Рет қаралды 11,340
எதிரொலி, ஞான ஒளி, வசந்த மாளிகை, நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன், கௌரவம், தங்கப்பதக்கம், அவன்தான் மனிதன், அபூர்வ ராகங்கள், டாக்டர் சிவா, உத்தமன், திரிசூலம். போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்த க்கவையாக அமைந்தன. மேலும் எம். ஜி. ஆருக்கு தந்தை ஆக விவசாயி படத்திலும் சிவாஜி கணேசனுக்கு தந்தை ஆக என் தம்பி படத்திலும் முதல் முதலாக இரு நடிப்பு மேதைகளுக்கும் தந்தை ஆக நடித்தாா். கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[4] ஆறு படங்களை இயக்கியுள்ளார்.
அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் ஜனதா தளம் கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.
இவரது மகன் கௌதம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.
#trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shots #shortsyoutube #shortvideo #Shorts