வெற்றிமாறன் உள்ளதை உள்ளது போல் படம் எடுப்பவர். அவர் மனதில் தீண்ட தகாத மக்களாய் கட்டமைக்க பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த திமுக என்ன என்ன வேலைகள் சட்டங்கள் இயற்றியது என்று ஆழமாக பதிந்து உள்ளது. அந்த கருத்துக்களை சினிமா வசனமா வெளிப்படுத்தி உள்ளார் ❤️
@somasundaramkarunakaran60549 күн бұрын
விட்டிபேச்சி வெண்ணை வெட்டி பசங்க..... பொழுது போவுது தண்டமா.. Total waste....