கலைஞர் நீண்ட காலம் வாழ்ந்ததே, இப்படி அவருக்காக வாழ்ந்த மனிதர்களால்தான்.
@ArunArumugam-mh1yl7 ай бұрын
ரத்தஉறவு இல்லாத ஒருவர் மறைந்த மனிதருக்கு கண் கலங்குவது அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்த மாகிறது
@jayashakthiadhavan7 ай бұрын
என் தந்தை இன்று இல்லை..... கலைஞர்காக உயிரை கொடுத்து வேலை செய்வரர். டி ரைவர் அண்ணா சொன்னது போல் அன்பால் அரவணைத்தவர்.... கண் கலங்குகிறது
@vinotham19386 ай бұрын
கடைசி வர😂நீ பிச்சை தா எடுப்பா மூதேவி😂
@venkataramanvk29137 ай бұрын
கலைஞரின் கோடானுகோடி தொண்டர்களில் நாங்களும் ஒருவர்.கலைஞரை நினைத்தாலே அனைத்து துன்பங்களும் நீங்குவதுபோல் தனி துனிச்சல் பிறக்கும். உண்மை தொண்டர்கள் நாங்கள் எதனையும் எதிர்பார்க்காத...
என்றும் எங்கள் முத்தமிழறிஞர் 🌅🌄 தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக ❤🖤⚫🔴
@sivafrommalaysia..17137 ай бұрын
இந்திய அரசியலின் 60 ஆண்டு கால மிகப்பெரிய தவிர்க்க முடியாத ஆளுமை.. 🎉 🔥🔥🔥 முத்தமிழ் அறிஞர்.... டாக்டர் கலைஞர் .🔥🔥🔥 ஆரியப் பாப்பார பண்டாரக் கூட்டத்தை இந்த நிமிடம் வரை கதற விட்டுக் கொண்டிருக்கும் பெரும் நெருப்பு.🔥🔥 சமத்துவம்புரம் கண்ட சமத்துவ தலைவர் .. டாக்டர் கலைஞர். 🔥🔥🔥
மீண்டும் தலைவர் நினைவுகளை கொண்டு வந்து கண்கள் கலங்கி கண்ணீர் சிந்திவிட்டேன். அறிவாலயத்தில் ஒரு ஐந்து நிமிட சந்திப்பு என்னுள் மீண்டும் வந்து போகிறது அந்த பொன்னா நேரம் அவருடன் எடுத்து கொண்டு புகைப்படம் .... அவர் தான் தலைவர்❤
சேலம் '"னு'" சொன்னவே அது வீரபாண்டியார் கோட்டை 🔥🔥🔥🔥
@charlesrajan88547 ай бұрын
கலைஞர் எனும் மாபெரும் சீர்திருத்த பகுத்தறிவுப் பெட்டகம்/ சகாப்தம்..... கலைஞரோடு பயணித்ததே பெரும் பேரு.
@vinotham19386 ай бұрын
அவரோட போய் இருக்கலாம்😢
@GokulJowin4 ай бұрын
கலைஞர் என்றால் தமிழ்.....தமிழ் என்றால் கலைஞர்.வாழ்க தலைவரின் புகழ்.
@chandru.c92683 ай бұрын
கலைஞர் அவர்களின் உயிர் காவலனாக விளங்கிய எங்கள் சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம்.... என்பதை யாரும் மறுக்க முடியாது..
@balagurunathan50886 ай бұрын
தலைவர் கலைஞர் அமர்ந்து செல்வது போன்ற அமைப்பை காரில் அமைத்து வரும் தலைமுறை தொண்டர்கள் பார்க்க தமிழகம் முழுவதும் வலம் வரவேண்டும் தளபதி அவர்கள் தலைவர் 101 ஆண்டில் செய்ய வேண்டும் 🙏
@sugavaneshram57944 ай бұрын
நான் கஷ்டம் இருக்கும்போது கடவுளாக கலைஞர் ஐயா அவர்களைத் தான் வேண்டுவேன்.🙏🙏 முத்தமிழ் சிங்கம் கலைஞர் ஐயா புகழ் ஓங்குக ❤❤
@arasipathy84824 ай бұрын
இவர் போன்ற நன்றியுடன் இருக்கும் மனிதர் மிக அரிது.
@pugalenthi00777 ай бұрын
மகத்தான தலைவர்
@abdulthayub31867 ай бұрын
Super பேட்டி🎉🎉
@leegarden59717 ай бұрын
We're missing much Dr kalaiger ayya averkall,,,very great explanation,,,Dr kalaiger ayya still living with us forever in our hearts 💕
@ravimp31117 ай бұрын
ஓட்டுனர் என்பதை தாண்டி விசுவாசம் என்பது முக்கியம், இது போல் ஜெயலலிதாவுக்கு அமையவில்லை
@abdulthayub31867 ай бұрын
ஜெயலலிதாவே MGR க்கு விசுவாசமாக இல்லியே😅
@SasiRajesh-f4q7 ай бұрын
@@abdulthayub3186 thambi avangalai patthi pesa orutthanukkum thaguthi illai aagaiyaal 🤫🤫🤫
@kalaiisaiahkalaiisaiah7 ай бұрын
@ happyBabbykitt வேளாண் கல்லூரி மாணவர்கள் வாகனத்தோடு பிள்ளைகளை எரித்தார்களே மறக்க முடியுமா
@murugesanthirumalaisamy56137 ай бұрын
@@kalaiisaiahkalaiisaiah தினகரன் ஆபீசில் மூன்று பேரை எரித்து கொன்ற பாவம் தானே இப்போது மகன் அனுபவிக்கிறான் மதுரையில். வெட்கங்கெட்ட திமுக நாய்களுக்கு அதெல்லாம் மறந்து விட்டதோ கொத்தடிமை முட்டாள் முரசொலி நாய்களுக்கு 😮😮😮
@ManigandanManigandan-b5x7 ай бұрын
புன்னியம் செய்திருக்கவேண்டும்
@manojtamil14217 ай бұрын
நவீன தமிழ்நாட்டின் சிற்பி.....
@r.r.manishr.ramesh58657 ай бұрын
கலைஞர் என்றால் தமிழன்
@DineshMadhu-sn8zf7 ай бұрын
Soothu
@ksks72567 ай бұрын
@@DineshMadhu-sn8zf செருப்பு
@DineshMadhu-sn8zf7 ай бұрын
@@ksks7256 Poi Oombhu
@RajaRajan-rd2fb6 ай бұрын
தெலுங்கு கொல்டி தேவ்டியா பையன் தமிழர்களின் துரோகி!!!!!
@ThillaiGunaseelan6 ай бұрын
புழுத்தி@@DineshMadhu-sn8zf
@seetharamanm18032 ай бұрын
உலகத்திலேயே, 13 முறை, பொதுத் தேர்தலில் தொடர்ந்து, தோற்காமலே ஜெயித்துக்காட்டிய, ஒரே தலைவர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான்.
@rajusathiya7244 ай бұрын
ஏசுவோர் ஏசட்டும் பேசுவோர் பேசட்டும் போற்றுவோர் போற்றட்டும்,,,, உலகம் உள்ளளவும் ஒரு மனிதன் தலைவனாக மக்களுக்காக வாழ்வது,தான்,, வாழ்க்கை,,, வாழ்க கலைஞர் புகழ்,,,🙏🙏🙏🙏🙏
@esakipandi97014 ай бұрын
ALamelu
@govindarajans-xk4qt7 ай бұрын
All retired teacher at the age above 60 never forget this leader
@lakshmikanthan-ot8zx6 ай бұрын
Nenga teacher ha sir
@NaveensundarNaveensundar5 ай бұрын
No one political leader in the world is equal to Dr. Kalaignar..
@kiran8867Ай бұрын
in looting, multiple wives 😂😂 yes no one can beat
@parivalavan30737 күн бұрын
கலைஞர் புகழ் ஓங்குக 🙏🙏
@ragupandiv87645 ай бұрын
அண்ணா உங்கள் பேட்டி நமது தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவுகள் கண்ணிர் வரவழைக்கிறது அவர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்ததை பெறுமைகொள்கிறோம்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kumarkonar77727 ай бұрын
அருமை யாக 🙏🙏🙏
@tamilnadumapping88874 ай бұрын
nice interview both questioning person and answering person(driver sir) ....good job
@RASULDEEEN4 ай бұрын
அருமை ❤
@AnbalaganS-x1r3 ай бұрын
க❤ண்❤ணீ❤ர்
@thalathameem10167 ай бұрын
தலைவர் கலைஞர் வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Sam-p3c6o7 ай бұрын
Kalaignar life is a valuable book. Each indian citizens has to learn how to manage time management, hardworking, multifaceted personality skills.He started to work from the school life to 90 years and above it is still wonder as NRI U.S prof how was it possible? It is a million dollar question for this younger generations and generations to come. Start to read his books and follow his way of life.Yesterday I happened to hear his condolence song of his mentor Anna death.Each proud tamilians has to hear and learn how to use rich tamil how he used and assisted to enrich our culture. Long live kalaignar name and fame. Though D.M.K and Stalin personally showed hostile attitude against P.M modiji yet he appreciated and sent his greetings on his birthday because of his great leadership ,skills, contribution to T.N,India.we love ever kalaignar. NRI Prof.Sam
@vasimrajaabdulrahim82926 ай бұрын
Vazha Kalaingar, Vazha Dravidam
@Rishi-vq6io3 ай бұрын
Kalaingar is very very great
@GokulJowin4 ай бұрын
கலைஞர் பிறந்த புண்ணிய பூமி யை குடும்பமாக சென்று தரிசிக்க சென்று அவர்தன் இளமை கால வாழ்வை எண்ணி புலங்காகிதம் கொண்டோம்.என்வாழ்நாளில் சந்தோசமான நாள் அந்த நாள் .அங்கே ஒரு பார்வையாளருக்கான நோட்டு இல்லாதது வருத்தம். தலைவரை குறித்து என் கருத்தை குறிப்பிடமுடியவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமே.என்குடும்பமாக புகைப்படம் எடுத்தது என் வாழ்நாள் பாக்கியம்.
@ambassador.ranjthkumarranj47227 ай бұрын
தமிழின தலைவர்
@Randomshortsfrominternet5 ай бұрын
அருமை நினைவுகள்🙏
@பாளையம்பவானிАй бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் அன்னையே கண்ணீர் சிந்த வைத்து தமிழகத்தை மீளாத் துயரில்
@cherangopinathan54656 ай бұрын
Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉
@gulzarbagumm.n.4576 ай бұрын
Majestic !super Magan CM❤🌹💯🧕
@patriciaak40127 ай бұрын
Sentimental a feel panrar driver. They helped him lot. I think. So, he miss former CM.
@nagalingampillairajaraman72947 ай бұрын
Ever memorable leader
@Anbunagi6 ай бұрын
Muthamiz Arinjar Dr Kalainjarin pugaz Entrum imm Mannil.🎉🎉🎉🎉🎉.Vazga vazga .
@karuppusamysamy98716 ай бұрын
இவன் தமிழன துரோகி ஓங்கோல் தெலுங்கன் கருணாநிதி இவனால் தான் இலங்கை போரில் தமிழக மக்கள் கொல்லப்பட்டார்கள் இந்த நாயின் பதவி வெறியால் தான்
@ThillaiGunaseelan6 ай бұрын
தமிழினத்தின் தலைமுறை தலைவர்.... கலைஞர்
@sudandirarajanusha76017 ай бұрын
தமிழகத் தை.தலைநிமிர.செய்த.தலைவர்
@FunnyCanoe-km5do6 ай бұрын
கலைஞர் 1983 ஆம் ஆண்டில் என் மனதில் புரட்சிதீயை உருவாக்கியவர். தமிழ் மீது ஆர்வம் காதல் கொள்ள காரணமாய் இருந்தவர்.
@Vaitheesmunna6 ай бұрын
Neenga Matim ila bro Nan romba miss panra thalaivar ha Miss
@anbu54475 ай бұрын
மக்களுக்காக மருத்துவமனையாக தானமாக கொடுக்கப்பட்ட இல்லம்... மறுபடியும் கலைஞரிடம் வந்தது...
@spurushothaman34224 ай бұрын
. உங்கள் கண்ணீரோடு எங்கள் கண்ணீர்
@abuabu59866 ай бұрын
கலைஞர் ஐயா என் தலைவர்
@Maryanitha-d3n4 ай бұрын
Yes we our kalaingar ayya
@ksks72567 ай бұрын
சிலப்பதிகாரம் போல் கலைஞர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@அன்புடன்முதாசெ6 ай бұрын
எங்கள் சேலத்து சிங்கம் வீரபாண்டியாரின் மரணத்தின்போது எங்கள் தலைவர் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்...😢😢 தொண்டனுக்கெல்லாம் தொண்டன் அவன்-னு, என் தம்பி வீரபாண்டி இறப்பை நான் காணும்படி ஆகிவிட்டதேனு அழுதார்.
@spco-zw4uv6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ sakthivel
@GokulJowin4 ай бұрын
நான் சிறுவயதிலிருந்தே அறிந்த ஒப்பற்ற தலைவர் கலைஞர்.அவரின் மறைவு என் வாழ்நாளில் மறக்கமுடியாது....அவர் இன்றும் வாழ்கிறார்....மாதம் ஒருமுறை அவர் துயிலும் மெரினா செல்வது வழக்கமாக கொண்டுள்ளேன்.
அனுமதி குடுக்க வேண்டியது state government தான் ❤❤❤❤
@mohanbabu89127 ай бұрын
👍👍👍
@kishoreg16523 ай бұрын
Neenga mato sandhoshama irunga....makkal elarum alola pada
@spco-zw4uv6 ай бұрын
🎉❤❤❤❤❤❤❤🎉
@AnanthAnanth-j5x3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@angusamychandrasekaran33206 ай бұрын
🎉🎉🎉👌👌👌
@churchill37293 ай бұрын
மக்கள் பணம்
@viddeosurfer7 ай бұрын
Viswasamana aatkal veithirundhar kalaignar than Jayalalitha
@poongodijothimani6 ай бұрын
Honarable National people's wanted society Damacaraci leader EVR Thanthai Periyar Avergal Honarable Dravidargal impurment Way's leader Mr C N Annadurai Avergal founder of DMK. World Damacaraci leader's Mr Lennen Mr Staline Joseph Russia Greatest Independent Communisam World labourers worker's Many more May day's " May" Day's day ( GOVT of Labour's Memorial day May 1 St day National Government Holiday. May day's celebration Dr B M Ambedkar Only impurment 8 Hourse duty in India law's announcement Duty hours only 8 hours. Mr kalaingar karunanidhi Avergal world labourers days 🎀 GOVT survive Holidays Government holiday May 1 st Thanks World empire leader's Dr BM Ambedkar Avergal Mr kalaingar karunanidhi Avergal Two in one Loved greatest independent Rebapulice people'wants Honarable Society's leader's Mr Rahgul Gandhi Avergal Way's Now' a days 🎀 very interesting important Supperim leader's Mr MK Stalin avargal perfectly All' States Great Indipented Rebapulice National people's Damacaraci leader's members majarty Peoples want's Mr Rahul Gandhi Avergal thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@saranchennai41233 ай бұрын
Yaaarooodaaa kaasu kollai adicha kaaasu la japan vandiyaaa
@RN_Devotional-063 ай бұрын
Kalaignar. Tamil tamil tamll
@MJANSI-vz6mp4 ай бұрын
Angul kudumbame kalainerthan an thatha pati arambithu endruvarai antha athirparpum illamel avaraium avar valiaium endruvarai sivasikirom eni varum kalamum kalanerin valithan avarvali thani vali ulagam potrum arivali
@rajaselvan57073 ай бұрын
Deiii Ne vehicle specialist ah da 😅
@kumarasamyduraisamy6034 ай бұрын
இதுதான் கலைஞரின் மாண்பு
@pavistarmusiccollection3664 ай бұрын
Kallan sethudaan karunanithi nai
@vijayaragavanthalaak966 ай бұрын
ஏதும் உங்க காசுல வங்கியானது இருக்காது எல்லாம் எங்க கசாத இருக்கும்
@sakthivelsakthivel41004 ай бұрын
இதை ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி ஓராயிரம் கோடி சொத்து சேர்த்த ஜே மற்றும் மோடி ஆகியோரிடம் சொல்ல வேண்டும்.
ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என தயாரிப்பு செய்த கார்களை வாங்கி அனுபவித்து கொண்டே இருக்கலாம், அநத அளவுக்கு பணம் உலக அளவில் வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது என்பது தான் உண்மை. இந்தியா போன்ற நாட்டில் பல ஆயிரம் கோடிகளில் ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் தனி மரியாதை கொடுக்கும் என்பது கூடூதல் வசதி.
@emailservice70397 ай бұрын
தம்பி சுரேஷ் கலைஞர் நேரடியாக குற்றம் சொல்லாமல் பொதுவாக குற்றம் சொல்கிறாய் உனக்கு தெரியாத வரலாறு உண்டு 1953 ஒரு படத்திற்கு 10000 ரூ சம்பளம் வாங்கியவர் கலைஞர் 1952 சொந்தமாக கோபாலபுரம்வீடு வாங்கியவர் 1953 சொந்தமாக கார் வாங்கியவர் அவர் MLA ஆனது 1957 அமைச்சர் ஆனது 1967 முதலமைச்சர் ஆனது 1969 உனக்கு தெரிந்த ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட் தையூர் எப்படி வாங்கினார் எச்ச டீ கிளாஸ் கழுவிய மோடி மக்கள் பணத்தில் 8000 கோடியில் விமானம் 10 லட்சம் டிரஸ் வாட்ச் தினமும் 100000 செலவில் தாய்லாந்து காளான் சாப்பிடுகிறான் அதை கேள்
@madhansuman96427 ай бұрын
தரித்திர பிடித்த நாயே நீ விளங்காத மூதேவி இப்படி பேசுறவன் ஜாதிவெறிபிடித்த நாய் பிணத்தை வைத்து பணம் பார்க்கும் நாய் டம்ளர் பாலியல் ஜல்ச பார்ப்பன கும்பல் ஈழத்தை வைத்து வாழும் வக்கற்ற நாய்கள் இவைகளை ஓட ஓட விரட்டினார் கலைஞர்
@crosswayjesul65297 ай бұрын
மோடி அமித் ஷா use panra foreign important கார் லாம் எந்த கணக்கு
@RJ-ld6it7 ай бұрын
BJP கார்ன் அடிக்காத கொள்கையா? சீமான் பரதேசி இருக்கிற வீட்டோட size, திருமண நினைவு நாள் மாதம் பட்டி ரெங்கராஜோட costly சமையல்etc.....😂😂😂😂
@saravanang60837 ай бұрын
@@crosswayjesul6529இதெல்லாம் அதானி, அம்பானிகளின் பணம். மேலும் ஊழல் அரசி கொடநாடு கோமலவள்ளி சொத்து குவிப்பு வழக்கு புகழ் ஜெயாவுக்கும் பொருந்தும்.