வார்த்தைகள் நம் 🌟உணர்வுகளை பேசுவதற்காக அல்ல; தேவன் ✝️நம்மேல்👫 வைத்த🎯 நோக்கத்தை🏆 உருவாக்கும்படி💥🔥 பேசுவதற்காக ! ஆமென்
@carolinemercy6615 Жыл бұрын
Amen Hallelujah Glory be To God.
@jesuskrishnaveni54913 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@gracegoodsamaritanchurch2 жыл бұрын
🔥🔥🔥
@CalebPhinehash2 жыл бұрын
தொடர்ந்து நல்லதை கேளுங்கள்,நல்லதை பேசுங்கள்,நல்ல வார்த்தைகளினால் இருதயத்தை நிரப்புங்கள். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். வார்த்தை மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.இருதயமாகிய பொக்கிஷ சாலையில் இருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டுபவராக இருங்கள். கேட்கிறதற்கு தீவிரமாயும் பேசுகிறதற்கு பொறுமையாயும் இருங்கள். நம் வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் தேவனை மகிமைப்படுத்துவதாக,கனப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். Blessed Sermon Pastor ❤️ You are Blessed 😇 Thank You For this Sermon