@@dhanush2040 respect kuduthu pesa unga veetla solli kudukkalaya...
@dhanush20402 жыл бұрын
@@pabitha4658 oru aala pathi vera aalta sollum podhu...podhuva celebrity and politicians pathi pesum podhu..avan ivan tha pesuvom....naanu illa most of person apditha..
@cuteponnu52762 жыл бұрын
பெருமையோ பெருமை தமிழன் என்று சொல்லடா !!தலை நிமிர்ந்து நில்லடா 💖💖🥰🥰i love my india...
@mowlikuttyravi34982 жыл бұрын
எல்லாம் பெருமை .... வேற ஒன்னும் இல்ல
@sheebagr97022 жыл бұрын
Whos that foriegner near stalin
@shafiqahamad9132 жыл бұрын
I love my tamilnadu
@satheeskumar33562 жыл бұрын
Panam samparigaumla . business men
@infy252 жыл бұрын
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! Awesome... No words to appreciate tamilnadu government and whoever organized, very well done.
@anush19122 жыл бұрын
தமிழ் நாட்டின் அலங்கார ஊர்தி மறுக்கப்பட்ட மோடியின் முன்னால் இந்திய கலாச்சாரத்தை உலகறியச் செய்த பெருமை எம் தமிழ் இனமே... வாழ்க தமிழ் வளர்க எம் தமிழ் இனம் 🙏
@devanrajraj91102 жыл бұрын
நம் தமிழ் மண்ணின் பெருமையே அது தானே.. 👍
@kallapasanga3.02 жыл бұрын
மோடி மறுத்தாரா இது என்னடா புது கதையா இருக்கு 😆
@ஆலங்குளம்ஶ்ரீபத்திரகாளிஅம்மன்2 жыл бұрын
வாழ்த்துகள்
@anandsathiskumar10832 жыл бұрын
@@kallapasanga3.0 குடியரசு தின விழாவில் மறுக்கபட்டதாக செய்தி வந்தது
@kallapasanga3.02 жыл бұрын
@@anandsathiskumar1083 குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகளில் தேர்வு செய்வதற்கு ஒரு குழு உள்ளது அதை தேர்வு செய்து அதை மறுத்தது மோடி அல்ல தேர்வு செய்வதும் மோடி அல்ல அதற்கும் இந்த அரசியல் கட்சிகளுக்கும் எந்த சார்பும் இல்லை
@mahendranka27372 жыл бұрын
குறுகிய காலத்தில் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்த அரசு ஊழியர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@revathiprasad96452 жыл бұрын
எங்கள் நாடு எங்கள் ஊர் எங்கள் பாரம்பரியம் சிறப்பான வெளிபாடு வாழ்க பாரதம் வளர்க தமிழ்புகழ்
@karpomakadhaippoma111432 жыл бұрын
இது போன்ற இடங்களில் பங்கு பெற முடியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால், உங்கள் அனைவரின் உழைப்பிற்கும் தலை வணங்குகிறேன்.
@kamalvarun98312 жыл бұрын
பல வண்ண மலர்கள் கொண்ட பூங்கொத்து தான் இந்தியா.இது புரிந்தால் பல பிரச்சனைகளுக்கு வாய்ப்பே இல்லை. 👍😘
@kildam94962 жыл бұрын
முதல்ல இத சொன்னவங்க புரிந்து கொள்ள வேண்டும்
@sudhatalks49702 жыл бұрын
@KAMAL VARUN அருமை 👏
@lovinpsychology2 жыл бұрын
👍👍👍👍👍👍
@mohanrajj18842 жыл бұрын
Yesssssssss
@michaelemi54442 жыл бұрын
Athu modiku theriyanum .....
@toothlessandlightfury42282 жыл бұрын
இளம் குழந்தைகளை ஊக்குவிக்கும் சதுரங்க போட்டியை தமிழகத்தில் நடத்தி... உலகநாடுகள் வியக்கும் வண்ணம் செய்தது...பெருமை...
@sujathanrssolutionsaco.12892 жыл бұрын
Speechless arrangements. No words to explain the effort taken by all in the short period. Very proud of them
@rvk35482 жыл бұрын
Just stunning, well done Tamil Nadu, Government and the best people on earth.
@villagequen7562 жыл бұрын
🥳🥳💐💐அருமை நம்ம நாட்டு மக்களின் பாரம்பரிய நடனம் அனைத்தும் உலகையே திரும்பி பார்க்க செய்தது 💐💐💐🥳🥳🥳
@suganthinicesuganthi83562 жыл бұрын
Yes
@periasamymarimuthu63212 жыл бұрын
மிகவும் அருமை. இதனை தயாரித்தவர்களை எவ்வளவு பகழ்ந்தாலும் தகும்.
@sumathi_pandiyan33512 жыл бұрын
புகழ்ந்தாளும்
@kausalyakarthik_rsm2 жыл бұрын
@@sumathi_pandiyan3351 புகழ்ந்தாலும்...
@gideonsagayadoss26892 жыл бұрын
What a nice secular country we are? So many colours So many languages So many cultures Truly United in Diversity. Jai Hind .. proud to be an Indian. Extremely happy to see this event in Tamilnadu
@arunkumarpalaniswamy18182 жыл бұрын
ஐயா இந்தியா முதலில் ஒரு நாடே கிடையாது அதை இந்திய சட்டமே சொல்லுது. பல நாடுகளின் ஒருங்கிணைப்பு. அதை புரிந்துக்கொண்டு பதில் கூறவும்...
@@arunkumarpalaniswamy1818 our constitution does not says that , I think you have misunderstood the constitution of india
@a.andrewdalton39312 жыл бұрын
@@arunkumarpalaniswamy1818 read article 3 of indian constitution you will get the full details about what is an state , and who can form it .
@thirumal.ssundaresan.s27322 жыл бұрын
Moving to one culture ,language
@vidhyavidhya95872 жыл бұрын
Speechless arrangements...salute to everyone
@artistramki2 жыл бұрын
பிரமாண்டம், ஆற்றல் மிகு கலைஞர்களின் அற்புத விருந்து! அசர வைக்கிறது!!
@harikaran49012 жыл бұрын
Absolutely
@abianutwins39082 жыл бұрын
எவ்வளவுதான் நாம செலவு செய்தாலும் , இப்படி , இத்தனை நடனங்களையும் ஒருசேர காணமுடியாது....கண்கொள்ளா காட்சி.....என்ன அழகு , நேராபாக்க குடுத்துவைக்கல....
@nrithyaa17842 жыл бұрын
Very beautiful to see all dances come together. A moment that brings pride to India's rich culture and traditions
@G.G58582 жыл бұрын
மதம் இனம் மொழி வேறுபாடு இன்றி மனிதம் ஒன்று என்று வாழ்ந்தால் பாரத மாதா மிக்க சந்தோசம் அடைவார் வாழ்க வாழ்க.
@hepzirose2 жыл бұрын
The entire opening ceremony was phenomenal. World class
@JOHNGABRIELSJCC2 жыл бұрын
இந்த காட்சி மூலமாக சர்வதேச அளவில் தமிழ்நாடு உயர்ந்து உள்ளது நம்ம.CM க்கு. வாழ்த்துக்கள்🙏🙏👍👍👌👌
@rdh62522 жыл бұрын
உலக நாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டை கண்டு வியந்து கொண்டு இருக்கிறது-இத்தகைய பிரம்மாண்டமான விழாவை .. வரவேற்பு என அனைத்தையும் செய்த தமிழ்நாடு அரசுக்கு முதலமைச்சருக்கு நன்றிகள்
@jeevajegan78402 жыл бұрын
Romba nalla irunthadhu inthamari india la enum neraya nadakanum all the credits go to every single person involved in this 👏👏
@abithakasthuri94632 жыл бұрын
OMG . Really very wonderful 🥰🥰. I love it ❤️🤩❤️ athuvum namma chennai goosebumps aguthu 🤗🤗🤗🤗 Romba azagana nadanangal . Nailed it ❤️☺️🤗👌
@pappammalp94502 жыл бұрын
Long live Congratulations to all the participants Hardwork rewards 👏👏👏👏 beautiful
@sureshshanmugam61712 жыл бұрын
Really proud of my indian culture ….and highly grateful to be born as indian , so much diverse in culture , really amazed with the choreography and excellent coordination…..
@jothijothi75382 жыл бұрын
என்றும் எப்பொழுதும் தமிழன் என்ற ஒற்றை புள்ளியில் ஒண்றிணைந்து தமிழனின் பெருமையை உலக அரங்கில் முன்னிறுத்துவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@devanrajraj91102 жыл бұрын
குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் ஊர்தியை வைக்காமல் ஒதுக்கிய ஒன்றிய அரசுக்கு... நாங்கள் ஒற்றுமையைப் பேணவே விழைகிறோம்... ஆனால் நீங்களே மாநில உரிமைகளை பறித்து பிரிவினை ஏற்படுத்துகிறீர்கள் என இவ்விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்துகிறது எம் தமிழ்நாடு அரசு ❤️
@ThamilachiOnlineshopping2 жыл бұрын
நானும் இதை தான் நினைத்தேன்
@Tully702 жыл бұрын
இப்படியே பொய் செய்தியை நம்பிகிட்டே இருங்க. விளங்கிடும். No other PM has praised Tamil other than this PM in so many national and international forums. I have not seen any PM wearing traditional Tamil attire before. This PM has wore the Tamil attire thrice. What happened in R-Parade was explained clearly. If you guys want to only follow the false narrative set by the local biased media....no worries. Keep doing it.
@lilstar37052 жыл бұрын
Hey unaku teriuma eppovume Republic day paradise la 2nd vashathuku orumurai dhan oru state ah represent pannuvanga full video va clear ah paatha purium unaku summa yedayavadu nambikittu mattavangalukum poi news ellam parappikittu iruke don't you feel shame Inda varsham Tamil Nadu irunda ,next year maharastra irukum , adhika next year Tamil Nadu irukum , Maharastra irukadu Inda la 28 state's iruku ellataium represent panna evlo time edukum teriuma , adhu pogama military Paradise iruku adhuke oru half day venum and even avanga cultural dance vacchirukanga adhu ella state kum peruma dhan
@addsmano37102 жыл бұрын
குடியரசுவிழா தமிழ்நாடு ஊர்தில என்னடா வச்சிருந்தீங்க? 🤣🤣🤣🤣🤣
@devanrajraj91102 жыл бұрын
@@Tully70 நீங்க லெஜன்ட்..சரி எதற்காக ஊர்தியை வைக்கவில்லை காரணம் சொல்லுங்கள்...ஏன் எங்கள் ஊர் பாரம்பரிய முனீஸ்வரர் வைக்க கூடாதா...அனுமனை வைக்கும் போது எங்கள் முன்னோர் தெய்வங்களை வைப்பதில் என்ன குறைபாடு
@sathishsathish7392 жыл бұрын
I can't believe myself that they are giving us an amazing performance 💗 Indian dancing is the best one. Really super 👌😊
@elizabethmary46242 жыл бұрын
Iam proud of my state tamilnadu
@sarah15722 жыл бұрын
Pride of our country and culture
@sridevisatchidanandam38682 жыл бұрын
Awesome...... So proud of TN ..... Thank you தளபதி அவர்களே !! 👍👍🙏🙏🙏
@selvaselva84342 жыл бұрын
தனித்தனியாக பிரிந்து இருந்தால் அது வெறும் வண்ணங்கள் ஆக தான் இருக்கும், அனைத்தும் கைகோர்த்து ஒன்றினைந்தால் தான் அழகிய வானவில்லை காணமுடியும். இந்தியா என்றும் அழகிய வானவில்லாக இருக்க வேண்டும்.🌈🏳️🌈💐🙏❤️🤝 Proud to be an indian 😊🙌
@sivamathi.d2 жыл бұрын
Iam also one of the audience in Nehru stadium yesterday inaugration .....very proud to see this in my eyes .....cholas cheras pandiyas version is wonder .....so lovable and attractive ....proud to be tamilans
@AJITH-jf2wt2 жыл бұрын
Unity in diversity India. ❣️🔥
@winsaratravelpixwinsaratra79842 жыл бұрын
Dances of India at inauguration ceremony of world Chess championship at Chennai Nehru stadium is superb portrayal and elegant. Congrats to Tamilnadu Government and the organisers. 💕💕💕🌺🙏🌺
@narayanank76202 жыл бұрын
Super No words for explain.
@jeyanthigovindaraj87902 жыл бұрын
Faaaaagdaf
@Dinesh-dy7ry2 жыл бұрын
எனக்கும் உள்ளூர கோவமே !! தமிழர் பெருமை என்று பொறுத்து கொண்டேன்.. மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!..Hatsoff to their Hardwork👌👌👌🔥👍
@jananikousiya2 жыл бұрын
Really a goosebumps moment..proud being a tamilian as always.... great effort taken from all the sectors... Thankyou
@dharshinibarathu7992 жыл бұрын
What so proud rape kiddos to grandma, downgrading Low caste and corruption
@Mutharaallinall2 жыл бұрын
தமிழ், தமிழன், பெருமை வாழ்க! சிறப்பு.
@PushpaPushpa-ok9kh2 жыл бұрын
O my god 😯vera level😍 superdance 👌👌 but anga poi ookaath 🤗 pathaatha innum superaa😘 errukum 😊 appidiyae goosebumps thaan😁
@tamizhkomagan55282 жыл бұрын
Hmm correct ta sonninga.. Nanga anga okkanthu parthom
Reminded of republic day parade. Bringing 8 dances of India together is an outstanding idea.
@prakashm59982 жыл бұрын
ஒரு வழியா உனக்கு ஐடியா கிடைச்சிருச்சா பாவம் அந்த பசங்க என்ன என்ன கொடுமை பன்னபோறீயோ நல்லா போனா சேரி
@Mariyavihaan2 жыл бұрын
Superb
@ajaypreethi52792 жыл бұрын
No words to say this oru oru dance kum variable digital stage its link to that dance & country...proud❤🌎
@mrsrevathikathirvel2 жыл бұрын
SCHOOL ல சின்ன DANCE FUNCTION ARRANGE பண்றதுக்கே நாக்கு தள்ளிடும்..... இதை பார்க்கும் போது பிரமிக்க வைக்கிறது... இதை ARRANGE பண்ணவங்களுக்கு SALUTE...💯👍👏🙏
@buvaneshwarikarunanithi71542 жыл бұрын
TN CM Sir , excellent arrangements ,we all very proud to Tamilians history 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 super
@sridjeya93052 жыл бұрын
Wonderful reply for rejection of Tamil Nadu tableau in the republic day parade this year.. we hosted an event and brought all cultures together.. 👏👏👏
@sobhanapm46172 жыл бұрын
Had the tableau been following the unity in diversity and was of equal standard , it would not have been rejected. Did you forget the focussed point in the rejected one?
@sridjeya93052 жыл бұрын
@@sobhanapm4617 yeah yeah.. other approved tableau followed all your criteria, i saw it 😃😃😃 One of the reasons for rejection is that TN freedom fighters are not known to the entire country.. main purpose of the tableau is to showcase each state history to the entire country. Now, the same history was performed in the olympiad for the entire world. Watch out for more sports like events across multiple states now, they will try to mimic this success formula.. 👍👍👍
@kalaiyarasanak28432 жыл бұрын
குறுகிய காலத்தில் போட்டிக்கு ஏற்பாடு செய்தது மட்டுமில்லாமல், எண்ணற்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடும் செய்திருக்கிறார்கள் பாராட்டுகள் & அதில் பங்கு கொண்டவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பில்லாமல் அது சாத்தியமும் ஆகாது அனைவருக்கும் நன்றிகள்!! 🙏🏻👏🏻🙂
@harikaran49012 жыл бұрын
Just for 120 days minimum(superb) this presentation and planning, player's staying accommodations ,extra, this is Tamil Nadu very proud of in world history.
@jayanthiloganathan5002 жыл бұрын
ஆஹா... அருமை.. அற்புதம்.. ஆனந்தம் 👏👏👏👏🙏🙏🙏
@com-vq8qy2 жыл бұрын
This is our india...look at the colour s ..unity... heartfelt performance...proud to be born here. ..those who are talking one language... one culture ...one religion talking just open your eyes and see... What we are... Who we are ..we should respect all the religions..state.. . language... culture...This is our india identity..unity in diversity.... Happy to watch...
@indrashanmugam2342 жыл бұрын
தமிழன் என்றும் தமிழன் தான் ஓங்குக அவன் புகழ்
@rathnar72392 жыл бұрын
எல்லாம் நடனமும் அருமையாக இருந்தது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@muzamilmuzamil16022 жыл бұрын
Main credit goes to all the dancers and singers ivalo kammi nattkal la ivalo super ah perfect ta costume la irrundhu each everything do very well 👏👏👏👏👏🤩
@pragathisuresh18422 жыл бұрын
தமிழனுக்கு நிகர் யாருண்டு. தமிழன் தமிழன் தான் பா
@adiyogiis34462 жыл бұрын
Never ever seen such an amazing stage which brought all our classical dances on the same stage with beautiful lightnings and floor, really a wonderful treat to eyes 😇🌟
@buvanabuvi76322 жыл бұрын
அருமை...👍 அனைத்து கலைஞர்களின் கடின உழைப்பிற்கும் பாராட்டுகள்......😍
@subashreesuresh34392 жыл бұрын
We are all one. So proud to be an Indian. Excellent. Super. My hearty congratulations to each one who has taken so much pain. Salute.
@samsona78262 жыл бұрын
Truly a wonderful cultures of india.long live united culture.valga tamil.
@puthalvimuthu89332 жыл бұрын
உயர்தனிச் செம்மொழி......"தாய்மொழியாம் எம் தமிழ்மொழி"......."💪யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"......👍என்ற கூற்றை இந்த பதிவு பறைசாற்றுகிறது.......தமிழின் அருமையையும்,தமிழரின் பெருமையையும் அழகாய் பிரதிபலிக்கும் பதிவு......👏👏👏 "தமிழச்சி" என்ற பெருமையுடன் நான்.......💜💜💜
@kirubakaran66432 жыл бұрын
Just wow, totally Amazing great work Tn people and Government doing a fantastic arrangements.proud of TAMILNADU.
@kowsi21312 жыл бұрын
இந்து சமயத்தின் தொன்மையான நாடான இந்தியாவில் நடனக்கலையின் உன்னத திறனை பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது.
@vedhabarbie89512 жыл бұрын
Goosebump moment ☺️
@arthis26942 жыл бұрын
திறமைகளுக்கு முன் எல்லோரும் தலைவணங்கத்தான் வேண்டும்.
@kausalyakarthik_rsm2 жыл бұрын
பரதநாட்டியம் ஐஸ்வர்யா தனுஸ் ஆடுவாங்களோனு நினைச்சேன். நல்லவேளை அப்படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை...
@prahanmohan8012 жыл бұрын
Ncz
@RamRam-kl6dy2 жыл бұрын
தமிழ் உணர்வை கொண்டு வந்ததுக்கு மிகுந்த மகிழ்ச்சி
@ashdarknight96952 жыл бұрын
A tribute to indian culture ! Jai hind
@dhanananthinim61532 жыл бұрын
அருமை அருமை... நிகழ்ச்சிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி 🙏
@Mahi-jx1lh2 жыл бұрын
We are proud of you guys. Salute to Tamil nadu govt
@padmasridhar14822 жыл бұрын
தலை வணங்குகிறேன் 🙏 பெருமையாக இருக்கிறது.
@anaamika82482 жыл бұрын
Salute to each and everyone who strive hard for this to make success.Jai Hind🙏
@nakamani.snakamani.s57322 жыл бұрын
சூப்பர்.நல்ல dance arrangements..
@lakshmichandrasekar73802 жыл бұрын
Excellent performance and arrangements. Kudos to organising team
@aksharasri89212 жыл бұрын
Wow, what can be more precious than this? It is a wonderful treat ❤
@sparxceo33092 жыл бұрын
Tamil Nadu 🔥🔥🔥🔥 Chennai 🔥🔥🔥🇮🇳🇮🇳
@pavalavallig44712 жыл бұрын
🙏💐💐💐💐💐 for all participants , valzha valamudan nalamudan. God bless all of them. Jai hind.
@mahadevi96632 жыл бұрын
அப்படியே நடனத்திலே சதுரங்க விளையாட்டை விளையாடி உணர்த்திவிட்டனர். அணைவரும்.the dance show is big big concept. I can't believe this and I can't believe my country. Hands of my india, big big salute for my country India
@ranjith72502 жыл бұрын
Thank you to Tamil Nadu's government, which is the best-performing state in India, and glad to be a Tamilian for its wonderful and substantial contribution.
@kishorenagarajan69752 жыл бұрын
நமது கலாசாரம் 🙏🙏🙏🙏🙏
@balasubramaniang55532 жыл бұрын
இத்தகைய பண்முக உண்மைகளை கொண்ட இந்தியாவை ஒரே மொழி ஒரே தேசம் என்ற சிறிய வட்டத்திற்குள் அடைக்க முடியாது.
@TheRainbow2220002 жыл бұрын
Goosebumps moments.... 🎉😍
@s.rishiyalu15132 жыл бұрын
👏👏👏👏👏Very proud to be an Indian.....Jai Hind🌹🌹🌹🌹🌹🌹
@vinothc14382 жыл бұрын
இந்தியா, தமிழ் நாடு யாராலையும் அடிச்சுக்க முடியாது
@doraimangai6012 жыл бұрын
A real treat to our eyes...so beautiful...
@elayarajahbalu2 жыл бұрын
Musical n cultural Fusion. Great
@cutiepaws82952 жыл бұрын
Wow... Tat was really jaw dropping moment... Superb
@solithra2 жыл бұрын
Awesome. Thank You Stalin Sir and all the officials and atrists and players to make this grand inaguration!
@shree21442 жыл бұрын
Omg.... No words to express.... Unity in diversity... 🤩🤩🤩🤩
@bhanumathivenkatasubramani62652 жыл бұрын
I am so proud of my multi lingual multi talented multi cultural people.i love my Indiai am also proud of Our Tamilnadu
Wow excellent, all credits goes to our CM Stalin sir🙏🙏🙏
@rkgokul12 жыл бұрын
Excellant... Mass T N..... Stalin... Expose totall Indias rich culture.... Vetrumalyil Otrumai..
@devadharani29502 жыл бұрын
Apppppppppaaaaaaaaaa enna oru arumai 💐💐👌👌👌👍👍👍🌹🌹🌹🌹
@smallqueen87972 жыл бұрын
Hats off Mr. M.K . Stalin. Congratulations to all who performed their best. Proud of Tamilnadu
@sweetrameshkm2 жыл бұрын
நல்ல வேலை, சௌந்தர்யா ரஜனிகாந்த் நடனம் இல்லை 🙏🏽
@achuthramr57672 жыл бұрын
Ha ha ha. ...🤣😂😅😍😁
@JRADHA-ox4vx2 жыл бұрын
🤣🤣🤣 ஆமா
@nishmaaslam83092 жыл бұрын
😀😀😀
@carmellizy9762 жыл бұрын
Excellent performance.. speechless 😶😶😶 is this the unity of our country......
@pritapriya74812 жыл бұрын
Soo happy with this event if it's on other county there is no culture they just follow the procedures only but taMilanadu they planed very well and organized very well
@palaniips89192 жыл бұрын
சினிமா துறையில் இது போன்ற நடனங்களில் ஆர்வம் காட்ட வேண்டும்... தேவையற்ற ஆபாச நடனங்களை தவிர்க்க வேண்டும்.