Corona vanthathale doctor yarum available illa sir
@yolandapricee77764 жыл бұрын
Sir dogs ku yendha type food lam tharalam , naatu ,,🐕ku konjom solluga sir
@antonyanitha6218 Жыл бұрын
Unga advice and tips useful,unga vedio one week munnadi patherntha ,enga rose dog miss pan iruga matom sir
@schoolkid18093 жыл бұрын
🙏ஒரே ஒரு கேள்வி.... நாங்களே நாய் 🐕குட்டிய கொன்னுடோம்மா-னு தோனுது🙏உங்களிடம் பேச ஒரு ☝️வாய்ப்பு கொடுங்கள் 🙏🙏🙏
@shreecollections55064 жыл бұрын
neengka romba great sir 👍👍
@jayapushpa11607 күн бұрын
Street dog dan vetla eduthu valakurom.1 and half years achu.oosi ethum podala.dig udampula veekama iruku neck kita ena reay sir
@munimahapalanarasiah7952 жыл бұрын
Vanakm anna ...en nai tani kudikka romba kasdda padurangka....
@antodeva10884 жыл бұрын
Sir enn Dog sapudala vomit edukuthu plz sollunga sir
@nishasreenishasree49884 жыл бұрын
Thank you so much sir
@r15version3rider44 жыл бұрын
நாய் குட்டி மூன்று நாட்களாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை கடைசியாக சாப்பிட்ட சாப்பாடு சாம்பார் சாதம் 4மாத குட்டி
@marksurya43524 жыл бұрын
My pet is same problem.any information gather to said pls help me
@jenit65203 жыл бұрын
@@marksurya4352 may be parvo virus ah irukalam..Ipa epdi iruku unga puppy..enoda puppy parvo virus ah la day before engala vitu Romba thooram poitan
@kalaivani38303 жыл бұрын
Sir dogs eye water lik enna seiventum sir
@karuppiahp7164 жыл бұрын
Thanks for answering Sir.
@keerthanaraja4667 Жыл бұрын
Hello sir, sorry for distrub you. Sir enoda dog two weeks haa vomiting sensation panutu aana vomit varala epo mokku sali mari vai la eruntha romba vanthute eruku sir enna problem terla street dog thaan but enha vedula than erukum sir so personal ha care panikala but pakka kasdama eruku sir.. Enna problem erukum sir please kindly dold me sir thank you...
@ASKINFORMATION Жыл бұрын
Con: முரளிதரன் விலங்குகள் நலஆர்வலர் 9791045790, 9962370440
@santhakumars38912 жыл бұрын
Anna vanakkam. An naikku sal neraya erukku adukku enna seiyalam
@sinthiyasinthiya12116 ай бұрын
Bro ennoda dog...nattu nai tha one day va irumikitey iruku kakuthu but vomit ethum panala . ethum problem aguma
@oneman4152 ай бұрын
Sir எல்லாமே சரியா பார்த்து செய்து வந்தோம் ஆனாலும் எங்க Jimmy passedway (6years)
@A.SIVAKUMAR Жыл бұрын
என்னுடைய நாய் நாட்டு நாய்.... இன்று காலை முதல் உணவு எடுக்காமல் சோர்வாகவும் மூச்சு வாங்கி கொண்டும் உள்ளது.... இதற்கு முதலுதவி வைத்தியம் உள்ளதா? திங்கள் கிழமைதான் கால்நடை மருத்துவரைக் காண இயலும்.... தீர்வு இருந்தால் கூறுங்கள்....
@vatchalarajesh26624 ай бұрын
Dog ku enna treatment pannika ipo Epdi Irukku
@sathasivams93344 жыл бұрын
sir,germen sharperd dog 2week ah saptala..3days injection inum saptala ..vomit ah panuthu ,ena panalam sir
@yovanyovan83143 жыл бұрын
Sir ennoda dog na konjum pothu aathoda urppa veliya neetuthu athu ethanala my dog nattu dog
@Masa-23183 жыл бұрын
அண்ணா எங்கள் தெருநாய் ஒண்று குட்டிகள் இறந்து பால்கட்டி மடி வீங்கி உள்ளது என்ன உணவு கொடுப்பது மருத்துவம் என்ன சொல்லுங்க .
@santhoshravi3432 Жыл бұрын
Sir lab ku front 2 legs la fingers ku nadula kati kati ya neriya eruku itha cure pana enna panalam
@NirmalKumar-fg1fy4 жыл бұрын
Super thalaiva
@manjulamanjula82322 жыл бұрын
Thanks
@abilashabi41523 жыл бұрын
Anna German shaped 46 days kutty sappidama erukku enna pannalaam
@revathyshanmugam7653 жыл бұрын
Dear Sir, enga doga street dog kadichiduchu, an a manga Duane 2 injection pottutom...annal bayama irrukku...piragu enga dorky addikadi oil madhiri yellow colora vomit seithu. Idhu edanala indha pirachanai, itharku theervu Anna vendru sollungal....
@kasthurisekar79164 жыл бұрын
Sir dog 10 days aa irumputhu 4 ingection potruko innumum irumburathu nikkala ennanu video podunga sir urgent
@anilanitha23534 жыл бұрын
Sir antha Narambu thalarchi sonningale athu ennoda naaikku vanthuruchu mukkula sali mandai nadukkam irrukku sir . athukku first aid maathiri yethavathu irruntha sollunga sir ....Ippo hospital poga mudiyathu inneram close panniruppanga....
@poongodi1455 жыл бұрын
சார் எங்கள் வீட்டு நாய்க்கு பின்னங்கால் இழுத்து கொண்டு இருக்கிறது இதற்கு தீர்வு என்ன என்று சொல்லுங்கள் சார்
@sowmiyav32104 жыл бұрын
எங்கள் நாய்க்கும் இருக்கு
@vims84175 жыл бұрын
Pls rly Me sir Enga dogi kaalailarunthu kaaal ah pidichitu kathite iruku bt sapduthu nalla
@sabariraja63153 жыл бұрын
Tq Sir ❤️
@rtrmadhanrtrmadhan90172 жыл бұрын
Ennoda dog Nethu nightla irundhu urine pogamaatengudhu Enna pandradhu sollunga sir please reply pannunga
@Praveen875425 ай бұрын
Ennoda dog ku nosela blood varthu oru mari thummittu eruku foodellam eduththukuthu blood varathuku karanam sollunga
@kaviraj1234 Жыл бұрын
Sir enka vettu dog 🐕 kukkala irukku enna pannalam
@bhuvaneswarip57334 жыл бұрын
Sir street dog kutty poitu iruku adhula oru kutty ku leg la hole mathiri iruku yesterday than pathom epo adhula poochi lam varudhu. Corona la blue cross respond pannala epo na enna pannaitum
Ennoda dog ku thala kaluthu vingi eruku sir and sali varuthu enna pannanum
@anbuondruthananathai27044 жыл бұрын
அதற்கு இருக்கும் அறிவு மனிதனிடம் இல்லை சிலபேருக்கு
@todayhighlightnews82893 жыл бұрын
Sir enga veetule dog kathu veekkama iruku enna marunthu kodukalam
@priyadharshinipriyadharshi84063 жыл бұрын
Hii sir... ennoda nai kutty nattu nai dhan... theru nai kutty pottu thokkitu vandhom... oru 40 km distance la irundhu... vandha marunaal la irundhu blood ah dhan pogudhu... oru naal nall yellow colour la motion pogudhu but next day blood ah pogudhu... nalla milk kudikkudhu... bread sapdudhu ellame sapdudhu but motion matum blood ah pogudhu... thookitu vandha 2 days varaikum neraya poochi vandhuchu... but ipo poochi varala... aana nalla sapdudhu thoongudhu vilayadudhu... ena prblm ah irukkum sir... adhu porandhu one month dhan irukkum...
@resmireshma36444 жыл бұрын
Eathachu sollunga sir please
@madeshmadesh29624 жыл бұрын
Sir ennudaya naaikku one eye mattum vellia vara madhirý erukku stomach veengana maddiri erukku help me sir
@chrisjason64784 жыл бұрын
Sir ennaku konjam dout sir my dog food eduthuka mattingutha same the motion is not a proper
@k.hariharan32374 жыл бұрын
Thanks.....
@RajaRaja-pk1sc Жыл бұрын
ஐயா எங்கள் வீட்டு நாய் சரியாக சாப்பிடாமல் இருக்கிறது எப்பவுமே ரொம்ப சோர்வாக உள்ளது நல்லா குரைக்கும் ஆனால் கொஞ்ச நாட்களாக குறைக்கவும் இல்லை சுறுசுறுப்பாகவே இல்லை என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள் ஐயா நீங்கள் சொன்னது போல் மூக்கில் இருந்து சளி ஒரு வாரமாக வருகிறது
@bhuvanaeaswari61899 ай бұрын
Eanga dog ku motion Pokémon pothu pullkkal varukerathu .athai, evaaru cure pannuvathu eanpathai sollunga sir,pl
@ASKINFORMATION9 ай бұрын
முரளிதரன் விலங்குகள் நல ஆர்வலர் 9791045790
@bharathikb Жыл бұрын
Sir ralapalayam dog body heata இருக்கு. Food n motion as usual போல இருக்கு. உடம்பு மட்டும் சூடா இருக்கு அதற்கு காரணம் சொல்லுங்க
@ps99033 жыл бұрын
Sir enga naiku etho airuchii .....Veri pudichiruchi sir....but manasunaee kadilaaa...sir kathitaee iruku sir plz ethachi sollunga Enna pananum😭😭😭
enga pubby ku vairu la pulu athigama eruku...athala toilet koda poga mudila...Andha place la punnu eruku ...nalla solution solluga plzzz.avana pakkavea pavama eruku....so plz nega nalla solution solluviganu nanaikira plzzz.sikrama soluga....rompa pavama eruku...🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔
@sugunag14853 жыл бұрын
Sir enga puppy 1 & half month kutty sir... 2 , 3 days ah seriya sapada matinguran.. stomach la poochi irukum nu.. Hospital kootitu ponom injection potanga ipa poochi la vandha aprm kooda.. Romba dull ah irukan edhuvum sapda matinguran sir Enna panradhu sir pls reply panunga sir
@santhanabharathi20225 жыл бұрын
வணக்கம் சார்.... எங்கள் நாய்க்கு இருமல் ஏற்படுகிறது... இருமலுக்கு பிறகு வாந்தி எடுக்க முயற்சிப்பது உள்ளது, ஆனால் வாந்தி வருவதில்லை... 5 மாதத்தில் தடுப்பூசி இரண்டுமுறை போடப்பட்டது, இப்போது 9 மாதம் ஆகறது மீண்டும் பிரச்சனை... இதனால் அதன் வளச்சியும் பாதிக்கப்படுகிறது
@ShahulHameed-lr1dk2 жыл бұрын
ஹி ப்ரோ இதே ப்ராப்ளம் இங்கு உள்ள பெரிய தெரு நாய்க்கு இருக்கிறது ஆஸ்பத்திரி ஊசி இவைகளுக்கு நோ ஜடியா என்ன வாங்கி கொடுக்கலாம்
@antonyanitha6218 Жыл бұрын
Sir blood vamit etha nala varum
@jjjj-bl1lg4 жыл бұрын
Hai sir enga dog karuppa motion pohuthu sapta matethu enna seiyanum
@jesusjesus23555 жыл бұрын
நாய் சரிய சப்பிடலன என்ன problema இருக்கும் uncle ?
@ds16324 жыл бұрын
Fever irukum... Dr parunga
@manichandru24444 жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடைய பொமரேனியன் குட்டி போட்டு 16 நாட்கள் ஆகிரது. நேற்று வரையில் நளமுடன் இருந்து. திடிரென இன்று காலையில் தல்லாடி நடந்தது திடிரென கீளே விழுந்து ஒரு மாதிரி வளிப்பு வருகிறது. நான் மருத்துவர்கள் இடத்தில் சென்று காட்டினேன் இது ஒரு விதமான வைரஸ் தாக்கியதால் வந்த பிரச்சினை என்று சொன்னார். ஊசியும் போட்டாச்சு மருந்து குடுத்தேன். இருப்பினும் செரியாகவில்லை. மேலும் வளிப்பு அதிகமாக உள்ளது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் ஐயா.
@crazyshalini76114 жыл бұрын
En dog 85 days aguthu diarreha vanthutichi treatment eduthutu irukan... Sari agituma doctor....
@gracealyssagrace71504 жыл бұрын
Sir dogs ke kaka valuppu vatha yenne vaitiyam seiye vendum plz reply
@balamurali75454 жыл бұрын
Enga vidu naaikum apudithan varuthu enna pantrathu sollunga
@resmireshma36444 жыл бұрын
Sir plsss enga dog kku enna achinnu teriyalla fix vantha mari pannittu irukku injection um pottachu onnu nalla agalla
@chandrua26163 жыл бұрын
Eppada eppadi erukku
@ilakiyamooventhan77704 жыл бұрын
Thank you sir
@Varshushort Жыл бұрын
Sir நாங்க வளக்குறது labrador. அது கழுத்துல ஒரு கட்டி இருந்தது. ஆனா இப்போ அது இரண்டு கட்டிகளாக மாறிவிட்டது. ஏன் இப்படி ஆனதுனு கொஞ்சம் சொல்லுங்க. இது என்ன மாதிரி கட்டினு சொல்லுங்க sir. கட்டில இருந்து இரத்தமா வருது
@Entertainment-qr6sv4 жыл бұрын
டாபர்மேன் 10 மாத நாய் குட்டி ரத்தம் கலந்து 2 பாத்ரூம் போகுது இதன் பிரச்சினை என்ன தெரியுமா உங்களுக்கு சொல்லுங்கள்
@punithapunitha50094 жыл бұрын
Hi sir kanni dog 2months kutty dog kadicha ethum problem varuma
@indhuchithesh50093 жыл бұрын
Enka naayku Enna achunu theriyala sir but athu Sariya sapta matinguthu vayiru oru Mariya iruku Enna sapduchunu theriyala sir
@lalith66102 жыл бұрын
Thankyou sir
@selvimoses14985 жыл бұрын
Sir out dog suffering from diarrhoea and vomiting. He can't take any food. Sometimes His stomach make a noise. What is the remedies of these symptoms
@guruprasanth5023 жыл бұрын
Is your dog fine now ? Now my dog is also suffering from the same symptoms you have mentioned above. If your dog is now cured then plz tell me what you did for that and what is the remedy.
@kumarsurya16334 жыл бұрын
Hello sir naai sappuda mattinguthu keriya kadihuhu
@goodvibes14283 жыл бұрын
எங்கள் வீட்டு நாய்க்கு பின்பக்க வலது கால் வீக்கமாக உள்ளது . இப்போது லாக்டவுன் சமயம் என்பதால் மருத்துவ மனைக்கு கூட்டி செல்ல முடிய வில்லை. எதனால் வீக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று தெரியவில்லை. என்ன வைத்தியம் செய்வது .வழிகாட்டுங்கள்
@kirthickkirthick62565 жыл бұрын
Sir...en puppy ku. Losse motiona iruku. ....enna panna lam..2Month baby
@meenavellaiyan19803 жыл бұрын
வாத நோய்க்கு மருத்துவம் கூறுங்கள் சகோ நாட்டு நாய் 5 மாத நாய் சகோ.
@maldisjuli7774 жыл бұрын
Avan 8th month kuti avan iplam sapdale saptu 3day aguthu sir oru mari dull ah irukan urine smells overa iruku sir motion brown color le poran
@bharathmanjubharathmanju2894 жыл бұрын
Dogs toilet pogum bothu pulu vara karanam enna sir
@dhanushgameing14244 жыл бұрын
என் நாய் படுத்தேக்கடக்குது விக்கிக்குட்டே இருமுது இது என்ன பிரச்சனைனு சொல்றீங்களா
@jenit65203 жыл бұрын
Ipa sariyachungala
@JaiKali-ci9wh5 ай бұрын
Veoerikku kuttipogaum
@dhanushkumar93049 күн бұрын
Canniel distemper plz hospital kuptu ponga...
@Muthuranjan4 жыл бұрын
ஐயா வணக்கம் எங்களுடைய நாய்க்கு முன்பகுதியில் வலது கால் வென்டுது இதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் ஐயா...
@geethascookingentertainmen7714 жыл бұрын
Ennoda dog kum iedhu tha proplam
@ananthidurai28134 жыл бұрын
Anna en dog ku throat la etho sikitu ena pananum.and face swollen agiruku
@jana_Dop5 жыл бұрын
என் நாய்க்கு பின் கால் பக்கம் உள் பக்கமா அக்கி போன்று உள்ளது. சூட்டு கொப்பளம் போல உள்ளது. எப்படி சரி செய்ய வேண்டும்.
@sivanirosi31065 жыл бұрын
என்னோட நாய்க்கும் அப்படி இருக்கு எப்படி சரி செய்வது...
@gokukn23364 жыл бұрын
என் நாய்க்கும் உள்ளது. என்ன மருந்து போட்டிங்க. pls tell me..
@dhivyadhivi90714 жыл бұрын
Sir ,yenga veetu dog ku face laan veenkirku then neck la muscles thonguthu yena pannalaan sir?
@UshaRani-hk8nm3 жыл бұрын
Ippo eapti erukku unga dog .koncham sollungalen .En dogukum athey problem tha
@muthurajrajamurugan3254 Жыл бұрын
நாய் சோர்வாக உள்ளது என்ன problem sir
@desapriya78094 жыл бұрын
நா வளக்கற நாய் நாட்டு நாய் தான் அதுக்கு மூக்கிலிருந்து தனியா வடியுது சாப்ப்டடவே மாட்டுது plz ஏதாவது மருத்துவம் சொல்லுங்க
@amaratheebanm57114 жыл бұрын
Enga puppy kum apdi thaan varuthu sago
@desapriya78094 жыл бұрын
@@amaratheebanm5711 pathi virus soldranga paa
@amaratheebanm57114 жыл бұрын
@@desapriya7809 achachoo... Ved doctor ahh patthinga la... Enga puppy ku sariyagiduchu
@desapriya78094 жыл бұрын
@@amaratheebanm5711 50percent thaan save pana mudiyum solitaga paa kastama eruku
@amaratheebanm57114 жыл бұрын
@@desapriya7809 😭😭😭😭😔😔😔😔 puppy name enna
@vanajaj29613 жыл бұрын
7year dog canina distemper entha medicine💊 ok va
@sritarosemary9583 жыл бұрын
Dog ku fix mathri varudhu yena panradhunu na
@geethagunasekaran72115 жыл бұрын
எங்கள் வீட்டு நாயிக்கு சொறி அதிகமாக இருக்கிறது இதற்கு தயவு செய்து மருத்துவம் சொல்லவும்.
@hemak.50244 жыл бұрын
Enn doggum itha pirasanai
@dharshupriya94635 жыл бұрын
Any remedy for dog fix at 4 months
@jimekiyjimekiy38344 жыл бұрын
Bro mutti kottuthu bro ideya sollunga
@bakkiyabakkiya89843 жыл бұрын
சார் வணக்கம் எங்கள் நாய்குட்டிக்கு ஒரு வருடம்தான் ஆகுது ஆனால் இப்போ நான்கு நாளாக உடம்பு எல்லாம் துடிக்குது எனக்கு பயமாயுள்ளது அதற்கு என்ன மருந்து கொடுப்பது சொல்லுங்க சார் பிளிஸ்
@anima_12284 жыл бұрын
Anna plz Anna yaravathu sikiram solution soluga enga dog ku urine pora place la blood varuthu enna pananum Anna plz soluga Anna
@hnsinteriors20143 жыл бұрын
நாட்டு நாய் பட்சை நிறத்தில் loose motion போனால் என்ன அறிகுறியாக இருக்க கூடும்.
@vinothavinotha82454 жыл бұрын
Hello Sir enga vittu dog vanthu sapduthilla Rompa Sorvaa irukku enna pannalaam
@labdoglifeinchinch11454 жыл бұрын
My puppy also same plm... Ithuku Yanna pannanum pls sollunga
@sasimadiary3941 Жыл бұрын
Anna very urgent Ennoda dog ku vayithula neer korthuruku nu solranga docter athuku tablet koduthanga 15 Days aachi marupadium hospital pona marupadium 4 tablets daily koduka solranga ethavathu treatment sollunga brother please
@vdurairaj5770 Жыл бұрын
iPad irundha Enna symptoms la irukkum brother pls soluga
@sasimadiary3941 Жыл бұрын
@@vdurairaj5770 dog ota vayiru pakarathuku perusa irukum , vayitha thatti paatha ulla neer irukarathu feel pana mudium
@sasimadiary3941 Жыл бұрын
@@vdurairaj5770 but my dog is iranthuruchi 1 month aachi it's very hard
@janakia22953 жыл бұрын
Sir,my subbu is 1 1/2 years old...he is born to a chippi mom and kombai dad..for the past 3 weeks..suddenly he is not able to chew his food on the right side and his left eye is swelling..i took him to the vet and also they took x-ray and nothing was found...he is eating properly but not able to chew and no issues are found health wise.but,he is not the same fierce one that he was....could u or anyone tell me,what might be the possible issue with him.please help me out.
@sangeeta117005 жыл бұрын
Sir one minute kuda vidama kathite iruku I think fix vandhrukuma tell me
@cmanjula60724 жыл бұрын
Liver problem solution soluka please medicine kututu sai yaka matutu
@amaratheebanm57114 жыл бұрын
Sir, puppy ku cold remove Panna enna pandrathu
@goldybro5734 жыл бұрын
நாய் குட்டியின் நாக்கு வாயின் மேல் பகுதியில் ஒட்டிக் கொள்ளுகிறது.அதனை எவ்வாறு சரி செய்வது என்று யாராவது கூறுங்கள்.😭😭😭plz🙏🙏🙏
@தெய்வம்குமார்4 жыл бұрын
Dear sir, how to solve the leg bend in dobermon??
@user-mb8ke2eh1s4 жыл бұрын
Dog kaluthula katti irukku eppati serii panrathu
@jayapushpa11607 күн бұрын
Udampula veekam iruku athu ena reason
@pughalprathish19153 жыл бұрын
Neer kothi diseaseku Enna treatment
@thalapathydurai53484 жыл бұрын
En naikku medicine kodukka mudiyala ena kadikka varuthu sir athu enna solutions sir pls help me