Love panra andha paiyanukum pesama irukura andha ponnukum advice ah yedhachi sollanam na comment la sollunga kandippa avanga pappanganu ninaikura ❤️🙏
@dinunandhu28996 ай бұрын
Bro antha anna needs counselling and inner child healing...he is searching love in others instead of selflove.....true love la antha anna dhu ila...solla pona true love onu ilavey ila ....The book show nu oru KZbin channel la No one made for each other nu oru audiobook iruku adha avaru ketaaruna nalla irukum.....becoz chinna vayasula family la kidaikadha visayangala namma veliya iruka person ta tedurom....avanga adha fullfill paniduvanganu namburom but that opposite person ku nu oru freewill iruku.....childhood trauma dha main reason for that...what is that girl's childhood trauma nammaku teriyadhu la both are pavam dha...so better do a good counselling
@YouTubesunilYT6 ай бұрын
En life la ipadi tha bro oru ponu vanthu nanum itha mathuri tha கஷ்ட patutu iruken
@VinothKumar-km1cp6 ай бұрын
My dear thambi don't worry.appa Amma mattum parunga why becoz neenga chinna koluanthata irukum pothu parthathu unga appa amma.pls understand.
@ammushanthi31816 ай бұрын
Plz vanthutunga
@DhanaselviM6 ай бұрын
Ethukku love pantranga nne theriyala ...ipti paathiyile vittuttu porathukkaa....apti vittu poganum nnu nenacha ethukku love pannanum....iptiyum sila Peru innum irukkaanga... love la kataiaivaraikkim unmaiyavum eppavum kootavum irukka mutiyathavangala love panna thakuthiye illathavanga....... love athu oru magic athu illa ma evlo peru kasta paturanga .... love oota mathippu yaarukkum theriyala......bro neenga feel pannathinga...kantippa onga life maarum...neenga first onga Amma va love pannunga bro..... don't feel bro......ithuvum katanthu pogum.....keep smile 😁😁😁😁😁😁😁😁😁
@vsgaming83756 ай бұрын
தம்பி கவலைய மறந்து அடுத்த step போகனும் தம்பி.வேலைக்கு போப்பா mind ரிலக்ஸ் ஆகும்
@nirmalagracymahadevan756 ай бұрын
தம்பி அழாதீங்க. இறைவன் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பார்.
@kalaisasiaki44626 ай бұрын
உண்மை அன்பு அழ வைக்காது சகோ. உங்கள் அன்புக்கு தகுதி இல்லாதவளை நினைத்து அழாதீர்கள்.
@Baranidharan.6 ай бұрын
😢indha mari paiyan kedaika kuduthu vachirukanu...😢
@palsuvi6 ай бұрын
Unmitha
@Santhoshkumar-qr1nk6 ай бұрын
Ivana pathi unaku theriuma 😅
@saffrondominic45856 ай бұрын
ivan over drama pandran, nambathinge. Anthe ponnu inthe video paata pls tirumbi varathinge
@@saffrondominic4585 indha mari oruthar feeling la Iruku pothu avagala pathu psycho nu Sona athu unamiyana love illa athu therijikoga first... Unamiyana love irudha ipdi tha hagum... Ena panarom ethu panarom nu therima... Athu name psycho illa yeakam... Mind it...
@s.s.k_indian__tn6 ай бұрын
இந்த பேட்டியை பார்த்து ஒரு தேவதை உன்னை தேடி வருவாள் கவலைப்படாமல் புத்தியவாழ்க்கையை தொடங்கு❤❤😁அழக்கூடாது
@arunice15846 ай бұрын
🤣🤣
@mpbalatheni46294 ай бұрын
😂😂😂
@gowthamr98346 ай бұрын
Yarukkellam love breakup aagirukku😢😢😢
@DBTITAN6 ай бұрын
Yema itha mathri comments panarathu niruthuga pa tension avuthu yaru ku Break up aiu eruku theriji ena pana poriga sapdu uti viduiga la 🤦🏽♂️
@DBTITAN6 ай бұрын
🤦🏽♂️
@DBTITAN6 ай бұрын
Therinji ena pana pora
@gowthamr98346 ай бұрын
Ena nanum antha valiya anupavachirukka
@muneeswarans92786 ай бұрын
🖐️
@Hasvika-tq3fq8zg6d6 ай бұрын
ஆண்கள்ளுக்கு அவோலோ சீக்கிரமா கண்ணீர் வராது ஆன இந்த அண்ணா பாவம் இவளோ அழுகுறாங்க பாவம் 😭அந்த பொண்ணு இந்த வீடியோ பாத்து உனக்கே மனச்சாட்சி இருந்த அந்த அண்ணாவை போய் பாரு pa plss🙏🙏
@Santhoshkumar-qr1nk6 ай бұрын
Vishiyam theriyama pesuringa 😅
@விஜியாஅழகுபுறா6 ай бұрын
Enna visiyam
@mohamedrizvi46755 ай бұрын
உண்மையாகவா இவர் ஏற்கனவே திருமணம் செய்தவரா. Omg😮😮😮
@kiresidens-ut6rj3pn7i6 ай бұрын
சகோதரி தயவு செய்து இவரை தவற விடாதீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@Karthikadavi-b1vАй бұрын
Antha ponnu inieuthavuga wife pa
@singakuttysk18436 ай бұрын
, கவலைபடாதீங்க அண்ணா இத விட பெஸ்டான வாழ்க்கைய அந்த இறைவன் உங்களுக்கு அளிக்கட்டும்....உங்க காதல் உண்மை என்று உங்கள் அழுகை வெளிப்படுத்துது...
@sobhanamtАй бұрын
Y da pottai pola alaraa?
@bewatermyfriends90886 ай бұрын
No Words நண்பா உன் காதல் உண்மை
@sivagamingyt36266 ай бұрын
Evaru romba pavam true va love pannirukaru enna mathiri feel pannathinga bro 😢😢
@hariscarfan41546 ай бұрын
Un love enna achi bro
@tamilselvir25506 ай бұрын
Edhu acting. Anchor ku apa apa. Siripu varudhu adhan video adikadi cut panni yedukuranga. Cinema dialogue vidurar😂
@baskarbg26256 ай бұрын
Thala Evan oru paithiyakara ku*** bro en kuda than irukkan
@smartsenthil61875 ай бұрын
இதுபோன்ற நல்ல உள்ளங்களை தயவு செய்து இழந்து விடாதீர்கள் பாவம் 💯💯😥😥💕💕💕💕
@natarasanpalanisamy76766 ай бұрын
திருநங்கை அம்மா சொன்னது அருமை...அவங்க பட்ட கஷ்டங்கள் விட நம் கஷ்டம் இல்லை
@lionking85326 ай бұрын
Heart melting 🥺 sister indha video pathu anna va meet panuga plz🥺🍂
@vinothini89216 ай бұрын
Mental health romba mukkiyam lots of depression la erkinga bro thayavu senju counciling ponga ethum kadanthu pogum
@angelynarlin18116 ай бұрын
Well said
@manjumanjuladevi33496 ай бұрын
அந்த பொண்ணுக்கு உண்மையான அன்பு இருந்தால் வருவாங்க...நீங்க பின்னாடியே போனால் அவங்க உங்க அன்பை உதசீனபடுத்துவாங்க
@baskarbg26256 ай бұрын
Akka Evan yarunu unakku theriyathu Evan lusu akka
@manjumanjuladevi33496 ай бұрын
@@baskarbg2625 தம்பி உங்களுக்கு தெரிந்த பையனா?
@kanitha55143 ай бұрын
இந்த மாதிரி உண்மையாக ஆண்களும் இருக்கிறார்களா ஆச்சர்யமாக இருக்கிறது
@Teddygirl_210956 ай бұрын
Konja nalu epditha bro erukum reality 3or4 yrs kalichu ava name kuda nabagam erukathu avanga samantha patta memories (photos videos number etc)delete pannitu ungala negale busya vaichukonga kandipa maranthurum antha ponnu entha video pathutu unmaiya love paniruntha varuva ok va feel pannathinga❤ ungala mathiri oru husband kedaika kandipa kuduthu vaikanu ❤
@gowthamr98346 ай бұрын
nice commend❤
@Arunkumar-og3kq6 ай бұрын
7 years love ❤ Venanu Ava vittu poita , 2 year aah romba painla eruntha 2 year after oru nalla jobla join panna Thirumba vantha ava , love pandranu sonna aana na accept pannapa Vittu ponavagha thirumba vantha athukathigha both Avagha Life long namba kuda eruka matagha
Ponnuga eppavume apdithaa bro .onnu vidu onnu better irukkanumnu nenaichite iruppalauga .once marraige aachuna vera vazhi illanu yethukuvaaluga .ponnuga luku eppayume steady mind irukaadhu before marriage .love is beautiful feeling only when u get right person motherwise .love is badword in life
@HRU_family6 ай бұрын
Ipdi iruka pasangala tha easy ah yemathiranga😭😭😭un life nalarukum brooooo💔😭
@KershiyaKershiya-j7d6 ай бұрын
Please atha ponnu enga iruthalum vathru pa plssssssssaaaaaaaaa😭😭😭😭😭😭😭😭😭😭😭
@saffrondominic45856 ай бұрын
No, pls apadiye tapitu odidu. Inthe guy sympathy create panne alugiran, elam acting only
@KershiyaKershiya-j7d6 ай бұрын
@@saffrondominic4585 neega single pola atha aduthavaga love serakudathu nu nenakeran
@JansiD-hv9uh6 ай бұрын
@@saffrondominic4585 andha ponnu niga thano ......crt ha nadikkiran nu soldriga
@saffrondominic45856 ай бұрын
@@JansiD-hv9uh No. Inthe mathiri aluthu emotional blackmail panum character kite nan maati tapitu iruken. Elam nadipu, sympathy create pane matumeh
@JansiD-hv9uh6 ай бұрын
@@saffrondominic4585 oh apdiya sis ok boys he apdi tha 2 game aaaduvaga nalla yamathuvaga na ya life narayo pathutta
@PavithraThanury6 ай бұрын
உங்களுக்கான சரியான ஜோடி வாழ்வில் சந்திப்பீர்.வாழ்த்துக்கள்
@kirthanar40806 ай бұрын
Such a true soul ..ipola ivlo unmaya yarum irukaratu ila ...unakagalam na en alaganum ne ei joly ah iruka na irukamatana nu irukara kalam itu ...ivaru romba pavam ...unmaya love paniruka raru
@sivagamingyt36266 ай бұрын
Antha thirunangai pesunathu romba heart touch moment ta iruthuchi ❤
@Beats9266 ай бұрын
Anchor anna உங்க அட்வைஸ் சூப்பர்,👌👌👌🙏🙏🙏
@a.thajmilaa.thajmila6 ай бұрын
ஒரு தடவை பிரிந்து போன நட்பு மட்டும் காதல் பழைய்யா மாதிரி வராது 🔥நண்பா . 🙏
@RealisticHumanLive456 ай бұрын
Yesss....avanga vanthalum munna ulla love aptye irukkadhu...
@jayasrij80376 ай бұрын
ஆமா இது உண்மை தான்
@gowthamr98346 ай бұрын
Ama bro munna mathiri love erukkathu😢
@yennasoldra96366 ай бұрын
Nala payen ku nala ponnu ku kadikadu anna don't worry 🥺 vedu ga anna
@JanuJanusharmi6 ай бұрын
அண்ணா கவலைப்படதிங்கா அண்ணா உங்களுக்கு நல்லா வேலை கிடைக்கும் நல்ல பெண் கிடைக்கும் அண்ணா உங்கா வலி என்னால் புரிஞ்சுக்கா முடியது அண்ணா முருகா காப்பத்து முருகா காப்பத்து🙏🙏❤❤❤❤
@pushpanithyanandhan99326 ай бұрын
அம்மா! இப்படி அழ வச்சி பார்க்க உனக்கு எப்படி மனசு வந்தது. போய் அவன் கண்ணீர துடை. உண்மையான அன்பை புரிஞ்சுக்க.
@vrkingstudio99416 ай бұрын
Vidu bro feel pannathinga 😢😢😢 nalla life partner varuvanga
@Vino-yd9es6 ай бұрын
இவ இல்லனா வேற ஒருத்தி அண்ணா.நம்பள இவங்க யூஸ் பண்ணிக்கிறாங்க அண்ணா.உன் அன்பு பாசம் காதல் எல்லாமே உண்மையானது அண்ணா . உன்னை விட்டு ஒண்ணு போகுதுணா இன்னொனு சிறந்ததாக கண்டிப்பாக உனக்கு கிடைக்கும் அண்ணா வருந்தாதே அவள் எதிரே நீ நல்லா வாழ்ந்து காட்டணும் அண்ணா அவள் உன்னை தவறிவிட்டோம் னு அழணும்
@MariMari-fi6fw6 ай бұрын
Kavala padathe anna unaku nu oru life varum🥺💯
@mohanathangavel21846 ай бұрын
True love ❤ antha ponnu yaru pa pls vanthudunga plss 🙏🙏🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭
@jafrinakashjafrinakash97485 ай бұрын
💔இந்த காதலின் வலி உணர்ந்தவர்களால் மட்டுமே உணர முடியும்😢
@a.c.arifahusthadh35856 ай бұрын
உங்களை பிரிந்து மறந்து அழ வைத்து பார்க்கும் உறவை ....பார்த்த பிறகு மறுபடியும் வராவிட்டால்.... நீங்களும் மறந்து வாழ்வதே சிறந்தது.
@rekareka39786 ай бұрын
அண்ணா எனக்கே கண்ணீர் வருது.
@Viji__sweety6 ай бұрын
Broo...nega mattutha true Love pannirukiga..avaga pannala.....avaga ungala purichikkama poittaga...but kandippa ungalukku oru nala life irukuuu..... எதுவும் கடந்து போகும்........
Evvalavu unmaiyana love antha ponu miss paniduchi 🥺🥺🥺🥺achoo 🥺 feel panathiga anna 🥺🥺
@neshiksrimathsenthilkumar21626 ай бұрын
தம்பி நீ அழுவாத உன்ன விட்டுட்டு போனதுக்கு அவதான் அழுவனும் .ஒன்னு நம்மகிட்ட இருந்து போவுதுன்னா அதை 1000 மடங்கு நல்லதா தரத்துக்கு தான் உனக்கு நல்ல மனைவி நீ நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு அழகா கிடைப்பாங்க
@Queenworld0076 ай бұрын
Andha anna paavam summa vidadhu idhu thaa true love... 😢😢😢😢
@AarthiRajesh-pq4hq6 ай бұрын
Feel pannathinga annna..... Pakkavay... Rompa kastama iruku..... 🥺🥺🥺🥺......antha... Vali... Solla mudiyatha vali🥺🥺🥺..... Vidunga anna ungaluku oru nalla life varum anna.... Please feel Pannathinga......
thambi ungaluku ithaivida nalla penna kidaikum kadavul unaku tharuvar thambi don't worry be happy god bless you
@MASSPANROMOfficial256 ай бұрын
Antha akka solvathu 💯 it's true. Neenga poiyettu Unga life parunga brother ❤🎉❤
@sharmiamul6536 ай бұрын
Don't worry bro future irukku ava dha feel pannanum past is past 😊
@sivasp16766 ай бұрын
அவளுக்கு ஒரு பையன் இருக்கிறான்.நானும் அப்படி தான் கொடுமையாக இருக்கு. வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் அவ என்கூட இருந்தா ஒரு பாதுகாப்பான இடத்துல இருக்குர மாதிரி. இப்ப நா எங்கே போவது ஒன்னும் புரியல யார பார்த்தாலும் வெறுப்பு தான் வருது. எந்த பொண்ண பார்த்தாலும் அருவருப்பா தான் வருது 😢😢😢
@rain_lover_10056 ай бұрын
Feel pannathinga anna....True love never ends.....Avangale ungala thedi varuvanga....
@puwanjisas25436 ай бұрын
தம்பி அழாதீங்க கவலைப்படாதீங்க தைரியமா வேலை செய்யணும் நல்ல ஒரு இடத்துக்கு வாங்க
@Afra123-yo1vz6 ай бұрын
Super da.. Ne crta na advice solra.. Ne solra Tha.. Avan purijikita. Avan life Nala irukum
@prasathprasath9156 ай бұрын
உனக்கு நீயே துணை
@Pooja_bala6 ай бұрын
Feel pannathinga bro 😭😭
@brosister906 ай бұрын
நான் 10 years லவ் பண்ணுனேன் இதை போல தான் உங்களுக்கு நடந்த கதை தான் நான் clg முடிச்சி என் சம்பளம் fulla அவ தான் நெனச்சி கொடுத்து ஏமாந்துட்டேன்.Bro அண்ணன் மாதிரி இருக்கீங்க சொல்றேன் வேணாம் bro நல்ல life கிடைக்கும் ப்ரோ..
@Tamilselvi-y5w6 ай бұрын
இது போல் தாயுக்காக அழுவாயா இந்த கதை எல்லாம் வேண்டாம் உங்களுக்கு உரிமை தாய் தந்தையே பெண் வாழ்க்கையில் என்றைக்குமே நிரந்தரம் இல்லை இந்த மாதிரி ஆண்களை பிடிக்கவே இல்லை
இயேசு அப்பா கப்பாத்துகா ஆமென் ஆமென் ஆமென் நலூமவாடி வாங்கா......... அண்ணா மிஸ்யு அண்ணா
@praburammadhan26186 ай бұрын
என்ன நடந்ததென்று சொல்லாமல் இப்படி மொக்கையாக அழுதால் எங்களுக்கு என்ன புரியும்?..... காலும் புரியாது தலையும் புரியாது......
@manjusss51756 ай бұрын
😢 intha mari paiyan kedaika kuduthu vachirukanu ....😢 Intha Anna va ippa miss panna pinnati feel pannanum vera paiyana thetinalum intha anna va pola unna unmaiya love panna mutiyathu intha video pathuttu intha anna kuda vandhu sernthu valanum un ilfe nalla irukkum
Don't miss this type of boys.. true love is rare to get.. easy to lose.. what a world
@SoniyaVedhu6 ай бұрын
Anna naan., 13yrs love panne but avvan kuda ea life amaiyala ,,, maraka mudiyama romba kasta patten., but epdiyo move on aaiten ippo vera life ., marriage aagi 1yr mella aaidichi ., ellarum porama padura alavuku enna nalla pathukuragga ., kandipa god namakana person anupuvaga Don't worry na pls., i c my self in u 🙏🏻
@saran56876 ай бұрын
Sister please don't comment about your life on social media, if your husband sees this kind of comment from you, it will affect your life...be happy with your blessed life
@SoniyaVedhu6 ай бұрын
@@saran5687 my husband know everything about me da... Still I have tattoo of my x boyfriend name in my shoulder but ,he never asked me to remove that.,
@Mithu00036 ай бұрын
Yarum unmaiya irukka mattranga😢
@tmt.tamilan62476 ай бұрын
Anna kavala padathiga vuga life kandipa nala erupiga ... Niga santhosh ma erukanum god kita vendikura...
@entertainmentvideos886 ай бұрын
Asen' s face reaction 😢😢don't feel... brother's...!!🙋🏻♀️🙋🏻♀️
@nishae7626 ай бұрын
Anna supera guide panrenga super anna Intha mari kedaika kuduthu vachirukanum bro
@kanavukalam30535 ай бұрын
Don't worry avangala vitavum innu nalla ponnu unga life la varuvanga... Pls don't cry
@MDView-l2t6 ай бұрын
Entha pappa ellana innu oru pappanu poikittaaa erukanum pappa munnadi vera levellllaaaa growth aiiii kamikanum👍👍👍👍
@prakashkumarc58726 ай бұрын
True Love Never End Brow 😢❤
@MsRenjini6 ай бұрын
Unga nelama yarukum Vara kudatha 😢😢😢😢ninga pesum pothu kannu kalanguthu bro manasu kashdama iruku
Good advice by anchor,one of the best anchor in recent days❤🎉
@jerryjerry2376 ай бұрын
True love is so rare don't miss him ...finacial struggles will change
@srikumar4016 ай бұрын
dont chase bro atha ipdila panuraga neega move on panuga avagale varuvaga
@DILOPRATHEEPAN4 ай бұрын
இவ்வளவு அழகா இருக்கீங்க, உங்களுக்கா பொண்ணு இல்ல, கால போக்கில் எல்லாம் மாறும், வாழ்ந்து காட்டுங்க brother
@rekhagurunadhan92816 ай бұрын
Neenga azhadheenga andha ponne ungalidam varuva God bless you
@anandarajaraj86966 ай бұрын
காதல் என்பது எதிர்பாலினத்தை ஆக்க கூடிய ஒரு வித ஈர்பாகும் இறுவருக்குமே இருந்துவிட்டால் பிரிவு வராது இருவறில் ஒருவருக்கு மட்டம் ஈர்ப்பானது இருந்தால் காதல் தோல்வியை தழுவும் என்று சொல்லி விடைபெருகிறேன் நன்றி
@thalathalapathi27793 ай бұрын
உண்மையான காதல்❤️ 😭😭
@JananiSindhu-hg9fy2 ай бұрын
Move on agunganu solradhu easy but andha situation la irukavangaluku dhaan andha pain purium Unmaiyana lv ah understand panavanga apaiume vitu pooga maatanga so anna neenga ungata family padhi konjam think panunga neenga feel panradha paadhu avangalum kavala patuvanga so family kaaga konjam happy ahirukka try pannunga ungala neengale konjam busya vachikonga yellame okay agum God yaraium avlo sekirama kaivitura maataru....
@fairose78466 ай бұрын
Enda love panni valzkaiya Keduthukureenga
@pavithra29236 ай бұрын
😇
@hariscarfan41546 ай бұрын
Crct ...love nu solladheenga indha paithiyagakaarathanadha .addiction nu solluga ..alcohol maari idhu oru personku addict aagaradhu .avarukku counselling paduthu .
@fairose78466 ай бұрын
@@hariscarfan4154 counseling lam theva illa Avaroda passion na follow panna podhu
@Sam-ou1ox6 ай бұрын
@@hariscarfan4154 bro oruthavarudaiya love laam apdi solladha bro ellarum edho oru vishiyathukku additiona dhaan iruppanga (pon ,porul, iyarkai, food, friends, love, family, work nu) idhula irundhu yaaralaium thappikka mudiyadhu bro paavam bro avaru neraiya peru thavara relationship la addiction aahi kashta pattu adhula irundhu veliya vandhuranga ivarum andha maadhiri sari aaiduvaru bro
@harikrish2669Ай бұрын
இது உண்மை காதல்❤
@niroshaa81406 ай бұрын
Feel pannatha anna un love true kandippa varuvaga❤kastama iruku
@Pulikuty6 ай бұрын
Akka please neenga intha videova pakkaringana please intha anna kita pesunga akka 😢🥺
@QamarTaj-y2y6 ай бұрын
Anne azhadinga please ungalukunu oru vazhka kandipa eruku Anna God bless you😭😭🙏🙏👍👍
@Skullgamer..3336 ай бұрын
Asen bro semma motivation kuduthinge
@Manikbaasha5132 ай бұрын
Don't cry for a woman who isn't worth your tears. Everything will be fine bro stay strong
இதை பார்த்தும் அவள் உங்களை ஏற்று கொள்ளவில்லை என்றால்,,, நினைவில் வைத்து கொள் அவள் உங்களை பிரிந்தது நல்லது என்று நினைத்து கொள் 😢
@rjjinfotech70716 ай бұрын
Real pain bro.everything is gonna be solve bro
@mr.vijayammasi95916 ай бұрын
உன்மையான காதலுக்கு அன்பு பாசம் மட்டும்தான் தெரியும் ஆனால் பெண்களுக்கு அது மட்டும் தெரியாது உடனே breakup தான் யாரையுமே முழுமையாக நம்பாதே உன்னுடைய பசிக்கு நீ தான் சாப்பிட வேண்டும் நாம் அனைவருமே கர்மாவை கணிப்பதற்கு தான் இங்கு வந்திருக்கிறோம் உனக்கு ஒரு கர்மா கழிந்தது நண்பா ஒரு கதவை மூடினாள் மற்றோரு கதவை திறப்பார்கள் கடவுள் நம்பிக்கையோடு இரு நண்பா புதிய சந்தோசமான வாழ்க்கை உனக்கு காத்திருக்கு நண்பா 👥👥
@stellapeter33806 ай бұрын
When once she neglect you... you must bold aganst her be bold..... இப்படி கெஞ்சி அழுது வாங்கும் love is not true.... உண்மையான lovena... breakup ஆகாது.. bBe bold.. அழுவது நல்ல ஆணுக்கு அழகு இல்லை. .