நோய் எதிர்ப்பு சக்தி உள்ள முருங்கை கீரை பருப்பு கடையல் | Keerai Kadaiyal | Murunga Keerai Kadaiyal

  Рет қаралды 85,783

Indian Recipes Tamil

Indian Recipes Tamil

Күн бұрын

Hi Friends..
My Kitchen Products Link:
www.amazon.in/...
நோய் எதிர்ப்பு சக்தி உள்ள முருங்கை கீரை பருப்பு கடையல் | Keerai Kadaiyal in Tamil | Murunga Keerai Kadaiyal
#murungaikeerairecipes
#murungakeeraikadaiyal
#indianrecipestamil
#murungaikeerai
#murungakeeraikulambu
#kulambu
Ingredients :-
1/2 cup toor dal
2 garlic
1/2 teaspoon turmeric
1/4 teaspoon asafoetida
1.5 cup water
2 teaspoon oil
1 teaspoon mustard seeds
1/2 teaspoon cumin seeds
2 chilli
Handful minced small onion
Some garlic
Salt
3 cup moringa leaves
1/4 teaspoon turmeric powder
Murunga Keeari Dosa:-
• breakfast-க்கு சத்தான ...
Murunga keerai Podi:-
• நோய் எதிர்ப்பு சக்தி அ...
Murunga Keerai Kootu:-
• இனி சத்தான கீரையை வீட்...
Drumstick Gravy:-
• முருங்கைக்காய் கிரேவி ...
Poondu Kulambu:-
• பிரமாதமான பூண்டு குழம்...
Vendhaya Kulambu:-
• வெந்தய குழம்பு இப்படி ...
For Branding & Collaboration Mail us on:- indianrecipestamil.business@gmail.com
Follow Me on:-
Instagram:
www.instagram....

Пікірлер: 34
@sivamalathi9645
@sivamalathi9645 3 ай бұрын
வணக்கம் சகோதரி எனக்கு திருமணமாகி 20ஆண்டுகள் ஆகிறது நான் சமைப்பது சுமாராக தான் இருக்கும் எனது கணவர் எப்பொழுது மொபைல் வாங்கி கொடுத்தார் அதிலிருந்து KZbin la உங்களோட வீடியோ பக்க ஆரம்பித்தேன் அதிலிருந்து உங்களோட சமையல் video பார்த்து தான் பெரும்பாலான ரெசிபி செய்கிறேன் அனைத்துமே அருமை என்னோட கணவர் பசங்க எல்லாரும் ரசித்து சாப்பிடுகிறார்கள் உங்களோட பெரும்பாலான சமையல் வீடியோக்கள் என்னோட phone la download panni vechitu iruken ரொம்ப ரொம்ப நன்றிகள் சகோதரி வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர
@JawaharAyya
@JawaharAyya 3 ай бұрын
திருமதி.அபிமா.. முருங்கை கீரை கடைசல் தங்கள் செய்யும் போதே அப்பப்பா..கைராசி கலையரசி திருமதி.அபிமா அருமை அருமை வாழ்த்துக்கள். ஒரு சிறிய வேண்டுகோள்.!! அடுத்த முறை கொள்ளு குழம்பு, ரசம், செய்வது எப்படி என்று பதிவிடவும்.திருமதி.அபிமா . நன்றி.இப்படிக்கு:-சேலம் ஏற்காடு 👨‍👨‍👦‍👦
@umamahesh4235
@umamahesh4235 3 ай бұрын
Super abi
@vaishnaviav3701
@vaishnaviav3701 3 ай бұрын
Neenka,sonnathu romba correct sis so healthy receipe😊😊
@SoniyaSoniya-un1lk
@SoniyaSoniya-un1lk 2 ай бұрын
Super good sister first time I try the recipe nice TQ so much
@alphagirls6303
@alphagirls6303 2 ай бұрын
Akka before mrg studies nu irthuten... onume theriyathu... after mrg unga video dhn helpful lah irku.. yen mamiyar re ne nallah samaikirannu solranga😂
@kokimani4565
@kokimani4565 3 ай бұрын
சூப்பர் அபி அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 3 ай бұрын
உங்கள் பழைய வீடியோவை பார்த்து இன்று கருவேப்பிலை துவையல் செய்தேன். செம டேஸ்ட். நன்றி ங்க 🙏
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 3 ай бұрын
Good morning mam thanks a lot 🤝❤️
@Salm86549
@Salm86549 3 ай бұрын
அருமை ❤❤❤
@saravanank610
@saravanank610 3 ай бұрын
Hi akka super coimbatore saravanan
@hemaprakash8500
@hemaprakash8500 3 ай бұрын
Arumai
@jeevithajeevitha1617
@jeevithajeevitha1617 3 ай бұрын
Super sister❤
@jenisahayam3933
@jenisahayam3933 3 ай бұрын
Super sister, 🎉
@GowthemAnitha
@GowthemAnitha 2 ай бұрын
2 month kanciva irukuravavangalku rasipe potunga akka
@arulmozhi377
@arulmozhi377 3 ай бұрын
Supper mam
@prabakaran.tenamkiliyur6631
@prabakaran.tenamkiliyur6631 3 ай бұрын
Really super sister 🎉🎉🎉🎉
@Cucurú-c9v
@Cucurú-c9v 2 ай бұрын
Looks like dal palak.
@anithavishnu4098
@anithavishnu4098 3 ай бұрын
Super chechi
@manikarthik5131
@manikarthik5131 3 ай бұрын
Super abi
@jananim5550
@jananim5550 3 ай бұрын
பாசி ப௫ப்பு சேர்க்கலாமா sister
@saraswathi1029
@saraswathi1029 3 ай бұрын
பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்
@nirmalaravi887
@nirmalaravi887 3 ай бұрын
Ithula puli thakkali serka vendama
@kaashwineethiarasu6582
@kaashwineethiarasu6582 3 ай бұрын
Thakkali puli edhuvu vendama
@jothinamam9001
@jothinamam9001 2 ай бұрын
❤❤❤❤
@prabakaran.tenamkiliyur6631
@prabakaran.tenamkiliyur6631 3 ай бұрын
I am first like and first comment 😂😂😂😂🎉🎉🎉🎉
@jaganraj6971
@jaganraj6971 7 күн бұрын
Oil adhigama iruku
@shyamalajasmine6917
@shyamalajasmine6917 3 ай бұрын
Javvarisi vadai podunga Akka😊
@Alex_pandiyan
@Alex_pandiyan Ай бұрын
கீரையை பருப்புடன் குக்கரில் வேக வைக்கலாமா ??
@vinumanju2678
@vinumanju2678 3 ай бұрын
👍
@poomagalmadhuranayagam5010
@poomagalmadhuranayagam5010 3 ай бұрын
No tamrind, no Tomato ...🙄
@Subasini-h4c
@Subasini-h4c 2 ай бұрын
Romba build up elama romba alzga pesuringa sister
@abhinaya2242
@abhinaya2242 3 ай бұрын
😇😇😇😇😇😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@சூர்யா9356
@சூர்யா9356 3 ай бұрын
மிக👌👌👌சூப்பர்வாழ்த்துக்கள்👍👍👍அருமை
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Venkatesh Bhat makes Murungai Keerai Kuzhambu | Recipe in Tamil | Keerai kolambu
12:50
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,2 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН