நடக்க வேண்டியவை .எதுவானாலும் நடந்தே தீரும்...❤❤

  Рет қаралды 70,050

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер
@jayasundari2180
@jayasundari2180 17 сағат бұрын
நீங்க மலேசியா போய் இந்த அளவுக்கு உங்கள சுத்தி காட்டி உங்கள உங்க கூட இருந்து உதவி செய்து கொண்டிருக்கிற அருமையான தோழி தமயந்தி அவர்களை வாழ்த்துகிறேன் 💐💖🎉❤
@MuthurajGurusamy
@MuthurajGurusamy 15 сағат бұрын
Sister pecha korachittu suthi paarunga.
@MeenaSudar-u5k
@MeenaSudar-u5k 14 сағат бұрын
Santha hair freeyavedunga steila irukkum
@saraswathimarudhabalan4656
@saraswathimarudhabalan4656 13 сағат бұрын
Super sister
@devikannan63
@devikannan63 13 сағат бұрын
2:10 2:11
@stellajuliet262
@stellajuliet262 10 сағат бұрын
Jayasundari Akka.... THANK YOU...neenga recommend panni irukeenga....very good...from today onwards I'M YOUR 🪭 FAN❤❤❤❤❤LOVE YOU 🎈🎂
@jayakumar3501
@jayakumar3501 17 сағат бұрын
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
@jayasundari2180
@jayasundari2180 17 сағат бұрын
உழைக்கும் வர்க்கும் உழைப்பில் நின்று விடாமல் இப்படி உலகை சுற்றிப் பார்க்கச் சென்றது பெரிய சாதனை🔥🔥❤️🎉
@SarathiA-x6q
@SarathiA-x6q 14 сағат бұрын
தமையந்தி அம்மாவுக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக்க நன்றி
@nagaraja-lv2gf
@nagaraja-lv2gf 6 сағат бұрын
அக்கா அண்ணா உஙகள மலேஷியாவை சுற்றி காண்பிக்கும் தமயந்தி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤ தமிழ் அழகா பேசிகிறார்கள் ❤வாழ்க வளமுடன் ❤❤❤❤வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@premavathimanivel3043
@premavathimanivel3043 6 сағат бұрын
அருமையாக தமிழ் பேசிய. சகோதரி தமயந்தி. அவர்க்கு.. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@shamsudeenhajara1098
@shamsudeenhajara1098 2 сағат бұрын
63 வயது அழகிய தமிழ் மகளுக்கு வணக்கம். உங்களின் கார் ஓட்டும் திறமை வெகு சிறப்பு.நீங்கள் ஓர் தமிழாசிரியர் என்பதில் எங்களுக்கு பெருமிதம்.ராஜா சாந்தாவுக்கு கைடாக கிடைத்தது மிகுந்த சந்தோசம்.தமிழகத்தில் உங்கள் பூர்வீக ஊர் எது?சாந்தா அவர்களிடம் கேட்டு எங்களுக்கு தெரியப்படுத்தவும் பாருங்க பார்த்து பத்திரமா இருங்க
@meenasundararajan9165
@meenasundararajan9165 9 сағат бұрын
தமயந்தி அம்மாவின் தமிழ் உச்சரிப்பு நிதானமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது ❤❤❤
@MathimithraA
@MathimithraA 18 сағат бұрын
Hai santha, உங்க புண்ணியத்துல நாங்களும் மலேசியாவை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம் நன்றி சார்ந்த
@jayakumar3501
@jayakumar3501 17 сағат бұрын
எல்லாத்தையும் இழந்தாலும் நெஞ்சில இருக்குற தில்ல மட்டும் இழக்காம இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்👌🔥 இப்படி நல்ல உறவை சம்பாதிச்சு வச்சிருக்காங்களே👏🔥🔥
@lakshmikrishnan9035
@lakshmikrishnan9035 Сағат бұрын
Super azhagaana video.. Vaazhga Valamudan 💐💐💐💐💐 relax ah சுத்தி பார்துட்டு வாங்க❤❤❤❤
@DeviBala-t6y
@DeviBala-t6y 14 сағат бұрын
குடும்பத்தோடு சுற்றி பார்ப்பதே ஒரு வரம் சாந்தா செய்யும் தொழில் தெய்வம் நாங்கள் நினைப்போம் ஏரி அருமை ஜாலியா என்ஜாய் பன்னுங்க தமயந்தி அக்காவும் சூப்பர் உங்கள் அரட்டை சூப்பர்
@hari-sm8ib
@hari-sm8ib 16 сағат бұрын
சாந்தா அக்கா உங்கள இந்த அளவுக்கு சுத்தி காட்டிய அந்த சகோதரி தமிழேந்தி அக்காவுக்கும் எங்களோட மனமார்ந்த நன்றிகள் சாந்தா அக்கா ராஜா அண்ணா நான் உங்களுக்கு காமாண்டு பன்னுனேன் ஆனா நீங்க ரிப்ளே பன்னவே இல்ல அக்கா சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா மலேசியாவ எங்களுக்கு சுத்தி காட்டியதற்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏♥️👌👌👌
@stalifestyle123
@stalifestyle123 14 сағат бұрын
குடும்பத்தையே நேசித்து வரவழைத்து மகிழ்ச்சி அளித்த அம்மா அவர்கள் வாழ்க வளமுடன்
@jayakumar3501
@jayakumar3501 17 сағат бұрын
ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் சுத்த தமிழ் பேசின அருமை சகோதரி தமிழேந்தி அவர்களே உங்களை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.💐🎉🎊♥️
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 6 сағат бұрын
Enda enga Angelam pesalla so ennral enna
@jayakumar3501
@jayakumar3501 6 сағат бұрын
@Raj-m4y4f இத சொல்ல தான் இங்க வந்தியா...
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 6 сағат бұрын
Eethulla valthukkal vera
@Raj-m4y4f
@Raj-m4y4f 6 сағат бұрын
@@jayakumar3501video podura you tuber s ellam periya ala valarnthukittu than irukanga athai parkura comments poduravanga than sandai pottukuranga
@jayakumar3501
@jayakumar3501 5 сағат бұрын
@@nagalingamlingabavan5161 அட பொறம்போக்கு உண்மைய சொன்னா உனக்கு எங்கடா எரியுது பொறம்போக்கு..😂
@sasikalachandramohan5306
@sasikalachandramohan5306 7 сағат бұрын
சாநதா .. முத்து உங்க சந்தோசத்தைum தாண்டி எங்களுக்கும் சுத்தி கா ட்டுனதுக்கு ரொம்பவும் நன்றி..
@VijayaLakshmi-ih2hf
@VijayaLakshmi-ih2hf 18 сағат бұрын
வீட்டுவேலையை பார்த்து கிட்டு இருப்பேன் நான் ஆன்மீக சொற்பொழிவு கேட்டுக்கிட்டிருப்பேன் திடீர்னு உங்க ஞாகபகம் எதாவது வீடியோ போட்டுஇருக்காங்களா பார்ப்பேன் நீங்க எங்களோட ஒருத்தங்களா இருக்ரதனால உங்க ஞாபகம் எங்களுக்கு இரூந்துகிட்டே இருக்கும்❤❤❤❤❤
@Kudumbathin.alaparay
@Kudumbathin.alaparay 16 сағат бұрын
🙏🙏🙏🙏
@thilagavathir7981
@thilagavathir7981 4 сағат бұрын
Super
@ramalakshmi8022
@ramalakshmi8022 18 сағат бұрын
சூப்பர் நல்ல enjoy பண்ணுங்க.
@thirunavukkarasu4221
@thirunavukkarasu4221 17 сағат бұрын
Avangaluku romba nalla manasu nalla amma 🎉🎉🎉🎉❤❤❤
@kumarkarthick5993
@kumarkarthick5993 17 сағат бұрын
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி!மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்..
@MangaiRaja-oj5bm
@MangaiRaja-oj5bm 17 сағат бұрын
ரொம்ப சந்தோசம் இவ்ளோ அழகான இடங்களை பார்த்தது வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️👌💐🍬
@nagappandhineash8051
@nagappandhineash8051 3 сағат бұрын
Ungaloda senthu nangalum Malaysia trip katuvatharku thamayanthi sister and your family ellarukkum romba nandri thambi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ideaz_of_lifez
@Ideaz_of_lifez 10 сағат бұрын
சூப்பர் சிஸ்டர் உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு நீங்க தான் உதாரணம் 👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@SamuthrakaniKani
@SamuthrakaniKani 18 сағат бұрын
மலேசியா முருகன் கோவிலுக்கு போயிட்டு வாங்க சந்தா
@jayasundari2180
@jayasundari2180 17 сағат бұрын
நான் எல்லாம் உங்க மேல பாசம் வைக்கல உண்மையிலேயே அடிக்ட் தான் ஆயிட்டேன்💖💖🎉❤
@latheeflatheef3833
@latheeflatheef3833 58 секунд бұрын
❤❤❤❤🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் அண்ணன் தம்பி பிரகதி உங்க வீடியோ சூப்பர் சூப்பர் 🎉🎉🎉
@faz9381
@faz9381 14 сағат бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் putra jaya.... Enjoy my fav people
@EsakiammalK
@EsakiammalK 15 сағат бұрын
மலேசியா பயணம் அத்திக. செலவ. இருக்கும்மே அக்கா ....
@VimalaANNADURAI-w6j
@VimalaANNADURAI-w6j 9 сағат бұрын
Super santha video Yeduthitinga❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@அம்பேத்ஆகவிஅம்பேத்ஆகவி
@அம்பேத்ஆகவிஅம்பேத்ஆகவி 18 сағат бұрын
❤❤❤❤❤❤மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@MaryJanvier-y4v
@MaryJanvier-y4v 4 сағат бұрын
Ungalukku relax ah irukum unmaithaan
@CalmFlowers-mb2ur
@CalmFlowers-mb2ur 9 сағат бұрын
ரொம்ப அ ழ கா ன. இ ட ங் க ள். 👍👍👌👌❤❤🌹🌹
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 5 сағат бұрын
We went to Malaysia but we didn't go here. U r really gifted to get thamayandhi mam to show all these places. She is really great. Even relatives won't do shantha and raja
@yoursmindvoice4398
@yoursmindvoice4398 59 минут бұрын
அக்காவின் பெருத்த காம்பின் வெறித்தனமான ரசிகன் நான்....
@durkkadurkka5534
@durkkadurkka5534 15 сағат бұрын
மலேசியா நா போனது இல்ல அக்கா நீங்க மலேசியா சுத்தி காட்டிட்டீங்க ரொம்ப நன்றி அக்கா ❤🥳
@girija6809
@girija6809 4 сағат бұрын
Valthukkal enjoy pannuga
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 3 сағат бұрын
அருமை அருமை அண்ணி அண்ணா ❤❤
@Suba-kf2ss
@Suba-kf2ss 13 сағат бұрын
All the best Aadukaali kudumbam❤🎉
@chitranatarajan2778
@chitranatarajan2778 8 сағат бұрын
Happy trip,enjoy santha & family
@jayasundari2180
@jayasundari2180 17 сағат бұрын
இன்னும் நிறைய இடத்தை சுத்தி காட்டுமா பாக்க ரெடியா இருக்கேன் மா😍😍💖💖
@MuhilNihil
@MuhilNihil 13 сағат бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தமயந்தி மேடம்.
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r 17 сағат бұрын
Everything success for you aadukaali kudumbam. God always bless you. Vaalga valamudan. 🌺🌺🌺💞💞💞🇲🇾
@AmuthaChokkalingam-k9n
@AmuthaChokkalingam-k9n 17 сағат бұрын
❤ எங்களுக்கும்உங்களுக்கும்மலேஷியாவைசுத்திகாட்டுறநல்ல உள்ளம்தமயந்திநீடுடிவாழ்க❤❤❤❤❤❤
@NALINIM-j3u
@NALINIM-j3u 17 сағат бұрын
Enjoy❤❤❤❤❤❤❤
@marianitrajakoon9949
@marianitrajakoon9949 5 сағат бұрын
வாழ்த்துகள் ❤❤❤❤
@SaiDanu6621
@SaiDanu6621 13 сағат бұрын
மனதைரியத்தால் வென்று வாழ்கிற சாந்தாஅருமை
@sudhavenkat2721
@sudhavenkat2721 15 сағат бұрын
Thamyanthii Amma really greattt🎉🎉🎉🎉
@SreeSharvesh-l3n
@SreeSharvesh-l3n 11 сағат бұрын
திருப்பூர் கோகிலா.. அண்ணா, அண்ணி.. நல்லா சுத்தி பாத்துட்டு வாங்க... Happy journey 💚💚💚💚
@uma-gq2zw
@uma-gq2zw 12 сағат бұрын
சூப்பர்ங்க அக்கா❤🎉
@Vijikutty301
@Vijikutty301 17 сағат бұрын
நாங்களும் மலேசியா சுத்தி பார்த்த மாதிரி இருக்கு அக்கா 👌👌👌👌
@thirunavukkarasu4221
@thirunavukkarasu4221 17 сағат бұрын
Good morning akka Anna thabikaluku ❤❤❤❤❤❤❤
@karanakarana7116
@karanakarana7116 13 сағат бұрын
Super enjoy your family ❤❤❤❤❤❤❤❤❤
@SelviKarthik1084
@SelviKarthik1084 15 сағат бұрын
உங்க பயணம் சிறப்பாக அமைய வேண்டும் ❤❤❤
@sugunaelango2860
@sugunaelango2860 10 сағат бұрын
Namakku kadavul nalladhaidhaan seivaar,
@bujikutty2243
@bujikutty2243 16 сағат бұрын
Super Super ❤❤❤❤❤❤❤
@ushaashokkumar259
@ushaashokkumar259 16 сағат бұрын
வாழ்த்துக்கள் வாழ்க 🎉🎉🎉
@saradhamuthukumar2447
@saradhamuthukumar2447 4 сағат бұрын
அருமை 🫶
@Vasukivaishu-s7x
@Vasukivaishu-s7x 8 сағат бұрын
சூப்பர் சாந்தா
@silentsumi2625
@silentsumi2625 11 сағат бұрын
Superaaaaa irrukku 😊
@KalaJ-z4i
@KalaJ-z4i 15 сағат бұрын
Beautiful akka ❤Anna😊Vera leave super 😊😂😂😂😂❤❤
@ranjithammohan5317
@ranjithammohan5317 14 сағат бұрын
Nalla ullam valga❤❤❤
@SironmaniS-mf6og
@SironmaniS-mf6og 14 сағат бұрын
GOD BLESS U THAMAYANTHI SISTER & FAMILY
@PAPPATHYPappise
@PAPPATHYPappise 10 сағат бұрын
சூப்பர் Damayanthi
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 7 сағат бұрын
தமயந்தி mam thank you for your help to santha family
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 17 сағат бұрын
Vanakam Santa muthu ayyah😊😊😊
@mangai_83
@mangai_83 18 сағат бұрын
நம்ம வீட்டு சொந்தம் வெளிநாட்டு சென்றால் எப்படி என்ன இன்னும் phone செயவில்லை என்று phone பார்த்து கொண்டு இருப்போம் அதை மாதிரி எப்போ video வரும் என்ன பண்ணுரிங்க அப்போ அப்போ phone பார்த்து கொண்டு இருப்போம்
@harishaltimatestar8129
@harishaltimatestar8129 18 сағат бұрын
Enjoy 🎉
@kokilavanikokilavani2906
@kokilavanikokilavani2906 18 сағат бұрын
Super santha akka enjoy your trip🎉happy moment😊
@guna5890
@guna5890 15 сағат бұрын
Unmai bro ❤❤❤
@gowsalyam5073
@gowsalyam5073 13 сағат бұрын
KZbin la videos epd podrathu konjam sollunga anna
@selvik5204
@selvik5204 18 сағат бұрын
Wow super view enjoy sister and brother 😊
@kavitharavi9478
@kavitharavi9478 14 сағат бұрын
Anna anni God bless you 😅 antha mam ku yennoda wishes 💐
@laxmiananthi8541
@laxmiananthi8541 9 сағат бұрын
Felt like I am in Malaysia. Convey my wishes and regards to Mrs.. Damayanti Mam
@sudhavenkat2721
@sudhavenkat2721 15 сағат бұрын
Lovely family 🎉
@umarani4676
@umarani4676 12 сағат бұрын
சூப்பர் சூப்பர்
@kunamalarsivananthan8669
@kunamalarsivananthan8669 17 сағат бұрын
தமயந்திக்கு முதல் கண் நன்றி❤
@renugasivakumar8377
@renugasivakumar8377 11 сағат бұрын
மலேசியாவிலும் காக்கா தமிழில் தான்கரையுது😂😂😂
@lali7825
@lali7825 18 сағат бұрын
Hi akka good morning ungala pathathula rmba happy enjoy ka❤
@veniclinic101
@veniclinic101 11 сағат бұрын
ஆமா சாந்தாமுத்து பொழுது விடிஞ்சதும் உங்க வீடியோ வந்துருக்கானு பாா்க்குறது தான் முதல் வேளை
@sudhavenkat2721
@sudhavenkat2721 15 сағат бұрын
Be safe too 🎉
@sudhavenkat2721
@sudhavenkat2721 15 сағат бұрын
Cute couples 🎉
@subramanigunavathigunavath4929
@subramanigunavathigunavath4929 14 сағат бұрын
Super santha very nice
@bharathia5002
@bharathia5002 15 сағат бұрын
தூய்மையான ஊர் மலேஷியா
@anu4814
@anu4814 18 сағат бұрын
Enjoy sister…u can see many Indians there….pls visit Pachai Amman Temple, Battu Caves and many more
@jannathshahul5288
@jannathshahul5288 14 сағат бұрын
தமயந்தி அம்மா அவர்களுக்கு. நன்றி. சாந்தா குடும்பத்தை. பத்திரமாக 'சுத்தி காமிச்சதுக்கு.
@fathimamary8596
@fathimamary8596 14 сағат бұрын
Happy Merry Christmas family 🎄
@rajalekshminavaneethakrish4689
@rajalekshminavaneethakrish4689 9 сағат бұрын
🎉🎉🎉🎉all the best
@InnocentHot-AirBalloons-pr3ce
@InnocentHot-AirBalloons-pr3ce 13 сағат бұрын
அக்கா உங்க வீடியோ எல்லா நல்லா இருக்கு
@Lithviksamy
@Lithviksamy 18 сағат бұрын
Akka happy merry Christmas 🎄🎄🎄🎁🎁🎄
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 14 сағат бұрын
தமயந்தி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 18 сағат бұрын
Enjoy panitu vanga❤❤❤
@selvajothi1624
@selvajothi1624 7 сағат бұрын
Malaysia murugar pooi parunga sis,bro
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 6 сағат бұрын
Super Super
@magesmages540
@magesmages540 13 сағат бұрын
Good idea sister, should travel when you can n when you are healthy.
@ValarMathi-xg2pu
@ValarMathi-xg2pu 17 сағат бұрын
அப்படியே சாந்தா அங்க உள்ள பொது இடங்களில் உள்ள ரூல்ஸ் கொஞ்சம் சொல்லுங்க நம்ம தமிழ் காலங்களுக்கு கொஞ்சம் யோசிக்க வைக்கும் உங்களோட சேர்ந்து நாங்களும் சுத்தி பார்த்துட்டு இருக்கோம் சந்தோஷம் பாத்து பத்திரமா வாங்க ❤❤
@MohanawalliArul
@MohanawalliArul 17 сағат бұрын
Thank you akka Anna super place good video unga you tube relationship friend ikum thank you akka Anna 👌👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@nasarsameen
@nasarsameen 14 сағат бұрын
உங்களுடைய நல்ல மனசுக்கு இப்படியான நட்பு கிடைத்ததற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ....நாம் இந்த உலகத்தில் கொஞ்ச நாள் வாழ போறோம் நாம் பணத்தை சேமித்து வைத்து கடைசியில் என்ன செய்யப்படும் இப்படி எல்லாம் சுத்தி பார்த்தால் நன்றாக இருக்கும் ..நமக்கு என்னென்ன ஆசைகளும் நாம் அதை நிறைவேற்ற வேண்டும் நம் உசுருடன் இருக்கும் பொழுது ..பணம் பணம் என்று நாம் பணத்தை சேமித்தால் நாம் இறந்த பின்பு பணத்தை கொண்டு போக முடியுமா ..
@nasarnasar2734
@nasarnasar2734 18 сағат бұрын
ENjoy பண்ணுங்க family
@nasarnasar2734
@nasarnasar2734 18 сағат бұрын
நீங்க kumbakonam வந்தால் கண்டிப்பாக இன்ஷாஅல்லாஹ் எங்க வீட்டுக்கு வாங்க sister brother
@RyuRy-te2gv
@RyuRy-te2gv 18 сағат бұрын
Enjoy Anna akka 🎉
Goa Gang Again?! | Bigg Boss Tamil 8 | Day 80 Review |
21:51
GKS CREATIONS
Рет қаралды 287
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
BavaniShanmugam's_Official is live
1:20:00
BavaniShanmugam's_Official
Рет қаралды 949
santha7469 is live!வணக்கம் உறவுகளே
33:20
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН