நடிகரை மிருகமாக்கிய கள்ள காதல்? வெட்கி தலை குனியும் திரையுலகம் | Cheyyaru Balu

  Рет қаралды 244,247

Cheyyaru Balu Official

Cheyyaru Balu Official

Күн бұрын

#Darshan #ActorDarshan #Pavithragowda #Renukaswamy #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview
Facebook : / cheyyarubaluofficial
X : / cheyyarubalu22
Instagram : / cheyyarbalu

Пікірлер: 440
@annamayyatv4707
@annamayyatv4707 3 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 ஒரு தனி நபருக்கு ரசிகன் என்றாலே அவன் முட்டாள் என்று பொருள் .
@viswanathan0074
@viswanathan0074 3 ай бұрын
ஆம் 👍
@crorepathi319
@crorepathi319 2 ай бұрын
Excellent 👌
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 2 ай бұрын
அரசியல் ஆனாலும் சினிமா கிரிக்கெட் சாமியார் பசங்க இப்படி எதுவாயிருந்தாலும் அதற்கு அல்லது அந்த ஒருவனுக்கு அடிமையாக மாறிவிடுவது மனிதனை மீண்டும் மிருகமாக்கிவிடும். செயலாகும்.
@jeevankalyan6725
@jeevankalyan6725 3 ай бұрын
இப்படி தொடர்ந்து பல ரசிகர்கள் படும் அவமானங்கள் வெளி கொண்டு வர வேண்டும் .. அப்போது தான் இளைஞர்களுக்கு புத்தி வரும்…
@IamChristian-xz1ze
@IamChristian-xz1ze 3 ай бұрын
நம்மை படைத்த கடவுளைத் தவிர வேறு யாருக்கும் அடிமையாகாதீர்கள்
@J.B.A.N
@J.B.A.N 2 ай бұрын
Alhamdhulillaah
@sakthi5441
@sakthi5441 2 ай бұрын
இதில் முஸ்லீம்களைத்தான் மிகவும் பாராட்டவேண்டும்,எந்த மனிதனையும் வணங்கவே மாட்டார்கள். ❤❤❤
@umabalaji3120
@umabalaji3120 3 ай бұрын
சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். நடிகர்கள் படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பதே அதிகம். படத்தை முடித்துக் கொடுத்து வெளிநாட்டிற்கு ஓய்விற்காக சென்று விடுவான் நடிகள். ரசிகனோ பணத்தையும் கொடுத்து உயிரையும் கொடுக்க வேண்டுமா?
@akilavlogs5413
@akilavlogs5413 3 ай бұрын
2024 லிலும் ரசிகர்கள் இப்படி இருப்பது தான் ஆச்சர்யம் படிப்பு சிந்திக்கும்திறன் எல்லாம் எங்கே
@ganeshanm2576
@ganeshanm2576 3 ай бұрын
அருமை.தலைவா...
@MarthulaHeshitha
@MarthulaHeshitha 3 ай бұрын
Ellam instagram and fb ku vithachu
@sriramac6087
@sriramac6087 3 ай бұрын
Oopees 😂
@user-ri6qx4ds3y
@user-ri6qx4ds3y 3 ай бұрын
சுய சிந்தனை இல்லாத செம்மறி ஆட்டு கூட்டம்
@saranyavijay9660
@saranyavijay9660 3 ай бұрын
1000%suitable word bro👍👍👍​@@user-ri6qx4ds3y
@faizalrahman6976
@faizalrahman6976 3 ай бұрын
இதனால் தான் கோடிகளில் நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் தின கூலிக்கு சம்பளம் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஏற மட்டேன் என்கிறது
@ManojKumar-km9sv
@ManojKumar-km9sv 3 ай бұрын
Karnataka Police vere level.
@GangaGanga-q6n
@GangaGanga-q6n 3 ай бұрын
Tq❤❤️❤️❤️im Karnataka 🙏
@SantoshS-t3p
@SantoshS-t3p 2 ай бұрын
Tq u TN people
@divyasusil7148
@divyasusil7148 3 ай бұрын
Salute Karnataka police
@senthilmathan
@senthilmathan 3 ай бұрын
Avan velila vanthuthanda😂😂
@nageshgowda6509
@nageshgowda6509 3 ай бұрын
​@@senthilmathanille bro ippo tan court la irundu darshan and team innum 20th varai police custody kudututanga..
@senthilmathan
@senthilmathan 3 ай бұрын
@@nageshgowda6509 but bail la vanthutanuga sonnanuga atha
@indianmarcos6329
@indianmarcos6329 3 ай бұрын
​@@senthilmathanAda pundea 😂
@senthilmathan
@senthilmathan 3 ай бұрын
@@indianmarcos6329 athu ungomma kitta irukku 😆 poye nakki😆😆
@kamalsk3339
@kamalsk3339 2 ай бұрын
திரையில் எப்படி தோன்றினார் அதே போல் தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்து காட்டிய ஒரு மகத்தான தலைவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள். வாழ்க அவர் புகழ் என்றென்றும்
@user-ri6qx4ds3y
@user-ri6qx4ds3y 3 ай бұрын
ரசிகர்கள் காட்டும் அன்பு அந்த அன்புக்கு தகுதி இல்லாத தலைவர்கள் இங்கே அதிகம் அரசியலாக இருந்தாலும் சினிமாவாக இருந்தாலும் சரி
@arockiadass668
@arockiadass668 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள். நம் நாட்டில் தான் நன்றி மறந்த அரசியல் வாதிகள் மக்களை மதிக்காத அரசியல்வாதிகள் ஏழைகள் கோடிக்கணக்கில் வறுமையில் இருக்கும் நாட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் அரசியல்வாதிகள் . மக்களை மதிப்பதுபோல் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகர்கள் நடிகைகள் இருக்கும் நாடு இந்தியா.
@sumaiya6233
@sumaiya6233 3 ай бұрын
இங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எம்ஜிஆருக்கு நன்றாக தெரியும் அது தெரியாததால் தான் சில நடிகர்கள் கெட்ட பெயர் வாங்குகிறார்கள்
@shanmugavel1965
@shanmugavel1965 2 ай бұрын
MGR ❤MGR ❤MGR❤️
@anthonyd9712
@anthonyd9712 3 ай бұрын
MGR , Rajkumar. Shivaji Ganesh. Are the. Best. Legends. And Superb Actors. They. Guided the. Society well
@mohanashivakumar2094
@mohanashivakumar2094 3 ай бұрын
Shivaji Ganesan is a Good actor but not good human being....
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 3 ай бұрын
​@@mohanashivakumar2094NTR is a good human being
@chandruk5032
@chandruk5032 3 ай бұрын
Kannada Rajkumar's wife was the worst
@chandruk5032
@chandruk5032 3 ай бұрын
One n Only MGR Best Evergreen Darling of MASS
@sarojini763
@sarojini763 3 ай бұрын
😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@ragavendhirant8033
@ragavendhirant8033 3 ай бұрын
தர்ஷன் நடித்த பெரும்பாலான படங்கள் தமிழ் படங்களின் ரீமேக்
@jakirjr4639
@jakirjr4639 2 ай бұрын
100% உண்மை போக்கிரி திருப்பாச்சி Also
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 2 ай бұрын
கர்நாடக போலீஸ் சல்யூட்.... கடமை, கண்ணியம் மக்கள் நலன்..!!!! விழிப்புணர்வு !!!! ஊடக தர்மம் உண்மை!!!!
@sriranjanim1460
@sriranjanim1460 3 ай бұрын
Fans should not keep interfering in actors personal life. He should have kept quiet
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
Fans don’t be fools - pls don’t worship these celebrities- admire on the screen that’s it-- you have ur life and so many problems in each one s life - don’t make them grow in this way - they don’t deserve it - ur life is more important for u and ur family
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 2 ай бұрын
Really great to hear about Punit Rajkumar 🙏🙏🙏
@tamilnadu9318
@tamilnadu9318 3 ай бұрын
அதான் நடிகன்....!!!
@SumiDevi-mn3by
@SumiDevi-mn3by 3 ай бұрын
பாலு சகோதரா நீங்கள் சொல்வது உண்மைதான் நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும் இது வந்து இப்போதுதான் எங்களுக்கு புரிந்தது 95 காலகட்டங்களில் ரஜினிகாந்த் திரைப்படம் வரும் போது புரசைவாக்கம் அபிராமி தியேட்டர் டிக்கெட் வாங்குவதற்காக போலீஸ்காரர் இடம் அடி வாங்கியது இப்பொழுது நினைத்தால் சிரிப்பாகவும் வேதனையாகவும் உள்ளது என்ன செய்வது அது வாலிபக் காலம் இப்பொழுது அந்த மாதிரி செய்யும் நபர்களை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது ஏனென்றால் இது புத்தி தெளிந்த காலம்😂😂😂
@t.ganeshrao
@t.ganeshrao 3 ай бұрын
நான் முதலில் ரேனுகா ஸ்வாமி ஒரு பெண் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!
@padminie3571
@padminie3571 3 ай бұрын
நானும்
@kanthvickram4490
@kanthvickram4490 3 ай бұрын
Yes, me too.
@saranyavijay9660
@saranyavijay9660 3 ай бұрын
Appu(punith ji)fantastic excellent human in kannada industry.he is a germ of a person😢😢😢😢🙏🙏🙏🙏🙏kadavul punith ji
@KumarKumarVimala-bd5rw
@KumarKumarVimala-bd5rw 3 ай бұрын
Pavam antha paiyan😌😌
@RamasamyRamu-ld7bb
@RamasamyRamu-ld7bb 3 ай бұрын
நடிகர்களை தலையில சுமந்தால், புத்தி பேதலித்து முடிவு மோசமாகி போகும், அவனுக்கு நடிப்பு தொழில் அதை ரசித்தோம், பிறகு கடந்தோம், நாம் ஒன்றும் பலகீனமானவர் அல்ல என்பதை உணர்ந்தால் , நடிகபட்டாளம் வெறும் மனிதனாவான்
@mauthialagan3325
@mauthialagan3325 3 ай бұрын
அறுமையான பதிவு. என்று திருந்துமோ இந்த ரசிகர் கூட்டம். தலை எழுத்து.
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
Darshan comes to our street temple function for Rajyotsava day - so much fan following-
@ajithpanja9078
@ajithpanja9078 3 ай бұрын
மக்களே இந்த ஆளு சொல்லுரத நம்பாதிங்க 5% தான் உண்மை,அவன் ஒன்னும் distributer இல்ல Producer இல்ல வில்லன் Actor அவங்க புள்ள light Boy லிருந்து சீரியல் side actor லிருந்து Hero ஆனவன் சும்மா கதை உடாத man தெரிஞ்ச மாதிரி
@vickywaran6201
@vickywaran6201 3 ай бұрын
Every actors have darkside but fans should not go beyond the movies. Just see be a normal fan that's it.
@teacafe2683
@teacafe2683 3 ай бұрын
Arumaiyaanaa pechuuuu seyaaru balu avargaley
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 ай бұрын
🌹தறுதலை என்றால் தர்ஷ ன்தான்.பரமா ! படிடா ! படி டா ! பரமா ! ☹️🥺😪
@johnathanphilip
@johnathanphilip 3 ай бұрын
MGR ❤
@abdulmajid7644
@abdulmajid7644 3 ай бұрын
எம்ஜிஆரின் பெருந்தன்மை பற்றிச் சொன்னதற்கு மிக்க நன்றி ஆனால் ஜெயலலிதா ஜெய்சங்கர் விஷயத்தைச் சொல்லி ஏன் தலைவா அவள்கூட நடிக்கிறே என்று வெறித்தனமான ரசிகர் கேட்டிருந்தால் எம்ஜிஆரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று நீங்கள் சொல்ல முடியுமா?
@aswinaswin3558
@aswinaswin3558 3 ай бұрын
Sir ninga than correct ah kettinga thanks 🙏, darshan yaroda valntha evanuku enna endha paiyan en pavithraku asingama msg anupuna, avan wife ku vera evanavathu msg anupi erundha renugasamy viduvana, dharshanum police complaint panni erukalam time sariyala dharsanuku
@chandruk5032
@chandruk5032 3 ай бұрын
கேள்வியே தப்பு❌ ஒரு மாபெரும் தலைவரை பாரத் பாரத ரத்னா மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல் இதய தெய்வம் எம்.ஜி.யார் அவர்களின் பெயரை உச்சரிக்கவே ஒரு தகுதி வேண்டும்✔️ ஒரு நாலாந்தர அரசியல்வாதி அல்லக்கை போல கேள்வி கேட்கக்கூடாது❌
@pandianpandian8442
@pandianpandian8442 3 ай бұрын
சூப்பர் தலைவா
@kalaselvi77
@kalaselvi77 2 ай бұрын
​@@chandruk5032superrrrrr
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
Same Rajkumar -- once in airport there that fan told we like to see u in dhothi and not in trousers - from that day other then shooting he stooped - that extreme respect they had on fans
@mithranmadesh6875
@mithranmadesh6875 3 ай бұрын
இனிமேலாவது ரசிகர்கள் திருந்தனும் அடுத்து பயில்வானும் புளு சட்டையும் வாயில் வந்த்தை பேச மாட்டானுக
@jothiiasacademy8711
@jothiiasacademy8711 3 ай бұрын
இனிமேலாவது திருந்துங்கடா
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
Father and grand mother - all are there - sir - wife only 5 months
@lrelangovan8924
@lrelangovan8924 3 ай бұрын
அந்த ரசிகர் தனது ஆண் உறுப்பை படம் எடுத்து அந்த நடிகைக்கு அனுப்பினாராம்(அவரை கேவலப்படுத்த)அதுதான் அந்த நடிகரை மிகவும் கோபமூட்டியுள்ளது.அவர் ரசிகரை அவரது பிறப்புறுப்பு மீது பலமாக திரும்ப திரும்ப உதைத்து அவர் உயிர் போகும் வரை தாக்கியுள்ளார் என்று பிடிப்பட்டவர்கள் கூறியுள்ளனர்!!
@leona8leo
@leona8leo 2 ай бұрын
@Irelangovan wife a ye adichu thorathi vitta characterless men thaana avaru... Vapaati kaaha pondaati ya adichavaru ipo oru saathaarna oru manushan a konnurukaaru... Yen avaraala cyber crime la complaint panna mudiatha...Renuka Swamy unmaiyile photo anupunaar a enna nu theriala.. Avar mobile innu kedaikala.. Kedacha tha unma enna nu theriyum.. Insta owners kita data ketrukaanga.. So may be truth will be revealed soon... Reel life la hero va iruntha matu pothaathu... Real life la yu irukanum.. But Dharshan failed as a human being... Kevalam aana oru jenmam ivaru la... Pavithra mairu mari Dharshan wife irukapave vappaattia irunthutu, ava maha kuda Dharshan kuda senthu photo potruka... Avalaa la tha Dharshan avar wife a koduma paduthirkaar... Kedu ketta bhuthi ullathunga rendum.. Kandipa intha naaingaluku death penalty irukanum
@Kannan.A-hc3ub
@Kannan.A-hc3ub 2 ай бұрын
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் நடிகராக பார்த்தார்கள் MGR ஐ மட்டும்தான் தலைவராக குடும்பத்தில் ஒருவராகவும் இறந்த பிறகு தெய்வமாக பார்த்தார்கள்
@kalaselvi77
@kalaselvi77 2 ай бұрын
Unmai😊
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 ай бұрын
Mgr தான் இதுக்கெல்லாம் முன்னோடி
@kalaselvi77
@kalaselvi77 2 ай бұрын
@@Kannan.A-hc3ub yes.
@sadiqali41
@sadiqali41 3 ай бұрын
Your knowledge is very valuable in the Cinema industry and u have been explaining on MGR , T Bagavathar and many who has been in the industry long time ago
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 3 ай бұрын
According to Duration 07:05 ஓஹோ !!! இதை பார்த்து தான் பாண்டியராஜ் தன்னுடைய *"கேடி பில்லா கில்லாடி ரங்கா"* (2013) படத்தில் ஒரு காட்சியாகவே வைத்தாரா ??? 😂😂😂😂😂
@Jagathiswary-g3e
@Jagathiswary-g3e 3 ай бұрын
Mgr mgr thaan...
@rajendranraj4649
@rajendranraj4649 3 ай бұрын
ஒரு காலத்தில் தர்ஷன், புனித் ராஜ்குமார் பட நிறுவனத்தில் லைட் மேன் பணிபுரிந்தார்
@ragavendhirant8033
@ragavendhirant8033 3 ай бұрын
தயாரிப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்தவர் தான் இந்த தர்ஷன்
@nishanthakash
@nishanthakash 3 ай бұрын
He became a producer only after becoming a superstar. He started his career with side roles and being a light assistant
@pattabiramanramadurai740
@pattabiramanramadurai740 3 ай бұрын
MGR is great
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 3 ай бұрын
Darshan should help his fans family !
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 3 ай бұрын
Theedum nandrum pirar thara vaaraa ! Keduvan kedu நினைப்பான் !
@rajeshwariraji6012
@rajeshwariraji6012 3 ай бұрын
I'm from karnataka.. I'm ashamed to say he's from our industry
@pruthvigowda.c9061
@pruthvigowda.c9061 3 ай бұрын
Darshan father is a big actor Kannada film
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
He is like Nambiar in mgr movies - similar in Rajkumar movies
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
Very famous actor
@SandroneHari-y2j
@SandroneHari-y2j 2 ай бұрын
😢​@@Pokerface-123
@chitranarayanan9972
@chitranarayanan9972 2 ай бұрын
Yes
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 ай бұрын
மக்கள் திலகம் என்றால் மனித நேயம்.. வாழ்க மக்கள் திலகம் புகழ்
@ragavendhirant8033
@ragavendhirant8033 3 ай бұрын
தர்ஷனின் முதல் மனைவியின் பெயர் விஜயலட்சுமி
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 3 ай бұрын
Law and order should take action !
@devadassdeva5953
@devadassdeva5953 3 ай бұрын
D Boss என்று செல்லமாக அழைப்பார்கள் இனிமேல் D Grade Boss என்று அழைக்படுவாயாக...
@karthikraja2419
@karthikraja2419 3 ай бұрын
Mgr kitta nadantha matter vera tharsan matter epadi rendaium compare panuranu theriyala
@ssgksca
@ssgksca 3 ай бұрын
Good massage
@nirdoshkumar3118
@nirdoshkumar3118 3 ай бұрын
darshan starting movie acted wiith vijayakanth
@spiritual_life786
@spiritual_life786 3 ай бұрын
Vaanjinaathan
@chandruk5032
@chandruk5032 3 ай бұрын
Both are *worst*
@ramyapriya6462
@ramyapriya6462 3 ай бұрын
Vallarasu
@muthuramalingam41
@muthuramalingam41 2 ай бұрын
What is the source of this MGR episode? You could mention at least the village where it happened.
@syedumar3368
@syedumar3368 3 ай бұрын
Dharshan father is also actor willan in kannada movies in Dr rajkumar annavaru movies willan sir,
@pmk1954
@pmk1954 3 ай бұрын
நாங்கள் ரசிகர் மன்ற வாயிலாக அவரை சந்தித்த போது புகைப்படம் எடுக்கையில் ஆர்வத்தில் அவர் தோளில் உடன்வந்த ஒரு ரசிகநண்பன் கைவைத்து விட்டான் உடனே அருகில் நின்ற DSP அவனை இழுத்து தள்ளிவிட கீழே விழுந்துவிட்டான் உடனே தலைவர் முன்னை வந்து அவனை கைகொடுத்து தூக்கி அருகே கொண்டுவந்து எல்லா புகைப்படக்காரரிடமும் போட்டோ எடுக்கச்சொன்னார் தலைவர் நடிகர் எதுவாயினும் அவர் one an only Great...
@saranyavijay9660
@saranyavijay9660 3 ай бұрын
Yarunga anda nadigar pls solunga kila thalli vidara varakum vedika pathara?
@Rajeshkumar-bg3yv
@Rajeshkumar-bg3yv 3 ай бұрын
Be a fan of actors don't be addicted to them
@nramesh9028
@nramesh9028 2 ай бұрын
Hi sir Good ! Your posting is very impressive ! Please post Like this video for those guys and young peoples who are slaved to cinema actors ! Tamilnadu is also going to be ruined by actors
@venkatesh7716
@venkatesh7716 3 ай бұрын
Oru nadigan nadicha avan padatha mattum pathutu poite irukanum...avanga personal life la yepadi irunda namakkenna
@rajaratnamparamasamy995
@rajaratnamparamasamy995 3 ай бұрын
மக்கள் திலகம் MGR என்றைக்கும் மாஸ் 🙏🙏🙏🙏🙏தகவலுக்கு நன்றி🙏🙏
@sanjeethselvaraja9083
@sanjeethselvaraja9083 3 ай бұрын
Sir please dont compare with mgr(god)with karnataka mental darshan, mgr vera level
@alwyndavid9472
@alwyndavid9472 3 ай бұрын
Vijay fans need to realise this soon 😊
@naveendaavse9766
@naveendaavse9766 3 ай бұрын
Ok sir
@prashanthnaidu4261
@prashanthnaidu4261 3 ай бұрын
Puneeth appu forever
@jothiIyer
@jothiIyer 3 ай бұрын
Dharshan fans hit like ❤
@yesudassn4249
@yesudassn4249 3 ай бұрын
இதற்கு மேலும் ரசிகர் மன்றம் தேவையா ???? நன்பர்களே சகோதரர்களே சிந்தனை செய்யுங்கள் படம் பாருங்கள் ஆனால் குடும்பத்தை ரசியுங்கள் பிள்ளைகளை ரசித்து தேவைகளை சந்தித்து ரசியுங்கள் தாய் தந்தை மனைவி சகோ சகோதரி களுக்கு கவனித்து ரசியுங்கள் சிந்தியுங்கள்
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 3 ай бұрын
MGR is a great human god
@ramanraman6048
@ramanraman6048 3 ай бұрын
This sort of youngsters are going to elect leaders for future india.
@israelisravehlan3355
@israelisravehlan3355 3 ай бұрын
வாழ்கவளமுடன் சேய்யாறு பாலு நீங்கள் தலைவரின் புகழ் பற்றி கூறியதர்க்கு.
@sounakaramia1396
@sounakaramia1396 2 ай бұрын
பொன்மனச் செம்மல் பட்டம் கொடுத்தவர் என்ன சாதாரண மனிதரா......
@anthonydass9440
@anthonydass9440 3 ай бұрын
இவர் தந்தை ஒரு முன்னால் கன்னாட நடிகர் பெரும்பாலும் வில்லனாக நடித்தவர் சென்னை 28 படத்தில் நடித்த மும்பாய் நடிகையுடன் இனனைத்து பேசப்பட்டவர்.
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
Not first wife - only wife
@krishanrenganathan8805
@krishanrenganathan8805 Ай бұрын
Sir Dharshan MGR a vida evlo periya superstar theriyuma😂😂😂😂😂
@Anitha-yf5ju
@Anitha-yf5ju 3 ай бұрын
Hello, Vijayalakshmi than wife They are still married. Pavithra gowdave marriage pannale Kolandhai pavithra uda 1st marriage lendhu. Pavitra mysore le illai bangalore dha vidhu Thapu thappa solladhinga
@sikandarsikandar-bo4kl
@sikandarsikandar-bo4kl 2 ай бұрын
Great 👍👍👍 only.❤M❤G❤R❤. super.message.sir.🎉🎉🎉🎉🎉
@richmondk.7629
@richmondk.7629 2 ай бұрын
People don't know what MGR ,did to Chandrababu, Naagesh and many other genuine people.
@ummulmazahira8791
@ummulmazahira8791 2 ай бұрын
👌
@vinok1985
@vinok1985 3 ай бұрын
இராமாவரம் தோட்டத்தில் பல மர்மங்கள் புதைக்கப்படு இருக்கிறது.
@vijayvijay4123
@vijayvijay4123 2 ай бұрын
அது பழைய கிறித்தவ சுடுகாடு
@TrackArul-Tamil
@TrackArul-Tamil 3 ай бұрын
எம் ஜி ஆர் ஒரு மனித கடவுள்.. வள்ளல் மனித நேயம் கொண்டவர்
@kalaselvi77
@kalaselvi77 2 ай бұрын
Yes
@jagadamban332
@jagadamban332 3 ай бұрын
Thappo thavari kuda darshan patri positive pesidadingalal en endral engaluku therium enna unmai endr
@nagendrapillai4338
@nagendrapillai4338 3 ай бұрын
Dear all are not MGR don't believe now a actors
@sarathy8096
@sarathy8096 3 ай бұрын
Puneeth kal thoosiku varamatanga matha Karnataka actors la
@mohamedfrazak5645
@mohamedfrazak5645 2 ай бұрын
உண்மை ஐயா
@gulamdastagirfazaljan
@gulamdastagirfazaljan 3 ай бұрын
This is a lesson for all
@user-ey1ti1fg2n
@user-ey1ti1fg2n 3 ай бұрын
Super story' i like
@santoshshankar284
@santoshshankar284 3 ай бұрын
I’m from Bangalore and most of the information given here by Cheyyar Balu is incorrect He is just giving wrong information, please don’t believe
@thangamayil3942
@thangamayil3942 3 ай бұрын
It is a great lesson for the die hard fans all over the world. Once in a while watch movies for entertainment, forget and live your own life. Why do we bother abt these actors who are earning in crores and enjoying the luxuries in the world. Stop hero worshipping the actors
@brocksun1
@brocksun1 3 ай бұрын
Super Star Darshan huge fan following in karnataka, he would meet lakhs of fans on his birthday, he would not have told to kill anyone but bymistake he has died
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
But in Rajkumar family no one came to politics -
@sivasundaraj2506
@sivasundaraj2506 3 ай бұрын
Shivaraj Kumar wife join politics
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
@@sivasundaraj2506 I didn’t know -
@dharanijk2897
@dharanijk2897 3 ай бұрын
Shivarajkumar wife was daughter of Karnataka Former C M Bangarappa. She was from political background. Her two brothers also in politics.Madhu Bangarappa is present Education minister of Karnataka Congress government. Kumar Bangarapp is also former minister in last Bjp government.
@Pokerface-123
@Pokerface-123 3 ай бұрын
@@dharanijk2897 ohhhh she is bangarappa daughter -
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 2 ай бұрын
Mgr இன் இதயத்தில் புகுந்து பார்த்தவன் ஒருவரும் இல்லை ...
@karthikraja2419
@karthikraja2419 3 ай бұрын
Mgr kitta peisuna antha rasigar mgr personal aa epadi nadanthukanumnu advice pani eruntha apa therium mgr oda real face
@surendrasurya4256
@surendrasurya4256 3 ай бұрын
Cen percent correct super cheyyaru balu anna❤
@boypillay5270
@boypillay5270 3 ай бұрын
Nothing will happen to Dharshan. After 7 days all will be forgotten. It has happened before..will happen again.
@Lovelyedits29-
@Lovelyedits29- 3 ай бұрын
Ji your good sir iam salut
@velmanoharvel9743
@velmanoharvel9743 2 ай бұрын
Darshan first movie valarasu. Vijaykanth movie.
@mohanprasath7899
@mohanprasath7899 3 ай бұрын
Very nice ❤❤❤... actors are all not god... Real hero our vijaykanth sir 💐
@sreesai7801
@sreesai7801 2 ай бұрын
புரட்சிதலைவர்எம்ஜிஆர்ஐயா கடவுளின் அவதாரம் சினிமாவில் மக்களுக்கான கருத்துகளை சொன்னதுபோல் வாழ்கையிலும் நேர்மையைகடைபிடித்தார் அந்த மாபெரும் மணிதர்குலமாணிக்கம் அவதாரபுருசன் அவரை எந்தநடிகருடன் ஒப்பிடமுடியாது வரலாற்றுசிறப்புமிக்கநாயகன் வாழ்க அவர்புகழ் பல ஆயிரம்கோடியாண்டு வெள்க அஇஅதிமுக
@ravitrk9565
@ravitrk9565 2 ай бұрын
Nandriketta Nadikarkal.
@thirdeye1234
@thirdeye1234 3 ай бұрын
Give som current update bro. This we already know
@kalaselvi77
@kalaselvi77 2 ай бұрын
❤❤❤❤❤❤எம்ஜிஆர்
@ragavendhirant8033
@ragavendhirant8033 3 ай бұрын
Sandalwood ன் Dboss என்றழைக்கப்படும் தர்ஷன் நடித்த முதல்படம் Majestic
@shanmugamkm5364
@shanmugamkm5364 3 ай бұрын
Frist film Tamil film
@padminie3571
@padminie3571 3 ай бұрын
​@shanmwhichugamkm5364
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,3 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 84 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,3 МЛН