நீங்க பேசுறது கேட்க அழகா இருக்கு.... உங்கள் புன்னகையும்....
@ezhilarasiazhagappan16673 жыл бұрын
Super madam
@selvarajt58103 жыл бұрын
Small medicinal garden but highly worthful.
@vijayakumarm69983 жыл бұрын
அழகான தமிழில் அரிதான மூலிகை செடிகளைப்பற்றி தெளிவாக விளக்கினீங்க மேடம்.. உங்கள் தோட்டமும் நல்லா இருக்கு. எங்களுக்கும் இது போல மூலிகை தோட்டம் வைக்க ஆவலா இருக்கு..
@PushpalathaSamayalGarden3 жыл бұрын
மிக்க நன்றி. நாம் பயன்பாட்டுக்கு தேவைப்பட்ட எளிய மூலிகைகள் நீங்களும் வளர்க்கலாம்
@ravis35893 жыл бұрын
Very Useful. Well presented. Good luck
@PushpalathaSamayalGarden3 жыл бұрын
Thank you sir
@akshayamanimekalai49804 жыл бұрын
Thank you,small garden well utilised for a healthy living.Good explanation on medicinal values &ways to use them Go green.Breathe free.
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
Thank you
@sarojini7634 жыл бұрын
👌ஆகா பார்க்க சுகமாயிருக்கு
@omurugesan20253 жыл бұрын
Nilavembu oru maram vagai. Kasapukagil raja nu solluvanga... it's looks like veppamaram... poo lavender color la neem flower maariye irukkum
@PushpalathaSamayalGarden3 жыл бұрын
Thagavalukku mikka nanri nanbare
@vijivini79183 жыл бұрын
Very kind of you madam
@Bhala053 жыл бұрын
🙏அம்மா இந்த மூலிகை செடிகள் அனைத்தும் அந்த சிவப்பு கலர் பூ செடி தவிர பிறர் எங்கள் வீட்டில் நன்கு வளர்கின்றன 🙏 நல்லதே நடக்கும் 🙏
Nila vaympu ithu than mam.but siriya nangai ithu alla.சீறும் நங்கை , அதாவது பாம்பை பார்த்த வுடன் சீறும்.ஆனால் தற்போது அரிதாக உள்ளது
@vasanththomas33655 ай бұрын
Mam where i can get medicinal plants pls advise mam
@PushpalathaSamayalGarden5 ай бұрын
try in government Horticulture department . now a days you can get in mostof the nurseries.
@vijayarangabhashyam68863 жыл бұрын
Super
@ushasubramanian97334 жыл бұрын
Hi. Your new subscriber. First comment. Super garden. Where will u get these plants ?seen your meeting in semmozhippoonga. Ur smile is very nice. Stay safe. Take care of you and your family.
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
Thank you usha
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
You can get these plants in Nurseries
@maheshwariramalingam76844 жыл бұрын
Superb Mam, excellent garden.
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
Thank you
@Minato_M10143 жыл бұрын
Where I have to purchase this medicine leaf sis?
@PushpalathaSamayalGarden3 жыл бұрын
You can get in Plant nursery .
@lathasharavanan64464 жыл бұрын
உங்களின் தொட்டி செடியை களவாட வருகிறேன் . 4வகை மட்டுங்க.(லெமன்கிராஸ்,அரிசிதிப்லி, தவசிகீரை, ரெட்கலர் பூ செடி) காசினிகீரை, சர்க்கரவர்த்திகீரை,சிலோன்பசலைகீரை. கொடிபசலை கீரை,பொன்னாங்கண்ணி3 வகைகள், மஞ்சள்கரிசாலை நான் தறேன்ங்க சகோதரி உங்கள் மூலிகை தோட்டதை பெரிதாக்குங்க. பசுமையை பார்க்க கொள்ளைஆசைகள் .
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
வாங்க பதியன் போட்டு வைக்கிறேன்.
@lathasharavanan64464 жыл бұрын
@@PushpalathaSamayalGarden நன்றிங்க
@gnjayanthignjayanthi55104 жыл бұрын
Very very super mam
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
Thank you so much
@subashinisivaneshan58453 жыл бұрын
Thanksma
@PushpalathaSamayalGarden3 жыл бұрын
Welcome dear
@rajeshwaran82644 жыл бұрын
Super mam
@ramkumar-ey6qn3 жыл бұрын
Sùpèŕgardan
@PushpalathaSamayalGarden3 жыл бұрын
Thank you Ramkumar
@amudhasenthil60463 жыл бұрын
Puliya marathu adiyile, pushpalatha madiyile. Sorry mam unga name pathathum gnabagam vanthathu
@yogarani48793 жыл бұрын
🙏🌹🙏
@shenbagaherbals81154 жыл бұрын
மா இலை lemon cros pugai ,kodu,matrum visa poochikalai virattum
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
நன்றிங்க
@shenbagaherbals81154 жыл бұрын
@@PushpalathaSamayalGarden Nalla Visayam solringa .so nandri sollathinga .wish you all success ka
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
@@shenbagaherbals8115love you
@umasankar48073 жыл бұрын
நிலவேம்பு என்பதும் சிரியாநங்கை என்பதும் ஒன்று தான்.
@PushpalathaSamayalGarden3 жыл бұрын
ஆம்
@arumugamveeraiha17203 жыл бұрын
Rendum different ji
@rohithrohan45194 жыл бұрын
S nilavenbudhan
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
THANK YOU
@prajeswari8396 Жыл бұрын
நில வேம்புச் செடிதான் அது
@PushpalathaSamayalGarden Жыл бұрын
Thank you
@jothiumashankar49824 жыл бұрын
திப்பிலி செடி வெற்றிலை செடி போல இருக்கு மேடம்
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
ஆமாங்க. அதே மாதிரி தான் இருக்கும். வாசனை மட்டும் வித்தியாசமா இருக்கும்.