நட்சத்திர பாதம் கணித்தல் # ஜோதிடர் ஜி.குமார் ஐயர் விளக்கம்

  Рет қаралды 32,269

Astro Kumar G

Astro Kumar G

Күн бұрын

Пікірлер: 64
@soundararajann4767
@soundararajann4767 9 ай бұрын
மிக எளிமையாக விளக்கினீர்கள். நன்றி.
@THAMIZHODU
@THAMIZHODU 3 жыл бұрын
Open video வாக, நட்சத்திர பாதம் மற்றும் தசை இருப்பை கணிக்கும் விதத்தை மிக மிக easy ஆக கற்பித்த முதல் ஆசான் தாங்க தான் குருவே. ஜோதிடம் கற்பவர்களுக்கும் மற்றும் ஜோதிட ஆர்வளர்களுக்கும் இந்த video பெறிதும் உதவும் ஐயா. 👍👍👍👍👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyanthilal3326
@jeyanthilal3326 7 ай бұрын
சிறபாக போதித்த ஆசிரியர் அவர்களுக்கு நமஸ்காரம்
@swasthikplus4357
@swasthikplus4357 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா...
@rnareshxiia3247
@rnareshxiia3247 3 жыл бұрын
குழப்பம் தீர்ந்தது. நல்ல தெளிவான விளக்கம். நன்றி.
@natarajana5569
@natarajana5569 5 ай бұрын
பாதம் கண்டுபிடிப்பு மிகவும் அருமை நன்றி 🐓🙏💐🙏🐓🍎🍎🍎🍎🍎
@mahalakshmimaha8634
@mahalakshmimaha8634 2 жыл бұрын
Thankyou sir enga appa jothidar eranthutanga avanga irukumpothu nan ithai kathukala but ippa supera puriyura mathiri sollithantheenga romba thanks sir
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
பயனுள்ள தகவலாக உள்ளது 🙏🏻
@velukarthik8218
@velukarthik8218 3 жыл бұрын
நன்றி... நன்றி ஐயா..... தெளிவான விளக்கம்...
@astrokumarg
@astrokumarg 3 жыл бұрын
Tq
@arutguru1317
@arutguru1317 3 жыл бұрын
ஓம் ஹீ ராஜலிங்கேஸ்வராய நமக அருமையான பதிவு சார்🙏🙏🙏🙏
@nagarajr2826
@nagarajr2826 3 жыл бұрын
ஐயா, தசை இருப்பு லக்னம் கணித்தல் மிக அருயான. விளக்கம். பலன் எப்படி சொல்வது என்பதை விளக்கவும்
@rameshbabu8675
@rameshbabu8675 2 жыл бұрын
Sir great teaching
@sugumarankandaswamy8473
@sugumarankandaswamy8473 Жыл бұрын
மிகத் தெளிவு🙏
@rajmech6793
@rajmech6793 3 жыл бұрын
Great explanation sir 🙏🙏
@nandhagopal4165
@nandhagopal4165 2 ай бұрын
நன்றி சார்
@rajuvedharajuvedha5145
@rajuvedharajuvedha5145 7 ай бұрын
28/12/16 time 08:07 padham enna enru kooravu please sir.
@thetskshow5408
@thetskshow5408 Жыл бұрын
Super explanation ayya
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 жыл бұрын
Great teaching!Thank you! Namaskaram !
@astrokumarg
@astrokumarg 2 жыл бұрын
You're most welcome
@malir3441
@malir3441 2 жыл бұрын
அருமை அருமை அருமை...
@sundarAKintelart
@sundarAKintelart Жыл бұрын
Very informative
@parameswarip1152
@parameswarip1152 2 жыл бұрын
Good morning sir ,rasi: Kadagam, natchathiram: ayilyam, time :11:20pm, baby: boy ,name please tell me sir
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 3 жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.......
@astrok.p.subramani4332
@astrok.p.subramani4332 6 ай бұрын
அருமை சார்
@parthasarathy1861
@parthasarathy1861 2 жыл бұрын
Excellent explanations. For the past five hours i was searching in youtube skipping several videos. Thank You. Sir, why you have chosen drig ganita panchangam. My birth on 25-04-1941.So i hope predictions for me would be suitable to vaakya panchanga. Your opinion?
@nangalumyosipomillatamizha1381
@nangalumyosipomillatamizha1381 7 ай бұрын
Sir 8.49 adha kannaku kojam puriya madhri soluga @astro kumar G
@kaliyaperumalvaithilingam6698
@kaliyaperumalvaithilingam6698 3 жыл бұрын
குருவே நமக Open video வாக, நட்சத்திர பாதம் மற்றும் தசை இருப்பை கணிக்கும் விதத்தை மிக மிக easy ஆக கற்பித்த முதல் ஆசான் தாங்க தான் குருவே. ஜோதிடம் கற்பவர்களுக்கும் மற்றும் ஜோதிட ஆர்வளர்களுக்கும் இந்த video பெறிதும் உதவும் ஐயா. 👍👍👍👍👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@unmayijyothidam
@unmayijyothidam 11 ай бұрын
நன்று
@rameshbabu8675
@rameshbabu8675 2 жыл бұрын
25-03-2018 தேதியில் பஞ்சாங்க குறிப்பில் திருவாதிரை நட்சத்திரம் மருநாள் புனர்பூசம் எப்படி தெரிந்து கொள்வது சொல்லுங்கள் அய்யா
@kumarramu1208
@kumarramu1208 3 жыл бұрын
Thanks for clear explaination
@princesssiva1847
@princesssiva1847 3 жыл бұрын
மிக அருமை சார்..👍🙏
@alagaralagar6422
@alagaralagar6422 3 жыл бұрын
ஐயா இறந்த வர் அவிட்டம் குலுசம் பஞ்சா கத்தி ல் எப்படி பார்ப்பது ராகு எமகண்டம் நேரத்தை கணக்கில் கெள்ளுவதா அல்லது திதி யை வைத்து கணக்கில் எடுத்து கொள்ளுவதா இதை தெழிவுபடுத்துங்கள்
@vijayashanmugam4980
@vijayashanmugam4980 2 жыл бұрын
🙏ஐயா லக்ன கணித்தல் vedio link வேண்டும் ஐயா
@velmurugan7211
@velmurugan7211 9 ай бұрын
My name velmurugan 10/10/1997 date time 6.02 am nachatiram solluinga sir
@muthumarisenaiyapuram3012
@muthumarisenaiyapuram3012 2 жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் வீடியோவைப் பார்த்து முயற்சி செய்தேன்.சரியான பாதம் கண்டுபிடிக்க முடியவில்லை. தயவு செய்து பாதம் என் மகளுக்குகண்டுபிடித்து சொல்லுங்கள் ஐயா.பிறந்த தேதி16.12.1999.பிறந்த நேரம்.4.45Am.நட்சத்திரம் .பூரட்டாதி. சிவகாசி.சூரிய உதயம்6.26.தங்களது பதிலை எதிர் பார்த்து இருப்பேன்.நன்றி.
@sarmaanasarmaanahayan8653
@sarmaanasarmaanahayan8653 2 жыл бұрын
நன்றிகள் ஐயா
@selvaselva5845
@selvaselva5845 3 жыл бұрын
Thank you sir
@c.pmaharajain
@c.pmaharajain 3 жыл бұрын
Nandru arpudam
@lr.krishnamoorthy6428
@lr.krishnamoorthy6428 2 жыл бұрын
புதன் கிரகம் பார்க்கும் திசை எது. புதன் கிழமை அன்று எந்த திசையில் சூலம்
@thetskshow5408
@thetskshow5408 Жыл бұрын
புத்தி இருப்பு எப்படி கண்டுபிடிப்பது ஐயா
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 5 ай бұрын
சார் கலைஞான நட்சத்திர பாதம் நன்மை என்கிறார்கள். இது சந்திராக்ஷ்டமத்தில் அல்லவா விழுகிறது. அது சுபகாரியம் விலக்க வேண்டிய நாளல்லவா? ஏனிந்த முரண்பாடு?
@dhanambabu2396
@dhanambabu2396 4 ай бұрын
Good
@saiganesh2157
@saiganesh2157 3 жыл бұрын
இரவு நேரத்தில் பிறந்தால். எப்படி நட்சத்திரம் பாதம் கணிப்பது. எடுத்துக்காட்டிற்கு இரவு 2.50 AM என்றால் எப்படி கணிப்பது.
@vaithy_
@vaithy_ 26 күн бұрын
இரவு 1 மணியில் இருந்து சூரிய உதயம் வரை 24 மணி நேரம் கூட்ட வேண்டும்
@lakshmimakeupartistpondy4767
@lakshmimakeupartistpondy4767 2 жыл бұрын
Nice super
@sundaramurthy9055
@sundaramurthy9055 3 жыл бұрын
sarvadari margzhj.3 BT12.24pm sunrise6.31 margazhi2aiilyam9.5 margazhi3.magam7.2 I iwant.chandran. nindranacthra.padam
@thrinethranak5652
@thrinethranak5652 3 жыл бұрын
🙏
@SenthilSenthil-qi8cg
@SenthilSenthil-qi8cg 8 ай бұрын
கற்ப செல் இதில் எங்கே
@bhrameswaran2652
@bhrameswaran2652 3 жыл бұрын
சூரியன்(139) , புதன் (130) , குரு (148) இணைவு இங்கே குருவுக்கு 5 , 9 பார்வை உண்டு என்றல் சூரியனுக்கும் , புதனுக்கும் 5,9 பார்வை உண்டா இல்லையா ?
@muniraja2753
@muniraja2753 2 жыл бұрын
மாந்திகணிதம்போட்டுகான்பிக்கவும்
@arunachalhamk6524
@arunachalhamk6524 3 жыл бұрын
Sir better to tag a extra mic on your shirt collar and talk so that we can hear clear what you are saying
@SilambarasanBE
@SilambarasanBE 3 жыл бұрын
வாசன் பஞ்சாங்கம் படி நட்சத்திர இருப்பு மாறி உள்ள து சார்...
@Makesh-jh5iw
@Makesh-jh5iw 3 жыл бұрын
8.49 x 2 1/2 =21நாழிகை 22 1/2 விநாழிகை தான் வருகிறது நான் புதிதாக கற்று கொள்கிறேன் 22.03 வரவில்லை எப்படி என்று விளக்குங்களேன் please
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Жыл бұрын
தம்பி, 1 நாழிகை என்பது 24 நிமிடம். 2.5 நாழிகை = 1 மணிநேரம். ஆக 8.49 என்பது 22 நாழிகை 2.5 விநாழிகை.1 நிமிடம் = 2.5 விநாழிகை. 60 விநாழிகை = 1 நாழிகை (24 நிமிடம் ). 60 நாழிகை = 24 மணிநேரம் (1 நாள் )
@nangalumyosipomillatamizha1381
@nangalumyosipomillatamizha1381 7 ай бұрын
Eppadi kannaku poduvadhu
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
நான் ஜோதிடராக முடியுமா?
@chandru186
@chandru186 5 ай бұрын
🎉💐💐💐💐💐💐👌🤲
@rnareshxiia3247
@rnareshxiia3247 3 жыл бұрын
இதன் அடுத்த பகுதி
@krsvivek
@krsvivek 3 жыл бұрын
குரு அதிசார விளக்கத்தை அனாதையாக விட்டு விட்டீர்களே
@அமுதா-ர4ந
@அமுதா-ர4ந 3 жыл бұрын
கணக்குல புலி
@raajmanidevendra2597
@raajmanidevendra2597 Жыл бұрын
Nandri i yaa
@bhrameswaran2652
@bhrameswaran2652 3 жыл бұрын
சூரியன்(139) , புதன் (130) , குரு (148) இணைவு இங்கே குருவுக்கு 5 , 9 பார்வை உண்டு என்றல் சூரியனுக்கும் , புதனுக்கும் 5,9 பார்வை உண்டா இல்லையா ?
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 66 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 26 МЛН
நவாம்சம் காணும் எளிய முறை
39:11
SUKRAN TV PUDUKKOTTAI
Рет қаралды 217 М.