Рет қаралды 41,975
#30 சென்டில் 30,000 எடுக்கிறேன்#சம்பங்கி சாகுபடி முறை #சம்பங்கி#Sampangi# flower cultivation #சம்பங்கி பூ #
சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும். மேலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண், 6.5 முதல் 7.5 வரை உள்ள கார அமிலத்தன்மை ஏற்றது. சம்பங்கி நீண்டகாலப் பயிர், இதற்கு சத்துக்கள் அதிகம் தேவைப்படும். ... மண்புழு உரம் இடுவதன் மூலமாக தேவையான சத்துகள் கணிசமாக மண்ணில் அதிகரிக்கும்.
une and July are the best months for water lily cultivation. Also, alluvial soil with good drainage is suitable for alkaline acidity of 6.5 to 7.5. Lily is a perennial crop that requires a lot of nutrients. ... By applying vermicompost the required nutrients will be significantly increased in the soil.
நான் வெறும் 30 சென்டில் 30,000 எடுக்கிறேன் வருடம் முழுவதும் /30,000 for just 30 cents a year
விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
play.google.co...
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...