எங்க நாய் எங்க விடனும்னு எங்களுக்கு தெரியல வசிக்குவம்.முடியல
@Bass248276 ай бұрын
என் அண்ணன் வளர்த்த நாய் அனாதையாக இருக்கு நான் வெளிநாட்டில் இருக்கிறேன் அதை பராமரிக்க பாதுகாக்க யாரும் ஊரில் இல்லை அது தினம் எங்களை நினைத்து ஏங்குகிறது எனக்கு மிகவும் பாவமாக இருக்கு நானும் யூடியூபில் நாய்கள் பாதுகாப்பகம் எங்காவது இருக்கானு தேடிகொண்டே இருக்கிறேன் தயவு செய்து உங்கள் யாருக்காவது அந்த நாயை பாதுகாப்பகத்தில் விடுவதற்க்கு விபரம் சொல்லுங்க பிளிஷ் நாய்தானே என்று விட்டுவிடவேண்டாம் இரண்டு ஆண்டுக்குபிறகு நான் ஊருக்கு சென்றபோது அது தானாகவே வீதிக்கு ஓடிவந்து என்மீது பாய்ந்து அன்புமழையால் நனையவைத்ததெல்லாம் நினைவுக்கு வந்து போகிறது இருந்தும் என்சூழ்நில காரணத்தால் அந்த நாய்களை எங்கே விடுவதென்று தெரியவில்லை
@manjulamanjula82322 жыл бұрын
பிரதர் எங்க வீட்டு பக்கத்துல வாடகை இருந்தவங்க ஒரு நாய்க்குட்டியை தூக்கிட்டு வந்து வளத்தாங்க அது உடம்பு சரியில்லாம போச்சு பார்வோ வைரஸ் அட்டாக் ஆச்சு அதுக்கு அவங்க நிறைய டிரீட்மென்ட் கொடுத்து செலவு பண்ணி வலைத்தளங்கள் கொஞ்ச நேரம் அவங்க வேலைக்கு போறவங்க வேலைக்கு போற நேரத்துல பகல் முழுவதும் என் கிட்டே இருக்கும் இரவு மட்டும் அவர்களிடத்தில் போகும் இப்படியாக ஒரு ஆறு மாதம் வளர்த்தார்கள் கடைசியில் அந்த நாய்க்குட்டியை அவர்களுக்கு பாசம் இல்லாமல் போய்விட்டது நாயும் பெரிதாக வளர்ந்துவிட்டது ஆனால் நாய் வந்து என்னிடம் மட்டுமே அதிகமாக இருக்கும் எனக்கு நாய்கள் ரொம்ப பிடிக்கும் என் வீட்டில் அவர்கள் வீட்டில் இருந்தாலும் கூட என்னிடம் அதிகமாக இருக்கும் என் வீட்டில் ஏற்கனவே இரண்டு கருப்பு நாய்கள் இருக்கு அதனுடன் விளையாடுவது அதற்கு ரொம்ப பிடிக்கும் இப்படியாக இருக்கும் பொழுது கொஞ்ச நாளில் அவர்கள் அந்த நாய் வேண்டாம் எங்கையாவது தூக்கிட்டு போய் விட்டு விடுகிறேன் என்று அவர்கள் நான் வேண்டாம் என்னிடமே இருக்கட்டும் என் நாய்கள் உடனே நான் வளர்த்துக் கொள்கிறேன் என்று வைத்திருந்தேன் இப்படியாக ஆறு மாதம் வைத்திருக்கும் போது திடீரென்று ஒரு நாள் என் வீட்டில் இருக்கும் இன்னொரு நாயை அது திரும்பத் திரும்ப கடிக்க ஆரம்பித்தது அது கருப்பு நிற நாய் நல்ல வளர்த்தி ஆக இருக்கும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்னையும் கடிக்க வந்தது நான் அவர்களிடத்தில் சொன்னேன் இதற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் அல்லது ப்ளூ கிராஸ் போன்ற இடத்தில் விடலாம் என்று சொன்னேன் ஆனால் அவர்கள் என்னிடத்தில் சொல்லாமலேயே எனக்கு தெரியாமலேயே அந்த கருப்பு நிற பெண் நாயை நல்ல வளர்ந்த நாய் அதை புழல் ஏரி கிருஷ்ணா நதி கால்வாய் பிரிட்ஜ் அறிக்கம்பெடு இடத்தில் கொண்டுபோய் அனாதையாக விட்டுவிட்டார்கள் எனக்கு தெரியவே தெரியாது மே மாதம் 30ஆம் தேதி 2022 ஆம் வருடம் இரண்டு நாட்கள் ஆகிறது எனக்கு அழுகையாக வருகிறது ஆசையாக வளர்த்த நாய் எப்படி சாப்பிடுவது எங்கு தூங்குகிறது யாரிடத்தில் அடி வாங்கியது என்று நினைக்கும் போது எனக்கு அழுகை அழுகை இருக்கிறது அந்த நாயை உங்களால் காப்பாற்ற எடுக்க முடியுமா எனக்கு தேடிப் பார்க்க முடியலை தேடினாலும் கிடைக்கவில்லை அது ஒரு வயதுக்கு மேல் ஆன நாய் கருப்பு நிற வளர்த்தன அழகான நாய் அல்லது வேறு யாரிடமாவது சொல்லி அது உங்களால் அதற்கு உதவும் அந்த நாய் எந்த இடத்தில் அனாதையாக அலைகிறதோ தெரியவில்லை எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது வளர்த்தவர்கள் இந்த அளவுக்கு கொண்டு போய்விடுவார்கள் என்று எனக்குத் தெரியாது தன் பிள்ளையாக இருந்தால் கொண்டு போய் விடுவார்களா நன்றி கெட்ட மனிதர்கள்
@SPV123452 жыл бұрын
😭😭😭😭😭😭
@deshucooking2960 Жыл бұрын
திரும்ப கிடைச்சுச்சா பிராணிகள் மேல் பாசம் வச்சு நாம தான் கஷ்படுறோம் எவ்வளவு பாசம் இருந்தா இப்படி feel பண்ணுவீங்க நானும் இப்படி ஒரு பாச போரட்டத்தில் மாட்டி இன்னமும்.கவலையா இருக்கும் இருக்கா இல்லையா யாரு சோறு போடுவான்னு கவலை வரும் இரக்கமற்ற பக்கத்துவீட்டு மனித நாய்கள் விட்டுவிட்டார்கள் எவ்வளவு தேடியும் கிடைக்கல ...😢😢
@rajendran1728 Жыл бұрын
உயிர்களின் அருமையை நன்கு உணர்ந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு என்பணிவான வணக்கங்கள். திருக்குறளில் அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல், இன்னாசெய்யாமை இந்த நான்கு அதிகாரகுறள்களைப் படித்து உள்வாங்கிக்கொண்டு உண்மையாகவே பின்பற்றி நடப்பார்களேயானால் உலகில் தமிழினம் மிக உயர்ந்த இனமாகப் போற்றப்படுவார்கள்.
@deshucooking2960 Жыл бұрын
Aprom ena seiyalam sir childrns irukanga vechuka venam nu thonuthu 10 yrs dog. Ena seivthu ....???
@revathyravi821810 ай бұрын
Neenga plz valarthu erukka koodathu unga pilleigalei vittu vidivingala sir plz neengalam pets pakkam pogathinga plz
@jeevigopi85813 ай бұрын
Sir.... Antha maritha panitom... Atha thirumba kondu vara ponnom... Antha place la dog kaanom.. Enga pochinu therila... Epdi kandu pudikirathu sir
@jayaradha92142 жыл бұрын
இதுபோல் விட்டுட்டு நிம்மதியாக இருக்காங்களே.
@manjuprabhu8556 Жыл бұрын
Sir nanga oru dog vechurukom 1year aguthu oru 5months mumadi pakathu home la கோழி puduchuruchu so katti pottom apo apo than kalatti viduvom enga pecha kekurathe illa sir today poi cow ah kadika poguthu ena pantrathune therila sir
@jeevap26066 ай бұрын
நல்ல கருத்து சார் நாயே தெருவில் விட்டுட்டேன் சார் நாளைக்கு நாயே போயிட்டு தேடி எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துடறேன் என் வீட்டுக்கு❤❤❤️🤝
@radhasundararaj7069 ай бұрын
எங்கள் ஏரியாவில் மட்டும் 1 மாதத்தில் 4 நாய்களை விட்டு சென்று விட்டனர். நான் சாப்பாடு பேட்டாலும் பக்கத்தில் இருப்பவர்கள் சண்டைக்கு வருகின்றனர்.😢 😢😢
@ConfusedPitbull-rm5kxАй бұрын
Sir நீங்க சொன்ன நிலைமையில் நான் இருக்கிறேன் என்னுடைய கணவர் இறந்து விட்டார் நான் வேலைக்கு போகணும் நீங்க என்னுடைய சாரா (dog) வைத்து கொள்ள முடியுமா
@sisbrouruttugal Жыл бұрын
SIR NENGA SOLRAPO NAN KAN KALANGI VITTEN IN 1995 NAN ORU DOG VALRTHEN IN 1999 4 YEARSUKU APRAM MAINTAIN PANNA MUDIIYALENU BLUE CROSLA VITTEN VITA PIRAGUM ENNAI THEDI VANTHURUCHI MARUPADIUM POI VITTU VITTEN SO IPPO ENAKUM DOG VLAKANUMUNU AASAIYAGA IRUKKU BUT YENTHA DOGUM SET AAGALA VETTUKU VANTHAL KATHUTHU NIGHTLAM THONGAM KATHUTHU ATHANAL EDUTHA IDTHILA POI VITTUREN ENAKUM VERA ETHUM DOG SET AAGUMA SIR I WANT DOG SIR &ILIKE DOG 🐕 SIR
@SenjudarGuru80644 жыл бұрын
Nanga valartha dog tholainthu pochu engu dhediyum kidaikala valarpu dog kanamal pona nallatha ketatha
@kalaiarasi97753 жыл бұрын
Same
@yesudoss15354 жыл бұрын
சார் உங்கள் நம்பர் கிடைக்குமா.
@ASKINFORMATION4 жыл бұрын
9791045790
@ConfusedPitbull-rm5kxАй бұрын
Sir உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா
@ASKINFORMATIONАй бұрын
முரளிதரன் விலங்குகள் நல ஆர்வலர் 9791045790
@prabhak23604 жыл бұрын
Sir coimbatore la irrukura dogs care no kudunga
@radhasrinithish4213 Жыл бұрын
Enakkum kudunga.sir
@subakannan20146 ай бұрын
sorry raja intha paavam enga ponaalum enna vitathu naan ithu mari innaikkuthan kondupoi vitten kutumpame ore அழுகை thirumpa varanum enga raja illena enga irunthalum nalla irukanum😢
@yegovah14 Жыл бұрын
Sri enga naga dog valakkuron enga pakkathu vetta irukkaravanga adikkiranga nanga sollivum kekkala veliya vantha enga dog adikkaranga sir enna panrathu sir nanga ketta sanda potranga enga munnadiye adikkaranga sir
@ASKINFORMATION Жыл бұрын
Con: முரளிதரன் விலங்குகள் நலஆர்வலர் 9791045790, 9962370440
@அருள்-ங7ற7 ай бұрын
அண்ணா ஒரு ஜாதி நாய் ரோட்டில் விட்டு விட்டார்கள் அதை நான் வளர்க்க எனக்கு உதவி தேவை😢😢😢 பிளீஸ் உதவி 😢😢😢
@exportking35565 жыл бұрын
Anna super great dane pathi video podunga
@anithamythili27005 жыл бұрын
Ama bro silla looseinga iruku naai poona irundha kolandha porakadhunu solluinga
@awesomesauce82433 жыл бұрын
அண்ணா உங்க நம்பர் வேனும் பிலீஸ்
@subhaashok13565 жыл бұрын
Sorry pubby மன்னிச்சிடு
@revathyravi821810 ай бұрын
Nireiya petsa ippadithan viduranga new place food yar kuduppanga pavam sir athuga evanga 3 time nalla sapptu nimathiya erukanunga paviga kadaul summa vidathu evanungala