No video

நடிகர் ஜெய்சங்கர் வாழ்க்கை வரலாறு | The history of actor Jaisankar

  Рет қаралды 75,234

Sathya Talkies Breaking news

Sathya Talkies Breaking news

Күн бұрын

Пікірлер: 26
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx 10 ай бұрын
ஜெய்சங்கர் ஒரு அருமையான நடிகர் தமிழ் நாட்டிற்கு கிடைத்த வெற்றி நாயகன் அவருடைய திரமையை சொல்லிக்கொன்டே போகலாம்
@muralir5179
@muralir5179 11 ай бұрын
ஜெய்சங்கர் ஒரு manithaneyamikka,kodaivallal cute hero in cini industry.
@muthuabi3137
@muthuabi3137 11 ай бұрын
Natikar. Arugumbitygum. K. M. R
@meenakshiraaju6279
@meenakshiraaju6279 10 ай бұрын
வரலாறு என்னவென்று தெரியாதவர்கள் நானும் சேனல் நடத்துகிறேன் என்று கிளம்பியிருக்கிறார்கள் இவர்களை நினைத்தால் 😮😢😢
@seethabalagopal8978
@seethabalagopal8978 11 ай бұрын
Jaishankar very handsome hero ladies fans more n very goodhumanbeing.
@kannanvijaya-jd7hj
@kannanvijaya-jd7hj 11 ай бұрын
Cid Sankar I are oruvarthan❤
@elangiamary6179
@elangiamary6179 11 ай бұрын
We r so much love him films. We r very sad shout his death. We want his film atleast every month in once please .bthanks a lot our super hero jai sanker .
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 10 ай бұрын
Jai shankar,our relative,my chithi's thaai nama
@palanisamym6975
@palanisamym6975 11 ай бұрын
அவர் வில்லனாக நடித்து இருக்க கூடாது... அவரது குணம் மாறி குடிக்கு அடிமை ஆகி அழிந்து போனார்...
@ashwathanarayan5417
@ashwathanarayan5417 10 ай бұрын
Majority of the Cine actors drink and Jai was not a drunkard as per your foolish post, persons like you who don't know anything about what happened become critics, absolute nonsense.
@sathiyanarayanan9024
@sathiyanarayanan9024 10 ай бұрын
உங்கள் வாய்ஸ் சரியில்லை,தகவலும் சரியில்லை.சரி செய்து கொள்ளுங்கள்.
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 11 ай бұрын
ஏய் கர்மம், இது " வாழ்க்கை வரலாறு" அல்ல:...ஜெய்யின் " திரைப்பட list அவ்வளவே:இந்த லட்சணத்தில் மீண்டும் சந்திக்க வேறு வேண்டுமாம்,.......க்காதே.
@manoharankaliyappan2508
@manoharankaliyappan2508 10 ай бұрын
Bad
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 11 ай бұрын
கமலுடன் நடித்த படங்கள் மொத்தம் 10 ஆகும் 9 என்பது தவறு ! மாணவன் எனும் திரைப்படத்தை கணக்கெடுக்க மறந்ததேனோ ...?
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 11 ай бұрын
அது CI T சங்கர் அல்ல C I D சங்கர் ! என்னே உங்கள் ஆங்கில உச்சரிப்பு...? நீங்கள் பேசியதை மீண்டும் மீண்டும் கேட்டுப்பாருங்கள் உண்மை புரியும் !
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 10 ай бұрын
No Jaishankar has a very helpful nature. So he never used to act for money. If a producer approached him with a low budget movie he would gladly accept to help the producer. Please watch his son's interviews u will know about his wo derful character.
@kaliappan5564
@kaliappan5564 11 ай бұрын
Naanmigaumvirumbumnermaiyanaarputhanadigar
@arulzelian336
@arulzelian336 9 ай бұрын
ஜெய் சார் மிக சிறந்த காவ் பாய் நடிகர்!
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 11 ай бұрын
கிரேட் சங்கர்
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 11 ай бұрын
பெரிய பட்ஜெட் படங்களில் ஜெய் சங்கர் நடிக்க வில்லை M.G.R சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இந்த நான்கு கதாநாயகர்களும் புகழ் அடைந்த பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்தார்கள் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்காதது ஜெய் சங்கரின் பலவீனம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது ஜெய் சங்கரின் பலவீனம்
@meenachishanmugam9752
@meenachishanmugam9752 10 ай бұрын
ஜெய்சங்கர் ஐயங்கார் ஐயர் இல்லை
@lakshmimurali8064
@lakshmimurali8064 3 ай бұрын
Jaisankar Iyer thaan,yengalalukku relative .iyangaar illai.
@indraVenkatraman
@indraVenkatraman 2 ай бұрын
Jaishankar Iyer only
@balajig3714
@balajig3714 10 ай бұрын
ஐயா புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் பற்றி தகவல் போடுங்கள் ப்ளீஸ்
@balajig3714
@balajig3714 10 ай бұрын
நடிகர் லிவிங்ஸ்டன் பற்றி தகவல் போடுங்கள் ப்ளீஸ்
@balajig3714
@balajig3714 10 ай бұрын
பிரதமர் மோடி வி பி சிங் பற்றி தகவல் போடுங்கள் ப்ளீஸ்
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 41 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 48 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН