyd75378 ай бұрын
சூப்பர் குயிலி மேம் அழகான பதில் கொடுத்தீங்க வாழ்த்துக்கள்
@PeriyasamyR-h8c6 ай бұрын
ஏம்பா இந்த மாதிரி பொறுப்பு இல்லாமல் இருக்கலாமா அந்த குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம் 😂😂😂😂😂😂😂😂😂
@balasubramaniperiyandavar25719 ай бұрын
மேடம் நிகழ்ச்சியை மிக சிறப்பாக வழங்குகிறார்கள்.
@sagayarani.ptherani45019 ай бұрын
பொறுப்பில்லாத இவனை எல்லாம் ரெண்டு செவுள் கொடுக்கணுமாக்கும்
நல்ல ஒழுக்கமான வனுக்கு நல்ல பெண் கிடைக்க மாட்டாள் நல்ல ஒழுக்கமான பெண்ணுக்கு நல்ல ஒழுக்கமான பையன் கிடைக்க மாட்டான் இதுவிதி
@mekala.s74617 ай бұрын
It is true
@malathymuthuselvan64888 ай бұрын
enga ammaku pidikatha show la ithuvum onnu
@ManiMani-oq9sx4 ай бұрын
சூப்பர் மேடம்
@nilameganathan80149 ай бұрын
நல்ல நிகழ்ச்சி சூப்பரா இருக்கு.
@Lv.Dijakutty8 ай бұрын
Akka neenga inimel nalla iruppinga pullaingalota👍
@sabilabanu67799 ай бұрын
Arumaiyaana pathivu
@Pramilapragathi9 ай бұрын
Super mam vennila mam.
@Mahesmahi19879 ай бұрын
Super mam
@JahierJahier-j4m9 ай бұрын
SUPER Akka 💯💐
@PrasanthPrasanth-u8m9 ай бұрын
Kuyili medam super 💞💞
@Shobarithu9 ай бұрын
Super madam
@geethaavasu69969 ай бұрын
நல்ல முடிவு மேடம்
@Sindhsind9 ай бұрын
பிரிச்சு அத்து விட்டுருங்க இப்படிபட்ட ஒருதன் கூட அப்பெண் வாழ வேண்டாம். நாளைக்கு கொன்னாலும் கொன்னுருவான்.
@ohmsai54139 ай бұрын
அம்மாசுப்பறா-பதில்-கொடுக்காவு👌👌
@mathangis5989 ай бұрын
That ‘ unga amma ‘ was literally thug 😂😂 kalakareenga kuyili mam ❤❤❤
@hopestarjesusministries59459 ай бұрын
இவன் நல்லவன் தான்.. இவரோட மனைவி வளர்ந்த சூழல் மிகவும் ஒடுக்க பட்ட சூழ்நிலையில் இருந்து வந்து இருப்பார்கள்.. இவரோட மனைவி பெரிய எதிர் பார்ப்பில் இருந்து இருப்பார்கள்... அது நிறைவேற வில்லை . இவரோட மனைவி சமுதாயத்திற்காக வாழ நினைக்கிறார்கள்... ஆனால் இவரோ யதார்த்தமாக வாழ நினைக்கிறார்.. இவர் மனைவி நல்லவர் தான்... இவரோட மனைவிக்கு திருமணத்திற்கு முன்பு கிடைக்காத எதிர்பார்ப்பு அதிகம்... மொத்தத்தில் ரெண்டு பேருமே நல்லவர்கள் தான் ஒருவர் எதிர்பார்ப்பு ஒருவரிடம் இல்லை .. but அவர் நல்லவர் தான்
@MsAldil9 ай бұрын
Avan nallavzn illa....nollavan. abuser ah nallavan nu ni mattu dha solra
@sreegangadeeswararkollimal56169 ай бұрын
மருதமலைக்கும் மீனாட்சிக்கும் சம்மந்தமே இல்லையே 😂
@GunaAppoi9 ай бұрын
If the women get divorced......better give security for the women and the children ❤❤❤
@hepsyanbalagi48339 ай бұрын
Thank you mam. Many husbands are ill treating wife and children like this . They need to know that justice wins.
@werock5337 ай бұрын
இதுக்கெல்லாம் மட்டும் குயிலி , லக்ஷ்மி வேண்டும். வேற யாரும் வர மாட்டாங்களா
@kevinantony70839 ай бұрын
He is blushing too much looking at those girls
@jeyaprabha30979 ай бұрын
Correct😂😂😂
@SridharNataraj9 ай бұрын
Correct, advocate look is cute and innocent.😂
@dhivya97amutha348 ай бұрын
இந்த பொண்ணு கேட்கிற கேள்வி எல்லாம் நானும் கேட்டுட்டு தான் இருக்கிறேன் ஆனால் பதில் தான் சொல்ல மாட்டேங்குறாங்க என்ன பண்றது பொண்ணுங்க தலையெழுத்து சத்தியமா சொல்றேன் குடிச்சிட்டு இந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு சப்போர்ட் பண்ற அப்பா அம்மாவும் சரி இந்த மாதிரி பண்ணிட்டு இருக்க ஆம்பளைங்களும் சரி நாட் ரோட்ல வெச்சி உங்களுக்கு பதில் சொல்ற மாதிரி ஏதாவது சவுக்கடி போடணும் அப்பதான் இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் திருந்துவாங்க பஸ்ட் ஒயின் ஷாப் மூடுங்க அதுக்கு அப்புறம் தான் இந்த மாதிரி பிரச்சனை ஆகாதே
@Dshdhdbdbdb537459 ай бұрын
இந்த புள்ள சொல்றது உண்மை மேல். இவன் போல தான எனட புரிசணும். அவை சொல்ல சொல்ல எனட வாழ்கையில நடந்த்த சொல்ற போலவே இருக்கு மேம்.. இவ போல தான நானும் அவனை நம்பி நம்பி நாசமா போனநு தான் மிச்சம்
@AbhilashaG-ue8nh9 ай бұрын
Same
@Revathij-km9tl9 ай бұрын
💯same my life line.
@bnirmalanbnirmalan27929 ай бұрын
இப்ப எப்படி அக்கா
@bnirmalanbnirmalan27929 ай бұрын
@@Revathij-km9tlஇப்ப எப்படி அக்கா
@bnirmalanbnirmalan27929 ай бұрын
. இப்ப எப்படி
@Dshdhdbdbdb537459 ай бұрын
பிரிச்சிடுங்க மேடம். விட்டா சாக வச்சிடுவான்.
@NoorVlogs16 ай бұрын
என்னுடைய கணவர் மாதிரி sister
@vithiyasuberamaniyan60829 ай бұрын
Sema question keitdega sister
@gowriramachandran25859 ай бұрын
❌🌟🥊🌸✅Different unique, show, kuyili mam is the best 👍 choice, and she is the iconic of this show , keep it up, daringly she questions the culprit.
சரியாக சொன்னீர்கள் கள்ளக்காதல் வச்சிருக்கிற பெண்கள் எத்தனையோ பேர் இந்த பொண்ணு 10வருசமாக இவனுக்காக பொறுத்துபாத்துட்டு முடியலை அதனால்தான் இங்கே வந்திருக்கிறது பாவம்
@priyasaravanan85059 ай бұрын
இப்படி பட்ட ஜென்மங்கள் ஏன்டா கல்யாணம் பண்றீங்க ஒரு பொண்ணோட வாழ்க்கை விளையாட்டு இருக்கா 2 பசங்கள கொடுத்து விட்டு jolly ya போயிடுவீங்க நாங்க life long குழ்தைகளுகாக கஷ்டபட்டு சாகனும்.
@SocialworkerBalaji9 ай бұрын
ராமகிருஷ்ணன் மீண்டும் வரவேண்டும்
@Jayarajkwt229 ай бұрын
😢😢😢😢 super super
@karthiraja99276 ай бұрын
பாவம் அந்த பொண்ணு பொண்டாட்டி பிள்ளைக்கு ஒன்னும் பண்ணல ஊருக்கு போனா வீட்டு நெனப்பு வராது உனக்கு எதுக்கு பொண்டாட்டி புள்ள
@vijaykumarrajendran60418 күн бұрын
மேடம் தரமா கேள்வி கேக்கூரிங்க.. அவருக்கு முகத்தி அடித்தது போலே..கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லே. இந்த அம்மாவும் இந்த அக்காவும் பாவம்
@banubanu99459 ай бұрын
Mam super👍👍
@tamiltalksaustralia70299 ай бұрын
இவன் முகத்தப் பார்த்தா ரொம்ப கோபக்காரன் மாதிரி தெரியுது.
@janakivasannaidu42679 ай бұрын
Very very good programme
@raja.sraja.s99489 ай бұрын
6 மாசம் வரைக்கும் குழந்தை பார்த்துக்க சொல்ல வேண்டும் அப்போ தான் தெரியும் கஷ்டம்
@Dreemitspositive9 ай бұрын
இவன் சைக்கோ இவனோட இந்த பெண் வாவேண்டாம் அந்த பெண் தனியாக சுயமரியாதை யுடன் அழகா வாழலாம்
@nagalakshmignanasekaran55689 ай бұрын
வாழ வேண்டாம்
@rainydrops5229 ай бұрын
Remarriage option only correct
@mohamediqbal72199 ай бұрын
Super kuiel madam
@praveenBabitha9 ай бұрын
Kuilii maam apt fr this show ,she s dng good job 🔥🔥🔥👏👏👏
@shilpachillu99999 ай бұрын
Good judgement...
@bhavaniramasubramaniam40439 ай бұрын
லட்சுமி மேடம் முழு நிகழ்ச்சியும் கேப்பாங்க கேட்டு முடிச்சுட்டு திரும்பவும் அதையே மீண்டும் சொல்ல சொல்லுவாங்க சந்தேகம் கேப்பாங்க😮 நிகழ்வை எவ்ளோ தெளிவா சொன்னாலும் நிறைய சந்தேகம் கேப்பாங்க😢
@ramdhanush69039 ай бұрын
Elarukum ithu helpful erukum intha show because lawer and doctor kum erukanga....
@Avastidas9 ай бұрын
Psychologist is not a doctor .🤦♂️
@helensubarathyd75378 ай бұрын
நீதி அரசிக்கும் சைக்காலில் மேக்கும் நன்றி நல்லபதில்