உங்களை சொல்லி குற்றம்மில்லை உங்கள் பெற்றோறை சொல்லியும் குற்றம்மில்லை அந்த காலத்திலே காதல் ஒன்று வந்துவிட்டால் இப்பிடித்தான் அதை ஒன்றும் பண்ணமுடியாது இருந்தாலும் நலமுடன் வாழ்க
@Brilliantideas193 ай бұрын
My marriage also like lot of struggle in 2005 …each and every moment 😢only god’s grace…and unexpected persons and strangers helped us to drive our life…we can’t imagine how we are handled those things..house arrest after marriage again house arrest escaped from village, travelled to Chennai
@Workinghousewife-11Ай бұрын
இதையெல்லாம் உங்க மகள் முன்னாடி பேசி அவங்களுக்கும் இதே போல செய்யலாம் என்ற தைரியம் வருமே அவள் விரும்பும் பையன் உங்க கணவரை போல நல்ல பையனில்லாமல் இருந்தாலும் அவளிடம் நீங்கள் எதுவும் சொல்ல முடியாமல் போகும் கவனமாக பேசவும்
@rajakumarindia76032 ай бұрын
Blood donation level.....!!! Really GREAT.I BLESS BOTH OF THEM
@priyamalar7893 ай бұрын
Sema love story neenga 4 perum epovume santhosama irukanum 🥰🥰
@tbraghavendranАй бұрын
Yar anda 2 extra?
@sundaramponnan58633 ай бұрын
Great love 🎉
@vaijayanthiv8173 ай бұрын
அப்போ எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு நிமிஷம் பாக்கரதே அவ்வளவு சந்தோஷம் ❤❤ என்னோட lover scooter veetu வாசலில் நிறுத்திட்டு போறப்ப ஒரு horn then திரும்ப வெளில போகும்போது ஒரு horn குடுப்பார் அந்த few seconds kku நான் அவ்வளவு excited aa wait பண்ணுவேன் But I am unfortunate I was unable to marry him
@balakarthick28763 ай бұрын
சூழ்நிலை சந்தர்ப்பம் யாரையும் குறை கூற முடியாது ங்க... எப்பொழுதும் நன்றாக இருப்பீர்கள்
ஒவ்வொரு Interview ல யும் Neeya naana season number and episode number mention பண்ணுங்க.
@SN-qo7fu2 ай бұрын
Very heart breaking story of love life 🥺 don't worry and cry all of you,God bless you all ❤️ expectations leads to disappoints,so you 4 be happy always 🙏🙏
@naveenrajdevadoss79963 ай бұрын
Intha channel neeya naana show va nambi thaan irruku pola😅😅
@karthickdurai3 ай бұрын
This channel is owned by the producers of Neeya Nana, that is Mercury entertainment, so naturally all content is relating to NN
@shrinithinehru99723 ай бұрын
இப்படியும்ஒரு பொழப்பு
@mageshjayaraman18732 ай бұрын
True love
@rpbalaji46203 ай бұрын
Devine love
@shrimathibalasubramaniam27043 ай бұрын
#balasaradha
@dhanush50173 ай бұрын
Nice family... Vaalthukal 🤝
@PmParanthaman3 ай бұрын
Parents should b ashamed of themselves missing love of grand children
@rajeswarik35012 ай бұрын
Iron lady yaga irukanum
@tourtaxicbe97503 ай бұрын
Ok
@Perimmasamayal3 ай бұрын
Yallam thalivithippatithan natakkum ok
@balakarthick28763 ай бұрын
கடவுள் அருளால் அனைத்தும் நல் எழுத்தாய்... ங்க
@minnolivikraman20933 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@malaparimalam81423 ай бұрын
கொழுத்த - தவறாக எழுதப்பட்டுள்ளது. கொளுத்த - அதாவது தீயிட்டு அழித்தல் என்று பொருள் ( அர்த்தம்)
@VijiViji-pe5oi3 ай бұрын
Correct
@ramt61023 ай бұрын
இப்படி தான் அப்பா அம்மாவ ssuperaa எமாதனும்....அப்பா அம்மா நம்பள ஏமாத்த try பண்ணுவாங்க...நம்ப தான் புத்திசாலித்தனமாக இருந்து அவங்கள ஏமாதனும்......அதுங்க loosunga நம்ப தான் cleveraa எமாதணும்..... நம்ப சம்பாதிக்க ஆரம்பிச்ச உடனே கலண்டுகணும்.......அப்பா அம்மா மானம் போறது.....அவங்க சாகரது இத பத்தி எல்லாம் நம்ப கவல பட கூடாது.... அதுங்கள எங்க வெகணுமோ அங்க தான் வெகணும்...😂😂😂😂
@balakarthick28763 ай бұрын
அப்படி எண்ணம் அல்ல சூழ்நிலை ங்க
@Elangovan-mt7hz3 ай бұрын
உன்ன வேண்டா வெறுப்பாப் பெத்தாய்ங்களே... அவுகளக்கு... கோயில் கட்டி கும்பிடோனம்'யா இச்சை'க்குப் பொறந்த எச்சைப்பயலே
@Dearcomrade-op2 ай бұрын
விசித்திரமாக உள்ளது ஏன் அம்மா அப்பா பிள்ளைகள் சந்தோஷமாக வாழ நினைக்க மாட்டார்களா?
@ramt61022 ай бұрын
@@Dearcomrade-op appa Amma kitta porul... understanding...ellathayum VAANGARDHULAYEAH irunga....let me guess ...neenga lady dhana.
@trishas658Ай бұрын
Hey kena kudhi love pandrathu naala enna thappu vandhuta oomburathuku
@TheLaxman20102 ай бұрын
வாழ்க்கையில் படித்து பெரிய பதவி அடையவேண்டும் என்றால் குறிப்பாக படிக்கும் பருவத்தில் இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் உதவாது. இந்த மாதிரி பேட்டி பல இளைஞர்களை குழியில் தள்ளி படிப்பை கெடுத்துவிடும்.இது ஒரு சாதனை இல்லை.பெற்று வளர்த்த தாயார் தந்தையையின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்தவர்களுக்கு பிற்காலத்தில் அவர்களுடைய பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டிக்க முடியாமல் தான் தோன்றி தனமாக நடக்கும்.இவர்கள் செய்ததை தெரிந்து கோண்டு பிள்ளைகள் இவர்களை மடக்கி பேசுகிறார்கள். இவர்கள் ஒன்றும் பேசமுடியாமல் வாயடைத்து நிற்கும் நிலை பரிதாபமாக இருக்கிறது. .அப்பறம் என்ன வாரிசுகள் தான் தோன்றியாக மாறிவிடுகிறார்கள். இதுதான் ஒழுக்கம் இல்லாத சமுதாய சீரழிவு ஏற்பட வழி வகுக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் இந்த மாதிரி நடப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.இவர்கள் காலங்கடந்து வெளியே சொல்ல முடியாது தவிக்கிறார்கள். இளமையில் செய்யும் செயல்களுக்கு வயதான காலத்தில் வருந்தவேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது.இந்த பதிவு பார்த்து கோபம் வரலாம்.ஆனால் பிற்காலத்தில் சங்கடங்கள் அனுபவிக்கும் போது யாரும் வரமாட்டார்கள்.
@Dearcomrade-op2 ай бұрын
படிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு காதலும்தான். காதல் படிப்பை கெடுக்குமா காதல் படிப்பை ஊக்குவிக்கும்.
@indirav95002 ай бұрын
அம்மா அப்பாவைமதிக்காதபாவிகள்
@steaventhurai43442 ай бұрын
லூசாடா நீ 😂😂😂
@sathyavanip60813 ай бұрын
😂
@rx100z3 ай бұрын
தயவு Sruthi 2k kids எல்லாம் love என்று சொல்லாதீர்கள். காதல் மெல்ல மெல்ல தான் மெருகு ஏறும். பார்த்ததும் பிடித்தாலும் அது அங்குலம் அங்குலமாக தான் வளரும் அதுவே வரலாறுமுழுவதும் கொட்டிக் கிடக்கின்றன