நண்பர்களுடன் காதலியை உல்லாசமாக இருக்க சொல்லி அடிப்பான் : Dentist Doctor Nishanth Cheating Women

  Рет қаралды 381,568

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

Пікірлер: 748
@amsabalacookingchannel3118
@amsabalacookingchannel3118 2 жыл бұрын
உங்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் சகோதரி 🙏
@kalaivanimaha4098
@kalaivanimaha4098 2 жыл бұрын
நீங்களும் லஷ்மிராமகிருஷ்ணன் மாதிரி தைரியமான பொண்ணா ஈடுபடுகிறீர்கள் keeptape and safti sister 💪💪👍👍பெண்களுக்கு தைரியம் வேண்டும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது 👧👧👩👩
@PonnusPonnu-xu3gd
@PonnusPonnu-xu3gd 4 ай бұрын
Exactly 💯😊
@ppreeth8827
@ppreeth8827 2 жыл бұрын
Proud of you sivasankari. Brave reporter and journalist. You are the best. Keep it up in safe way. Your safety is very important. Nevertheless don’t stop supporting women out there.
@user-fastwifi
@user-fastwifi 2 жыл бұрын
Sivashankarai Sister you are doing good to society, Thums up
@sengeethasathish1893
@sengeethasathish1893 2 жыл бұрын
Shocking to see such stories. Need to be careful. Sivasankari vry nicely explained. 👌
@sathyachellappan3721
@sathyachellappan3721 5 ай бұрын
உங்கள் நிகழ்ச்சிகளை முடிந்த வரை பார்திடுவேன். காதலிக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவுகள். உண்மையான சம்பவங்களை உறுதியாக எடுத்துக் காட்டும் தைரியம் கேள்வி கேட்கும் விதம் அதேசமயம் உங்கள் ஆதங்கத்தை பெண்களுக்கு நியாயமா எடுத்து சொல்லும் விதம் அனைத்தும் சிறப்பு. வாழ்த்துகள் சிவசங்கரி. 🙌வாழ்க வளமுடன் நீங்கள் 🙌இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙌🙏 சிவாயநம! 🙏🌹
@annapooranikumaresan2811
@annapooranikumaresan2811 2 жыл бұрын
Have to hats off these 5 brave girls , atleast they saved other girl life.
@gnanamani
@gnanamani 2 жыл бұрын
உங்கள் பேச்சு, உச்சரிப்பு super
@jothimani9294
@jothimani9294 2 жыл бұрын
சிவசங்கரி please கொஞ்சம் ஜாக்கிரதையாக இரும்மா உன்னோட safetiyum முக்கியம்
@shyamalaroselin8712
@shyamalaroselin8712 2 жыл бұрын
Yes
@Kv2024feb5
@Kv2024feb5 2 жыл бұрын
Hello...Jothi Mani, yenna meratra tone la solra maadri irukuthey..!!???!!!... Neeyum antha Nishaanth maadri naayaa ??!! Nee jaagrathayaa iruda modhalla -- unakum Avan gadhi thaan ... Rascal.. Oru ponnu nalla kaariyam pannitrukaa, vanthu meratta vanthuttaa 😡😡
@osos420
@osos420 2 жыл бұрын
dhairiyama irugura ponnugalugu entha mari words rompa thalai valzi
@rajendranrajagopal6257
@rajendranrajagopal6257 2 жыл бұрын
Oooooooo
@jothimani9294
@jothimani9294 2 жыл бұрын
@@osos420 காலம் அப்படி இருக்கு
@santhidevi7834
@santhidevi7834 2 жыл бұрын
Crystal clear presentation and awareness Keep on rocking mam
@iswaryaishu7952
@iswaryaishu7952 2 жыл бұрын
She done justice for her job.....👌huge inspiration for all womens... Bold Lady... God bless her... As a responsible of public we should protect this gem from all things. Support and appreciate her for doing this job... A nw days society really need this kind of journalist and journalism... So much of unwanted and cooked up things many channels given; they all try to think n have 2 do such content like this for society benefits... #Bravo Sivashankari
@JayashrisSangamam
@JayashrisSangamam 2 жыл бұрын
Real love is not about giving gifts, surprise, speaking nice words !! Girls should stop expecting all these things so that they don’t fall in love with the wrong person. Men should be educated on discipline by their parents right from childhood.
@malligai3543
@malligai3543 2 жыл бұрын
Yes.. absolutely correctly words
@samayalwithsubbu
@samayalwithsubbu 2 жыл бұрын
Well said
@happyme3930
@happyme3930 2 жыл бұрын
First of all stop giving definition for real love
@shyamangel3913
@shyamangel3913 2 жыл бұрын
Aval glitz doing really good. And it's must for all girls and doing there best jobs thanks alot💪👋👋👏👏👏
@Sara-qw7lc
@Sara-qw7lc 2 жыл бұрын
Great investigation team! Not easy catching men like this, we have seen many cases where women have been affected because of these bad men like this!
@RajanRajan-ne4ns
@RajanRajan-ne4ns 2 жыл бұрын
பார்க்க திருநங்கை மாதிரி இருக்கான் . இவனா இப்படி பண்ணா,,?
@zairasvocal4572
@zairasvocal4572 2 жыл бұрын
😂😂😂😂
@gowrirama25
@gowrirama25 2 жыл бұрын
தெளிவான பதிவு, நல்ல வளமையான சொல் திறன், 👆🏿👆🏿🌹🌹👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏼👌🏼👌🏼👌🏼🌺🌺🌺🌺🌹👆🏿
@Kv2024feb5
@Kv2024feb5 2 жыл бұрын
Well said ma..👏🏻👍🏻
@sudhaselvam8407
@sudhaselvam8407 2 жыл бұрын
Semma speech 11:19....., நல்ல அம்மா-வா இருந்தா தான அவுங்க.....?
@priyadharshinielango1803
@priyadharshinielango1803 Жыл бұрын
The girl voice sounds like biggboss shivin... Does anyone feels the same?
@haiku2004
@haiku2004 5 ай бұрын
yessss
@NGKTN
@NGKTN 4 ай бұрын
I think she is shivin. Brightness vachi paarunga ... Face theriuthu.. it's her
@saraswathisilvya9347
@saraswathisilvya9347 3 ай бұрын
Yes its her
@RajaSekar-mz3jg
@RajaSekar-mz3jg 2 жыл бұрын
Thank you aval glitz... these type of guys should be punished
@pbrk8
@pbrk8 2 жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி நண்பர்கள் அல்லது பெற்றோரே எடுத்து சொன்னால் கூட இந்த காதலில் விழுந்த மயக்கத்தில் இருப்பவர்கள் சொல்பவர்களை எதிரிகளாகத்தான் பார்ப்பார்கள். அவர்களுக்கே அது சுடும் வரையில் ஒருவருடைய பேச்சையும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். நான் பார்த்திருக்கிறேன்.
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 2 жыл бұрын
100% true and correct
@raviviji1676
@raviviji1676 2 жыл бұрын
உண்மை
@nikhithaa338
@nikhithaa338 2 жыл бұрын
Proof oda sonna namba poranga
@pbrk8
@pbrk8 2 жыл бұрын
@@nikhithaa338 நீ சொல்றது நல்லா இருக்கு போ. ஒருத்தர் சொன்னாங்கன்னா அது உண்மை பொய்யா என்பதை ஆராய வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு. தவறு செய்கிறவரிடமே உன்னை பற்றி இப்படிபட்ட விஷயங்களை சொல்கிறார்களே அது உண்மையா என்று கேட்டால் தவறு செய்பவன் ஆமாம் என்று ஒத்துக்கொள்ளவா போகிறான்?
@nikhithaa338
@nikhithaa338 2 жыл бұрын
@@pbrk8 Avan othupanu naa sonana? Thapu seiravanta naa poi modhala kelunu sonnana? Unaku therunjavangala kaapathanunu thonuchuna avanuku theriyama tha strongana evidence edhadhu edukanu. Avlo velaila seya mudiyadhu ennalana baathika pada poravanga pattu therunjukitunu vida venditha.
@mohamedrafiq3636
@mohamedrafiq3636 2 жыл бұрын
Super mam, Keep it up. God bless and save you.
@Gauth1990
@Gauth1990 2 жыл бұрын
Manasula" Aadhitya Varmanu" nenapu, drugs potute operation theater ku povaru. Government should regulate this kind of private hospitals and clinics.
@thusha3818
@thusha3818 2 жыл бұрын
Government should regulate those kind of movies with happy endings.
@danieljohn7698
@danieljohn7698 2 жыл бұрын
Hats off... You are the most courageous woman i have seen...
@jyothiarun4217
@jyothiarun4217 2 жыл бұрын
U r such brave lady.... So frankly without any fear u tell the incidents
@vaneeling3675
@vaneeling3675 2 жыл бұрын
Very good mother need Oscar 👏
@tamilselvia9283
@tamilselvia9283 2 жыл бұрын
பாதுகாப்பு இல்லாத ஒரு முறை தான் லிவிங் டூகெதர் வாழ்க்கை.
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
Medical council must cancel his degree....
@aravinddji4122
@aravinddji4122 2 жыл бұрын
Fir registered..the cop send into the fir copy to medical council..no issue the degree wil automatically cancel
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
@@aravinddji4122 good
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
@@aravinddji4122 I'll do such kind of psyco don't continue to practice
@Kv2024feb5
@Kv2024feb5 2 жыл бұрын
Well Said ma 👍🏻😇👏🏻 I'm your big fan 👍🏻👍🏻👏🏻👏🏻 I learn a lot from your words ma... As a woman, I see you as a woman of wisdom, your words and presentation is eye-opener to us.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mayabala03
@mayabala03 2 жыл бұрын
Ipa irukura generation Pasangalla epiti valarkanumnu intha video pathu terinchukittan. Tq mam 🙏🙏🙏
@prathiksha-0222
@prathiksha-0222 2 жыл бұрын
Super mam that's valuable awareness from coimbatore
@shankaridharuman6866
@shankaridharuman6866 2 жыл бұрын
Nishanth mom also should be arrested.ippadi oru kevalamana ammava irundhadhuku she should be punished.
@vedahansika2550
@vedahansika2550 2 жыл бұрын
Enaku ipo 26 years aguthu inavaraikum enku oru boy friends um ila. Na happy ah irukan
@megme5342
@megme5342 5 ай бұрын
Awesome u r ❤👍
@underunder1044
@underunder1044 2 жыл бұрын
TOP NO.1 ORIGINAL NEWS KEEP IT UP 💯 👌 PLEASE LIFE LONGEST THIS SHOW
@ramaprabhaarumugam840
@ramaprabhaarumugam840 2 жыл бұрын
Thanks for cutting down bgm.. it is now able to hear clearly.
@ArjunFrancis1998
@ArjunFrancis1998 2 жыл бұрын
நிஷாந்தின் நண்பர் பற்றி நீங்கள் கூறியது. 1. தன் நண்பனை மாற்ற முயற்சிக்க வேண்டும் 2. நண்பன் பற்றிய விஷயத்தை பெற்றோர்களிடம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். 3. சம்மந்தப்பட்ட பெண்களிடம் உண்மையை கூறியிருக்க வேண்டும். மூன்றாவது பாயிண்ட்டில் எனக்கு உடன்பாடில்லை. நிஷாந்தின் காதலிகள் அனைவரும் அவனை ஆழமாக காதலிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில் அவன் அப்பெண்களுக்கு மனதளவில் நெருக்கமானவன் ஆகிறான். அச்சூழலில் என்ன தான் நிஷாந்தின் நண்பர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உண்மையை எடுத்துக் கூறினாலும் அவர்கள் அதை நம்ப போவதில்லை. இவன் எனக்கும் நிஷாந்திற்கும் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறான் என்று எண்ணி, அவனது நண்பனை பற்றி நிஷாந்திடம் அவதூறு கூற வாய்ப்புள்ளது. அப்படி கூறும் போது நிஷாந்திற்கு தன் நண்பன் மீது கோபம் மேலோங்கும். நிஷாந்த் கோபத்தின் உச்சத்தில் நண்பனை எதாவது செய்துவிட்டால் அப்பொழுது என்ன செய்ய முடியும்??? திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பழமொழி. நிஷாந்த் மனித நேயத்துடன் இருந்திருந்தால் அவன் நண்பர்கள் கூறும் அறிவுரை புரிந்திருக்கும். புத்தி பிறழ்ச்சி உள்ளவனுக்கு எப்படி ஒரு விஷயத்தை உணர்த்த முடியும்???
@renuganesh3711
@renuganesh3711 2 жыл бұрын
I admired always about sivashankari mam🔥🔥🔥🔥
@bhavanitamilharasan2003
@bhavanitamilharasan2003 2 жыл бұрын
Be safe sister ❤
@k.akshaya5218
@k.akshaya5218 2 жыл бұрын
உங்களா எனக்கு ரொம்ப பிடிக்கும் சிவசங்கரி அக்கா
@aalearta
@aalearta 2 жыл бұрын
Ur safety, pls take care
@anushrikshatriya
@anushrikshatriya 2 жыл бұрын
and aslo arrest his mother how dare she could blackmail a girls with her private photos 😡
@sudhaking782
@sudhaking782 2 жыл бұрын
Yes
@samir3983
@samir3983 2 жыл бұрын
இந்த பெண்களும் இவனே மாதிரி ஆள தான் தேர்வு செய்றாங்க பொண்ணுங்க தான் தெளிவா இருக்கனும்
@thesecret4951
@thesecret4951 2 жыл бұрын
Like wise there are so many men in this world ..all should be punished
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
avan kuda palaguna athana padicha penkalayum jail la podanum. wife a thavira
@thesecret4951
@thesecret4951 2 жыл бұрын
@@ssbskujnsgvs12 Yar antha cinema prabalam...
@vaijayanthimalav902
@vaijayanthimalav902 2 жыл бұрын
I like siva sankar and her boldness.
@ramachandran6421
@ramachandran6421 2 жыл бұрын
I am your biggest fan Sivasankari. Unga video ellamae different and super. Chitra murali kittaeyum interview panreenga. Intha mathiri kayavargalin mugathiraiyaiyum kizhikireenga. Thodaratum ungal service. Mrs.Lakshmi Ramachandran
@ssankar860
@ssankar860 2 жыл бұрын
சிவசங்கரி உங்கள் பாதுகாப்பையும் பார்த்து கொள்ளுங்கள். சமூகத்தை மாற்றுவது கடினம்.
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 2 жыл бұрын
😍😍👏👏
@syedameena6165
@syedameena6165 2 жыл бұрын
Neega pesura vidham romba pidichirukku sis👏👏
@kingraj8540
@kingraj8540 2 жыл бұрын
Excellent presentation sister...
@princyraja7346
@princyraja7346 2 жыл бұрын
He Should be punishable in public.and his family too .his punishment was lesson to others.law should do something to this kind of case
@prashanthprashanth1702
@prashanthprashanth1702 2 жыл бұрын
Hats off sivashankari
@velayudhamrema9672
@velayudhamrema9672 2 жыл бұрын
You are brave girl
@sudhasekar5276
@sudhasekar5276 2 жыл бұрын
#AvalGlitz pakurathey Sivashakari sis host panurathu tha ... The way she host the program and truth review
@ummaryam1717
@ummaryam1717 2 жыл бұрын
சட்டம் இப்படி பட்டவர்களை சரியான முறையில் தண்டித்து இருந்தால் தொடர்ந்து இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்திருக்காது.
@saravanans5984
@saravanans5984 2 жыл бұрын
இதே மாதிரி பெண்கள்லால ஏமாற்றப்பட்ட ஆண்கலும் சமூகத்தில் நெறைய பேர் இருக்காங்க அதற்காகவும் ஒறு வீடியோ போட்டிங்கனா நல்லா இருக்கும்.
@naveens696
@naveens696 2 жыл бұрын
A beautiful face , does not necessarily have to be a beautiful person.
@madhurshankard
@madhurshankard 2 жыл бұрын
அவன் மூஞ்சி நல்லாவா இருக்கு???
@chintuz1002
@chintuz1002 2 жыл бұрын
ivaru beautiful ah 🤣🤣
@veda1385
@veda1385 2 жыл бұрын
Ivan beautiful a🤮
@anithaanitha6588
@anithaanitha6588 2 жыл бұрын
Few montha unga Aval glitz channel pakera nalla questions pandringa keep it up, unga fan aita , nala thairiyam iruku ungaluku
@justinlasarb7172
@justinlasarb7172 2 жыл бұрын
Correct bold and clear 🤝
@aestheticbrains
@aestheticbrains 2 жыл бұрын
God bless shiva shankari
@kids-fun876
@kids-fun876 2 жыл бұрын
Romba alaga valrthirukinga ma neenga....
@muthuganeshprema3728
@muthuganeshprema3728 2 жыл бұрын
Ava amma aduthavan kuda paduthu thaan avana peththuruppa 😡😡😡😡😡😡😡😡😡
@vinodjagadish5883
@vinodjagadish5883 2 жыл бұрын
இதைத்தான் 'நாடகக்காதல்' என்று சொல்ல வேண்டுமே தவிர சமுதாயத்தில் ஒரு பிரிவினரின் காதலை குறிப்பதற்கு இந்த பதத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதை போன்று நாடகமாடி காதல் செய்வதை தயவு செய்து நாடகக்காதல் என்று குறிப்பிடவும்.
@eddyking2958
@eddyking2958 2 жыл бұрын
This guy looks like a rotten Bonda....such rogues should be made a specimen. Nice anchoring and well conveyed.
@kaaviyalatha7950
@kaaviyalatha7950 2 жыл бұрын
rotten bonda nice comment🤣🤣🤣
@panimalar558
@panimalar558 2 жыл бұрын
Hats off you sivashangari mam
@prabakaranasokraj174
@prabakaranasokraj174 2 жыл бұрын
Reminds me of the movie "Naan Avanillai"...
@revathisivanadi8061
@revathisivanadi8061 2 жыл бұрын
அருமை அக்கா உங்கள் முயற்சி
@PriyaNewton
@PriyaNewton 2 жыл бұрын
Please 🙏 investigate corporate criminals - they dint physically hurt women but traumatise women mentally and use them like a tissue paper ! The pattern is so similar. Do these men really own a heart or it’s stone ?
@sudhaking782
@sudhaking782 2 жыл бұрын
S true
@divya7856
@divya7856 2 жыл бұрын
Crt sista . I know a guy like tat . Very bad 😔
@sudhaking782
@sudhaking782 2 жыл бұрын
@@divya7856 you know that gay? Oh so sad
@divya7856
@divya7856 2 жыл бұрын
Very are only supposed to take care of ourselves or no one will . All fraud guys only few means one or two is good or else all waste .
@divyaprakash9939
@divyaprakash9939 2 жыл бұрын
Akka neenga safetya irunga....
@imported_sense5666
@imported_sense5666 2 жыл бұрын
Great 👍, society or law is only helping women. Imagine if this happened to a man and he is struggling for a long time because of a woman who has 2 + illegal relationships at the same time with others. Here nobody wants to listen or interfere with others problems. There are plenty of men who get cheated from women but law doesn't make sense. Treat men and women equally.
@voicesoftvg2790
@voicesoftvg2790 2 жыл бұрын
You are right 🤝
@nithyapk01
@nithyapk01 2 жыл бұрын
Pls understand there is big difference between a girl playing around with a man, and a man playing around with a girl. The pain is there for men, I agree. But for a girl it's far too above all that. Indha basic vishayam theriyalaya....
@shiniroshini7029
@shiniroshini7029 2 жыл бұрын
@@nithyapk01 yes sister. look at this useless people, yendhe case'le yenna msg pandrangge parengge 🤦‍♀️ seriyane loosa irepaigge pole
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Prove pannunga bro. Adha vittutu summa pesadheenga. Inga ambalainganaala yemandha ponnunga dhan adhigam , 1000 la oru ponnu thapaana ponna irukkalam, aayirathula yethana yogiyan irukaan'nu paarunga , daily news paper padinga, news channel paarunga , aangalal yematra patta pengal dhan adhigam. Oru ponnu unga character pudikaama pona udane "Thevdiya" pattam kattum aangal dhan adhigam.
@pam867
@pam867 2 жыл бұрын
Bro...contact Avalglizt...they might listen to you.
@anandababu4937
@anandababu4937 2 жыл бұрын
Vazhthukal. Ma.....take care.... ladies kku puththi solunga....
@lak764
@lak764 2 жыл бұрын
Awareness to all girls...
@Senthilkumar-oq3vg
@Senthilkumar-oq3vg 2 жыл бұрын
17:05 கூட இருக்கற friends சொன்னா கேக்கற நிலையில் அவனும் இருக்க மாட்டான் அந்த பொண்ணுங்கலும் கேக்க மாட்டாங்க. இது தான் உண்மை. ஏன்னா நாம ஏதோ பொறாமையில் sollaromnu தான் நினைக்கிறாங்க. அப்படின்னா இதுக்கு என்ன தீர்வுன்னா ? ஒரு செயல செய்யும் போது இது சரியான செயல் தானான்னு தன்னை தானே சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும். "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு". நம் வாழ்க்கை நம் கையில்.
@user-mm2gc5ii4j
@user-mm2gc5ii4j 2 жыл бұрын
அதிகமா அன்பா,ஆசையா,அழும் ஆண்களை நம்பக்கூடாது. டாக்டர் ஷாலினி இதுபத்தி நிறைய பேசிருக்காங்க.
@Sai-t7c
@Sai-t7c 6 ай бұрын
❤❤great👍👏😊 wrk sister...
@natarajang4103
@natarajang4103 2 жыл бұрын
என்ன செய்தால் இந்த பெண்களை விழ்தலாம் என்பதை மிக சரியாக. புரிந்து கொண்டு இருக்கிறான். பாப்பா கள். உஷாராக இருக்க வேண்டும்
@SmiloDonplays
@SmiloDonplays 2 жыл бұрын
Very sad Al girls fall for this type of guy & real men suffers
@vijimehndidesigns1177
@vijimehndidesigns1177 2 жыл бұрын
Pls careful girls....elarume nalavanga Illa....🙏🙏🙏
@Sciencemember
@Sciencemember 2 жыл бұрын
Ponnugalum nallavanga illa.. Eppavume gender pakkuringa ponnuga ella nallavanga uthami sollitu irrukinga..
@vijimehndidesigns1177
@vijimehndidesigns1177 2 жыл бұрын
@@Sciencemember Yes true tha....🥺🥺
@vijimehndidesigns1177
@vijimehndidesigns1177 2 жыл бұрын
@@Sciencemember But athigama bathikapadrathu ponnunga tha....😒😒
@Sciencemember
@Sciencemember 2 жыл бұрын
@@vijimehndidesigns1177 no pa athingama jail ku porathu angal than.. Ella thappum sethu pannuavnga but jail porathu angal mattum than..
@avatar2908
@avatar2908 2 жыл бұрын
andha ponnungalum avalo olukkam illa. Ellam cheating dha. indha maadhiri rich girls ellam apdi dha
@comedygalata2.0
@comedygalata2.0 2 жыл бұрын
பெண்கள் ஜாக்குறதே இருக்கணுமா காதல் வேண்டாம் வீட்ல அப்பா அம்மா பாக்குற பையனையே கல்யாணம் பண்ணிக்கோங்க உங்கள நல்லா படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்புன அப்பா அம்மா நல்ல மாப்பிள்ளை பார்க்க மாட்டாங்களா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க பெண்களே அப்பா அம்மா அனுப்ப நீங்கள் இழந்தது பணம் மட்டுமல்ல உங்களை உடல்நல ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறது நீங்க சோ வாழ்க்கை நம்ம வாழ்க்கை நம்ம தான் வாழனும் அது நல்ல விதமாக வாழ இந்த சொசைட்டில் நல்ல பெயர் எடுக்கணும் எதிர்கால சமுதாயம் இனி உங்கள் கையில் தான் இருக்கிறது இனியாவது பெண்கள் புரிந்து நடந்துக்குங்க காதல் என்ற வலையில் மாட்டாதிங்க
@kuttylovekutty7006
@kuttylovekutty7006 2 жыл бұрын
divirce girl than corrt pandra
@blue_moon1_1
@blue_moon1_1 2 жыл бұрын
Arivu ketta mundam, avan family eh ponnungaloda entire family ah yemathrirukanga...
@Gauth1990
@Gauth1990 2 жыл бұрын
Apa nishanth arranged marriage pannah ok va? Andha ponnu paavam illaya?
@nikhithaa338
@nikhithaa338 2 жыл бұрын
Orutharku epdi pata maaplayo ponno venunu parentsku epdi theriyu? Veetla paathu kalyano pani vechavan abuse pandrathu ilaya? Ena logic
@LaishaLaisha-ff8on
@LaishaLaisha-ff8on 3 ай бұрын
R.suman family Annavaram Chennai vaaythukal Nala irukanum sister vaaythukal Jesus God bless you
@logeshsellvarajoo2975
@logeshsellvarajoo2975 2 жыл бұрын
Hi sivasangari I am appreciate your brave, all the very best
@yuvanikki
@yuvanikki 2 жыл бұрын
Che evala oru ammma..how she can raise her kid like this? This is how daswanth was saving by her mother bht finally he killed her mother.. Likewise his parents should not save him from the issue
@suvarchalakrishna2197
@suvarchalakrishna2197 2 жыл бұрын
Madam Hemnath patti kuda investigation pannunga
@preethisathyamoorthi2846
@preethisathyamoorthi2846 2 жыл бұрын
Sivasankari anchor is the best 💕😍
@prabhaorganicproducts7072
@prabhaorganicproducts7072 2 жыл бұрын
Super Report
@ramrajah916
@ramrajah916 2 жыл бұрын
Very good 😊
@arunputhran7110
@arunputhran7110 2 жыл бұрын
thoonga mudiyaama kashtapadradhu laam romba kashtam... Depressed aagradhulaam romba kodumai... I feel and support all the sisters who are victimized...
@abilashdeepak9057
@abilashdeepak9057 2 жыл бұрын
Thank god he’s just a dentist and not a real doctor!
@mranonymous9714
@mranonymous9714 2 жыл бұрын
What do u mean?? dentist means??they are also a real doctors....
@rajeshkamatchi1793
@rajeshkamatchi1793 2 жыл бұрын
Good general knowledge 👌
@CHANDRUKUMAR3108
@CHANDRUKUMAR3108 2 жыл бұрын
இவே பெரிய நடிகன் 🤬 நல்ல குடும்பம், நல்ல பெண் டாக்டர்.
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 2 жыл бұрын
இதுமாதிரி எத்தனை செய்தி பார்த்தாலும் சினிமா ஹுரோவை ப்பார்த்து த்தான் பெண்கள் ஏ மாறுகிறார்கள்
@dominicsavio8780
@dominicsavio8780 2 жыл бұрын
If girls are strict no men will come
@lindamary1647
@lindamary1647 2 жыл бұрын
Men's and women's both the genders should maintain their good sexual descipline throughout their life from the age of thirteen to twenty seven till death
@saisubraji6500
@saisubraji6500 2 жыл бұрын
Hat's of you siva...
@srisridhar2109
@srisridhar2109 2 жыл бұрын
அவங்களுக்கு சரியான தண்டனை கிடைக்குமா?,,,,,,,,,,
@anivinu5318
@anivinu5318 2 жыл бұрын
ஒரு பெண்ணின் மனதில் ஒரு ஆண் நல்லவன் என்று உணர்ந்து விட்டால், அவன் கெட்டவன் என்று யார் சொன்னாலும் ஏற்று கொள்ளும் மன நிலை பல பெண்களுக்கு இருப்பதில்லை. திருமணம் செய்து கொள்கிறேன் என்று தானே சொல்லி இருக்கிறார், இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்பொழுது உடலுறவு வேண்டாம் என்று ஏன் ஒதுங்கி போய் இருக்க கூடாது? ஏம்மா ஷெரின், இவ்வளவு அவனைப் பற்றி சொல்கிறாய் , நீ ஏன் அவனை திருமணம் செய்து கொள்ள கூடாது? என்று கேட்டு இருக்கலாமே. மதுவிற்கு அடிமையாகி இருக்கிறான் என்று தெரிய வந்ததும் அவனுடன் பழகிய எத்தனை பெண்கள் சிகிச்சைக்கு கூட்டி கொண்டு போனார்கள்? அவன் அடிக்கிறான் என்று இப்பொழுது சொல்லி கதறும் பெண்கள், அப்பொழுதே மறுவாழ்வு மையத்தில் புகார் கொடுத்து, அவனை திருத்தி இருந்தால் நலம். அவனுடைய அம்மாவை உன் அம்மா போல் பார்த்து கம்மல் வாங்கி கொடுத்தாய் அல்லவா? அந்த காசுக்கு இவனை திருத்தி இருக்கலாம். ஆனது ஆகி விட்டது. அறையில் இருந்து உறங்காமல், வெளியே வந்து உங்களுக்காக காத்து, உங்கள் அன்பிற்காக ஏங்கும் எத்தனையோ உள்ளங்கள் உண்டு. அவர்களை பாருங்கள். அனாதை இல்லத்தில் சென்று கொஞ்ச நேரம் அவர்களோடு பேசுங்கள். அவர்களுக்காக உதவுங்கள். உங்களுக்கு மன நிம்மதி கண்டிப்பாக கிடைக்கும். இது என்னுடைய உணர்வு. உங்கள் போணில் உங்கள் பிள்ளைகளின், உங்கள் பெற்றோரின் போட்டோ வையுங்கள். எப்பொழுது பார்த்தாலும் நமக்காக அவர்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பும், பயமும் இருந்து கொண்டே இருக்கும்.
@mydroid2556
@mydroid2556 2 жыл бұрын
The anchor looks pretty. Is she a Tamil or Kerala etc ?
@dreamstechtamil
@dreamstechtamil 2 жыл бұрын
Super video sister 👍👍👍👍👍👍👍thank you sharing sister like 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kratosfury0018
@kratosfury0018 2 жыл бұрын
Police should Make a poster of this thumbnail and should display it in front of his house and clinic for a minimum period of ten years. Tat way no way he gets to cheat again.
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 2 жыл бұрын
Good investigation sister👍
@srepriyagirinath5688
@srepriyagirinath5688 2 жыл бұрын
Arrest their parents also.
@sassxccgh9450
@sassxccgh9450 2 жыл бұрын
Bounds boundaries in disciplined healthy lifestyle limit our friendship feelings never trust them by their looks and professional.
@divya7856
@divya7856 2 жыл бұрын
Yep soo true
@chitrachitra5595
@chitrachitra5595 2 жыл бұрын
Hats of sivasankari God bless
@Crishcraftz
@Crishcraftz Жыл бұрын
5:58 la irukka ponnu shivin bigg boss tamil 6 contestant
@kumarjeeni8752
@kumarjeeni8752 2 жыл бұрын
thses days girls are judging by outlook not its real character .
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
His outlook also not that appealing! His eyes speaks his inner-self, psychic!
@hey346
@hey346 2 жыл бұрын
i remember him . he was BB reshma's boy friend too right ??
@susmithar7721
@susmithar7721 2 жыл бұрын
Yes
@brokenwings7607
@brokenwings7607 2 жыл бұрын
Yes
@vijisfamily124
@vijisfamily124 2 жыл бұрын
Reshma va
@hey346
@hey346 2 жыл бұрын
@@vijisfamily124 ama reshma ,baagyalakshmi serial radhika dan ivanga solirka andha tv celebrity
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
СОБАКА И  ТРИ ТАБАЛАПКИ Ч.2 #shorts
00:33
INNA SERG
Рет қаралды 2 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 9 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН