நோய்வாய்ப்பட்ட பேரனை நன்றாக பார்த்துக்கொள்ளும் பாட்டி!❤️, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.256

  Рет қаралды 1,242,196

Zee Tamil

Zee Tamil

6 жыл бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 912
@dhanambkm7267
@dhanambkm7267 7 ай бұрын
நான் பார்த்த எபிசோட் ல இதுதான் மனநிறைவாது
@visurgr8896
@visurgr8896 Жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனித உருவில் பல மனிதர்கள் 🙏🙏🔥
@vsvs6230
@vsvs6230 9 ай бұрын
இந்த பையனுக்கு உதவிய அனைவரும் தெய்வங்கள் தான் அனைவரும் நலமுடன் வாழ வாழ்க வளமுடன் பையன் நலமாக வாழ ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
@RajeshwariShanmugam-nm7sp
@RajeshwariShanmugam-nm7sp 25 күн бұрын
😊
@sujo-pq8pp
@sujo-pq8pp 10 ай бұрын
இப்போது gopi குட்டி எப்படி இருக்கும் nu யாராவது தெரிந்தால் சொல்லுங்க please
@faithjeba8187
@faithjeba8187 10 ай бұрын
இந்த பள்ளியில் என் மகனும் படிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மனிதாபமுள்ள correspondent, vise principal, supervisor, teachers and students and their parents all Of you Hatsoff🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maadhangi9479
@maadhangi9479 5 ай бұрын
Anna intha kuzhantha ippa epdi irukanu solla mudiyuma please 🙏 anna
@anandhselva3153
@anandhselva3153 5 жыл бұрын
1st time சொல்வதெல்லாம் உண்மை (இந்த பையன் ) பாத்து கண் கலங்கிட்டேன்
@ariyaratnamsinniah9258
@ariyaratnamsinniah9258 5 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை. அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள். "எல்லோரும் வாழ்க வளமுடன்"
@gomi66
@gomi66 3 жыл бұрын
Auto கார அண்ணா ........ நீங்க எல்லா இருக்கனும்.... இந்த மருத்துவர்கள்.... வாழும் கடவுள் ,கைய எடுத்து கூம்புடறேன் UKG , 1st , 2 , 3 Std ஆசிரியர்களுக்கு & Corres Mam எனது சிரந்தாழ்ந்த நன்றிகள் எத்தனையோ கல்வி நிறுவனம் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் எத்தனையோ மாணவர்களை வெளிய துறத்தும் நிறுவனங்கள் ஆனா இந்த Good shepherd நிறுவனத்துற்கு ரொம்ப நன்றிங்க .......
@sivagamisiva4522
@sivagamisiva4522 Жыл бұрын
உலகை ஆளும் ஈஸ்வரா.இந்த குழந்தையை காப்பாற்று சிவாயநம.சிவாயநம.சிவாயநம.
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 3 жыл бұрын
அம்மா...அம்மா...தாயே கண்கலங்கிக்கலங்கி உன் கதைகேட்டழுகிறேன். உத்தமத்தாயே உனக்கீடுண்டோ.
@sivagamisiva4522
@sivagamisiva4522 Жыл бұрын
கோபிநாத்திற்கு.உதவி செய்தவர்கள்.அனைவருக்கும் கோடானகோடி.நன்றி
@sirajdeenameerhamja
@sirajdeenameerhamja Жыл бұрын
நல்ல மனிதர்களின் உருவில் இறைவன் உதவுகிறான்
@user-ym8vc7on4y
@user-ym8vc7on4y 5 жыл бұрын
கண் கலங்கி வாழ்த்துகிறேன் அனைவரும் நல்லா இருக்கவேண்டும், இறைவனுக்கு நன்றி.....
@naga52raja35
@naga52raja35 4 жыл бұрын
kannerdan valthukkal
@nesharjun8958
@nesharjun8958 5 жыл бұрын
என் மனதை நெகிழ்ச்சி நிறைந்த ஒரு எபிசொட்... பாட்டிமா நீங்க தான் ரியல் ஹீரோ... கோபிநாத் நீ என்றென்றும் வாழ்க
@NagaRaj-dy7nv
@NagaRaj-dy7nv 4 жыл бұрын
Super
@shanthiravi1513
@shanthiravi1513 4 жыл бұрын
Bless you baby....அழகுடா தங்கம்...
@RASULDEEEN
@RASULDEEEN 4 жыл бұрын
Ok
@prabakaranprabakaran1570
@prabakaranprabakaran1570 4 жыл бұрын
Super matamm
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 4 жыл бұрын
😭😭😭
@user-ck4dl1bu7s
@user-ck4dl1bu7s 10 ай бұрын
மனித உருவில். ஓர் தெய்வம் பாட்டீ ❤ ❤
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 5 жыл бұрын
ஆரம்பத்தில் கண்களில் நீர் வடிந்தாலூம் முடிவில் மகிழ்ச்சியுடன் சந்தோஷத்தையும் மன நிறைவு உடன் இருந்தது உதவி செய்த அனைவருக்கும் நன்றிஉங்களுடைய வாழ்வு சிறப்பாக அமையட்டும்.
@Rajima-be8nb
@Rajima-be8nb 7 ай бұрын
முடியவில்லை இந்த நிகழ்வு கண்ணீர் நிற்கவே இல்ல ரொம்போ அழுகையாக வருகிறது சொல்ல வார்த்தை இல்ல😭😭😭
@user-pb8gp8cs6f
@user-pb8gp8cs6f 5 жыл бұрын
இறைவன் இதுவரை அனைத்து உதவிகளை செய்தது போல எதிர்காலமும் கருணையுடன் அருள் கிடைக்க வேண்டும்.இந்த பாட்டியம்மாவுக்கு உடல்நலத்தை இறைவன் தந்தருளும் இறைவா
@sashi2626able
@sashi2626able 4 жыл бұрын
Yes pathima live long life
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 3 жыл бұрын
ஐயா... பாட்டிமார்கள் என்றும் நடமாடும் தெய்வங்கள். என்பேத்தி பேரன்கள் எப்போதும் அவர்களின் பாட்டி( கண்ணும்மா) யிடமே இருப்பார்கள்.பிரியமாட்டார்கள் இறைவன் மிகப்பெரியவன்.
@pugazhnagasundaram6493
@pugazhnagasundaram6493 4 жыл бұрын
என் வயது 36 இத்தனை வருடங்களில் இந்த episode ல் தான் அனைத்து தெய்வங்களையும் என் கங்கூட பார்த்தேன். கோபிநாத் உடைய பாட்டி தாத்தா என் முதல் தெய்வம்.
@v.6800
@v.6800 5 жыл бұрын
அவன் பயின்ற பள்ளி தான் அவனுக்கு கோயில்.... அந்த பாட்டி அம்மா தான் அவனுக்கு சாமி...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி இதில் என்னுடைய பங்கு இருக்கணும் என்று ஆசைப்படுகிறேன்.....
@Govindasamy6854
@Govindasamy6854 4 жыл бұрын
SUPER
@elavarasimani5083
@elavarasimani5083 3 жыл бұрын
Superb bro 😊😊
@smartstudy8074
@smartstudy8074 5 жыл бұрын
பாருங்கள் என்‌ தமிழ் சமூகத்தின் மதம் இல்லாத தெய்வங்களை.... வாழ்க மனிதநேயம்....
@MDharma28
@MDharma28 4 жыл бұрын
மனித ம் சா கவில்லை
@rajnatraj3470
@rajnatraj3470 3 жыл бұрын
Intha baby parthuma odipana teavidiya
@ramasubbai122
@ramasubbai122 3 жыл бұрын
எவ்வளவோ நிகழ்ச்சிகளில் எனக்கு புடித்த உருப்படியான நிகழ்ச்சி இதுதான். தம்பிக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களையும் வாழ்த்துவோம் வணங்குவோம்.....
@mansooralikhan5425
@mansooralikhan5425 5 жыл бұрын
மனிதாபிமானம் இன்னும் செத்து போகல... ஹெல்ப் பன்ன ஒவ்வொருத்தரும் சொல்லும் போது அவுங்க ஃபேஸ்ல அவ்வளவு சந்தோஷம்.. இதுகாக மற்றும் தான் அவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருகாங்க.. வாழ்க உதவி பன்ன மறைமுகமாமவும் எல்லாருக்கும்...
@shanshan8873
@shanshan8873 5 жыл бұрын
உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும்,ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் super
@Pippa5
@Pippa5 10 ай бұрын
நான் எத்தனையோ சொல்வத்ல்லாம் நிகழ்சி பார்த்துக்கன் இதை இன்னிக்கு தான் பார்க்கிறன் 2 தரமும் பார்து கண்க ள் கூட குளமாகி 😢என் கணவன் பேச்சு வாங்கி இனி நிகழ்சி பார்க்ககூடாதுனு சொல்லீட்ட்ங்க ஆனால் நான் நிகழ்ச்சி பார்க்க விருப்பம் அத்துடன் இந்து அம்மா ஐயா குழந்தை நீடுழி காலம் ஆரோக்கிய்மாக வாழணும் குழந்தை டாக்டராகீ மகனுடைய ஸ்தானத்துக்குப்வந்து பாட்டி தாத்தாக்கு ஏனையோருக்கு ம் கீழ்படிந்து நல்ல பெயர் எடுக்க்ணும் கடவுளை பிரார்திப்போம்
@sridharramadoss3459
@sridharramadoss3459 5 жыл бұрын
Couldn't stop my tears, Elavarasi amma neenga enaku pona porakanum ma
@jeyalakshmi5972
@jeyalakshmi5972 10 ай бұрын
அம்மா நிங்கல் தெய்வம் உங்கள் பேரனை கடவுள் அருழ் கடைக்கட்டும் சிவன் அருள் கிடைக்கட்டும் ஓம்நமசிவாய
@thamizharasi7231
@thamizharasi7231 4 жыл бұрын
ரேவதி அம்மா நீங்கள் ரெம்ப நாள் வாழனும்
@nijamnijam9355
@nijamnijam9355 4 жыл бұрын
அல்லாஹ் இந்த சிருவனுக்குநலவை தருவானாக ஆமீன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மகனே மக்களே
@mohamednasar9826
@mohamednasar9826 4 жыл бұрын
ஆமீன்
@abubackerabubacker7324
@abubackerabubacker7324 4 жыл бұрын
ஆமீன்
@rrrrrrrr4244
@rrrrrrrr4244 3 жыл бұрын
ஆமீன்
@ravichandran.n8291
@ravichandran.n8291 5 жыл бұрын
உதவி செய்த அத்தனை பேர்களும் மனிததெய்வங்கள்
@v.6800
@v.6800 5 жыл бұрын
முதலில் "உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.. கோபி படித்த பள்ளிக்கூடத்துக்கு,அந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், அந்த டாக்டர் பெருமக்களுக்கும், அந்த கோபியை இந்த அளவுக்கு கொண்டுவந்து கரை சேர்த்த முதலில் அந்த பாட்டிக்கு ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்....
@tamilselvanps4094
@tamilselvanps4094 Жыл бұрын
யாரையும் வாழ்த்த வாய் வரவில்லை எனது கண்ணில் கண்ணீர் மட்டுமே......
@rajans6329
@rajans6329 Жыл бұрын
Me too
@anandavallik4474
@anandavallik4474 Жыл бұрын
There is still humanitarian attitude
@selvanayagamprema9021
@selvanayagamprema9021 11 ай бұрын
Yessss
@lachmeakha6115
@lachmeakha6115 10 ай бұрын
கோபிநாத் உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் இதை வார்த்தைகளால் சொல்ல முடியலை மனம் உருகி சொல்கிறேன் நன்றிகள்
@shekinahchurchgopanpally7841
@shekinahchurchgopanpally7841 8 ай бұрын
கோபிநாத் இப்பொழுது எப்படி இருக்கிறார்?
@Justme21873
@Justme21873 5 жыл бұрын
God bless you gopi. வேறு வார்த்தைகள் வர மாட்டேங்குது. நெஞ்சம் நிறைந்திருக்கின்றன. இறைவனுக்கு நன்றி.
@gangahttpsyoutu.berytcrktq8354
@gangahttpsyoutu.berytcrktq8354 5 жыл бұрын
just evil
@saravanaguruguru2729
@saravanaguruguru2729 4 жыл бұрын
just evil
@athirashakthi6299
@athirashakthi6299 3 жыл бұрын
பார்ட்டி முதல் அந்த குழந்தைக்கு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அன்பான நன்றிகள்
@ramramaraj7073
@ramramaraj7073 4 жыл бұрын
உதவி செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் இளவரசி அம்மாவும் அவங்க தாத்தாவுக்கும் மிகப்பெரிய நன்றி நல்லா இருக்கணும் அந்த அம்மா நல்லா இருக்கணும் அந்தத் தம்பிக்கு நல்ல ஒரு லைப் கிடைக்கணும் கடவுள் நல்லவர் வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும் .
@karthicksivan243
@karthicksivan243 5 жыл бұрын
இறைவன் திருவருள் பாட்டி அம்மா தெய்வம்
@glitterzmedia2110
@glitterzmedia2110 5 жыл бұрын
இந்த வீடியோவை நான் முடிப்பதற்கு முன்பு என் இதயம் உடைந்து விடும் என்று நினைத்தேன் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக
@marcelinedebora3882
@marcelinedebora3882 3 жыл бұрын
👍
@eswarieswari4359
@eswarieswari4359 3 жыл бұрын
கண்முன் தோன்றும் ஆசிரியர் தெய்வங்களுக்கு என் முதற்கண் வணக்கம் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது என் இதயமே சுக்கு நூறாக உடைந்தது போல் இருந்தது அந்த குட்டிப் பையன் இன்னும் 1000 வருஷம் நோய்நொடி என்று பல்லாண்டு வாழனும்
@DhivsKutty
@DhivsKutty 7 ай бұрын
இந்த மாதிரி அம்மா கடவுள் தான் 🙏🙏இல்லாத மனிதர்களுக்கு உதவ முன் வாருங்கள் ❤
@myworld_dreamworld
@myworld_dreamworld Жыл бұрын
ഈ episode കാണുന്നത് 2023 ൽ ആണ്. ഒരുപാട് സന്തോഷം തോന്നി ഇത് കണ്ടപ്പോൾ. ഇങ്ങനെയുള്ള നല്ല മനുഷ്യരും ഉണ്ടല്ലോന്നുള്ള സന്തോഷം ഉണ്ട്
@varadharajansumathivaradha8835
@varadharajansumathivaradha8835 4 жыл бұрын
பாட்டியின் தன்னம்பிக்கை+இறைவன் மீது கொண்ட நம்பிக்கை+மனித தெய்வங்களின் மனித நேயம்=ஒரு தெய்வ குழந்தையை காப்பாற்றி யுள்ளது.
@MuthuKumar-jh1pe
@MuthuKumar-jh1pe 4 жыл бұрын
தெய்வத்தை நேரில் பாத்த சந்தோஷம் எனக்கு
@kanidigital6774
@kanidigital6774 3 жыл бұрын
அந்த சிறுவனுக்கு உதவி செய்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உதவி செய்த நல்ல உள்ளங்கள் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அந்த பாட்டி அவங்க பேரன் நீண்ட காலம் வாழ வேண்டும் 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@floryaronpillai2576
@floryaronpillai2576 7 ай бұрын
அழது இந்த பாவி மனதை பதற விடாதே தாயே😢😢😢
@studytent1642
@studytent1642 10 ай бұрын
என்னோட குழந்தைக்கு ஒரு மேஜர் ஆபரேசன் பண்ணினேன்.ஆறு மாதம் பள்ளிக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஆனால் பள்ளியில் School fees bus fees கட்டனும் என்று தினம் தினம் phone பன்னி கேட்பார்கள் நானும் கட்டினேன் பள்ளி என்னும் வியாபாரத்தில் இப்படி ஒரு பள்ளிக்கு நான் தலை வணங்குகிறேன். என்னுடய பள்ளி ஒரு நாளிதழ் பள்ளி k R S
@suganthibalasubramaniam2378
@suganthibalasubramaniam2378 5 жыл бұрын
omg..i just cant stop my tears..grandma is a gem of a person..luv her so much...god bless the child..hats off to all the good soul...
@sivakrishnan5842
@sivakrishnan5842 4 жыл бұрын
அந்த பாட்டி நூரு கடவுளுக்கு சமம் அந்த டாக்டர் மருகடவுள் ஆசிறியர்களுக்கு வாழ்த்துக்கள்
@mansooralims1136
@mansooralims1136 5 жыл бұрын
ഇ കുട്ടിക്ക് സഹായിച്ച എല്ലാ വർക്കും എങ്ങനെ ന്നന്നി പറയണം എന്ന് അറിയുന്നില്ല പറയാൻ വാക്കുകൾ ഇല്ല.
@gameingtamilgamer9929
@gameingtamilgamer9929 10 ай бұрын
நல்ல மனிதர்களைப் பார்த்த திருப்த்தி 🙏🙏🙏🙏💐
@lourthambalsironmani3759
@lourthambalsironmani3759 Жыл бұрын
இந்த தாயை வணங்கிறேன்❤❤❤❤
@user-pb8gp8cs6f
@user-pb8gp8cs6f 5 жыл бұрын
உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும்,ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்.
@azeemahaleemdeen2608
@azeemahaleemdeen2608 4 жыл бұрын
.
@maritown2009
@maritown2009 4 жыл бұрын
இந்த நிகழ்ச்சி எபபடியெல்லாமோ நடக்கும். இது ஒளிபரப்பான நாள் கூட எனக்கு தெரியவில்லை.. இப்போது தான் பார்த்தேன்... கண்கள் மூலம் என் மனது கலங்கியது.. "வாழும் தெய்வங்கள் ஆசிரியர் கள்" என்பதை இதை விட புரிந்து கொள்ள முடியாது. அந்த சிறுவன் போன்ற இன்னும் நிறைய பேர் இருக்கலாம். அவர்கள் அனைவரும் "மீண்டு" வாழ்க வளமுடன் நலமுடன்... இறைவனை வேண்டுகிறேன். இந்த சிறுவனுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களிலும் இறைவன் இருக்கிறார். உங்கள் அனைவரையும் பக்தியுடன் வணங்குகிறேன்...🙏
@arungandhi3429
@arungandhi3429 4 жыл бұрын
ஓம் என்ற ஐந்தெழத்தை தினமும் சிலமுறையாவது உச்சரிப்பா குழந்தை சிவமந்திரம் சகலத்தையும் செயிக்கும் ஓம்நமசிவாய.
@gomi66
@gomi66 3 жыл бұрын
எங்க பாட்டியும் இவங்கள மாறி தான் என்னைய வளர்த்தாங்க .... எங்க பாட்டி தான் எனக்கு என் கண் முன்னே வாழுந்த தெய்வம்
@upputhanni1026
@upputhanni1026 Жыл бұрын
😍😍
@JeevaNandha
@JeevaNandha 7 ай бұрын
தெய்வம் மாறி இந்த பாட்டி....😢
@kumarkuppusamy7855
@kumarkuppusamy7855 5 жыл бұрын
வாழும் மனித கடவுள்கள் பள்ளி ஆசிரியைகள் மற்றும் உதவிய நல்ல உள்ளங்கள்🙏🙏🙏🙏😰😰😰😰😰😰
@kavitharjohnson4281
@kavitharjohnson4281 Жыл бұрын
Enaku 9yrs ah kulanthai illa... Ivanga kashtatha pakum podu en kashtam peruse illa.. God bless you Gopinath.
@smartalways22
@smartalways22 5 жыл бұрын
Great grandmother. The grandchild is gifted. This prove good hearted people still exists
@gunasekaranguna9805
@gunasekaranguna9805 5 жыл бұрын
she is not a grand ma she is god
@manishs8935
@manishs8935 4 жыл бұрын
U r true g...
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 10 ай бұрын
வாழும் தெய்வங்கள்❤❤❤
@serenenidanya2460
@serenenidanya2460 9 ай бұрын
I cried lot while watching this episode.
@mahalakshmidurairaj4406
@mahalakshmidurairaj4406 4 жыл бұрын
இது தான்டா தமிழர்கள் 💪🏼
@aa__mii
@aa__mii 8 ай бұрын
I can't control my tears... Ippo intha baby eppadi irikkirar??
@dhanasekarmsw8319
@dhanasekarmsw8319 10 ай бұрын
Kutty paiyan gobinathu ku help pannina anaithu nalullagalukum kodana kodi nandri patty u r really great antha school nalla valarchi adaiyanum
@krishnaveniramasamy5005
@krishnaveniramasamy5005 5 жыл бұрын
Hats off to all the golden ladies in this episode.........😘😘😘😘😘
@geethanjali42
@geethanjali42 4 жыл бұрын
Bless you
@sstraders985
@sstraders985 4 жыл бұрын
இந்த மாதிரி தாய்மை உள்ளம் உடைய அன்பு தாய்மார்கள் இருக்கும் வரை இந்தியா கலாசாரம் என்றைக்குமே அழியாது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் கோடிமுறை
@fathima.bala1
@fathima.bala1 5 жыл бұрын
கடவுளின் அருளும் ஆசியும் அழகு குழந்தை கோபிக்கு நிறைய்ய கிடைக்கட்டும். . . ஆயா அம்மா வுக்கு இனிமேல் எந்த இழப்பும் நேரக்கூடாது. GOD bless the family.
@kesavamoorthyk9696
@kesavamoorthyk9696 4 жыл бұрын
unga kalai thottu vanguren paatima snd teachers ku oru big salute
@Jk-my7yu
@Jk-my7yu 4 жыл бұрын
உதவி செய்த அணைவருக்கும் நன்றி
@sindhumurugan9231
@sindhumurugan9231 10 ай бұрын
Enaku romba alugaiya varuthu🥺❤❤❤
@ajithkumar9800
@ajithkumar9800 Жыл бұрын
Can't control my tears 🙏🙏
@mahisunitha
@mahisunitha Жыл бұрын
Yes. I too couldn't control my tears
@vasnthanvasanthan6927
@vasnthanvasanthan6927 Жыл бұрын
அம்மாவுக்கு கொண்டதோடு நன்றி அம்மா
@vethathiriarumugam9068
@vethathiriarumugam9068 5 жыл бұрын
அணுகுண்டுகளை வைத்து உலகை அச்சுறுத்தும் அயோக்கியர்களே மனிதம் மட்டுமே என்றைக்கும் ஜெயிக்கும்.மனிதம் உலகை ஆள்வது நிச்சயம்
@thahirathahi3965
@thahirathahi3965 4 жыл бұрын
ടീച്ചറ്മാർ ആയാല് ഇങ്ങനെ വേണം സൂപ്പർ സല്യൂട് ആ മോന് അള്ളാഹു എല്ലാ അനുഗ്രഹവും ഉണ്ടാവട്ടെ
@shyniraju8350
@shyniraju8350 3 жыл бұрын
Ethu kanditu ande kannil eni kanneerilla karanju karanju njan marikarayi
@MariMuthu-ik3yv
@MariMuthu-ik3yv 10 ай бұрын
Grand ma is great ❤️I miss you my Aachi 😭
@crafts4fans421
@crafts4fans421 5 жыл бұрын
இறைவா நன்றி இறைவா நன்றி இறைவா நன்றி இறைவா நன்றி இறைவா நன்றி.
@juliepriya7345
@juliepriya7345 10 ай бұрын
Gobinath God bless you thangam everything will be alright.... Thank God 🙏. Great grandparents, Teachers , Doctor and donor , and whoever helped the little one
@mohana9776
@mohana9776 10 ай бұрын
Great salute to that grandma
@jareenamaggamworksrajahmun1230
@jareenamaggamworksrajahmun1230 7 ай бұрын
This episode literally gives me goosebumps
@margueriteashok4050
@margueriteashok4050 5 жыл бұрын
God bless u chellam super paatti and God bless all teachers
@sukumaransukumaran6580
@sukumaransukumaran6580 5 жыл бұрын
Great,great ,great........Kadavul erukarar .......Nabinal ......Kaivada badar......eathana kadavukal vandhagha......Patheegala.....God is great.....Thanks ..... to all..... oru amma kaivetal.....Ethana ammakal vanthagha .......Realy super......I love all of you......🙏🙏🙏🙏🙏👌👌👌👌💪👩‍👩‍👧‍👧 vazhkayil .....Than nabikaiyum dhyairyavum ...... vennum .....Ethuvum vellalam.....Supper ...Program very well
@indhuselva2048
@indhuselva2048 5 жыл бұрын
keattkkum podhu kasttama irundhuchu but ivalavu nalla ullangal help pannunadhu romba santhosama irukku
@bennyanthony9892
@bennyanthony9892 Жыл бұрын
The best episode . Hats off to the grandparents, and the entire staff of the school. God save Gopinath.
@sivashankar1815
@sivashankar1815 10 ай бұрын
Nice school good shaped realey thnks for that school🎒📚
@Dhayashree-oy7ss
@Dhayashree-oy7ss 10 ай бұрын
​@@sivashankar1815À XD XD❤ 45:14
@priyarajan6129
@priyarajan6129 6 ай бұрын
The best episode in solvathellam unmai hats off grandma and teachers and all....
@geetharanisoundarapandian5858
@geetharanisoundarapandian5858 4 ай бұрын
இறைவாஓம்நமசிவாயஇந்தகுழந்தைநூறுவயதுநோய்நொடிஇல்லாவாழ்வாங்குவாழ ஆசீர்வதியுமாக இந்தகுழந்தைக்குஉதவிசெய்த செய்யபோற அனைத்துநல்உள்ளங்களுக்கும்கோடானகோடிநன்றிகள்தலைவணங்குகிறேன்அத்துனைநல்உள்ளங்களையும்என்அப்பன்ஈசன்ஆசீர்வதிப்பாராக ஓம்நமசிவாயபோற்றி குறிப்பு எத்தனையோஎபிசோட்பார்த்துள்ளேன்ஆனால்இந்த எபிசோடில்என்கண்கள்அனையைஉடைத்துக்கொண்டவெள்ளபெருக்குபோல்கத்திஅழுதுவிட்டேன்இறைவா❤❤❤❤❤
@sachinsenthil504
@sachinsenthil504 5 жыл бұрын
நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருக்கு. இதை விட ஒரு கஷ்டம் மனிதனுக்கு இருக்குமா. கடவுளே..... !!!!
@hiteshhitesh492
@hiteshhitesh492 5 жыл бұрын
Nan azhudhutam romba kashtama eruku anna enakum oru paiyan erukan ammava nan feel pannan 😂😂😂😂😂
@sachinsenthil504
@sachinsenthil504 5 жыл бұрын
@@hiteshhitesh492 yes.... nallathu nadakka vendum entru venduvathai thavira nama enna seyya mudiyum. Kadavul kandippa kaappatruvaar. 👍
@rosannasweety6244
@rosannasweety6244 4 жыл бұрын
Super pattiamma
@Abinaya-573
@Abinaya-573 6 ай бұрын
அழுகை மட்டுமே என் கண்ணில் 😭😭😭
@intrestingfacts8562
@intrestingfacts8562 5 жыл бұрын
Teachers deivam
@rajathangamani9215
@rajathangamani9215 5 жыл бұрын
Super pattiyamma&school correspondence,& Teacher students once again thanks to all and god
@vinojanvinojan6399
@vinojanvinojan6399 5 жыл бұрын
Jesus entha baby kapathuga pls nanum amma appavoda valarala grandmother grandfatherdo than valnthan atha eppti solrthunu theriyala i love you gopi 😍💐😘
@d.elumalaimalai781
@d.elumalaimalai781 5 жыл бұрын
இதில் இறைவன் செயல் எதுவுமில்லை**** மனிதனால் மட்டுமே சாத்தியம் மனிதநேயம் காப்போம்!!!!!!!
@sarathdeva5997
@sarathdeva5997 4 жыл бұрын
Sure
@bestshrfyabest7015
@bestshrfyabest7015 5 жыл бұрын
idhu iraivanoda kolandhainga...indha ammaku koyil katti kumbidanum, help senja nalla ullangal ellarume oru kurayumillama 100 varushathuku mela valanum mam
@JeevaNandha
@JeevaNandha 7 ай бұрын
அழுகையே வருது 😢...... இந்த video.... Bhathathu irunthu...😢
@intrestingfacts8562
@intrestingfacts8562 5 жыл бұрын
Madam please please madam neega மறுபடியும் இந்த சோ பண்ணனும்
@rajeswariraaja2835
@rajeswariraaja2835 4 жыл бұрын
Yes
@sashi2626able
@sashi2626able 4 жыл бұрын
Ya coz she's a mother & lovely women like a diamond
@aaxrani2402
@aaxrani2402 4 жыл бұрын
முடிந்தது என்ற நிலை வரும்போது இறைவனே இறங்கி வந்து உதவுகிறார் என்பதற்கு இந்நிகழ்வே சான்று. மிக நெகிழ்ச்சியான பதிவு. THANKS TO ZEE TAMIL AND LAKSHMI MAM.
@yasminbasheer8612
@yasminbasheer8612 4 ай бұрын
யா அல்லாஹ் 🤲🤲🤲இறைவன் நம்பிக்கை இருந்தால் எந்த ஒரு சோதனையையும் கடந்துவிடலாம் 🤗🤗🤗என்பது இந்த நிகழ்ச்சி மூலமாக புரிந்துக்கொண்டேன் 🤗🤗
@sudharaniprabhakaran1639
@sudharaniprabhakaran1639 11 ай бұрын
All single moment are goosebumps😢😢😢😢😢😢 God bless you dwar🎉🎉🎉🎉🎉
@ranjanir8723
@ranjanir8723 10 ай бұрын
Love you so much gopi chlo God bless you👍💯❤thanks of all teachers and helping mind persons❤
Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || July 29, 2024
29:02
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 44 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 79 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 889 М.
It All Ends On A Bridge - Documentary
18:09
NaturegraphyFilms
Рет қаралды 1,4 М.
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 8 МЛН
Rang Pi Liya Mama 😂 #shorts #tiktokvideo #funnyshorts #comedy #ytshorts
0:46
Sukhasan Ka Rahman Bhai
Рет қаралды 29 МЛН
КАРОЧЕ НЕУДОБНАЯ СИТУАЦИЯ😱🔥 #shorts
0:45
ПОПОВИЧИ
Рет қаралды 6 МЛН