யேப்பா !! ஒருவழியா மு க தமிழரசின் சொத்துபத்துக்களை சொன்னதுக்கு நன்றி .. இது போல் பெங்களூரில் உள்ள செல்வி அவர்களின் சொத்துபத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும் ..
@panneerselvamr1169 Жыл бұрын
ஏன்? நீ வாங்கப் போறியா? அவுங்க விக்கிறதா எதுவும் சொல்லலையே...
@thansinghk8463 Жыл бұрын
அரசியல்வாதிகளுக்கு குடும்பம் பெரிதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை, ஆனால் அர்ச்சகராக இருப்பவர்களின் குடும்பம் இதைவிட பெரிதாக இருப்பது எப்படி சாத்தியம்
@krisnamacharivaradan9855 Жыл бұрын
Hi
@sureshkannan48992 ай бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் கேள்வி மிகவும் அறிவுபூர்வமாக உள்ளது
@gurumoorthy151Ай бұрын
எநத அர்ச்சகர் குடும்பம் குறுகிய காலத்தில் ஆக்டோபஸ் கோடீஸ்வர வளர்ச்சி கண்டது ! அடுத்தவர் கட்சிய ஆட்டய போட்டு திட்டமிட்ட வளர்ச்சி👎👍
@sureshkannan4899Ай бұрын
@@gurumoorthy151 வந்துட்டான்யா வந்துட்டான்
@gunashekaran874 Жыл бұрын
Thanks, Now i knew about Mr.Tamilrasu family 🙏. Best wishes to Mr. Arulnidhi for the future films.
@ramachandran86302 ай бұрын
அரசு கஜானாவையும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானாவையும் காலி செய்த தரைப்பாடி அமாவாசை சொத்து பற்றி சொல்லுங்கள்
@vasudevanlatha58068 ай бұрын
குலத் தொழிலை பார்த்துக்கொள்ள சொன்னதாக சொல்கிறீர்கள்😅😅😅
@இந்தியன்-ட2ய Жыл бұрын
கணக்கில் வராத பணத்தை வைத்து என்ன செய்வது? படமும் எடுக்கலாம்.நன்றாக ஒடாவிட்டாலும் கவலைபட வேண்டியது இல்லை. ஆனால் அருள்நிதி நன்றாக நடிக்கிறார் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.
@t.c.sabapathis.vimala9115 Жыл бұрын
HE IS NOT IN POLITICS, ARE YOU NOT ASHAMED TO COMMENT SUCH INDECENT MANNER. NONCENSE
@இந்தியன்-ட2ய Жыл бұрын
@@t.c.sabapathis.vimala9115 FACT IS FACT. உண்மை சுடும். சுட்டுவிட்டது. That is all.
@thilagartn9691 Жыл бұрын
Ĺĺ
@இந்தியன்-ட2ய Жыл бұрын
@@thilagartn9691 What do you mean?
@ponmagalmohan3893 Жыл бұрын
ஜெயலலிதா பதவியை பயன்படுத்தி சம்பாதித்தது சசியின் வகையறாமூலம் சொத்து குவித்தது தெரியவில்லை? இவர் அரசியலில் இதுவரை தலையிடாமல் உள்ளார் இவரை விமர்சனம் செய்ய வேண்டுமா?
@ramachandran8630 Жыл бұрын
சமீபத்தில் அரசியலுக்கு வந்த விஜயபாஸ்கர் மலைக்க வைக்கும் சொத்து பற்றி சொல்லுங்கள்.
@babunagarajanc6194 Жыл бұрын
We see
@karthikeyan3690 Жыл бұрын
EPS, OPS, SPVelumani properties pathi sollunga
@swaminathananbu5969Ай бұрын
Makhamudyatha namban tamilarsu ennadua school gopalapuram boys higher school students I will proud of you.thanks to sharing.namaste.
@ramachandran8630 Жыл бұрын
அருள்நிதி சிறந்த நடிகர்
@conv2381 Жыл бұрын
இந்த ஆஸ்கார் நிறுவனர் சொல்லிட்டார்.
@vijayakumarm4613 Жыл бұрын
ஆக மூனு பொண்டாட்டி நாளு பையன் ரெண்டு பொண்ணுங்க..ஸ்டெப்னி எத்தனைனு சொல்லவே இல்ல
@VzxMcv-bv1mu Жыл бұрын
Unaccountable like his close friend gemini ganesh.
@mohanraj1709 Жыл бұрын
தொகுதிக்கு ஒன்று.
@jinnajinna2255 Жыл бұрын
எத்தனை மனைவி யாருக்கு அரியும்
@ramachandran86302 ай бұрын
குட்கா பாஸ்கர் வேலு Money, கோல்டு Money... சசிகலா இவர்கள் குறைந்த காலத்தில் அடித்த சொத்துக்கள் பற்றி சொல்லுங்கள்.
@anandhanandh1612 Жыл бұрын
Vazhga valamudan.
@srkrishnaswamy Жыл бұрын
👀Good narration! Nice, dignified intention in explaining facts, interesting to the point of describing a whole life of a person and his familial bonds in a succinct, respectable manner,💐 kudos!
@jagadeesanr4586Ай бұрын
Long live MUTHUVEL KARUNANITHI FAMILY MEMBERS 👪 💙
@murugeshgp8459Ай бұрын
மு க தமிழரசு அவர்களின் மனைவி திருமதி மோகனா அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பது தவறான கருத்து அவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஜெயவிலாஸ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் திருசுந்தரம் அவர்களின் மகள் ஆவார் மோகனா அவர்களுக்கு மூத்த சகோதரர் மோகன் என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்
@rajendrankannan3003 Жыл бұрын
பெரிய குடும்பம்
@SanthoshErnesto-k8e3 ай бұрын
Iyathin Aruyirey ❤
@madasamyramasamy6297 Жыл бұрын
வயசுல கட்டுமரம் ராத்தில சும்மாவேயில்லையோ....
@sethuv6706 Жыл бұрын
பிள்ளை பெற்றுக்கொள்வதையே தொழிலாக வைத்திருந்தார்கள் போல
@VzxMcv-bv1mu Жыл бұрын
That's his hobby
@nataraj9442 Жыл бұрын
பாவம் கருணாநிதி. இத்தனை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் கொள்ளை அடிக்கத்தான் வேண்டும்
ஏன் உங்க அப்பன் ஊர் மேய்ந்து.. அவிழ்த்து விட்டுட்டானா நீ இன்னா பண்றே அதே வா
@kganeshk7019 Жыл бұрын
ஐய்ய்யா நடராஜ் உலகத்தையே ஒரு உன்னதமான தலைவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவனாக தன் குடும்பத்தையும் வளமாக்கி தன் சொந்த பந்தங்களையும் பங்கு பங்காளிகளையும் துணைவியார் மனைவியார் என்று அனைவரையும் சுற்றத்தார் தன்னுடைய தலைகட்டு ஒருவர் விடாமல் அனைவரையும் அனவனைத்து காப்பாறி உலக பணக்காரர்களாக மாற்றியது உலக கோடீஸ்வரர் களாக மாற்றி பெருமை மிக்க இந்தியாவின் அரசியல் தலைவர்களில முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு இனையாக இந்த தமிழக வரலாற்றில் யாருமே இல்லை என்பதே உண்மை இதுதான் இந்த தமிழக திமுக வின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சரித்திர சாதனை என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
@malathimalathi4097 Жыл бұрын
ஐயோ...உலக வரலாற்றில்கல்யாணமே முடியாத ஜெயலலிதா தனக்காகவும்தன்தோழி குடும்ப100உறுப்பினர் குடும்பத்திற்கும்2லட்சம் கோடி சம்பாதித்து சாதித்ததை விடவா?
@rajunarayana9227 Жыл бұрын
அப்பொழுது இந்த தமிழரசு எந்த மனைவிக்குப் பிறந்தவர்.காசு இருந்தால் எத்தனை மனைவி,ஊர் பூராவும் விதை விதைத்தாலும் மற்ற மணவிகல் கெடுக்க மாட்டார்கள்.
திராவிட மாடல் அக்டோபஸ் தமிழ் நாட்டின் சகல வணிக மையங்களிலும் கால் பரப்பி நிற்கிறது... இதிலிருந்து விடுபட்டால்தான் தமிழர்களுக்கான அரசியல் தமிழ் நாட்டில் தளிர்க்கும்... தமிழினம் தழைக்கும்...
@ponmagalmohan3893 Жыл бұрын
நீ முதலில் வட இந்தியனிடம் இருந்து உன்னை காத்துக்கொள் அப்புறம் அரசியல் வெருப்புகளை காட்டலாம்
@panneerselvamr1169 Жыл бұрын
நீ கடைசி வரை இப்படியே கதறி சாக வேண்டியது தான். நீ முன்னேறதை பற்றி யோசி. அடுத்தவர்களை பார்த்து வயிறெறியாதே.
Bro mk tamilarasu wife ku native anthiyur erode dist..
@nokiaamerica Жыл бұрын
Amathiyana Thirudan😂
@nedyedethravikumar2259 Жыл бұрын
Anda Naya thirudan kudumbthai patthi ippadi varnikkiray
@SanthoshErnesto-k8e4 ай бұрын
Aruyirey Arulnithi Annan🔰
@Pandiarajan-si6bo Жыл бұрын
Katumarakaranuku thappi poranthiruku
@SanthoshErnesto-k8e3 ай бұрын
Yendrum oan unmai Viswasi
@shreeraman2846 Жыл бұрын
Let us all know how many more wives and children did Kalaingar have
@stdileepan5903 Жыл бұрын
Don't call the thief kalaignar All his sons worked nowhere but still very rich This thug got three Kalyan mantaps and hero showrooms All stolen from public by the dead bandicoot
@SelvakumarRamalingam-ee1ohАй бұрын
😊😅😮
@nageshkandasamy Жыл бұрын
Looters family
@davidratnam1142 Жыл бұрын
Anna please believe Jesus Yesu true God going to come very soon just change your heart to Jesus please Yesappa be honest help poor people God bless all
@sivaprakasamsubbiah427 Жыл бұрын
I am not against christianity I have passed advanced Voice of Prophecy conducted by Seventh day adventists I remember now the words of Bharathidasan which says Why jesus has not returned to earth It is because of white robed pastors!
@manivannan9371 Жыл бұрын
தெலுங்கராக இருந்து கொண்டு தமிழில் பெயர். இது தெலுங்கு இனத்துக்கே துரோகம்.
@SanthoshErnesto-k8e3 ай бұрын
1.44
@RameshD-v4o8 ай бұрын
வயத்தெரிச்சல் பிடித்த அதிமுக காரர்கள் வாரிசு க்ளே இல்லாத வர்கள் தயவு செய்து பார்கவும்
@loguvk7875 Жыл бұрын
An useless subject
@balachanthran1694 Жыл бұрын
100$100
@Rajendiran-uh1es Жыл бұрын
Ala maram pole thazikattum
@SelvaRaj-ot9fu Жыл бұрын
Xxx se😊 hub bu bu to ni mom ko bhi min
@pitchaimaniraju4759 Жыл бұрын
don't talk about others family. Indecent.
@chandranr2010 Жыл бұрын
இராசமாணிகம் என்பவர் கோவையில் மாவட்டச்செயலாளராக இருந்தவரா
@natarajankarunamoorthi43392 ай бұрын
மாவட்ட செயலாளர் வேறு ராஜமாணிக்கம்
@conv2381 Жыл бұрын
மன்னர் குடும்ப வரலாறு?
@sritharannallathamby851 Жыл бұрын
தமிழ்நாடு முதல்வர் ஆக்குவோம்
@sritharannallathamby851 Жыл бұрын
இவங்கள்தெலுங்கர்
@sritharannallathamby851 Жыл бұрын
தமிழ்நாடு முதல்வர் ஆக்குவோம் சீமான்
@sugumararumugam4682 Жыл бұрын
விளையாடதீங்க பாஸ் ! இதை சீமான்கிட்டே சொல்றீங்களா ?! தமிழ்நாடு முதல்வராக சீமானை ஆக்குவோம் என்றாவது சரியாக எழுதுங்கள் பாஸ் ! ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️