ஆண்டவரே!! உமக்கு ஸ்தோத்திரம்.. என்னை மன்னியும்... நாவை கட்டுப்படுத்த பெலன் தாங்க..❤
@v1v2289 ай бұрын
அப்பா எனக்கு ம் நாவை காக்க கிருபை தாரும்..
@stephannesansundarraj81597 ай бұрын
என் நாவை கட்டு படுத்தும் ஆண்டவரே... இது வரை நான் அறியாமல் இத்தனை பின்விளைவுகள் இந்த நாவின் வார்த்தைக்கு பின் இருப்பதை உணராமல் பேசிய வார்த்தைகளுக்கு என்னையும் என் குடும்பத்தையும் மன்னியும் ஏசுவே
@vijayanevangilinpraisethel31346 ай бұрын
En navaium kathukollunga yesappa
@PPRATHABANP.P7 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@alexafernando-q3v9 ай бұрын
Thanks for the lovely speech. God Bless the preacher.