நடிக்கின்ற ஆசை எப்போது வந்தது?- PRODUCER THENAPPAN | CHAI WITH CHITHRA - PART 6

  Рет қаралды 106,415

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

ஆறு மாதத்துக்கு வடிவேல் சம்பளம் 15000 ரூபாய் -PRODUCER P. L.Thenappan | CHAI WITH CHITHRA | PART 1 • ஆறு மாதத்துக்கு வடிவேல...
ரஜினி கொடுத்த பணத்தை வாங்க மறுத்தேன் -PRODUCER P. L.Thenappan | CHAI WITH CHITHRA | PART 2 • ரஜினி கொடுத்த பணத்தை வ...
மொத்த லாபத்தையும் என்னிடம் கொடுத்த கமல்- PRODUCER P. L.Thenappan | CHAI WITH CHITHRA | PART 3 - • மொத்த லாபத்தையும் என்ன...
ஒரே வாரத்தில் மொத்த படமும் விற்க காரணமாக இருந்த போஸ்டர்- PRODUCER P. L.Thenappan | CHAI WITH CHITHRA | PART 4 - • ஒரே வாரத்தில் மொத்த பட...
விஜய்யை வைத்து துபாயில் நான் தயாரிக்க இருந்த படம் - PRODUCER Thenappan | CHAI WITH CHITHRA - PART 5 studio.youtube...
TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 243
@tharsan83
@tharsan83 3 жыл бұрын
இந்த சினிமா உலகில் ஒரு உண்மையான மனிதர் திரு.தேனப்பன். பேட்டி எடுத்த சித்ரா லட்சுமனுக்கு மிக்க நன்றி. ஒரு சிறு வேண்டுகோள், இவர்போல் உள்ள நல்ல மனிதர்களை மேலும் மேலும் பேட்டி எடுங்கள். சிறப்பு.
@panneerselvam4778
@panneerselvam4778 2 жыл бұрын
hhhhgh
@arjunanmunuswamy
@arjunanmunuswamy 3 жыл бұрын
அருமையான மனிதர் மனதில் பட்டதை பேசுகிறார்
@radhakrishnan3068
@radhakrishnan3068 3 жыл бұрын
நேர்மையான பேச்சு.. PL.தேனப்பன் தயாரிப்பாளர். அருமை..
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 жыл бұрын
இது ஒரு ஆகச்சிறப்பான பேட்டி. திரு. தேனப்பனுக்கும், திரு. சித்ரா லட்சுமணனுக்கும் உளமார்ந்த நன்றிகள்.💐💐💐💐💐 வாய்ப்புக் கிடைச்சா prestige Bella vistaல பார்க்கறேன் சித்ரா சார்.
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks❤
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Chitra lalxman 200 % froud
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 жыл бұрын
@@plthenappan4320 என்ன தேனப்பன் அண்ணன், என்ன ஆயிடுச்சு? சித்ரா லக்ஷ்மணனை அப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லையே...... 😔😔
@chandrutimes2131
@chandrutimes2131 3 жыл бұрын
தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நிதானமும் பொறுமையும் சேர்ந்து வெளிப்படையாக பேசுகிறார்
@mohameedali8535
@mohameedali8535 3 жыл бұрын
P L. தேனப்பன் அவர்கள் ஒரு சிறந்த தயாரிப்பாளர், நல்ல நடிகர் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 жыл бұрын
இவரின் அனுபவங்கள் சிறந்த வாழ்க்கை பாடம், சத்திய மேவ ஜெயதே என்பதை கடைபிடிக்க வாழ்க்கை வெற்றி என்பதற்கு இவரே சாட்சி. 🙏 💐
@manichelliah2299
@manichelliah2299 3 жыл бұрын
Very good true speech P. L. Thenappan sir god blazed
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 3 жыл бұрын
நல்லவன் வாழ்வான் அருமை அற்புதம் நன்றிக் நண்பா
@vijaypandian6200
@vijaypandian6200 3 жыл бұрын
அருமை,உழைப்பால் உயர்ந்த ஒரு நேர்மையானவரை பேட்டி எடுத்து ஒலிபரப்பியது பாராட்டுக்குறியது.உன்மை உழைப்பு தோற்றாலும் பாதை மாறாத மா மணிதர் தேனப்பன் வாழ்த்துக்கள்
@omkumarav6936
@omkumarav6936 3 жыл бұрын
நீண்ட நேர பேட்டி என்றாலும் கூட அவரின் அத்துனை விசயங்களை பேச இந்த நீண்ட நேரம் சரியானது.... அனுபவம் தந்த பரிசு தேனப்பன் என்றால் மிகையில்லை.... சரியான கேள்விகள் தக்க பதில்கள்.... சூப்பர் சார்... நன்றி ஓம்குமார் மதுரை
@balubpks7452
@balubpks7452 3 жыл бұрын
நல்ல குணமும் நல்ல எண்ணமும் உள்ள மனிதர் வாழ்க பல்லாண்டு
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks❤
@asdftamil
@asdftamil 3 жыл бұрын
எங்கும் இவரிடம் பொய்மை தெரியவில்லை. சிறந்த உண்மை உள்ளம்... வெளிபடையான பேச்சு
@pradeeprajkumar112
@pradeeprajkumar112 3 жыл бұрын
Great man.. came from Scratch... Man with discipline and simplicity.. Its like a tutorial class if you want lead your life in Entertainment industry... Lovely interview... Cheers, Pradeep Rajkumar. Pollachi,Tamilnadu
@navarasabachelorsamayal
@navarasabachelorsamayal 3 жыл бұрын
நான் இவர வேர மாரி நினைச்சுருந்தேன் ஆனால் இவரு செம
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks❤
@ramachandrans5520
@ramachandrans5520 3 жыл бұрын
மனிதர்கள் பொதுவாக மற்றவர் செய்த தவறுகளைப் பேசுவார்கள். ஆனால் தேனப்பன் அவர்கள் தான் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டது அவருடைய உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது. பண விவகாரங்களில் அவர் மிகவும் நேர்மையானவர் என்று தெளிவாகத் தெரிகிறது. அவர் நீடூழி வாழ்க! அவரது திரைப் பணி தொடரவும் அவர் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்
@dharaneeshgl6044
@dharaneeshgl6044 11 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@boopathikk9854
@boopathikk9854 Жыл бұрын
உண்மையை தைரியமாக பேசுகிறார் . வாழ்த்துக்கள்
@jasimiyan2133
@jasimiyan2133 3 жыл бұрын
தியேட்டர் அதிபர்களின் அதிக ஆசையின் காரணமாகவே தியேட்டர்கள் விரைவில் அழிந்து OTT.வந்து விடும்....
@karthikeyan1211
@karthikeyan1211 3 жыл бұрын
மிக சிறந்த மனிதர் 👌👌👌 All episode are very nice. Liked it 💐💐💐
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks brother❤
@justinreagen4785
@justinreagen4785 3 жыл бұрын
Very honest and he is talking truly our current status of indian cinema from the bottom of his heart, wow... hard to see this kind personality... hats off to you sir. Congrats to your future ventures sir👍👏👏👏
@jayakumarchandrasekaran6069
@jayakumarchandrasekaran6069 3 жыл бұрын
What a straight forwarded man he is. Its nice to know about him. It's one of the best in the history of Chai with Chithra Program. Thank You Chithra Lakshmanan Sir for shown us a good Man.
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Chitra lalxman is not correct person brother❤
@jayakumarchandrasekaran6069
@jayakumarchandrasekaran6069 3 жыл бұрын
@@plthenappan4320 Why you said like that Sir?
@palanichamyrajamanickam6052
@palanichamyrajamanickam6052 3 жыл бұрын
மிக தெளிவான பேச்சு.
@pradeepraj_artist
@pradeepraj_artist 3 жыл бұрын
He is living true and honest life.. He spoke very open talk.. God bless him..
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
திரு. P. L. தேனப்பன் தயாரிப்பாளர் அவர்களுக்கு மிக்க நன்றி. அனைத்து episode பார்த்தேன். மிக மிக தெளிவாக தனது திரை வாழ்க்கையைத் சொன்னார். அவர் மேலும் வளர வாழ்த்து சொல்கிறேன் . மிகவும் நேர்மையான மனிதர். Interview எடுத்த சித்ரா சார் அவர்களுக்கு மிக்க நன்றி. இது போன்ற நல்ல மனிதர்களை திரை உலகில் அதிகம் பார்க்க முடியாது. இவரை போன்ற மனிதர்களை பேட்டி எடுக்கவும். 🙏👍
@ramankadasal4004
@ramankadasal4004 3 жыл бұрын
செட்டியார சூப்பர்ய்யா மனசுல பட்டத பேசுர தைரியம் எல்லோருக்கும் வராது
@Kanimozhi.3320
@Kanimozhi.3320 3 жыл бұрын
கமல்ஹாசன் ஒரு நல்ல திறமைசாலி
@ponnarasu07
@ponnarasu07 3 жыл бұрын
ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல பேட்டி...எளிமை..நேர்மை...கடும் உழைப்பு,...வாழ்த்துகள் சார்....நல்ல கதைக்ள் தருகிறோம்..படம் எடுங்கள்...
@dpuviarasu8843
@dpuviarasu8843 3 жыл бұрын
மிகவும் அற்புதமான series PL தேனப்பன் அவர்களின் சந்திப்பு 👍 Tnq சித்ரா sir 🙏
@chinnaswamyr8291
@chinnaswamyr8291 3 жыл бұрын
அருமையான பேட்டி. தி. மு. க ஆட்சிக்கு வரும் பட்சத்தில் திரையுலகம் பல களேபரத்தை சந்திக்கும். தேனப்பன் சாரோட பேட்டியே சாட்சி.
@ceasarceasar4106
@ceasarceasar4106 3 жыл бұрын
Mr. Thenappan casually described Film Industry. Interesting. Mr. Chithra Lakshmanan is as usual a resourceful person which is the viewers got most information. 👌🙏
@johnleevasanth7456
@johnleevasanth7456 3 жыл бұрын
Ii
@johnleevasanth7456
@johnleevasanth7456 3 жыл бұрын
Iii
@johnleevasanth7456
@johnleevasanth7456 3 жыл бұрын
Oo
@laxform5687
@laxform5687 3 жыл бұрын
Very genuine person and work dedication super
@210santhosh84
@210santhosh84 3 жыл бұрын
I misunderstood him in part 2 or 3 after he blankly supported kamal for aalavandhan loss..but now I have changed my mind..he sounds genuine and he is a nice person...have a nice health and happy life sir..
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks bro
@karikalans1883
@karikalans1883 3 жыл бұрын
Excellent motivational interview... 👌 Brave Heart
@palanikumar3948
@palanikumar3948 3 жыл бұрын
6 பாகமும் அருமை 👍👍👍😂
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Congrats Mr K S Ravi Kumar...I Appreciate...I Appreciate...I Appreciate...after hearing bad News about actors and director's...the way Mr Tenaappan expresses about your honesty, sincerity, integrity and listening and giving attention to producer's... is really great ...God Bless you...🌹
@rajkumars.a2487
@rajkumars.a2487 3 жыл бұрын
நேர்மையான மனிதர்கள் சிலரில் தேனப்பன்சாரும் ஒருவர் ,அவரின் நட்பில் மிகவும் பெருமை கொள்கிறேன்
@Arvindksam
@Arvindksam Жыл бұрын
Great Sir and Respect to you Sir
@sbalakumar4124
@sbalakumar4124 3 жыл бұрын
Pl.T has pure natukotai DNA, trust and sincerity, Dir.Ravikumar is the happiest man in the industry. All the best for both.
@bikeman7756
@bikeman7756 2 жыл бұрын
Best honest response. Best till
@pongalurvadivel15
@pongalurvadivel15 3 жыл бұрын
சிறப்பான பேட்டி 😍
@K1975umar
@K1975umar 3 жыл бұрын
Excellent interview. Open and wise talk by Mr. Thenappan. Kumar from Chennai
@manasamohandass7489
@manasamohandass7489 3 жыл бұрын
Chitra Sir ! Absolutely love the kind and choice of people you interview. You have reached such heights only because of your association and friendship with the right & honest people. Yet another heartfelt and genuine person, hats off Mr Thenappan. Loved the interview !
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks brother❤
@adhithyasakthivel143
@adhithyasakthivel143 2 жыл бұрын
@@plthenappan4320 Very rare to see reply from Film personalities
@AP-vx6rf
@AP-vx6rf 3 жыл бұрын
One of the best interview. Mr. Thennappan is really very honest in his entire speech and reavealed the real faces of the cine industry. May god give him full strength to earn many more success in the industry. Sir, you are right person to release a book in the name of film production do and donts.
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks brother❤
@jasimiyan2133
@jasimiyan2133 3 жыл бұрын
நன்றி தேனப்பன் சார்....
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
Very straight answers to twisted questions too. Hats off Mr. Thenappan. God bless. Thanks chithra sir to brought him on dias with your versatile questions and some are really hard and twisted also but Mr. Thenappan was clearly addressed and made a mark of this channel interview. My sincere prayers to god for both personalities. Sunda ( Ex drama artist 70+ living with son's family கூட்டுக் குடும்பம் ) Toronto Canada
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks❤ Please call me 9840000069 9444000069
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
9444000069 9840000069
@onebytwo5995
@onebytwo5995 3 жыл бұрын
Have become a fan to this segment...great work Touring Talkies team and Chitra Lakshmanan sir
@Ram_Saro
@Ram_Saro 3 жыл бұрын
எதார்த்தமான பேட்டி
@karthikeyana815
@karthikeyana815 3 жыл бұрын
Good open talk sir.. wish you more success..
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks brother❤
@sasikumars3965
@sasikumars3965 3 жыл бұрын
Staring to finishing super....
@dbravi555
@dbravi555 3 жыл бұрын
What is Genuine, Work desciplene, Honesty, our genaration should know. Mr.Thenappan speaks about Kamal sir 🙏 thank you sir👍
@agilamcorporation5171
@agilamcorporation5171 3 жыл бұрын
ஒழிவு மறைவற்ற நேர்மையான பேச்சு சிந்தனை.
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 3 жыл бұрын
உண்மைய பேசுகிறார் 👍...👏
@aravinthnallathambi9291
@aravinthnallathambi9291 3 жыл бұрын
Simply because sweet! !! Mangoes iya! !go ahead! !
@jesurajjenifa3028
@jesurajjenifa3028 3 жыл бұрын
Hard worker.truely man.he is an honest man.
@vvkentertainment435
@vvkentertainment435 3 жыл бұрын
I bless Chitra Lakshmanan sir and Producer PL Thenappan sir with abundance, peace , prosperity, good health and immense wealth
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks bro
@gopug79
@gopug79 3 жыл бұрын
PL Thenappan Honestly speaking .....
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks brother❤
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Thanks to Mr CL...Wishes to Mr TN and Salute to Mr KS RK. 100% enjoyed. 💐
@IndianJerseyKapil_IJK
@IndianJerseyKapil_IJK 3 жыл бұрын
I saw this interview very late Really super gentlemen Sema sir I hope you do low budget good films n sure you will bounce Back to shoot big films Vaalthukal sir
@globesuthuravan
@globesuthuravan 3 жыл бұрын
Super person
@adusumallicompany582
@adusumallicompany582 3 жыл бұрын
அருமையான தயாரிப்பாளர் சினிமா இவரை கைவிடாது
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks for all
@tarzanpersonal
@tarzanpersonal 3 жыл бұрын
Sincere Man always Dare Man Mr.Thenappan & Thank you Mr.Chithra Laxman
@jagadishkumar7876
@jagadishkumar7876 3 жыл бұрын
Much needed motivational interview during this lock down..... full of positivity.....
@dpuviarasu8843
@dpuviarasu8843 3 жыл бұрын
கமல் sir உடன் நீங்கள் மீண்டும் நல்ல நட்புடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். நல்லவர்கள் நன்றாக வாழ வேண்டும்.
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
I will try bro
@deepaktexchem1
@deepaktexchem1 3 жыл бұрын
Super. More lessons to learn from this interview
@fuhrerashwin2100
@fuhrerashwin2100 3 жыл бұрын
Nermaiyana manithar
@bha3299
@bha3299 2 жыл бұрын
Nalla manusan Sir
@kennygamalial6264
@kennygamalial6264 3 жыл бұрын
Thennappan Sir, All the very best for your forthcoming year’s 💐💐💐
@gunaenglishacademyerode.1460
@gunaenglishacademyerode.1460 3 жыл бұрын
நேர்மை வெல்லும்.
@annamalaiyarcabs1037
@annamalaiyarcabs1037 3 жыл бұрын
super interested interview
@Axesarvan
@Axesarvan 3 жыл бұрын
Pure gentleman....
@sujathashankar5104
@sujathashankar5104 3 жыл бұрын
Honest interview.very interesting 🙏🙏🙏
@josephs6003
@josephs6003 3 жыл бұрын
Great man
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks brother❤
@selvakumar1315
@selvakumar1315 3 жыл бұрын
Great interview
@SURESHKUMAR-px7sh
@SURESHKUMAR-px7sh 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் 👍
@sureshr1611
@sureshr1611 3 жыл бұрын
Fantastic interview.
@sakthivelsakthivel4530
@sakthivelsakthivel4530 3 жыл бұрын
சிறந்த மனிதர்
@ferozmohideensulaiman8913
@ferozmohideensulaiman8913 3 жыл бұрын
Tenappan beginning story very very sad any way good luck love from Sri Lanka
@pvasanthi7623
@pvasanthi7623 3 жыл бұрын
Very good person
@praburamananthan3497
@praburamananthan3497 3 жыл бұрын
Sup interview... Open talk...
@senthilkumar9876
@senthilkumar9876 3 жыл бұрын
Thenapan sir valthugal🙏
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Thanks brother❤
@rajaguru2673
@rajaguru2673 3 жыл бұрын
Arumai
@tirupurtownreview5469
@tirupurtownreview5469 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தியேட்டர் டிக்கெட் கட்டணம் ரூபாய் 85 இருந்த போது நான் வாரம் இரண்டு படங்கள் பார்த்தேன் எப்பொழுது 190 ஆக்கினார்கள் அப்பொழுது முதல் நான் தியேட்டரில் திரைப்படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்
@sunder.k6779
@sunder.k6779 3 жыл бұрын
Good human pola sir☺️☺️👌👌
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Big salute to Mr. KS Ravi Kumar...
@touchwoodproductions26
@touchwoodproductions26 3 жыл бұрын
Super 👍
@jai9597
@jai9597 3 жыл бұрын
தினமும் சாப்பிடுவதற்கு உனவு தேவை, இது மனிதன் உயிர் வாழ்வதற்கு மிக மிக அத்தியாவசியம், இதை உற்பத்தி செய்யும் விவசாயிடம் உள்ள பிரச்சினையை பேட்டி எடுத்தால் நல்லது. சினிமா முக்கியம் இல்லை உணவு ‌தான் முக்கியம். சினிமா இல்லாமல் உலகம் இயங்கமுடியும் ஆனால் சோறு இல்லாமல் உலகம் இயங்கமுடியாது. அதனால் சினிமாவில் முதலீடு செய்ய வேண்டாம். சினிமாவுக்கு ஒரு மூடு விழா நடத்தி விட்டு அணைத்து சினிமா துறையினரும் வாருங்கள் விவசாயம் மற்றும் மில் வேலை செய்யலாம். இப்போது நான் சொல்வதை என்றாவது ஒரு நாள் இயற்கை சக்தியே நடத்தி காட்டும். நிச்சயமாக இது நடக்கும்.
@umashankar34
@umashankar34 Жыл бұрын
👏👏👏
@anbazhagananbucarrentals2266
@anbazhagananbucarrentals2266 3 жыл бұрын
பாலா மீது அதே மாறாதா அன்பு உங்களுக்கு....
@Pelztheo
@Pelztheo 3 жыл бұрын
10:09/11:18 that is something that Ram, mysskin, vikram should learn
@sivabarathi6660
@sivabarathi6660 3 жыл бұрын
Kamal sirukku panam return kodunga sir meendum join pannunga
@vinodhanalagarsamy9181
@vinodhanalagarsamy9181 3 жыл бұрын
Superb..sir, thanks Chitra sir... Bala film produce pannunga sir... Unga life maarum
@marimuthuas4165
@marimuthuas4165 3 жыл бұрын
விஷயம் நன்றாகத் தெரிந்தவர் என்று தெரிகிறது. ஆனாலும் கேள்விக் கெல்லாம் அடக்கி வாசிக்கிறார். பட்டும் படாமல் பதில் சொல்கிறார். சித்ராவைப் போல இவரும் பிழைக்கத் தெரிந்தவர்.
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
Correct boss cross belts ( Aiyyer)
@rambhaia3822
@rambhaia3822 3 жыл бұрын
தேனப்பன் பேட்டியில் அவர் கமல் ஹாசன் மிது பெரிய அளவில் அன்போ;பசமோ வைத்திருந்திருக்கிறார்.ஆனால் தூரதிருஷ்ட வசமாக அந்த நட்பை தொடர்ந்து எடுத்து செல்ல முடியாத நிலைமை அவர் வார்த்தை மூலம் வெளிப்படுகிறது.
@plthenappan4320
@plthenappan4320 3 жыл бұрын
I don't know bro
@mohanramanujamramanujam8026
@mohanramanujamramanujam8026 3 жыл бұрын
நேர்மையான பேச்சு
@Muthukalai0265
@Muthukalai0265 3 жыл бұрын
இவருடைய தயாரிப்பில் உருவான பம்மல் கே சம்பந்தம் படத்தில் 20 நாள் ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பளம் , பஞ்சதந்திரம் படத்தில் 10 நாட்கள் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பளம் , திவான் படத்தில் சிக்கன் 65 ( கோழி 65 காமெடி வடிவேலு அண்ணனுடன் ) ஒரே ஒரு நாள் 500 ரூபாய் மட்டும் கொடுத்தார்கள். அதோடு , பிதாமகன் படத்தில் வில்லன் வருகிறார் வருகிறார் என்று சொல்லி 23 நாட்கள் நான் சும்மாதான் இருந்தேன் , அதில் வில்லனுக்கு கணக்குபிள்ளை வேஷம் அதில் நான் நடித்தியிருக்கிறேன் என்று நான் சொன்னால்தான் தெரியும் ஆமாம் ... 55 நாட்கள் நான் பெரியகுளத்தில் இருந்தேன் சம்பளம் 15 ஆயிரம் மட்டுமே... அருமையான அழுத்தமான பதிவு நன்றி சார்
@Ash-oq4iw
@Ash-oq4iw 3 жыл бұрын
R u mr muthukaalai?
@Muthukalai0265
@Muthukalai0265 3 жыл бұрын
@@Ash-oq4iw yes brother
@lingeshwaran6675
@lingeshwaran6675 3 жыл бұрын
maruthai muthukalai neengala
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 3 жыл бұрын
இவ்வலவு தான் சம்பளம்மா? அப்பர 5 கோடி 6 கோடி எதற்க்கு!
@dinesh2941
@dinesh2941 3 жыл бұрын
Hi muthukalai sir
@Mr-dr6fy
@Mr-dr6fy 3 жыл бұрын
நல்ல மனிதர்
@pradeeepgopalan
@pradeeepgopalan 3 жыл бұрын
such an inspiring story, he is an awesome person, so sweet in agreeing that he could not pay kamal, simbu needs to be kicked, leave alone 3cr, even 10 lacs is a big big amount
@vizhithirutamizha9138
@vizhithirutamizha9138 3 жыл бұрын
T.L Thenappan interview very interesting and speak from heart👌👌👌 ...thanks chithra sir👌👌👌👌
@balajiiyer142
@balajiiyer142 3 жыл бұрын
Adei chumma chumma 🍿price ticket price tamil nadu mattumthaan kadhrureenga inspite of govt controlled price in bombay and all its free pricing based on weekend demand and then how the movie is
@entertainmenttoworld6255
@entertainmenttoworld6255 3 жыл бұрын
🔥🔥K.S.R is masssss director 🔥🔥🔥🔥 By 🌷 Flower king channel🌷
If Your Hair is Super Long
00:53
im_siowei
Рет қаралды 30 МЛН
Minecraft: Who made MINGLE the best? 🤔 #Shorts
00:34
Twi Shorts
Рет қаралды 46 МЛН
If Your Hair is Super Long
00:53
im_siowei
Рет қаралды 30 МЛН