நீ விரும்புகிறபடியே ஆகக்கடவது 🔥✨ BENZ PASTOR MESSAGE / TAMIL CHRISTIAN MESSAGE / Christian songs

  Рет қаралды 18,447

கன்மலையானவரே

கன்மலையானவரே

Күн бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs
tamilchristianmessage
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422

Пікірлер: 155
@vikeyvarun3359
@vikeyvarun3359 Жыл бұрын
தேவனே உம்மை நம்பியிருக்கிறேன் உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை தேவனே ஆமென் அப்பா
@soniadhas2896
@soniadhas2896 11 ай бұрын
எனக்கு ஞானமுள்ள இருதயத்தை i தாரும் கர்த்தாவே....❤❤❤❤
@honeytec7903
@honeytec7903 Жыл бұрын
நான் விரும்புகிற காரியத்தை கர்த்தாவே எனக்காக செய்வார்
@manimaran13151
@manimaran13151 Жыл бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்...என் பெயர் மணிமாறன்...நான் வெகு நாட்களாக என் வாழ்வில் பல போராட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளேன்...இப்போதும் நான் மேற்கொள்ள முடியாத அளவில் நான் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்...கடன் பிரச்சினை மிகவும் என்னை நெருக்குகிறது...பணி கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறேன்...ஆயினும் தினமும் ஜெபித்து விசுவாசத்தில் உறுதியாக காத்துக் கொண்டிருக்கிறேன்..தாங்கள் தயவுகூர்ந்து...என் ஜெப விண்ணப்பத்தை ஏற்று...கூடிய விரைவில் என் நிலை மாறி..என்றும் என் தேவனுக்கு மாத்திரம் மகிமை உண்டாக நான் சாட்சியாக விளங்க வேண்டுகிறேன்..எனக்காக ஜெபியுங்கள்...ஆமென் ❤
@yogsewary
@yogsewary Жыл бұрын
❤ God bless you brother 🖐️ nyamana asai kartar niravedruear.atutan nam avare Mel vaitya nampikai 🎉analum❤umakku sitamanal anakku kodunga appa vendinga brother
@nehadas21
@nehadas21 Жыл бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் 🔥✝️
@glory6630
@glory6630 Жыл бұрын
Qq 5
@SaravananSaravana-u9l
@SaravananSaravana-u9l Жыл бұрын
I love friend jes
@nirnendranrajkumar1547
@nirnendranrajkumar1547 Жыл бұрын
@jaikkar
@jaikkar Жыл бұрын
நான் விரும்புகிற சமாதானமும் உம்ஆசிர்வாதஞானமும் எனக்கு வரும்.நீ விரும்புவதை பெறும்வரையில் உன்னைநான்கைவிட மாட்டேன் என்ற வாக்கு தத்தம் எனக்காகவே தந்தீங்கப்பா ...உமக்காகவே காத்திருக்குறேன்.நீங்க விரும்பினால் சித்தமாவேன் அல்லேலூயா என்தகப்பனே உம்இரக்ககண்களை எங்கள்மீது மிகுதியாக பொழிந்தருவீர் இயேசப்பா ..ஈட்டியால் துளையுண்ட உம்இருதயத்தின்ரத்தமும்தண்ணீரும் எம்மை தலையை நனைக்கட்டும் என் பாவ இருதயத்தை கழுவும்ப்பா....ஆணிகொண்ட உம்காயம்பட்ட கரங்களால் என்னை தொட்டு ஆசிர்வதிங்க ஆண்டவரே ...இரங்கும்அப்பா ..ஆமென் அல்லேலூயா
@nehadas21
@nehadas21 Жыл бұрын
கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் கர்த்தர் உங்களை கைவிட மாட்டார்✝️🛐
@beemablossom4326
@beemablossom4326 Жыл бұрын
Amen amen. Please Jesus engalukkum seekirama kuzhanthaingal pirakka seithu engalalaium aasirvathingapa please. Please Jesus enoda husband Kum work order seekirama varanum nga Jesus Christ. Thank you very much Jesus Christ.
@nehadas21
@nehadas21 Жыл бұрын
Intha matham neraya orders varum atharkana aatkalai karthar anupuvar kavalaipadathiga yesappa ungalodu irukkirar ✝️🛐
@honeytec7903
@honeytec7903 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டபடுறேன நிறைய அவமான மபட்டு அசிங்கபட்டு நடைபிணமாய வாழ்கிறேன் என் வாழ்க்கை மாறுமா கர்த்தா என் வாழ்ககையை மாற்றுவாறு என நம்புகிறேன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென ஆமென் r
@nehadas21
@nehadas21 Жыл бұрын
நிச்சயமாக அற்புதத்தை செய்வார் உங்கள் வாழ்க்கை மாறும்
@annalakshmij5723
@annalakshmij5723 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jamesvasanth9567
@jamesvasanth9567 Жыл бұрын
நன்றி இயேசப்பா நல் வார்த்தைகாக. நான் கடன் பிரச்சினையிலும் வேலையில்லாமலும் இருக்கிறேன் .சில காரியங்களில் ஞானம் இல்லாம செய்ததினால் இந்த பிரச்சனை. கர்த்தர் எனக்கு அதிக ஞானத்தை தரவும் எல்லா பிரச்சனை மாறவும் என் வழியாக தேவ நாமம் மகிமைபடவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர். அவர் சித்தம் என் வாழ்வில் நிறைவேறனும். இந்த வார்த்தை வழியாக எனக்கு இயேசப்பா ஆறுதல் தந்திருக்கிறார் .
@nehadas21
@nehadas21 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👍✝️
@preethidhanraj4937
@preethidhanraj4937 Жыл бұрын
Appa yesappa ennai sutrilum anega sathrukkal irukkuranga antha pollatha manitharkalidathil vaza enakku gnanathai thangapa ummudaiya vallakkaram enga kudumbathai thangattumpa amen.
@kalakala8268
@kalakala8268 Жыл бұрын
En viruppam en pillaigal viruppam naga iruka oru sontha veedu vangaum Benz iyya pray pannuga iyya
@parimalagayathiri3009
@parimalagayathiri3009 Жыл бұрын
Amen yesuvae 🙏 en vaazhkkail ithuvaraikum kastam than padurappa ennal oru naal kooda nimmathiya vazhavae mudiyalappa en mudiyalappa yesuvae engalukku uthavi seiungappa enga soozhnilaiya matrngappa en ella bayangalaium eduththu podungappa na immai mattumae visuvasikkirappa yesuvae 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nehadas21
@nehadas21 Жыл бұрын
உங்க நெருக்கத்தின் மத்தியில் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் அவர் உங்களை பெலப்படுத்தி நடத்துவார் ஆசீர்வதிப்பார் ✝️🛐
@zachariaht8454
@zachariaht8454 Жыл бұрын
Umaku chithamanal naa virumbukira kariyam vaaikattum amen
@evanjalin143
@evanjalin143 Жыл бұрын
Nan verupurathu life long ugga kuda pesikette uggaloda uggalukku la valanum pa 😇☺️
@SamNega
@SamNega Жыл бұрын
Amen
@kaleeswarikaliyappan4640
@kaleeswarikaliyappan4640 Жыл бұрын
Amen
@preethidhanraj4937
@preethidhanraj4937 Жыл бұрын
Appa enakkym en kanavarukkum oru vela venumnu ketten anal umakku cithamanathi mattum enakku thangappa amen.
@jeyguna9468
@jeyguna9468 Жыл бұрын
Amen Nan nampugiren andavaree 🥳🥳🥳🥳
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 Жыл бұрын
Thank You Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you 🌹🌹🌹 Pastor 🙏 Mathew 15:28. AMEN 🙏🙌🙏🙏🙏😅😅
@zachariaht8454
@zachariaht8454 Жыл бұрын
Amen naa virumbukira padi en husband eratchika padavar. Drinks la erunthu vedithalai tharuvar
@hplaptop-u5n
@hplaptop-u5n Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@artworldbysam7572
@artworldbysam7572 Жыл бұрын
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤❤❤❤❤❤
@alagup5246
@alagup5246 Жыл бұрын
En marumaganuku Kudumbatha kudumba nadatha eatra Ganam tharum andavare pls andavare
@zachariaht8454
@zachariaht8454 Жыл бұрын
Appa enaku gnanathai thaanga appa
@SumiSumisumi-vp3fq
@SumiSumisumi-vp3fq Жыл бұрын
Jesappa naan sinkapoor poka vitumpira appa
@mallikamallikamallika9499
@mallikamallikamallika9499 11 ай бұрын
Kartharuku sosthiram amen thank you Jesus
@anandharaj9
@anandharaj9 Жыл бұрын
ஆமென்
@sumathisumathijoel3752
@sumathisumathijoel3752 Жыл бұрын
Appa manasu mulukka rempa kasttam erukku pa unkalukku veruppam eruntha enkaludaiya kaariyam vaaikkattum pa
@shaliniajin
@shaliniajin Жыл бұрын
Nan kulambi poi erukuran easappa en kulapatha mathunka appa theliva thanka esappa
@nehadas21
@nehadas21 Жыл бұрын
Ungalukaga jebikirom kavalaipadathiga 🛐✝️
@nandhini3975
@nandhini3975 Жыл бұрын
ஆமென் 🔥 ஆமென் 😢 ஆவியானவரே 🙋என்னையும் ஞானத்தினால்🥺 நிரப்புங்க 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@anishajeeva
@anishajeeva Жыл бұрын
Nantri appa
@mahee0590
@mahee0590 Жыл бұрын
Thank you appa🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭
@savarimuthuarockiamary2344
@savarimuthuarockiamary2344 Жыл бұрын
Please give me wisdom to run a family Lord.
@ranjanijeeva2913
@ranjanijeeva2913 Жыл бұрын
Praise the lord Amen 🙏
@rutherfordjesus7356
@rutherfordjesus7356 Жыл бұрын
amen alleluah thank you jesus
@jenikate7874
@jenikate7874 Жыл бұрын
Amen 🙏 my almighty God😢
@Premasijuachumapraisethelord3
@Premasijuachumapraisethelord3 Жыл бұрын
Amen praise the lord of 😢
@savarimuthuarockiamary2344
@savarimuthuarockiamary2344 Жыл бұрын
GIVE ME WISDOM LORD
@beemablossom4326
@beemablossom4326 Жыл бұрын
Helleluiah..Amen amen amen amen. Thank you very much Jesus Christ.
@jesusismybestfriend3710
@jesusismybestfriend3710 Жыл бұрын
Amen, amen, amen, Yes lord
@sobanasobana-ei4zt
@sobanasobana-ei4zt Жыл бұрын
Thankyou Appa
@evangelinpunitha7895
@evangelinpunitha7895 Жыл бұрын
Praise the Lord. Nan ipo sauthi la irukeran.first attempt fail .please pray for all
@nehadas21
@nehadas21 Жыл бұрын
Kandipa jebikirom kavalaipadathiga 🛐
@antriacurie423
@antriacurie423 Жыл бұрын
Amen.jesus help me
@rajithrajith1793
@rajithrajith1793 10 ай бұрын
Amen amen amen
@jaikkar
@jaikkar Жыл бұрын
ஆமென் அல்லேலூயா ..என்தேவனே ...
@artworldbysam7572
@artworldbysam7572 Жыл бұрын
Amen yesuppa ❤❤❤❤❤❤
@dainashali2883
@dainashali2883 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ennala mudijalla jesappppaaaaa
@shirobasobiya2187
@shirobasobiya2187 Жыл бұрын
Amen ❤
@ManjulaB-u9s
@ManjulaB-u9s Жыл бұрын
Amen amen amen 🙏
@pintuvel6379
@pintuvel6379 Жыл бұрын
Kumaravel Jesus love god
@joshna1122
@joshna1122 Жыл бұрын
Aamen appa
@anithar9364
@anithar9364 Жыл бұрын
Praise the lord pastor, thank you pastor, Amen Amen Amen Amen 🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🙏🙏🙏🙏🙏
@zachariaht8454
@zachariaht8454 Жыл бұрын
Naa virumbukirathu avarale varum
@MariyahutsanHutsan
@MariyahutsanHutsan Жыл бұрын
Amen
@savarimuthuarockiamary2344
@savarimuthuarockiamary2344 Жыл бұрын
Yes pastor.
@manumellina5513
@manumellina5513 Жыл бұрын
Amen🙏🙏, thank you jesus, eanakkave peacinathu mari iruku, anna
@geetharanjani102
@geetharanjani102 Жыл бұрын
Selvam.nandri yesappa.visuvasikkiren Appa.
@anithar9364
@anithar9364 Жыл бұрын
Amen appa, thank you Jesus 😭😭😭😭😭
@savarimuthuarockiamary2344
@savarimuthuarockiamary2344 Жыл бұрын
Yes Lord.
@savarimuthuarockiamary2344
@savarimuthuarockiamary2344 Жыл бұрын
This promise is for me.Lord will give me a healthy full term baby and safe delivery to my daughter in law. I will glorify your name Lord.
@muthumari-kv8vz
@muthumari-kv8vz Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RajeshAmmu-ub8cd
@RajeshAmmu-ub8cd Жыл бұрын
Amen......†.......🤲...Jesus
@geetharanjani102
@geetharanjani102 Жыл бұрын
Selvam.Amen.Amen..praise the lord.❤❤❤🎉🎉🎉.
@geetharanjani102
@geetharanjani102 Жыл бұрын
Selvam.Amen. thank you jesus.
@jamesrajamanickam5884
@jamesrajamanickam5884 Жыл бұрын
Amen.pray for my marumagan appointment in any company already he has gone for interview.
@nehadas21
@nehadas21 Жыл бұрын
We definitely pray that God bless you
@hebhzibahselvi-vw7ou
@hebhzibahselvi-vw7ou Жыл бұрын
Amen amen amen hallelujah ❤❤❤❤❤thankyou paster ❤❤❤❤❤
@RubithaRubitha-nw8rv
@RubithaRubitha-nw8rv Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RubithaRubitha-nw8rv
@RubithaRubitha-nw8rv Жыл бұрын
❤❤❤
@chandrarajendran4332
@chandrarajendran4332 Жыл бұрын
Amen Hallelujah thank you Jesus Christ
@dorothij7530
@dorothij7530 Жыл бұрын
Amen i love u appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@stjohns5278
@stjohns5278 Жыл бұрын
@ashaposelay5263
@ashaposelay5263 Жыл бұрын
Amen appa..thank u appa..🙏🙏♥️✝️
@mariammalj2175
@mariammalj2175 Жыл бұрын
Amen jesus
@svadivu5563
@svadivu5563 Жыл бұрын
PRAISE THE LORD 🙏🙏🙏🙏🙏🙏
@nithyanithya3285
@nithyanithya3285 Жыл бұрын
Na ethu virumpurano athu yesappaku putikuma na etha viumpunalum avar niravethuvara
@eswaranparamasivam-gw6yu
@eswaranparamasivam-gw6yu Жыл бұрын
Thank you pastor
@SamNega
@SamNega Жыл бұрын
Woah super song pr very nice now iam feeling so peace 😭really fantastic massage 😭
@maryhilda6287
@maryhilda6287 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@vasanthaselvakumari3845
@vasanthaselvakumari3845 Жыл бұрын
🙋🙋🙋🙋🙋🙋🙋
@jenifajeni8885
@jenifajeni8885 Жыл бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@suriyakala4667
@suriyakala4667 Жыл бұрын
Vumakku sitham anal ennudaiya manamum vudalum sutham sugam arogiyam aga kadavathu
@RajeshS-yo7fo
@RajeshS-yo7fo Жыл бұрын
Hi thanks God bless you all for young❤ 😂
@geoc6376
@geoc6376 Жыл бұрын
Amen praise the lord ennudiya depression maranum amen
@sudhabby11
@sudhabby11 Жыл бұрын
Amen Appa ❤️
@evanjalin143
@evanjalin143 Жыл бұрын
Ugga voice ahh nan en life long ketukitte erukkanum pa pls neega en kuda erukkanum Athan en veruppam pa pls en kuda pesugga enakkaka neega mariththu ponigga en pavaththukaka so 😢 uggalukkaka nan valanum pls pa🙏🙏🙏 pls🙏🙏😔
@stellaimmanuel6591
@stellaimmanuel6591 Жыл бұрын
6 நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு, அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மத்தேயு 6:6 8 கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 1 நாளாகமம் 16:8
@nehadas21
@nehadas21 Жыл бұрын
கர்த்தர் உங்களோடு பேசுவார் கவலைப்படாதீங்க ✝️🛐
@Deepakamalesh
@Deepakamalesh Жыл бұрын
Thank you amen
@artworldbysam7572
@artworldbysam7572 Жыл бұрын
Brother neega enakaga pesuramathiri irukku
@nehadas21
@nehadas21 Жыл бұрын
Yesappa than ungalodu pesuvaga brother praise God 🙏
@Selva-p9f
@Selva-p9f Жыл бұрын
Selvarani praneeth amen appa
@vanajaasm3178
@vanajaasm3178 Жыл бұрын
Brother..en husband ku schizophrenia, mana noi..jesus sukam thanta than sukam nu nampuren..pls pray for me..Hus ku 36 yr than aakutu brother. ..😢😢😢😢
@nehadas21
@nehadas21 Жыл бұрын
நிச்சயமாக அற்புதத்தை செய்வார் கவலைப்படாதீங்க
@vanajaasm3178
@vanajaasm3178 Жыл бұрын
Thank you brother. .
@diana.m.2084
@diana.m.2084 Жыл бұрын
Akka nalla fasting irundhu prayer panunga ka
@nehadas21
@nehadas21 Жыл бұрын
@@vanajaasm3178 fasting potu Jebam pannuga and nega visuvasathodum nambikayodum irnrkanum apdi mattum irunthigana nichyam arputhathai kanpiga sister karthar ungalodu irukkar bayapadathiga nalla Jebam pannuga nagalum jebikirom God bless you 🙏✝️🛐
@LakshmiDas-bu6kl
@LakshmiDas-bu6kl Жыл бұрын
Amen appa
@AshimaPearlin
@AshimaPearlin Жыл бұрын
Amen 🙏 appa
@maryhilda6287
@maryhilda6287 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉
@JulyJuly-jd6mu
@JulyJuly-jd6mu Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I Love you Jesus 🙏❤️❤️❤️❤️❤️❤️
@srisribaji5827
@srisribaji5827 Жыл бұрын
En name srividhya paster enku marriage Januaryla nadaka pothh paster entha thadaium varama erukanum prayer panikonga.... Ennudaiya prayer request
@nehadas21
@nehadas21 Жыл бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️🛐
@LaniyaLiya
@LaniyaLiya Жыл бұрын
Easapa entha thavarana pavam veadamiya
@nishadarling503
@nishadarling503 Жыл бұрын
😭
@jemimab-id6gb
@jemimab-id6gb Жыл бұрын
Full episode pls upload pnuga
@reenajose636
@reenajose636 Жыл бұрын
Next month?
@praise-army
@praise-army Жыл бұрын
ஆக்கூடாது என்று தவறாக உள்ளது.சரி செய்யுங்கள்.
@nehadas21
@nehadas21 Жыл бұрын
Yes sister athu sari pannitom thnk you ✝️🙏
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 Жыл бұрын
Amen Amen Amen Amen hallelujah 🙏 🎉🎉🎉🎉
@nepolianprabu9201
@nepolianprabu9201 Жыл бұрын
Thanks Appa
@sgselvi1752
@sgselvi1752 Жыл бұрын
Amen 🥰
@maryhilda6287
@maryhilda6287 Жыл бұрын
Amen
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 83 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 12 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 83 МЛН