அம்மா உங்க குரலில் என் தெய்வத்தின் லீலைகளை கேட்காமல் அழுகையாக வந்தது அம்மா நன்றி அம்மா
@sunandaananth511Ай бұрын
Aum sairam. Neenga yen meethu vaithirukkum anbukku Naan talai vannangughiren. Yellam Sai babavin leelaighal thaan. Aum Sairam. Sai blessings
@sarathadevinagarajah2517Ай бұрын
OM SAI RAM 🙏
@vishaliniraja2641Ай бұрын
Omsairam very nice to hear after longtime amma❤
@LakshmySАй бұрын
Om Sai ram🙏🙏🙏Amma nalla vilakkam thantharkku nandri kooduthal kooduthal Amma muhane Sai appave kurichu ariyatharkku avalaaka ullen ❤
@sunandaananth511Ай бұрын
Aum Sairam Lakshmy. Sai babavin arulum asirwadam ungallukku kidaikkum
@LakshmySАй бұрын
@@sunandaananth511 nandri Amma❤❤
@punithavijayvijay4690Ай бұрын
அம்மா அருமையான கருத்து
@sunandaananth511Ай бұрын
Aum Sairam Punitha. Thank you
@vasanthasrinivasan1333Ай бұрын
நீங்கள் சாய் சச்சரிதம் சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. உங்கள் குரல் கேட்டாலே சந்தோஷம் தான்.நன்றி சாய் ராம்.
@sunandaananth511Ай бұрын
Aum Sairam Vasanthaji. Thank you for your beautiful comments. Personal velaighal mighavum adhigama irupadinaal, audio Panna mudivathillai. Next week lendu Unga yelloraiyum meet panren. Aum Sairam
Aum Sairam Maheshwari. Thank you so much for your kind words. Thanks to my dearest Sai for this blessings
@VsivaranjanicogАй бұрын
சாய் சுனந்தா அம்மா நான் college pona அங்கு ஒரு bus stap நீன்னா அங்கு இரண்டு நாள் சீராட்டி சாய் அப்பா படம் போட்ட வாகனம் என்னை கடந்து இரண்டு நாள் போனாது சாய் சுனந்தா அம்மா ஒம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🌺💐🌺🙏💐🙏💐🙏💐🌺💐🌺🙏🕉️🌺
@sunandaananth511Ай бұрын
Aum Sairam Sivaranjini. Sai is always with you. He is showing that proof to you. Trust in him, you will get bliss
@mohandoss1579Ай бұрын
ஓம் பகவதே சாய் நாதாய நம ஓம் சாய்க்கு நடப்பது நடக்க போவது யாவும் யாவும் தெரியும் சாயே பிரம்ம ஞானம் அடைய பெற்ற சர்வாந்திரயாபி அவரின் பார்வையில்யிருந்து எதுவும் தப்பாது முன் ஜென்ம பிறப்பே அறிய கூடியவர் அஷ்ட மஹா சித்திதனில் அங்கமெல்லாம் துண்டம் மாக்கி ஆத்ம சக்தியை காட்டினார் சித்தனாய் என்ற கூற்றை பெற்றவர் பிர்ஞானம்யென்பதை அவர் அதற்க்காக ஏங்கியது கிடையாது அவர்தம் செயலின்பால் அவரிடம் தானாகவே வந்துயெய்தின அவர் சொல்லும் வார்த்தையே வேதம் ஸ்சாமாவின் பாம்பு இடப்பட்ட கட்டளையே அப்பாலே கிழே இறங்கு யென வாய் மொழி உத்ரவே இதற்கு உதாரணம் பாம்பின் விஷம் இறங்கியது பாபா தடஸ்சனை கேட்பது பிச்சை பெறுவதுயெல்லாம் அடியவர் நலனுக்கே சாய் ஓம் யென்னும் பிரணவ வழியாக சென்று அடியவர் வீட்டில் பிச்சை பெற்று வருவார் வீடு தோறும் பிச்சை பெற்று அவர்கள் செய்த பாவத்தை பெற்று கொண்டு மோட்சம் தந்த புண்ணியரே சாய்பாபா அவர் ரின் நினைவே பிறவி கடல்க்கு அப்பால் இட்டு செல்லும் அவர் தம் குருவிடம் எதுவும் தீட்சை பெற வில்லை நம்பிக்கை பொறுமையே பெற்றார் அவரின் மொழி படி நடப்பின் அடியவரின் பிறப்பின் பிராப்த கருமா வை சிலந்தி வலை நூலினை போல் ஆக்கிடுவேன் யென்கிறார் பிறவி கடல் அப்பால் தெய்வ நிலையை அடைய பெறுவாய் நல்லதே நடக்கும் உனக்கான உபாயம் என்னிடம் உள்ளது நல்லதே நடக்கும் ஜெய் சாய் ராம் சாய் யைப் பணிக சாந்தி நிலவட்டும் எல்லாம் சாயிமயம் ஹரி ஓம் ❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@ulagaalumsaiАй бұрын
Thank you so much Sairam. Om Sairam 🙏🙏🙏
@Mrs.Mariselvam-Vignesh2703Ай бұрын
சாய் அப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
@parameswarit6205Ай бұрын
I want to join to saying namasapthagam at evening 6:30 so please join my number mam on October 6 th onwards
@ulagaalumsaiАй бұрын
chat.whatsapp.com/GMKfrrO0UvPDP91QdSjAWj Intha group la join pannunga sairam. Unga name, mobile number, ungaluku yentha time venumo antha time mention pannunga sairam. Om Sairam 🙏