எங்களுக்கு இவ்வாறு காவல் தூதர் களை அனுப்பி உதவும் உயிருள்ள மூவொரு இறைவனுக்கு நன்றி
@RobertEdison19843 жыл бұрын
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா
@monikal92233 жыл бұрын
நாங்கள் அறியாத செய்திகள் தெரிவிக்கின்றதற்கு நன்றி..,எங்கள் வாழ்விலும் கிரிஜியோ போன்ற காவல் தூதர் துணை இருக்க வேண்டும்
@Robert-mx6sc3 жыл бұрын
கிரி ஜோ ஆண்டவர் அல்ல. உங்களுக்கு உதவி செய்யும்படி அனுப்பப்பட்ட பணிவிடை ஆவி
@scolasticathiyadore6363 жыл бұрын
எம்புனிதர்களுக்கு இறைவன் அளித்த பாதுகாப்பும் வரங்களையும் அறியத்தருவதற்கு நன்றி
@smothimamichael84273 жыл бұрын
என்னுடனும் காவல் தூதர்கள் இருக்கிறார்கள் அனைவருக்கும் காவல் தூதர்கள் உண்டு. அவர்கள் உதவி செய்வார்கள் ஒரு முறை காவல்தூதர் பாடும் குரல் கேட்டேன் 🙏
@johnjesintha72343 жыл бұрын
மிகவும் வியப்பாக உள்ளது இந்த பதிவு.
@PremKumar-ct7oq3 жыл бұрын
எங்கள் குடும்பங்களில் ஏற்படும் துன்ப துயர நேரங்களில் எல்லாம்வல்ல இறைவன் கிரிஜோ போன்ற காவல் தூதர்கள் வழியாக எங்களை காக்கின்றார் என்பதை நாங்கள் விசுவாசிக்கின்றோம்.
@arputhajayakavita58343 жыл бұрын
தெரியாததை தெரிய வைக்கிறீர்கள் .. நன்றி ... உங்கள் குரல் அருமை .. இன்னும் வீடியோ கு மெரு கூட்டுகிறது
@RajaRaja-hq2tn3 жыл бұрын
இறைவனின் புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் , ஆமென் அல்லேலூயா ! இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க !
@sahayarajfrancis91033 жыл бұрын
புனித ஜான் போஸ்கோவே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்
@leenajoseph75613 жыл бұрын
In 2017 I took my husband to show my childhood forest experience in Ooty. The landscape has changed a lot, walking deeper into the woods we got lost no signal to call someone, suddenly A person showed up in front of us. We started to follow him. He took some turns, when we came to the turns he was gone so far as though he was gliding. Finally he stopped at clearing and looked at us. I asked how to get to the road he directed us and told us to be careful and turned back. We saw the road I turned to thank him again there was nobody there a chill ran through my body. When we got the I called my brother he said that forest is closed for the public because of the wild life protection. 100& sure God sent an Angel to protect us happy to share.
@jacinthageorge3313 жыл бұрын
Thanks for your wonderful messages and good news thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalasiones44943 жыл бұрын
அறியாத பதிவு, மிக அருமையான பதிவு. God bless you and your family.
@jayaraj87763 жыл бұрын
நன்றி ஆண்டவர் எனக்கும் பல நேரங்களில் உதவியுள்ளார்.
@yesudos.jsailajesu24663 жыл бұрын
Testimony about Angels is blessings ....
@ritas59433 жыл бұрын
Praise the Lord, Jesus had protected me and my family, many times in fire accidents, I have kept oil on gas stove and have forgotten about it and it had got fired. God had saved us in such moments. I praise and thank God for being so merciful towards us. Thank you Jesus, praise you Jesus, I love you Jesus
நன்றி! தந்தையே! மிகவும் பயனுள்ள பதிவு இது! 🐕 நாய்கள் நல்லவையா கெட்டவையா என்று நாய்களைப் பற்றிய எனது நீண்டகால சந்தேகம் இன்றைக்கு தீர்ந்துவிட்டது! கெட்ட நாய்கள் பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகிறது
@dextervictor70963 жыл бұрын
Wow it's awesome
@johnfreeman68243 жыл бұрын
So nice to hear your john bosco story.thankyou
@julietjuli24563 жыл бұрын
Thank you Fr 🙏🙏🙏
@anthonypillaisaveri91443 жыл бұрын
Thank so much Sister for your important information about spiritual services 🙏
@thaami88443 жыл бұрын
Thank You Fr🙏♥️
@carlocecilia36593 жыл бұрын
Thank you fr.. God bless 😇
@eshakjuliyan91113 жыл бұрын
St. Don Bosco please pray for us🙏🙏🙏🙏🙏
@josephinebenedict2453 жыл бұрын
Praise the Lord. I had also experienced the angels in my dream. God spoke through them also in my dream about my family.
@mjas54623 жыл бұрын
Glory to God our Father.🙏💥
@croycarltoncroycarlton2783 жыл бұрын
Really great thanks for helping us to know about the saints
@balakrishnaraja6443 жыл бұрын
Good information, Amen Amen Amen
@franciscajmj76483 жыл бұрын
When 3 of our Sisters went for Velankanni Paatha Yaathirai, some years back, Evening twilight ( maalai maraiyum Neram). We were Speaking to our selves about the lone Road and Must Rush up there lot of Big Snakes will be there. Suddenly , A. Tall man Wearing light Blue shirt having Leather Bag with Files Came near And Said Walk FAST and come Along with me. We 3 Literally Running to catch him. Soon We Reached the Main Road. In a Fraction of Second ,. he Disappeared. We were Shocked . But , during our fast walk we asked him where is he Working. He Replied " Post Office ". We wonder even Now. Like that GOOD Maatha Sambirani ( incense) will come Along with us (where there were No Houses at all ) when we say Rosary (JeBaMaLai) during Vellankanni Paatha Yaathirai
@joshvaantony3 жыл бұрын
Super brother God bless you ,
@manaamaithi2263 жыл бұрын
Thanks
@philomenasathananthan70663 жыл бұрын
Thanks Very good meaningful Angel Dod story. I like Angeles and I trust them too. God is great.
@praveenjohn60433 жыл бұрын
Unmai fr god bless
@amalasamson31323 жыл бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி
@leodhana82633 жыл бұрын
AMEN hallelujah
@merlinefernando32343 жыл бұрын
அப்போது எனக்கு வயது 7 ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையன் என் கழுத்தில் கிடந்த செயினுக்கு ஆசை பட்டு உன் அப்பாவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்னோடு வா என்று குரோம்பேட்டையிருந்து ட்ரெயினில் ஏற்றி தாம்பரம் கூட்டிட்டுப் போய் செயினை கழற்றிக் கொண்டு தாம்பரத்தில் கும் சானட்டோரியத்திற்க்கும் நடுவே விட்டு விட்டு ஓடி விட்டான் நான் அழுதுகொண்டே நடந்தேன் அப்போது இரவு 8 மணி இருக்கும் அப்போது வெள்ளை சட்டையும் ,வெள்ளை pantஅணிந்த ஒருவர் என்னை சானட்டோரியம் ட்ரெயனில் ஏற்றி குரோம்பேட்டை யில் இறக்கி விட்டார் இது இறைவன் என்னைக் காப்பாற்றியதாகதான் இன்றும் நன்றி கூறுவேன்
@sithijareginold57433 жыл бұрын
Nanri. Andavare umakku makimai
@arunajosekiran24222 жыл бұрын
அருமையான பதிவு ... நன்றி
@raisanmariyanayakam96903 жыл бұрын
Nice video
@subithajegan91343 жыл бұрын
Arumai
@theresasinnappan76623 жыл бұрын
Lord how wonderful ur
@SuryaSurya-tf1qf3 жыл бұрын
Super message
@madhacreations69923 жыл бұрын
God is great !!!!!!
@sahanasahana42453 жыл бұрын
Amen
@josephines30643 жыл бұрын
Like krijio many times God saved me from danger.
@epsibas5202 жыл бұрын
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தினமும் நானும் என் கணவரும் நடை பயிற்சியியை மேற்கொண்டு வந்தோம். ஒரு செந்நிற நாய், சில நாட்கள் எங்களை கவனித்து கொண்டு இருக்கும். என்கணவர் என்னிடம்,நாய் நம்மையே கவனித்துகொண்டிருப்பதை பார் என்பார். ஒரு நாள், அதிசயமாக எங்களை நடக்க விடாமல் மறித்துக்கொண்டும் குறைத்து கொண்டும் இருந்தது. நாங்கள் விரட்டிவிட்டாலும் பத்து நிமிடத்திற்கு மேலும் அது அவ்வாறே செய்து கொண்டிருந்தது. 20மீட்டருக்கு ஒன்று என்றிருந்த விளக்கின் வெளிச்சத்தில் தான் நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்கணவர் நில் என்று கூறினார். என் காலுக்கு பக்கத்தில் எங்களை கடந்துஒரு பாம்பு சென்று கொண்டிருந்தது. இறைவனுக்கு நன்றி கூறிய பின் அந்த நாயை பார்த்தேன். அதன் முகத்தில் ஒரு வித அமைதியும் தெளிவும் காணப்பட்டது. சிறிது நேரம் கழித்து சென்று விட்டது. எங்களின்காவல் தூதரும் நாயின் வடிவில் வந்திருக்கிறார் என்பதை நினைத்து இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி கூறுகிறேன்.
@aruljithaaruljitha40273 жыл бұрын
புனித போஸ்கோவே எனக்கு எதிராக உள்ள தடைகள்நீங்கி என்னை ஆசிர்வதித்து நடத்த கிரிஜோவிடம் கேட்டுக்கொள்ளுங்கள் ஆமென் நன்றி
@Robert-mx6sc3 жыл бұрын
Arul Jith A. நாம் எந்த காரியத்திற்காகவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நம் தந்தையாம் இறைவனை நோக்கி ஜெபிக்க வேண்டும். அந்த ஜெபத்தை ஆண்டவர் கேட்பார். பதிலளிப்பார். நாம் மரித்து போன எந்த பரிசுத்தவான்களிடத்தில் ஜெபம்பண்ணக்கூடாது. இந்த காரியம் திருமறையில் இல்லையே. நமக்கு உதவி செய்ய நம் தந்தையாம் ஆண்டவரிடத்தில்தான் நாம் ஜெபிக்க வேண்டும். சம்மனசுகளிடத்தில் ஜெபிக்கக் கூடாது. சம்மனசு உதவி செய்ய நம் ஆண்டவரிடத்தில்தான் கேட்க வேண்டும். இந்த பூமியில் இறை தொண்டு செய்து மரித்து போன பரிசுத்தவான்கள் யாரும் மறுமையில் நம் ஜெபத்தை கேட்க முடியாது. உதவி செய்யவும் முடியாது. மாதா கூட நமக்காக மறுமையில் ஆண்டவரிடம் பரிந்து பேசி ஜெபிக்க முடியாது. இந்த பூமியில்தான் கானாவூர் கலியாண விருந்தில் திராட்சை இரசம் குறைவுபட்டு போனபொழுது ஆண்டவரிடம் மாதா சொன்னார்கள். அதன் பின்பு விவிலியத்தில் எந்த இடத்திலாகிலும் மாதா நமக்காக பரிந்து பேசி ஜெபம்பண்ணினார்கள் என்று எழுதியிருக்கிறதா. இல்லையே. திருமறையில் இல்லாத காரியத்தை நாம் செய்யலாமா. ஆகாதே. எப்பொழுது ஜெபம் செய்தாலும் ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் நம் தந்தையாம் இறைவனை நோக்கி நாம் ஜெபிப்போம்.
@maryclaire76083 жыл бұрын
🙏🌹✝️🌹🙏
@navinishaa17723 жыл бұрын
Yes. Thuther.
@lourdumary35203 жыл бұрын
Very nice 👌
@anandr53353 жыл бұрын
Thaks for the video sir
@hildamoses26743 жыл бұрын
புனித பூங்காவிற்கு ஒரு நான் காவல் தூதுவரைப் போல இருந்து அவருக்குப் பாதுகாப்பு அளித்துள்ளது. தீடிரென வந்து உதவி செய்யப்பட்டான் தீடிரென மறைந்து விட்டது. இது ஒரு அதிசயம். காவல் தூதுவர்கள் நம் கண்களுக்கு புலப்படாமல் நமக்கு உதவுவார்கள் ஆனால் புனித போஸ்கோ அவர்களுக்கு ஒர் நான் உதவி செய்தது மிகவும் அதிசயம்.
@marshelkumar8390 Жыл бұрын
S I belive it ...we have the same angel for 15 years product our home in 2 buddies one is BOMMEY.ANOTHER IS BROWNE...GOD RICHLY GUIDES US...
@johnjohnamalaselvam49693 жыл бұрын
ஆமென்
@AntonymuthuEmmanuvel3 жыл бұрын
Psalms 21, Jesus is Almighty
@saraswathyesakltheuar53853 жыл бұрын
🙏🙏👍👍💚
@none7933 жыл бұрын
3 days they searched me and they found one other congregation convent and they enquired about telling my name but unfortunately they didn't have any sister my name bears. They disturbed them and treated them very badly and took her photos finally they left the convent. This incident after one year, I came to know. The sister who affected by them she narrated to me in the market place.. This event until my death I have to witness for Christ
@balajijesuslovesyou47333 жыл бұрын
I feel helpless time some strangers helps me
@rosyjames64343 жыл бұрын
🙏🙏🙏
@goudhamyroy28643 жыл бұрын
Excellent video ....thank you Father for your astonishing videos & topics... Psalm91 For he shall give his angels charge over thee, to keep thee in all thy ways. God gave us dogs because He knew we'd need a guardian Angels we could hug....
@santhamarrymarry72612 жыл бұрын
கிரிஜோ மாதிரி காவல் தூதர் வந்தால் நான் விடாமல் பிடித்துக் கொண்டு இறைவனின் பணியை செய்வேன்
@rajaguru61913 жыл бұрын
எனக்கு தரிசனம்மானதை சொல்கிரேன்.எனக்கு வயது 12 இருக்கும்போது ஜெபம் செய்துக்கொண்டுருந்தேன் .அப்பொழுது என் கண்கள் கண்ட காட்சிகளை மறக்காமல் இருக்கிறது.என்ன வென்றால்? ஒரு பிரகாசமான ஒளி என்மேல் வீசக்கண்டேன் அது சூரியனை விடவும் பிரகாசமாது அப்பொழுதும் கண்கள் திரந்துரின்டன நான் பயப்படவே. அது என்னை முற்றிலுமாகத்சூழ்ந்தது அதனுள் நான் இருக்கிறேன்...இப்படியாகவே நான்கண்டேன்....
@hildahilda40752 жыл бұрын
புனித ஜான் போஸ்கோவின் வாழ்க்கை அற்புத பார்த்து கடவுள்அவருக்கு ஓரு வானதூதரை ஓரு Dod கின் வாழியாக உதவி செய்திருக்கிறார் கிரிஜேயோ ஓர் தூதர் என்று ஜான் உஅறிய வில்லை. ஆண்டவர் நம்மை நோக்கி உண்மையாக கூப்பிடுபவர்களுக்கும் சுத்த இருதயம் உள்ளவர்களுக்கும் ஆண்டவர் மற்றவர்கள் மூலம் அருள் புரிவார்.
@peterharry16573 жыл бұрын
நல்ல பதிவு.. வாய்ஸ் தெளிவாக இல்லை. நல்லா கம்பீரமாக பேசுங்கள்.
@none7933 жыл бұрын
Some gundhas wanted to kill me for some reason reason but God hide me in the cave. But not in the cave I was safely in my community. I spoke to the gundhas and they asked me about my address but they couldn't find me, though I was in the convent. It was located on main street. National highway. But they 3 times up and down walked they couldn't find me
@lemariechris83742 жыл бұрын
I have a doubt reg.this dog in Don Bosco s life. . Can guardian angels appear in the form of dogs. Elders say, if dogs appear in our dreams, its a bad sign..Then how Angels in the form of dogs? Unbelievable...
@jeyakumarmasilamani76802 жыл бұрын
Beware of dogs 😁 don't give sacred things in front of 🐕 dogs 😁 Angeles never appeared as dogs 😁 please pray about this
@balajijesuslovesyou47333 жыл бұрын
I ask , your name dose not tell me?
@kalavathysubramani61383 жыл бұрын
Nai. Devanukku pidikkadu. Vedattil Nai bartti egum kidaiyadu.