▶ kzbin.info/www/bejne/iarUiHinZ9h3d6c Sundar C & Tamannaah Interview😍 ▶ kzbin.info/www/bejne/iJ22qWdorLyknqs Santhanam, நாங்க எல்லாம் Trip போனப்போ..🤣 #20YearsOfLolluSabha
@anbuselvan83948 ай бұрын
ஈஸ்ட்டர் ஏகாம்பரம் காமெடி சூப்பர்
@J.m.zafarulla8 ай бұрын
நம்ம நடிகர் செந்தாமரை அவர்கள் என்றால் லொல்லு சபாவில் ஈஸ்டர் சிரிச்சா போச்சுல அண்ணா திவாகர்
@VIJAYAKUMAR777778 ай бұрын
ஜூனியர் ஜனகராஜ் 😂ஈஸ்டர் ❤
@rahulb068 ай бұрын
😂 yes
@moonlite36758 ай бұрын
ஜூனியர் செந்தாமரையும் கூட
@vishnuramesh1718 ай бұрын
Yes he kind of resembles janakaraj
@Akiladharmaraj-n7c8 ай бұрын
Ennakku avara pakkum pothu athe feel 😂
@NaveenKumar-mm3qk8 ай бұрын
Very underrated comedian Easter.
@pondicherrypigeonclub8 ай бұрын
ஈஸ்டர் சிறந்த நகைச்சுவை நடிகர்.. அதிலும் ஜனகராஜ் கேரக்டர் & செந்தாமரை கேரக்டர் எல்லாம் அருமையாக இருக்கும் ❤
@moonlite36758 ай бұрын
சின்னத்திரையின் ஜனகராஜ் / செந்தாமரை × ஈஸ்டர்
@raghaviyer60448 ай бұрын
Hats off cinelugam to gave money to seshu Anna . Easter performance was always fabulous in lollusabha
@Akiladharmaraj-n7c8 ай бұрын
Seshu mama avara romba pudikum. Miss u mama 😢❤
@josephprashanth28888 ай бұрын
Santhanam Vida easter panrathu than siripu varum lol
@90sappatakkars628 ай бұрын
Lollu Sabha la soundarya oru character varuvangalae avanga enga irukanga for example ghilli movie spoof & virumandi Santhanam ku Jodi ya varuvanga Anyone know
@Chithra-sr2mz8 ай бұрын
சந்தானம் வந்து இருக்கலாம்
@pondicherrypigeonclub8 ай бұрын
சூட்டிங்ல இருப்பதால் தான் அவரால் வரமுடியவில்லை
@abdulmunaf78928 ай бұрын
328 தடவ "வந்துனு " சொல்லிருக்கீங்க....
@azhagurajaallinall1268 ай бұрын
லொள்ளு சபா Reunion நிகழ்ச்சி நடத்தி,அதை சேசு அண்ணாவின் நினைவுக்கு பகிர்ந்து, உங்கள் Cover pictureஇல் வைத்திருக்கும், @Cineulagam குழுவுக்கு மிக்க நன்றிகள் & பெரும் வாழ்த்துக்கள் இன்னும் சில பகுதிகள் தனி ஆக்கிருப்பது தெரிகிறது 😅 காத்துக்கொண்டு இருக்கிறோம் சில நாட்கள் முன் Incognitoவில் பார்த்தேன்,இப்போது என் கணக்கில் கருத்திடுகிறேன் மனிதன் இந்த மானுடத்திற்கு சிறப்பெய்தி வாழ்தலே வாழ்க்கை,பிறப்பிற்கு பெருமை Haseena அடையாளமே தெரியல Appல தனியா கருத்து போடனும் 😇 வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் 😃🌟✨🙌 06.04.2024 06:37/9am ist (15th comment,169th like,9,347+1views)14 hours ago