நடிகர் Sivaji Ganesan-னின் மகன் நான்!😟- M. S. Bhaskar Interview | Nagesh | Sivaji Ganesan | Rednool

  Рет қаралды 71,130

Rednool

Rednool

Күн бұрын

Пікірлер: 77
@shanthamanivijay277
@shanthamanivijay277 11 ай бұрын
மொழி படத்திலும் இவரது நடிப்ப சூப்பரா இருக்கும்.மகன் இறந்து போனதே தெரியாமல் இருப்பது போன்ற பாத்திரம் .பிச்சு உதறியிருப்பார்.அதே போல் நகைச்சுவைக் காட்சியிலும்(எங்கள் அண்ணா)சிறப்பாக செய்திருப்பார்.நல்ல நடிகர்.
@pradeepkumarv9739
@pradeepkumarv9739 11 ай бұрын
Interview pannavar மிகவும் அருமை.. Ms Basker Na unga நடிப்பின் அடிமை.. 🥰🙏🏻
@lysoncv9866
@lysoncv9866 10 ай бұрын
I am from Kerala... I like tamil very much and i am a great fan of bhasker sir... I am 💯 sure " avaroda muzhumaiyaana actinga ithu varaikum full aa oru directorum explore pannathilla nnu nenaikiren "
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 11 ай бұрын
Ivar nam tamil cinemavuku kedaitha pokkisam, ivarai nanraga paathukaka vendum. Excellent and very Talented artists.
@FakeID-f8z
@FakeID-f8z 11 ай бұрын
ஆகச்சிறந்த.... நடிகர்... திரு.பாஸ்கர் அவர்கள்... இக்காணொளியை பார்க்கும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இவரின் நடிப்பு அசுரபசிக்கு தீனி போட வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்...
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 11 ай бұрын
சூப்பர் சார்.. அறிவு பெட்டகம் சார் நீங்கள்... தொடர்ந்து வீடியோ போடுங்கள்... நான் ஒரு ஆசிரியர்... உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது...இன்றைய தலைமுறை கற்றல் தேவை என்பதை உணர வேண்டும்
@sivamallika3668
@sivamallika3668 11 ай бұрын
நல்ல நடிகர் நல்ல மனிதர் இந்த மாதிரி மனிதர்களின் பேட்டிகளை பார்க்க சந்தோசமாக இருக்கிறது
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 11 ай бұрын
The interviewer is very good. Has done his homework well. Did not interfere when the guest speaks. He has bright future
@senthilgdirector
@senthilgdirector 11 ай бұрын
நீங்கள் மாமனிதர் ❤
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 11 ай бұрын
ஐயா அந்த காவல் நிலையத்தில் நீங்கள் பேசிய தமிழ் அற்புதம்.
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 11 ай бұрын
திரு M .S பாஸ்கர் .... மகா... நடிகன்!❤️🙏🌹
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 11 ай бұрын
உங்களின் நடிப்பை வணங்குகிறேன் ஐயா 🎉🎉🎉
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 11 ай бұрын
இதை பார்த்த எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது.
@vaidehisrinivasan4311
@vaidehisrinivasan4311 11 ай бұрын
Hats off to this great legendary actor.
@nirosheena007
@nirosheena007 10 ай бұрын
Good anchor
@prof.dr.uthirapathyv5422
@prof.dr.uthirapathyv5422 2 ай бұрын
இந்தப் பிறவியில் இவ்வளவு பெரிய நடிகனை பார்க்க ரசிக்க செய்த எம்பெருமானுக்கு நன்றி திருச்சிற்றம்பலம்
@Anu_wish
@Anu_wish 11 ай бұрын
Cinema la Super star ah aganum, vijay aganum ajith aganum nu varanunga evanavathu M S BASKAR mari Nala artist ah aganum nu varangala …. M S BASKAR is an legend in art 🎉
@venkatraman5422
@venkatraman5422 11 ай бұрын
அருமை, அருமை. பேட்டி எடுத்தவரும், பேட்டி கொடுத்தவரும். எல்லா வளமும் பெற்று வாழ்க.
@MK-lq1sh
@MK-lq1sh 10 ай бұрын
Magaanadigan....Panmuga thiramai kondavar engal M.S.Bhaskar Ayyaa .❤
@sivaraj3656
@sivaraj3656 11 ай бұрын
கண்கள் வேர்துவிட்டன... ஆனந்தமாக
@Good-po6pm
@Good-po6pm 11 ай бұрын
எம்.எஸ்.பாஸ்கர்,தியாகு , லிவிங்ஸ்டன் எல்லோரும் சிவாஜி அகராதியை நன்றாகவே படித்தவர்கள்.
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 11 ай бұрын
1980வரை பிறப்பெடுத்த நடிகர்களில் சிவாஜி அகராதியை படிக்காத நடிகர் எவருமில்லை. அது ஏதாவது ஒருவிதத்தில் தம்மையும்அறியாமல் ஒவ்வொரு நடிகரின் performanceலும் வெளிப்பட்டிருக்கிறது. இப்போது முன்வரிசைக் கதாநாயகர்களாக வலம்வருவோர் உட்பட!
@kumart1850
@kumart1850 11 ай бұрын
Real actor.thodarattumungal pani..junior nadigar thilagam.
@orkay52
@orkay52 2 ай бұрын
What a super acting in Uttama Villain,great acter, blessed by god
@raghavendrans5237
@raghavendrans5237 11 ай бұрын
Amazing actor Sri MS Bhaskar. Interviewer is enjoying the opportunity. A few seconds pause in editing will make it transition smoothly to absorb the depth of the conversation.
@crishanveera
@crishanveera 11 ай бұрын
MSBaskar....I'm a hugh fan of you and your acting....8 thotakal and your role with Kamal, awesome. Keep up your fine work and GOD bless you always. Keep rocking .. Veera
@palanimurugan5046
@palanimurugan5046 11 ай бұрын
Really great speaker ayya MS Bhaskar
@thilipanchand9694
@thilipanchand9694 9 ай бұрын
அட்புதமான ஒரு மணிதர் வாஸ்க்கர் சார் நான் இலங்கை தமிழன் வாழ்த்துக்கள் முத்துகுமார்
@abishak5680
@abishak5680 2 ай бұрын
Happy birthday 🎂 Ms bhaskar sir
@palanimurugan5046
@palanimurugan5046 11 ай бұрын
Ayya msbhasker great Tamil scholar
@sarjeg
@sarjeg 11 ай бұрын
First .... i respect the anchor. Enna varthei sollanumnu teriyavillai. Valga...! Secondly, MS Baskar sir padri solvatharku onnum illai. LEGEND... !
@preethaarun9697
@preethaarun9697 11 ай бұрын
My favorite actor pattabhi ..love you acting sir.
@chokkanathanchokkalingam2701
@chokkanathanchokkalingam2701 11 ай бұрын
தனித் திறமை.
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 9 ай бұрын
Really true. M. S. Bhaskar, Oorvasi and Nazar deserves oscar rewards.
@raftone123
@raftone123 11 ай бұрын
எட்டுத் தோட்டாக்கள் பாஸ்கர் சேருக்காக பார்த்த படம்
@sadnahom7415
@sadnahom7415 8 ай бұрын
Most underrated actor....😢
@PrakashPrakash-t9t
@PrakashPrakash-t9t 11 ай бұрын
மஹா நடிகன்
@sivasubramaniyanp8731
@sivasubramaniyanp8731 10 ай бұрын
Great artist in Indian cinema...
@karthikmohan136
@karthikmohan136 11 ай бұрын
Versatile actor mr. Ms basker avarghal.
@solomon3628
@solomon3628 9 ай бұрын
I am a fan of you, keep it up God bless you MS. Baskar sir. Truly you are a legend, one day you will get massive reward from Hollywood. Advance congratulations sir.
@gowthamjilla
@gowthamjilla 11 ай бұрын
உத்தம விலலன் நினைவும் வருகிறது
@jaiteim
@jaiteim 11 ай бұрын
நன்றி ஐயா. ❤
@nagarajpandian8355
@nagarajpandian8355 11 ай бұрын
I set tears sir
@BalaMurugan-fx9kc
@BalaMurugan-fx9kc 11 ай бұрын
Super Bhaskar ji..
@bramha78
@bramha78 11 ай бұрын
Very gud interviewer
@ravikumar4989
@ravikumar4989 11 ай бұрын
Salute to MS Bhaskar Sir
@r.nandhakumarr.nandhakumar1271
@r.nandhakumarr.nandhakumar1271 11 ай бұрын
M S BHASHKAR...SIR IS LEGEND ❤❤❤
@venkatesanj2718
@venkatesanj2718 11 ай бұрын
That police station scene la Tamizh vera level.
@narayanikv8673
@narayanikv8673 11 ай бұрын
Very good actor 👍💐
@marymagdalene891
@marymagdalene891 11 ай бұрын
Great actor. All the media only focus on women actress. Rare to see character artists male actor interview now days.
@peterjayakumar3323
@peterjayakumar3323 11 ай бұрын
Super
@jeyakumars3861
@jeyakumars3861 11 ай бұрын
I't was joy .This interview.
@RamaswamyM-cm3vr
@RamaswamyM-cm3vr 11 ай бұрын
❤❤❤🙂🙂 i really respect him acts
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 Ай бұрын
Excellent thambi
@usergiri12
@usergiri12 11 ай бұрын
When a man goes deeep or immensely passionate at one thing, this happens, happened to me
@BalaBala-om9vm
@BalaBala-om9vm 11 ай бұрын
🎉
@90sappatakkars62
@90sappatakkars62 11 ай бұрын
Parking Movie la acting 🔥❤️‍🔥
@wertical771
@wertical771 11 ай бұрын
Super interview 👏👏
@giriramana2747
@giriramana2747 11 ай бұрын
ஐயா நீங்கள் மகா நடிகன்
@gunavenu9454
@gunavenu9454 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sanjeevirao879
@sanjeevirao879 11 ай бұрын
👏👌🤝
@NishaGowtham-ic8ch
@NishaGowtham-ic8ch 11 ай бұрын
Nice sir
@kamalapriyakalai6181
@kamalapriyakalai6181 11 ай бұрын
நாங்கள் பார்ப்பதற்காக இதுபோன்ற தலைப்புகளை வைக்காதீர்கள் தம்பி.
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 11 ай бұрын
தாரைதாரையாக தானாக வடியும் கண்ணீரும்.... புளகாங்கிதத்தில் தன்னையும்அறியாமல் வந்து விழும் கெட்டவார்த்தைகளும் மட்டுமே உலகத்தின் ஒப்பற்ற பரிசுக்கேடயங்கள், அங்கீகாரத்தின் அதிஉயர் கௌரவங்கள்.....!!!
@mohamedrafi7899
@mohamedrafi7899 11 ай бұрын
Proud to be say.. As a sentimental idiot.. Without there is no love
@thilipanchand9694
@thilipanchand9694 9 ай бұрын
இதொடு விடக்கூடாது வாஸ்கர் சா ரை வைத்து நிறைய இன்ரவி எடுக்க வேண்டும் முத்துகுமார்
@vickyvinothu3498
@vickyvinothu3498 11 ай бұрын
@Soundhar-qq1zk
@Soundhar-qq1zk 11 ай бұрын
Andha anchor edhuku adikadi sound kodukuraru🤔
@hariharannatarajan5501
@hariharannatarajan5501 11 ай бұрын
Maha nadigan
@gopis7073
@gopis7073 11 ай бұрын
padathula mattum nadida .... chumma interview kudukura edathulam kamal maari pannikitu
@Soundhar-qq1zk
@Soundhar-qq1zk 11 ай бұрын
Ennada cha cha nu.... Romba pandra da
@muhamedtanvir2832
@muhamedtanvir2832 11 ай бұрын
Anchor thannai oru sigma endru ninaithukolgirar... Aanal avar oru kakoose mug endru avarukku teriyavillai
@masterormedia2024
@masterormedia2024 10 ай бұрын
Anchor just overacting
@praveensagar3529
@praveensagar3529 9 ай бұрын
No
@tamilmix7484
@tamilmix7484 11 ай бұрын
Tears 💯 Guaranteed
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 49 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 23 МЛН
WARNING: This might make you CRY | Fully Frank with MS Bhaskar | Fully Filmy
25:03