யாழ்ப்பாணத்து தமிழர்கள் பழைய சித்தாந்தத்துக்குள் மூழ்கிப்போயும் ஊறிப்போயும் உள்ளவர்கள் அதனால் தான் பழமைவாதிகள் என்ற பெயர் இன்றளவிலும் நிலைத்து நிற்கின்றது ஆனால் இன்றைய இளய தலைமுறையினர் அவற்றிலிருந்து மெள்ள மெள்ள வெளிவரத் தொடங்கியதையே இது போன்ற நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இதனடிப்படையில் பெடிபெட்டையள் குஞ்சு குருமன்கள் பொழுதுபோக்கை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வில் பாங்கேற்பது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் எதுவுமே அளவோடு இருந்தால் எமது தனித்துஎன்னது உங்கள் கனவுக்கன்னியா இதை நாங்க சொன்னோமா ? உங்கள் favourite தமன்னாவா நாங்க சொன்னோமா ? வாயை மூடு வந்தமா ஆடினமா பாடினமா நாலு காசு பார்த்தோமா போய்டுங்க .வாயை கொடுத்து வாங்கி கடடாதீங்க .உங்களுக்குயாழ்ப்பாணம் வர விருப்பமில்லை ஏன் எவன் அழுதான் ? நீங்க வரவில்லை என்டு ? இதில் சூட்டிங் ரத்து செய்து ஆ ? அங்கெ விஜய் டிவில ஒண்டும் கிடையாது .எல்லோருக்கும்கைய கடிக்கிது .படை எடுத்து வந்திட்டினம் .இதில கடடனத்திற்கு வேற விளக்கம் .போர் முடிந்து 14 வருஷம் முடிந்துவிட்ட்து .இப்போதான் மக்களை ஆற்ற வருகினமாம் .மக்கள் ஆறி மீண்டு எப்பவோ எழுந்துவிடடார்கள் இப்போ தேவை இருக்கிற பள்ளிக்கூடத்தை கொண்டு நடத்தவும் மக்களின் அடிப்படைத்தேவைகளும்தான.நீங்கள் நிகழ்ச்சி செய்வது தவறு இல்லை தேவை இல்லாத விளக்கங்கள் ,வார்த்தைகள் அலப்பறைகள் தேவையில்லை .இப்பதான் மக்களை தெரிகிறது அன்று மக்கள் உயிரை கையில் பிடித்தபோது மானாட மயிலாட பார்த்த ஆக்கள்தானே .வம் மற்றும் மரபு ரீதியான அடையாளங்கள் சீர்கெடாதென்பதே நிதர்சனம்!!!தம்பி உங்கள் புறோகிறமையை விரிம்பிபார்ப்போ இப்படி கூத்தடிகளை போட்டிர்கள் என்றால் எனிஒவ்வெரு மனமுல்லதமிழனும்பார்க்கவேண்டாம்தயவு செய்து தழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் வயறு பத்தி எரிகின்றாது எங்கள் தமிழ்இனஅழிததை பாரக்கும்போது அந்தஅழிவின் போது வாழ்த எங்களை நீங்கள் எப்போது ம் ஏமகிழ்ச்சி ஆனால் இப்படியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவது இதில் ஏதும் உள் நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. யாழ்ப்பாணத்து மக்களிடம் அதிக வெளிநாட்டு செலாவணி உள்ளதை அறிந்து அவர்களை இப்படியான கூத்தாட்டங்களில் ஈடுபட வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் எமது மக்களின் போராட்ட சிந்தனையை மழுங்கடிப்பதும் நோக்கமாக கொண்ட நிகழ்ச்சி மாத்தமுடியாது கூத்தாடிகள் தான் இதக்கு காரனம்
@kavithaponkumar284711 ай бұрын
உண்மை வேதனைக்குரிய து
@sarassmuthu801111 ай бұрын
💯💯💯 true 🤢🤢
@pirinava12111 ай бұрын
Most of this Jaffna Tamil KZbin guys are very desperate to show any third grade thlngs to earn more subscription and next steps wiil be showing the washroom which Ramba and Thirisa using in Jaffna
@Mahe1511 ай бұрын
Unga Sinhalese government & Armya ondrum kelvi ketka mudiyalaiya ivunga kitta unga veerapa katuringa ungaluku interest illaina neenga pogathinga & India Government budget la unga natuku some money 💰 Allot pannirukanga atha unga govt vendamnu solla solunga Indian ku free tourist visa va cancel panna solunga ungada makkalum indian show's ethaium attend panna vendam UNGALUKU CHINA THAN CORRECTA NA AALU 🙏
@chanakyagan11 ай бұрын
I am from FRANCE why this dyeing hair like western people white people will laugh at this black TAMILS imitating them ! ONCE this kind of hair is "SEMBATA MUDI " now copying white man is foolish I am from FRANCE but we respect our tradition and culture
@bastiananthony339211 ай бұрын
கலை வளர்க்கிறோம் என்ற போர்வையில் நல்ல வியாபாரம் நடக்கின்றது. எப்பொழுது ஈழத்து தமிழர்கள் உணரப்போகிறார்களோ தெரியாது.
@SfpSfp-s2o11 ай бұрын
யாழ்ப்பாணா மக்களே விழிப்பாகயிருங்கள் சீரழிந்தயிதுகானாதாடா குருடனுகளே இந்தியன் சினிமாவால இந்திய இளைஞ்சர்கள் யுவதிகள்கெட்டுச்சிரலியிரகானாது.. இலங்கைத்தமிழர்களையும்சீரலிக்கிறார்களப்பா இதுயெங்கபோய்முடியப்போகுதோ இறைவாயிதுதான் உலகயழிவோ கவனம் தேவை தாய்மாரே தந்தைமாரே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை உங்கள்கைகளில்
@ashakodee254511 ай бұрын
Who invented you guys. If they don't like to come to Jaffna.
@nalayinithevananthan272411 ай бұрын
@@ashakodee2545 nee yaaru muthalil
@ashakodee254511 ай бұрын
I am originally from Jaffna.@@nalayinithevananthan2724
@vasukip328611 ай бұрын
எல்லாம் வியாபாரத்திற்காக தான். இது எல்லாம் தேவை தான்! தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள். உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழந்து விடாமல் வாழ்க்கையில் முன்னேறுகிற வழிதைத் தேடுங்கள்.
@Kamala-x4m11 ай бұрын
உம்மை
@naanennachannelvachiruinth781211 ай бұрын
Tamil la thanee sollurar education ikku thaa antha fund poga pothu endu athukku pirahum o ipadi vanthu comment pannina 🤷♂️
@logeswarangajendran793811 ай бұрын
யாழ் இளைய சமுதாயம் இன்று கஞ்சா, வாள்வெட்டு என்று திரிவது அப்போ சரியா? படிப்பில் மந்தம் வெளிநாட்டு மோகம், வேலை செய்வது மிக மோசம்! பலர் சோம்பேறிகள் ஆக உள்ளனர் இதை முதலில் பேசுவோம்!
@rajisandran7811 ай бұрын
யாழ்பாண தமிழர்களுக்கு தேவை இந்தியா மாதிரி சினிமா மோகம் அல்ல! அதை எம்மக்கள் மீதும் திணிக்காதீர்கள். வலிகள் சுமந்து விடியல் இல்லாமல்.. வாழ்வை ஒரு நேரச்சாப்பாட்டிற்கு கூட?...... எத்தனை மக்கள்.....
@Mahe1511 ай бұрын
Boomer boomer uncle
@subramsubramaniam132711 ай бұрын
Thanks
@isaiyaalanisai853311 ай бұрын
இந்த பண்ணாடைகளை ஊருக்குள்ள விட்டதே தப்பு
@mangamotion11 ай бұрын
Thanks Ushanthan. Sorry to miss this event! But recollecting my memory of watching Indian artists programmes like Kumari Kamala's dance, and other comedian artists programmes and so on all on those days performed at Muttaveli in Jaffna. Still cherishing those memories. Let our people enjoy this event.
@NandaKumar-xe7gw11 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் எந்தக்கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ! வளர்ந்தாலும் ! உரிமைக்காக உரத்துக் "குரல்" எழுப்ப வேண்டும்
@sumatheekanthasamy732511 ай бұрын
இது வந்து மக்கள் மனதில் திசை திருப்ப தான் இந்த நிலை.. இலங்கை அரசு தமது கூத்தாடும் கூட்டம் கூட்டி வந்து செய்த..அது எடுபடவில்லை.. அது தான் வேறு விதமாக செய்ய முயற்சி.. இப்படி செய்யும் பொழுது மற்ற நாடுகளில் சொல்ல.. எல்லாம் சீராக இயங்க றது..
@logeswarangajendran793811 ай бұрын
யாழ் இளைய சமுதாயம் இன்று கஞ்சா, வாள்வெட்டு என்று திரிவது அப்போ சரியா? படிப்பில் மந்தம் வெளிநாட்டு மோகம், வேலை செய்வது மிக மோசம்! பலர் சோம்பேறிகள் ஆக உள்ளனர் இதை முதலில் பேசுவோம்!
@jagimathan374811 ай бұрын
Business man always business man
@mukunthankopalasingam611811 ай бұрын
It’s correct
@sumatheekanthasamy732511 ай бұрын
யாழ்ப்பாண கலாச்சார சீரழிவு ஆரம்ப மா
@shanmuganathanguganathan282611 ай бұрын
Exactly
@kandiahmahendran138511 ай бұрын
🦮🦮🦮
@logeswarangajendran793811 ай бұрын
யாழ் இளைய சமுதாயம் இன்று கஞ்சா, வாள்வெட்டு என்று திரிவது அப்போ சரியா? படிப்பில் மந்தம் வெளிநாட்டு மோகம், வேலை செய்வது மிக மோசம்! பலர் சோம்பேறிகள் ஆக உள்ளனர் இதை முதலில் பேசுவோம்!
@santhakumarponnuchamy137311 ай бұрын
It's true
@veronicaalexcia660611 ай бұрын
Bala வை வருக வருக மனதார வரவேற்கின்றோம் பாலா மட்டும தான் உண்மையான Hero ❤
@ratnarajahsundararajah282411 ай бұрын
Really true 💯
@shankaralsinarimuthu748511 ай бұрын
So nice to see Tamil styles of welcoming I don't think in TN they will do this.
@johnvinsan785611 ай бұрын
எங்களுடைய இயல்புகளை சீரளிக்க வேறுயாரும் தேவையில்லை நாங்கள் மட்டுமே போதும்😢😢😢😢😢
@logeswarangajendran793811 ай бұрын
யாழ் இளைய சமுதாயம் இன்று கஞ்சா, வாள்வெட்டு என்று திரிவது அப்போ சரியா? படிப்பில் மந்தம் வெளிநாட்டு மோகம், வேலை செய்வது மிக மோசம்! பலர் சோம்பேறிகள் ஆக உள்ளனர் இதை முதலில் பேசுவோம்!
@NandaKumar-xe7gw11 ай бұрын
Esimate very supper
@Snekithi11 ай бұрын
மகிழ்ச்சி ஆனால் இப்படியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுவது இதில் ஏதும் உள் நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. யாழ்ப்பாணத்து மக்களிடம் அதிக வெளிநாட்டு செலாவணி உள்ளதை அறிந்து அவர்களை இப்படியான கூத்தாட்டங்களில் ஈடுபட வைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் எமது மக்களின் போராட்ட சிந்தனையை மழுங்கடிப்பதும் நோக்கமாக கொண்ட நிகழ்ச்சி நிரலாகவே பார்க்க தோன்றுகிறது. இனியும் ஒரு முறை நாம் ஏமாறக்கூடாது
@logeswarangajendran793811 ай бұрын
யாழ் இளைய சமுதாயம் இன்று கஞ்சா, வாள்வெட்டு என்று திரிவது அப்போ சரியா? படிப்பில் மந்தம் வெளிநாட்டு மோகம், வேலை செய்வது மிக மோசம்! பலர் சோம்பேறிகள் ஆக உள்ளனர் இதை முதலில் பேசுவோம்!
@nalayinithevananthan272411 ай бұрын
Athuthaan verenna
@kirupaarul965711 ай бұрын
Hope the good things happen ente also need to our country in every way there is a job so profit this
@ksuman9011 ай бұрын
ஒவ்வொரு முறை வரேக்கையும் மோளம், மாலை இன்ரவியூ உண்டா? 🙄
யாழ்ப்பாணம் சீரழிவதற்கு இனி இடமில்லை என்றுதான் தோண்றுகிறது!
@logeswarangajendran793811 ай бұрын
யாழ் இளைய சமுதாயம் இன்று கஞ்சா, வாள்வெட்டு என்று திரிவது அப்போ சரியா? படிப்பில் மந்தம் வெளிநாட்டு மோகம், வேலை செய்வது மிக மோசம்! பலர் சோம்பேறிகள் ஆக உள்ளனர் இதை முதலில் பேசுவோம்!
@yarav679811 ай бұрын
என்னது உங்கள் கனவுக்கன்னியா இதை நாங்க சொன்னோமா ? உங்கள் favourite தமன்னாவா நாங்க சொன்னோமா ? வாயை மூடு வந்தமா ஆடினமா பாடினமா நாலு காசு பார்த்தோமா போய்டுங்க .வாயை கொடுத்து வாங்கி கடடாதீங்க .உங்களுக்குயாழ்ப்பாணம் வர விருப்பமில்லை ஏன் எவன் அழுதான் ? நீங்க வரவில்லை என்டு ? இதில் சூட்டிங் ரத்து செய்து ஆ ? அங்கெ விஜய் டிவில ஒண்டும் கிடையாது .எல்லோருக்கும்கைய கடிக்கிது .படை எடுத்து வந்திட்டினம் .இதில கடடனத்திற்கு வேற விளக்கம் .போர் முடிந்து 14 வருஷம் முடிந்துவிட்ட்து .இப்போதான் மக்களை ஆற்ற வருகினமாம் .மக்கள் ஆறி மீண்டு எப்பவோ எழுந்துவிடடார்கள் இப்போ தேவை இருக்கிற பள்ளிக்கூடத்தை கொண்டு நடத்தவும் மக்களின் அடிப்படைத்தேவைகளும்தான.நீங்கள் நிகழ்ச்சி செய்வது தவறு இல்லை தேவை இல்லாத விளக்கங்கள் ,வார்த்தைகள் அலப்பறைகள் தேவையில்லை .இப்பதான் மக்களை தெரிகிறது அன்று மக்கள் உயிரை கையில் பிடித்தபோது மானாட மயிலாட பார்த்த ஆக்கள்தானே .
@shanmuganathanguganathan282611 ай бұрын
100% wellsaid
@ரதிசன்11 ай бұрын
அருமையான பதிவு என் கேள்வி இவர்களை வரவேற்கிறார்கள்
@Kamala-x4m11 ай бұрын
தம்பி உங்கள் புறோகிறமையை விரிம்பிபார்ப்போ இப்படி கூத்தடிகளை போட்டிர்கள் என்றால் எனிஒவ்வெரு மனமுல்லதமிழனும்பார்க்கவேண்டாம்தயவு செய்து தழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் வயறு பத்தி எரிகின்றாது எங்கள் தமிழ்இனஅழிததை பாரக்கும்போது அந்தஅழிவின் போது வாழ்த எங்களை நீங்கள் எப்போது ம் ஏமாத்தமுடியாது கூத்தாடிகள் தான் இதக்கு காரனம்
@yarav679811 ай бұрын
இவர் இந்த நிகழ்ச்சி போடட்டும் மக்கள் வந்து கருத்து எழுதட்டும் அப்போதுதான் அவர்களுக்கு தெரியும் .மக்கள் மறக்கவில்லை இன்னும் றன்று .உண்மையில் மண்டை வலிக்கிறது
@logeswarangajendran793811 ай бұрын
யாழ் இளைய சமுதாயம் இன்று கஞ்சா, வாள்வெட்டு என்று திரிவது அப்போ சரியா? படிப்பில் மந்தம் வெளிநாட்டு மோகம், வேலை செய்வது மிக மோசம்! பலர் சோம்பேறிகள் ஆக உள்ளனர் இதை முதலில் பேசுவோம்!
@isaiyaalanisai853311 ай бұрын
முதலில் கலா வாத்(ந்)தியை அடித்து கலைக்க வேண்டும்
@neerohalo393011 ай бұрын
Jaffna kalacharam seralijuthu jaffna makala jaffna kalacharam always best yaro sonnatha shooting cancel panni jaffna vara solli ini jaffna urupatta marithan
@cdnnmonaakitchen850411 ай бұрын
இந்தியாவில் கல்விக்கு முன்னேற்றம் கொடுப்பார்கள்.ஆசிரியர்கள் மாணவர்கள் ஓவொருவரையும் கவனித்து படிப்பார்கள் .காசு கஷ்டப்பட்ட மாணவர்கள்க்கு உபயோகம் பண்ணினால் நல்ல சந்தோஷம்.திரு.இந்திரன்,திருமதி ரம்பா அவர்கள் மாணவர்கள் முனேற்றத்துக்கு உறுதுணையாக நிற்பதை எல்லோரும் அனுசரித்து போகவேண்டும்.கனடாவில் எப்படி பிள்ளைகள் கல்வி கற்று முன்னேறுகிறார்கள்.யாழ் மண்ணில் இந்திரன் பணியாற்றுவது மிக மிக வரவெற்கத்தக்கது.FROM CANADA
@NirosCraft.11 ай бұрын
கூத்தாடி கடவுள்கள் தங்கள் தொழில்களை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்து (அப்)பாவிகளை மீட்டு வாழ்வு கொடுக்க வாறீனும். நல்ல முகங்கள் 🐖🐖🐖
@yarav679811 ай бұрын
வேறு என்ன சில்லறை தான் .கல்வி முக்கியமாம் .யாழ்ப்பாண மக்களுக்கு சொல்கிறார் இதை .முதலில் தன பிள்ளளை களுக்குகல்வி தேவை இல்லை போல.
@PaulVimalathas11 ай бұрын
Enn program vacha thana education fund kudukalam program selava education kudukalam thane
@naanennachannelvachiruinth781211 ай бұрын
Awar sollurar thanee iwalo kaalamum war ikku pirahu oru entertainment illatha idathula makkal happy Ah enjoy panna awar organize pannurar
@malar145511 ай бұрын
Profit will be more than investment when they organize programs 🤦♀️
@NandaKumar-xe7gw11 ай бұрын
ஆன்மாக்களுடன் சங்கமம் தொப்புள்கொடி உறவுகள்
@srimathysivalingam726911 ай бұрын
நல் ல உழைப்பு
@GaneshThamu11 ай бұрын
என்ன கொடுமை யாழ்ப்பாணத்திற்கு வந்தசோதனை.
@KiaraYaall11 ай бұрын
பொழுதுபோக்கு தேவைதான் , உங்கு சினிக்கார் வந்து செல்வதால் இளையோர் கல்வி தடைப்படும். விளையாட்டுத்துறை அதை மேன்படுத்த முயற்சி எடுக்கலாம் .