No video

நடிகர் முரளி வாழ்க்கை வரலாறு | The history of actor Murali

  Рет қаралды 66,114

Sathya Talkies Breaking news

Sathya Talkies Breaking news

Күн бұрын

நடிகர் முரளி வாழ்க்கை வரலாறு.கன்னட திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் S.லிங்கய்யாவின் மகன் நடிகர் முரளி ஆவார்.முதலில் கன்னட திரைப்படங்களில் நடித்த முரளி தமிழ் சினிமாவில் பூவிலங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.புது வசந்தம்,இதயம்,பூமணி, வெற்றி கொடி கட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க,ஆனந்தம்,சமுத்திரம் போன்ற பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.2010ம் ஆண்டு 46 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.இவர் மகன் அதர்வா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
#history
#actor
#murali

Пікірлер: 3
@Kismathkhanm
@Kismathkhanm 4 ай бұрын
❤🙌🙏👋👌👍
@sulagsana
@sulagsana 4 ай бұрын
காமராசு காமடி படமா😢😢
@user-karthisathya91
@user-karthisathya91 4 ай бұрын
கறுப்பு பூனை யூடியூப் சேனலில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் முரளி அவர்கள் குறித்து முழுமையான காணொளி வந்துவிட்டது .. நீங்கள் என்ன இப்போ வந்து யாரும் அறியாத தகவல்கள் என தலைப்பை வைத்து இருக்கீங்க
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
நம்பியாரின் வீடு,குடும்பம்...
5:19
Archives of Hindustan
Рет қаралды 2,1 МЛН