#goatfarm #ஆடுவளர்ப்பு In this video mr.selvaraj explains about reason for goat farm losses Thanks for watching.
Пікірлер: 134
@harishsamy52193 жыл бұрын
அவரின் பேச்சில அவரின் அனுபவம் தெரிகிறது நல்ல நகைச்சுவை கலந்த விளக்கம் மிக அருமை சகோ
@currentupdatestamil89404 жыл бұрын
அனுபவமே சிறந்த பாடம்
@Kannan-td7wq4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நன்பரே 👌👌🙏
@prakashk49314 жыл бұрын
Excellent speech..he is keeping ground reality on goat farm ..appreciate ur speech sir ...you're doing great...keep going ..
@krishnamoorthydt37523 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். யூடியூப் பார்த்து வளர்க்கறவங்க நிச்சயமாக முடியாது.
@brandacc6243 жыл бұрын
Nalla muyarchi bro Good awareness.. Ithe mathiri kozhi and meen pannaiyoda drawbacks video podunga
@VelsTimeLine4 жыл бұрын
Thank you for your valuable information
@s.tamilvanan34474 жыл бұрын
நல்ல பதிவு நண்பரே.
@basheerahamed72484 жыл бұрын
பக்குவமாக மனிதர். யதார்த்த நிலையை சொல்கிறார்.
@mohan35014 жыл бұрын
A honest and truthful interview.Views expressed are mature and from experience. An insightful interview. Am intending to start a goat farm and got some good insights. Thanks.
@sampathpandi96614 жыл бұрын
You are right...experience is the best teacher...
@currentupdatestamil89404 жыл бұрын
வேற லெவல் தலைவா
@iamthebest20404 жыл бұрын
Very transparent speech
@jamesmani59854 жыл бұрын
Practical Approach ♥️🏋️
@jacobcheriyan Жыл бұрын
Mr. Selvaraj always gives very balanced views.
@mathusree7564 жыл бұрын
அருமையான பதிவு
@AshokKumar-vz9wq4 жыл бұрын
Good information If you cannot market the product you will fail
@SundarGoatPolutry4 жыл бұрын
I like that feeling tray 👌
@SDURAISDURAI-mz1bm4 жыл бұрын
அருமை அருமை👏👏👏👏
@almirshath44903 жыл бұрын
Super Anna useful information
@parimalaiyyappan90004 жыл бұрын
இவர் சொல்வதுதான் சரி இத்துடன் உழைப்பும் தேவை
@Vanaraj19704 жыл бұрын
அனுபவம் அவசியம் இது நல்ல தகவல்
@basabas44074 жыл бұрын
Nice infermation
@sanjaynatarajan23024 жыл бұрын
Nice Boer goats. Do you have Kikos too ?
@muhammadhussain-lf3xs4 жыл бұрын
சுப்பர் அண்ணா
@sathikbasha40084 жыл бұрын
Thanks so much Anna good idea 🌹
@fayazahamed83873 жыл бұрын
Superb idea
@user-vk5is3fx8s4 жыл бұрын
தெளிவான கருத்து
@balun8724 жыл бұрын
Thankyou. Matured person.
@prabhup11164 жыл бұрын
Any animal husbandry activity is an additional income to an existing farmer. I dont think it can be a successful standalone business.
@kongukongu66793 жыл бұрын
You are correct sir
@m.sakthim.sakthi83364 жыл бұрын
Super thala unmai
@samanwaybordoloi34703 жыл бұрын
What is the size of the shade?for how many goat?
@mvenkatesanm38554 жыл бұрын
Shed sales eruntha soluinga sir.
@BCS_Eshwar4 жыл бұрын
Good.
@manisri58194 жыл бұрын
Super sir
@jamesmani59854 жыл бұрын
Really Practical ♥️
@sekar88284 жыл бұрын
Namakkal la kedaikum ah
@SasiKumar-vy4cb4 жыл бұрын
Super Anna
@manikandanc80324 жыл бұрын
நாட்டு ஆடுடன் போயர் கெட cross பண்ணலாமா sir...
@getzee72074 жыл бұрын
Which goat suitable for hills place.. Please reply
@sanjaynatarajan23024 жыл бұрын
Kiko goat
@mahadevswamy93284 жыл бұрын
Sir.inda.shed.engeirku.adress.konja.solluge
@rosannasor65743 жыл бұрын
Nice sir
@SakthiSakthi-fm7fc2 жыл бұрын
Super bro
@k.sakthivelkaruppasamy13374 жыл бұрын
Good
@ahileshmohanakumar18214 жыл бұрын
Sir goat kuity sales eruka I need 2 kuity
@pandianrajan30363 жыл бұрын
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir
@sapnadinesh39193 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் மதுரையில் ஆட்டுப்பண்ணை தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன் உங்களது ஆலோசனைகளை தரவும்
@sukanyakarthi25104 жыл бұрын
Intha panna enga irukunku sollunga. Then ivingalota previous video link kudunga brother.
@muthulingaraja19454 жыл бұрын
Nalla question
@Anburaj204 жыл бұрын
Simplicity at its best
@prabhug49024 жыл бұрын
தலச்சேரி ஆடுகள் தரையில் வளர்கலமா..? 50 ஆடுகள் வளர்த்தள் எவ்வளவு இடம் தேவை
@prasanna219884 жыл бұрын
Nalla adult thallasery ku average a 20 sqft venum. Tharaila valarkalam.
@chennaigoatfarm67054 жыл бұрын
Nice
@ravineeda60444 жыл бұрын
Nalla good work
@tasanhassan78783 жыл бұрын
Exactly
@SathishKumar-hn4wp4 жыл бұрын
போயர் மற்றும் தலைச்சேரி ஆடுகள் வளர்ப்பதற்கு தேவைப்படுகிறது விற்பனைக்கு இருந்தால் தெரியப்படுத்தவும். இப்படிக்கு சதீஷ்குமார் மேட்டுப்பாளையம்.
@ziyauddindaya28513 жыл бұрын
Hi can you do a similar video in Emglish please
@sankaranp.s51264 жыл бұрын
நான் கடலூர் மாவட்டத்தில் 1ஏக்கரில் மீன் பண்ணை மீதமிருந்த இடத்தில் மீனுக்கு தேவையான கோ4, அகத்தி வளர்க்கிறேன், அதில் ஒரு 20 ஆடு வளர்க்கலாம் எண்ணம் இருக்கிறது அதற்கான basic need என்ன வேண்டும், செய்முறைகள் தெரிய வேண்டுகிறேன்...
@SakthiOrganic4 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண்
@sankaranp.s51264 жыл бұрын
@@SakthiOrganic 8110087890
@akgopal-gb6ez4 жыл бұрын
இவருடைய பண்ணை எங்கு அமைந்துள்ளது ..? விலாசம் pls ..
@blacklover65274 жыл бұрын
Bro naghalum erode than contact details kututhighana contact pannikuvam
@velladuraim96394 жыл бұрын
வணக்கம் என்னிடம் ஆறு பெண்ஆடு இருக்கு ஒரேதாய் வளியில் வந்த. ஆடுகள் சைண்டை போடுதாங்கள் உணவுஎடுத்துக்கும் போது அதை நிப்பாட்ட வழிஇருக்கி சொல்லுங்க சார்
@turbo83904 жыл бұрын
தனிதனியாக ஆடுகளை கட்டி தீவனம் வையுங்கள்
@velladuraim96394 жыл бұрын
@@turbo8390 யுட்யுப்பில் பார்க்கிரேன் தலச்செரி போயர் இனஆடுகள் எல்லாம் கட்டாமல்தான் வளர்கதை பார்க்குரேன் நம்நாட்டு வெள்ளாடு அப்படி வளரசாத்தியம் உண்டா
@agsparthiban19284 жыл бұрын
@@velladuraim9639 irukku pattila aadu sanda podama irukka, kurukku oru 3 to 5 feet height la aadu height a poruthu oru thaduppu kol kattunga. Aadu pattila vegama move akatha maari irukkanu. Vegama move anavo illa Mela easy a ezhunthukira maari pattila place iruntha sanda podu. Ethavathu barrier iruntha athu sanda podathu
@velladuraim96394 жыл бұрын
@@agsparthiban1928 ஆங்கிலம் சரியாக புறியவில்லை
@sanaxsanax73364 жыл бұрын
Can u send exact location for this form am also in erode only
@suganthimuthusamy36383 жыл бұрын
Yes I also nee address I m in nammakal pls send pannunga
@teamviwininternational32324 жыл бұрын
இவரின் தொடர்பு எண்ணை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@silsilramesh4 жыл бұрын
தொடர்பு எண் உள்ளதா
@ENGINEER_ROSHAN.3 жыл бұрын
அவர் number குடுங்க sir please youngsters ikku HELP PANNUNGA NAAN இந்த GOAT FORM START PANDRA IDEA LA IRUKKEN 🙏 I AM FULLY INTERESTED IN AGRICULTURE AND FORMING
@thamaraiselvan56333 жыл бұрын
Sir 1லட்சம் செலவு செய்து ஆடு வளர்ப்பு செய்ய முடியுமா.
@govindarasuraji88452 жыл бұрын
Old shed plastic flooring sales iruka
@tamilantamilan57414 жыл бұрын
Sakthi organic பரண் அமைக்க எந்த மரம் சிறந்தது ஐயா
@arockiarajag35574 жыл бұрын
பனை மரம் best brother
@jothimani61313 жыл бұрын
Panai param ,vagai
@immanimman25983 жыл бұрын
Hm
@SureshSuresh-tu1el4 жыл бұрын
Hmm
@vellaichamysamy91944 жыл бұрын
Sir I want 2 goat female and male how much price sir