ஜாதகம் பார்க்க வேண்டும் குருஜி தயவு செய்து... என் போன்ற ஏழை மக்கள் பயனடைவர். வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
@USHASUNDAR-yz8wq11 сағат бұрын
🤝💐
@maheswari109516 сағат бұрын
நன்றி தெய்வமே 🙏🙏🙏
@sumathibaiv475014 сағат бұрын
Adiyen vanakkam.One simple question we feel but u r giving vast explanation ,,wow sema,ur padhivu is very very different.thank u guruji.flawless speech
@sasirekhakumar890716 сағат бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@shwetab62610 сағат бұрын
Excellent explanation Sir..!!👏👏
@shreeharinishreeguruvais-uk1fh11 сағат бұрын
Well said குருஜி... 🙏
@ranjanimahe61916 сағат бұрын
நன்றிகள் பல குருஜி. நாம் பயன்படுத்திய ஆடைகளை மற்றவருக்கு பயன்படுத்த தரலாமா, ஆசிரமம் மற்றும் மிகவும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தரலாமா. காலணிகளை தரலாம pls தெளிவாக விளக்கம் தாருங்கள் குருஜி
@kaliyammalkaliyammal241013 сағат бұрын
ரொம்ப ரொம்ப நன்றி குருஜீ.🙏🙏🙏எங்கள் வீட்டுக்கு என் பெயர் தான் வைத்திருக்கிறேன்.😊👍
@n.sathishsathishn.sathishsathi11 сағат бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@ssujatha336012 сағат бұрын
வணக்கம் குருஜீ 🙏
@srisakthigraphics644717 сағат бұрын
Guruji very excellent your explanation very truly beautifuly mentioned what are the wrong things are going on currently 😊
வணக்கம் குருஜி. சுய தொழில் ஆரம்பிக்க ( tv, watching machine, இந்த மரியானா business) start பன்ன எந்த நட்சத்திரம் சிறந்தது. எந்த நாளில் எந்த ஹோரை இல் தொடங்கலாம் குருஜி.
@panaiammalsethu518810 сағат бұрын
Kodanakodi nandri ayya
@shantik557611 сағат бұрын
Ragu kethu thosam ulla jathathirkku penn jathagam eppadi serkkavendum guruji
@pgagaming881114 сағат бұрын
Nandri gurugi🙏🙏🙏🙏🙏
@Rajalakshmi-o9b17 сағат бұрын
Vanakkam guru ji 🙏🏼
@deepamathi-j5n17 сағат бұрын
வணக்கம் குருஜி, திருவா தரை விரதம் பற்றி சொல்லுங்க குருஜி,🙏
@kannanpriya33475 сағат бұрын
நவரத்ன மோதிரம் யார் அணியலாம் யார் அணியக்கூடாது என்று கூறுங்கள் குருஜி.
இல்லறத்தில் இருந்து ஆன்மீகத்தை பின்பற்றலாம் என்று கூறுகிறார்கள் வள்ளலாரின் மண் அகல் தீபம் ஏற்றுவதை பற்றி விளக்கம் தாருங்கள் சார். தீபத்தில் எந்த ஒரு கஷ்டத்தை கூறினாலும் உடனடியாக தீர்வு கிடைக்கின்றது சார்
@SumathiMuthukumar-d2x9 сағат бұрын
Chanthiranum kethuvum laknathil irunthal enna palan sir
@saraswatim62306 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthikeyanA5Vijay16 сағат бұрын
Mithunam rasi thiruvathurai nachathiram sabthami thithi entha kadaval la kumpudruthu sir entha kadavul munnetram tharam ji soluga
Puthu veedu Nilai padikku adiyil yenna vaikalam guruji. Pls reply
@manigavasagamk523114 сағат бұрын
Thulasi maadam pudhusa vaikkalam nu irukkom guruji daily vilakku yettranuma or Tuesday Friday yetrinal podhuma reply pls
@sathya054416 сағат бұрын
ammam ayya neenga sollvathu sari than ippo irukkum josiyar nala intha 10_15 varusham late marriage aahuthu ..ippo than ragu kethu dhosam paakkaranga ..
வீட்டில் கோமதி அம்மன் temple புற்று மண் வைச்சு வழிபாடு பண்ணலாமா
@shanmugamnathan55478 сағат бұрын
வணக்கம் குரூஜி என்கிட்ட வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஒரு சுமங்களி ஒரு பாக்கெட் உப்பு வாங்கிட்டாங்க அதிலிருந்துபொருலாதாரம் பாதிக்கிறது இதர்கு என்ன செய்வது குருஜீ