என் கணவர் என்னையும் என் இரு மகன்களையும் விட்டு இறந்து விட்டார் என் பெரிய மகனுக்கு 30 வயது ஆகிறது இன்னும் சரியான வேலை கிடைக்க வில்லை இதனால் திருமணம் தடைபடுகிறது இதற்கு நல்ல பரிகாரம் கூறி எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன் ஓம் நமசிவாய
@gowripakkiarajah1892 Жыл бұрын
பிரியன் என்னை கலியாணம் கட்ட அருள் புரி வாராகி தாயே
@saralanagalingam79323 ай бұрын
சிவ சிவ எல்லாம்சொல்கிறார்கள்என அக்காஇந்தபரிகாரம்செய்துதுளிகூடபலன்இல்லைஎதையும்நம்பகூடாது.
@gunasuntharisunthari33332 жыл бұрын
Thanking you AYYA.
@PICHAIAMMALR6 ай бұрын
ஐயா எனது மகன் அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி விரைவில் திருமணம் நடைபெற பிரார்த்தனை செய்து அருள்
@sasiraghavi58949 ай бұрын
Nandri
@saraswatim62302 жыл бұрын
Tq so much sir 🙏🏻
@ramjeeganesh96102 жыл бұрын
With your blessings will happen
@sivasundari81757 ай бұрын
Thank you swamyji
@jaykrish356611 ай бұрын
பையன் வெளிநாட்டில் இருப்பதால் அவனுக்காக அம்மா இந்த பூஜையை செய்யலாமா?
@kumaraswamysubramaniam929510 ай бұрын
I have sent my son's details yesterday to your what's app message. Please let me know your guidance, sir
@PICHAIAMMALR6 ай бұрын
ஐயா எனது மகனுக்கு அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்
Nan mesam parani magaram laknam thirumanam nadakkum endru jathakam parthu Anaivarum sonnarkal parani tharani alum athuvume natakkala age 48 Romba nallavanaka erunthutten entha thiya palakkamum ellai nalla pillaiyai valarthu thirumanam natakkalaiye endru kavalaiel father mother eraivanidam sentruvittarkal nan nan vuyirodu eruppathu periya visayam nan govt velai temporary parthen Antha velaium father mother erukkum pothe poivittathu atharkku valkirom endru thondrukirathu ondrum puriyavillai atharkku nallavanaka valnthom endru Ninaikkiren
@pavikutty585 Жыл бұрын
Love pannitu irukom avaga v2la okay enga v2la ennaya pesa solranga romba pressure kudukuranga enna pandrathunu therila ethavathu vali kaatunga
@rajasulochana-vl4wp9 ай бұрын
என் தம்பிக்கும்திருமணம் தடைபட்டு வருது.வயது44 ஆகிறது.அய்யங்கார்பிரிவு
@s.radhakrishnan92872 жыл бұрын
Nandryswamy.
@smuthumuthu23444 ай бұрын
Yenaku marriage akha villai
@gayathriloganathan46912 жыл бұрын
I felt sleepy seeing this video
@subramanianr.radhakrishnan18882 жыл бұрын
Who asked you to see?
@priyashivram23816 ай бұрын
😂
@sunandamahadevan2678 Жыл бұрын
We did this but cows are not eating the thengai. Thengai thuruval pasumaadu edum sapidamatingudhu. Coconut + vellam ( Jaggery). Cows generally do not eat coconut. What are the other ways to achieve this?
@vimalasampath1561 Жыл бұрын
I am having my sisters son not married. He is for ty now. So many prayers and penances. What else to do.
@ashajames2649 Жыл бұрын
I did but no use
@GeetselGeetsel11 ай бұрын
Same en Magan velinatil uller nanthan parekaram seiyamutium Iya oru Vali Kuruinkal
@shanthikumar43932 жыл бұрын
Om namashivaya namaha
@santhiranisanthirani61952 жыл бұрын
ஐயா புலம்பெயர் தேசங்களில் கிழமைநாட்களில் வேலைக்கு செல்பவர்களால் எப்படி இதைச் செய்யமுடியும்?ஹோரைகளும் சரியாக அமையாது,
@Akil-i2h7 ай бұрын
@@santhiranisanthirani6195ipo marrige akita
@geethahariniboomigeetha49042 жыл бұрын
Ayya solrathu mathiri mrg thati thati poitu my relative ponu
@murugankalishwari5435 Жыл бұрын
@bhanumathi4694 sis avanga number sollunga pls ennoda marriage remba THADAI VARUTHU pls sis help pannunga avanga number sollunga pls
@amaravathiamara29702 жыл бұрын
வெளி நாட்டுல இருக்குற எங்களால் செய்ய முடியாதே வீட்டுல இருந்துகிட்டே செய்யும் பரிகாரம் nu நீங்க சொன்னதும் ரொம்ப சந்தோஷம் பட்டேன் செய்ய முடியல .
@amaravathiamara29702 жыл бұрын
@Bhanumathi அந்த நெம்பர் கொடுகுறீங்களா அல்லது அந்த youtube லிங்க் கொடுங்க pls .
@amaravathiamara29702 жыл бұрын
@Bhanumathi நன்றி
@ammujai98222 жыл бұрын
@Bhanumathi andha samikitta marriage pathi kekanuma sister ...en siskum innum marriage aagala ..
@MariMuthu-pw6tg Жыл бұрын
I AM WAITING DIVORCE, MY AGE 37, I AM ALSO LIKE DIVORCED GIRL WITHOUT KIDS,
@Santhoshsanthosh-zt4ed2 жыл бұрын
Sir my ege 31 merrge nadukuma theriyala pl give me no
@@PriyaPriya-tk8pe enga anna ku second marriage ponnu pakurom interest reply me
@sakthisubramanian96572 жыл бұрын
Endha kovilukku sellavendum
@ThilagamaniThilagamani-g2g7 ай бұрын
பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக நேரத்தை வீணாக்காமல் சொல்ல வேண்டும்
@jayalakshmikannan42702 жыл бұрын
என் மகன் வினோஜிக்கு 31 வயது ஆகிரது marriage நடக்க வேண்டும் ஆனால் அவர் அமெரிக்காவில் இருக்கிரார் நான் என்ன செய்ய வேண்டும் G.
@VijayaLakshmi-qd4gl2 жыл бұрын
@Bhanumathi hi give phone number
@vatchala_cooks Жыл бұрын
@Bhanumathi please antha number kudunga bhanumathi
@jayalakshmic32952 жыл бұрын
Ayya guru orai endha time la vardhu ayya pls yarukachum therinja replay pannunga pa...
@gayu61842 жыл бұрын
Guru horai:Afternoon 12-1pm,evening 7-8pm,morning 2-3am
@monemone97552 жыл бұрын
See calendar back side.
@geethahariniboomigeetha49042 жыл бұрын
@@gayu6184 daily time ah
@malligakasiperumal38732 жыл бұрын
Astamathula guru irukaru guru ji idhukum reversal sutralama?
@thilagavathipurshothaman2692 жыл бұрын
B
@ganthiganthi72609 ай бұрын
🎉அம்மாசெய்யும்பரிகாரம்ஏதாவதுகூறினால்சந்தோஷம்
@ganeshkumar6572 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajeekum87359 ай бұрын
ஐயா என் மகளுக்கு45 வயதாகி விட்டதுதிருமணம் செய்ய சொல்லும்போதுஅவளுக்கு அது பிடிப்பதில்லைஅவள் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கும் போதுநினைக்கும் போது சரியான மாப்பிள்ளை அமைவது இல்லைதிருமணம் செய்ய நினைக்கும் போதுஉடம்பில் ஏதாவது ஒரு வருத்தம் வந்துவிடுகிறதுஇப்படியே காலம் கடந்து விட்டதுஇப்ப திருமணமே வேண்டாம் என உறுதி அடிக்கிறாள்என்ன செய்வதே என்று தெரியவில்லைஇப்ப உடம்பில் கருப்பு கருப்பாக புள்ளிகள்வந்து உள்ளதுஇது தோஷமாை மாப்பிள்ளை கைவசம் இருக்கும் போது இப்படிஇப்படி எல்லாம் நடக்கிறதுஅவள் மனதில் திருமணம் நடக்காததால்யார் முகமும் பார்க்காமல் தனிமையில் இருக்க விரும்புகிறாள்இதற்கு என்ன செய்வது என்பதே புரியவில்லை
@MashesMashes-pr8eu9 ай бұрын
ஏ என் மகனுக்கு மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் 27 வயது ஆகிறது அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்
@cloud88812 жыл бұрын
Marriage agula sullal but villagi poguthu
@puliyambillynambooriyachan61502 жыл бұрын
Vanakkam kzbin.info/www/bejne/qZqbcnR9gd2Lqa8
@s.alagappan72292 жыл бұрын
அஸ்தங்கம் ஆகியிருந்தால்
@vijayalakshmibalasubramani692 жыл бұрын
Pĺ
@kavithaganesh86512 жыл бұрын
Land sales aga parigaram solunga please ayya
@vimalabalaji26332 жыл бұрын
ஐயா என் தம்பிக்கு இன்னும் திருமணம் நடக்க வில்லை வயது 45