நன்பரே!! பாபாவோடு பழகியவன் நான்!! மீடியாவில் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை! வாழ்த்துகள்!! ராஜீவ் காந்தி படுகொலையே பத்தி பேச பயந்த காலத்துல அந்த கொலையே பத்தி பேசி ஆட்சியாளர்களை அலர விட்ட மாவீரர் நாள் பாபா
இந்திரா பேகம்.... பழனி பாபா பாய் கிட்ட பேசாம... என்ன பண்ணுவார்
@Kalanjiyam222 ай бұрын
@@dharmarajramasamy9516 venumna un komma number kudu naan pesuren
@MOHAMEDALIMYDEENSHA2 ай бұрын
Thanks bro, everything you said perfect and brave for wishes
@mohamedbilal2952 ай бұрын
@@dharmarajramasamy9516 Dei Sangi silent aa Iru,,
@samsudeencholan82242 ай бұрын
பழனிபாபா பற்றி இன்னும் அவரின் ஆளுமைகளை தொடர்ந்து வெளியிட தங்களை அன்புடன் வேண்டுகிறேன்
@yahsanullaismail90712 ай бұрын
சமுதாயப் போராளி சரித்திரத்தை பேசியதற்காக நன்றி தோழரே
@unnaithedi85692 ай бұрын
200 வருசம் ஆடு மாதிரி வாழ்வை விட...2 நாள் புலியாய் வாழ்ந்துட்டு சாகுவேன்டா....மாவீரன் பழனி பாபா❤❤❤❤
@jenim10022 ай бұрын
பாலஸ்தீனம் உன்னை வா என்று அழைக்கிறது... இங்கே இருந்து பீபீ கறி தின்றது விட்டுவிட்டு அங்கே போகலாம்
@HarisH-ew7rt2 ай бұрын
என்னுடைய ஊரில் அவர் பொது மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு என் கையால் நான் தேநீர் வழங்கியது என் வாழ்நாளில் நான் மிகவும் பெருமை கொள்ளும் தருணம்
@ashik14242 ай бұрын
🎉
@c.mathannagarajan22952 ай бұрын
😊😊
@bavabava27362 ай бұрын
கொடுத்து வைத்தவர்
@saibalaji4403Ай бұрын
தமிழ் மண்ணையும் மக்களையுமநேசித்த உண்மையான போராளி பழனிபாபா 😊 நிலைத்திருப்பார்
@johnlouiss678Ай бұрын
Adha chance yenku kedikala hee miss Palani baba❤❤❤❤ fire of speech 💥💥
@sakthiganesh81612 ай бұрын
என்னவென்று தெரியவில்லை திரு பழனி பாபா அவர்கள் பற்றி பேசும் போது ஒரு இனம் புரியாத பற்றுதல் ஏற்படுகிறது
@SyedRasool-g6v2 ай бұрын
unmaithan ப்ரோ
@syedkareem32012 ай бұрын
நன்றி
@linarara20882 ай бұрын
Yes
@pichaimoideen35092 ай бұрын
சஹீத் பாபா. அவர்களை முழுமையாக நீங்கள்அறிந்தது போல் இஸ்லாமியர்கள் கூட தெரிய வாய்பில்லை. பாவாவின் தியாகம். உலகம் உள்ளவரை மறக்க முடியாதது. வாழ்த்துக்கள் அய்யா.
@JanavRam-o7b2 ай бұрын
நான் கோபிசெட்டிபாளையம் பழனிபாபாவை போல் ஒரு வீரரை நான் பார்த்ததில்லை நான் ஒரு இந்து வாழ்க பழனி பாபா அய்யா புகழ்❤
@thamilan8112 ай бұрын
ஒரு சிங்கத்தின் வரலாறு
@GloryAngelina-u8r2 ай бұрын
என்ன புடுங்குன அவள் ?? நாட்டுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது மதத்தின் பெயரால் ரவுடிசம் தீவிரவாதம்
@lifeishappy90753 ай бұрын
மாவீரன் பழனி பாபா
@bashakhan70503 ай бұрын
தேசிய பாதுக்காப்பு சட்டம் -4 தடா சட்டம்-1 236-வழக்கு 126-முறை சிறைவாசம் என்றும் பழனி பாபா மாணவண்😎
@syndev50582 ай бұрын
236 வழக்குகளில் கிட்டத்தட்ட 100 வழக்கு துரோகி என்று தெரியாத காலத்தில் பாபா அவர்கள் திமுக மேடையில் பேசியதால் விழுந்த வழக்குகள்
@JxM5723 ай бұрын
நான் மடியலாம் என் வார்த்தை மடியாது இதோ எனக்காக உயிர் கொடுக்க காத்துக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் இரத்தத்தில் என் உணர்வு ஊரி கொண்டு இருக்கின்றது இந்த இளைஞர்கள் பெரிதாகி நாளை வளர்ந்து அவர்களின் வளர்ச்சியின் உச்சத்தில் ஒரு விடியல் பிறக்கும் அந்த விடியலில் என் விடுதலை பிறக்கும் -பழனி பாபா
@jenim10022 ай бұрын
செம காமெடி... அப்புறம்
@abukhan11782 ай бұрын
@@jenim1002 எது காமெடி.?
@jenim10022 ай бұрын
@@abukhan1178 பழனி பாப்பாவின் கவிதை.. இந்த மாதிரி ஊளை விட்டதற்கு தான் செதச்சி போட்டாங்க
@abukhan11782 ай бұрын
@jenim1002 வாய்ல வட சுட அவரு பீசப்பி காரன் இல்ல . கவிதை எழுத அவரு ஒன்னும் கவிஞன் இல்ல அந்த சகோதரர் போட்ட பதிவு மேடையில் பேசிய வார்த்தை . பழனிபாபா பேச்சை கேட்பதற்க்கு கூடிய கூட்டம் இன்றும் என் நினைவில் உள்ளது. முஸ்லிம் மக்களை விட பலமடங்கு மாற்று மத சகோதரர்களே அதிகம் . அப்பரம் இன்னொன்று அவரு கொல்லபட்ட போது அவருடய வயது 46 அது முதல் தடவயும் இல்லை அதற்க்கு முன்பாக பலமுறை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் . சும்மா ஏதோ சொல்ல வேண்டும்னு ஏனோதானோனு பதிவு போடுவது ஏற்ப்புடயது அல்ல .
@AbdulRahuman-ro9ov2 ай бұрын
Enda naya devadiya pundai unga amma va okka nan ennoru palanibaba da sanghi naya@@jenim1002
@Vidiyaltamil0073 ай бұрын
வேற லெவல் யார்யா அந்த மனுஷன்
@VmtDandayuthapane-ql4ox3 ай бұрын
எப்போதும் அறிவார்ந்த நேர்மையான பேச்சு திரு தமிழ் வேந்தன் அவர்கள்
@VijayKumar-lx2hv2 ай бұрын
எத்தனை வருடங்களாக பழக்கம்?
@VijayKumar-lx2hv2 ай бұрын
எல்லா கட்சிகளுக்கும் சென்று துண்டு போட்டு வைத்து கொண்டவர் தனிக்கட்சி ஆரம்பித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
@salimbacha35972 ай бұрын
பழனி பாபா தியாகத்தை படமாக எடுக்க முயற்சிக்கவேண்டும். மிக நல்லவர் சிறந்த அறிவார்ந்த அர்த்தமுள்ள அனைத்து தாழ்தப்பட்ட மக்களுக்கு பாதுகாவனா க இருந்தவர்.
@saleemsaleemullah36042 ай бұрын
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்❤
@Aboobacker_abdurrahim2 ай бұрын
பலர் அறியாத உண்மைகள். மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@CasrtoChe3 ай бұрын
நான் இந்து ஆனால் பழனிபாபாவின் மாணவன்.
@jassjass13723 ай бұрын
ப்ரோ நம்ம எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்❤
@alierizab2 ай бұрын
அதெற்கென்ன நீங்களும் தமிழ்தானே.....
@SangiBahi7862 ай бұрын
@@alierizabஇதை நாங்க தான்டா சொல்லணும் நீ தமிழன் தானே தமிழ்ல பேர் வை😂 உருது என்ற பெயர் வைக்கிற உருது இல்லை சாமி கும்பிடுற நீ தமிழனா😂😂
@altain2 ай бұрын
மத, சாதிய கலாச்சாரா வித்யாசத்தை உணர்ந்து கொண்டு ஒற்றுமை ஏற்பட்டு வந்ததன் காரணம் RSS சால் வெட்டிக் கொல்லப்பட்டார்
@tuggawarrior90752 ай бұрын
Appo nee thulkan illaya @@alierizab
@noormohamednoormohamed13502 ай бұрын
ஷாகித் பாபாவை பற்றி உங்களைப் போல் அரிய நபர்கள் சொன்னால் தான் வெளியே வருகிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@rajadurai80672 ай бұрын
எங்களுக்கு அவர் என்றும் பழனி பாபா.
@காதர்உசேன்காதர்உசேன்2 ай бұрын
மறக்க முடியுமா அந்த நாட்களை இன்று நினைத்தாலும் கண்ணீர் வருகிறது..... சதியால் வீழ்த்தப்பட்ட சரித்திரம்.....
@yasar03873 ай бұрын
King of the tamilnadu 🔥 baba
@jn.channel35462 ай бұрын
மாவீரன் பழனிபாபா" வை நினைவு கூறியதற்க்கு நன்றி
@jabasteenS3 ай бұрын
நான் பொள்ளாச்சியில் படித்தவன் அப்பொழுது அவரது அருமை தெரியவில்லை இப்பொழுது தான் தெரிகிறது அப்பொழுது நான் சின்ன பையன்
@ngnakurvii19542 ай бұрын
யார்யா அவரு எனக்கே பாக்கனும் போல இருக்கு
@ukasa_the_parrot19732 ай бұрын
❤❤❤❤❤ விதைக்கப்பட்ட உண்மைகள் மலர்ந்தது உங்கள் மூலம்
@wahaba11322 ай бұрын
நண்பரே பழனிபாபாவிடம் நெருங்கிய போன் தொடர்பிலிருந்து பழகிய நண்பன் நான் மனித நேயரை நேசிக்கும் மனித நேயரே உம்மை வாழ்த்துகிறேன் என்றும் பழனி பாபா நட்புடன்
@mohamedriyaz.s47043 ай бұрын
எங்களுக்கே தெரியாத பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் சார்...
@jabarsathicks2 ай бұрын
சமுதாயப் போராளி பழனிபாபா அவர்களின் கருத்தை பதிவு செய்ததற்கு தங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
தமிழ் இனம் போராளி திராவிடர்களால் அரைக்கப்பட்ட போர் மதிப்புக்குரிய ஐயா பழனி பாபா என்றும் நம் நெஞ்சில் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் வைத்திய
@smartpinky-y7p2 ай бұрын
சிறப்பான பதிவு பழனி பாபாவை பற்றிய பல விஷயங்களை கூறியதற்கு மிக்க நன்றி....... ஷஹீத் பழனி பாபா
@asarthinasar3 ай бұрын
அவர் என்றும் வெற்றியாளர்
@BabuJi-o6g2 ай бұрын
தமிழகத்தின் சிங்கம் உண்மையான மாவீரன் பழனி பாபாவை பற்றி அருமையாக சொன்னீர்கள் நண்பரே நன்றியுடன் வாழ்த்துக்கள் ...
@lakshmimurugesan9712 ай бұрын
அவர் கண்ட கனவு என்று🎉 பலிக்குமோ அன்றைக்கு தான் மக்களுக்கு சுதந்திரம்
@abdulraheem16962 ай бұрын
வழக்குரைஞர் சொன்னது போல் சாமானியர்கள் ஆகிய நாம் ஒரு போராளியான பழனிபாபாவை பாதுகாக்க தவறி விட்டோம்.
@pandianm96422 ай бұрын
பாதுகாக்க தவறிவிட்டோம் அல்ல தவரவிட்டுகொண்டிருக்குறோம் இன்றும் அதே இலைஞ்சர் கூட்டம் விஜய் பின்னாடி கேவலம் பாபா மட்டும் இருந்திருந்தால் சங்காரம் செய்திருப்பார்
@SathikPpm2 ай бұрын
ONE MAN ARMEY.☝️
@shadrizzle0072 ай бұрын
நன்றி advocate sir ❤
@vvbb97382 ай бұрын
உன்மை தொழரே
@ABDULKALAMABDULKALAM-ws9cr29 күн бұрын
மறக்கமுடியாத அந்த நாட்கள் இன்றும் நம் நினைவில் உள்ளது, மாவீரன் பழனி பாபா வை நினைவு கூறியதற்கு நன்றி தோழரே ❤👍
@mohamedalthaf26392 ай бұрын
மாவீரன் எங்கள் பாபா...
@abdulibrahimibrahim59523 ай бұрын
Maveeran Aiyya palani baba
@SKHcreate21583 ай бұрын
காலத்திர்கும் பேசப்படும் மாமனிதர்...
@salimbacha35972 ай бұрын
ஐயா நல்ல விசியங்களை அழகாக சொன்னீர்கள்.
@jainulabudeensh94432 ай бұрын
சாதிமதம் கடந்து மனிதர்கள் போற்றும் பழனிபாபா....
@VmtDandayuthapane-ql4ox3 ай бұрын
நல்ல வீர்யமான வித்து திரு மதிப்பிற்குரிய பழனி பாபா அவர்கள் இந்த காலகட்டத்தில் அவர் பிறந்து இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்
@SriAmmu-vz8zz3 ай бұрын
Super speech sir love u sir❤❤❤❤
@ravaneshwaran963 ай бұрын
மாவீரனே நீ இல்லாதது எந்த தமிழ் இனத்துக்கு பேரிழப்பு நீ மட்டும் இருந்தால் இந்த பிஜேபி திராவிட இயக்கம் எல்லாம் ஆடுமா உண்மையான தமிழன் நீ சமத்துவ தலைவன் நீ உலக தலைவர்கள் பலரின் நண்பன் நீ தமிழ் மக்களை நேசித்த நல்லவன் நீ இஸ்லாத்தின் அறிஞன் நீ நீ இல்லாத ஒரு ஒரு நாளும் வேதனை
@MustaffaA.K2 ай бұрын
உண்மையே உறக்கச் சொன்னதற்கு மிக்க நன்றி.
@rajasakul7458Ай бұрын
பழநி அருகே உள்ள தர்காவில் பாடிக் கொண்டு இருக்கும் போது யதார்த்தமாக வந்த பாவா என்னைப் பற்றி சங்கீதம் பாடும் இசுலாமிய பாடகரை இன்று தான் பார்க்கிறேன் கேட்கிறேன் keep it up பாய்ஷாப் என்று என்னை பாராட்டியது என் வாழ்வில் மறக்க முடியாது அவர் புகழ் வாழ்க அவரை ஞாபகம் ஊட்டிய தங்கள் இருவருக்கும் நன்றி
@mirshaishu14912 ай бұрын
🔥 ஐயா டாக்டர், பழனி பாபா என்றும் நினைவுடன் 🔥
@vazirali17142 ай бұрын
மண்டியிடாத மாவீரன் ஷஹீத் பழனி பாபா அவர்கள் ❤️
@sankerraganathan85012 ай бұрын
ஐயா, சொல்வது போல் பழனி பாபா இந்தியாவின் பொக்கிஷம் எல்லா மனிதர்களுக்கும் சேர்த்து போராடியவர் நல்ல தேசபக்தர்
@kuttalam34Ай бұрын
நன்றி. வாழ்த்துக்கள்
@jamaludain6709Ай бұрын
தோழர் பேட்டி அருமை... அணைத்தும் உண்மை அருமையான தகவல் கள்
@MaryamAsiya-y6p2 ай бұрын
பாவாவின் பேச்சை கேட்டால் கோழையும் வீரனாவான்.
@shajahan42793 ай бұрын
பயமறியான்❤
@Sami-mj5wd2 ай бұрын
Ahamed hali 🔥🔥 Palani baba 🔥🔥🔥
@dr.maickbalahamed58162 ай бұрын
பழனி பாபா கொலையில் அரசியலும் முக்கிய பங்கு வகித்தது உண்மை. இதில் பல சூழ்ச்சிகளின் சதி உண்டு. மறுக்க முடியாது.
@salimbacha35972 ай бұрын
பழனி பாபா சிறந்த தலைவர்.
@goodfit83779 күн бұрын
எனக்கும் மகான் பழனி பாபா வை அவர் பேச்சை பிடிக்கும்
@Arulnambi-dw1gr2 ай бұрын
பொள்ளாச்சில பாலக்காட்டு ரோடு வழியாக அவரது வாகனத்தை அவரே ஓட்டிசெல்வார். பலமுறை பார்த்திருக்கேன்.
@AbdulAzeez-sw7xp2 ай бұрын
வாழ்க்கையில் மறக்கமுடியாத நபர் அவருடைய செயல்பாடுகளை அப்படியே எடுத்து வைத்துள்ளீர்கள் நன்றி
@Marker0001Ай бұрын
Thank you very much sir 🙏
@AbdulkatharJailani-wu6rk2 ай бұрын
உலகிற்கு அஞ்சாத மரணத்தை விரும்பி ஏற்ற மாவீரர் ஷஹீத் பழனி பாபா.
@najimutheen38962 ай бұрын
பழனி பாபாவின் பேச்சைக் கேட்கும் பொழுது ஒவ்வொரு வரியிலும் மெய்சிலிர்க்கும்
@azarudeen8862Ай бұрын
சிங்கம் டா பழனி பாபா சிங்கம்🔥🔥
@thiyaguthiyagarajan96422 ай бұрын
Yenga appa baba padhi pesadha nal illa 😢i miss baba and appa 😢
@rajaraha12673 ай бұрын
Super sir ❤
@paulraj19052 ай бұрын
Thank you sir....
@siddikDeen2 ай бұрын
நன்றி சகோதரா ❤
@noormohamed60982 ай бұрын
நல்ல பயனுள்ள அருமையான பதிவு நன்றி சகோதரரா
@TemplecityTemplecity2 ай бұрын
Coward dies thousand times but valiant once... Shakespere... 200 ஆண்டுகள் ஆடு மாதிரி வாழ்வதைவிட 1 நாள் சிங்கம் போல் வாழ்ந்து மாழ்வதே மேல் பழனி பாபா
@abdulabdul-io5ml29 күн бұрын
Thanks anna❤
@abubakersidhiq39103 ай бұрын
மாவீரன் பாபா
@kumarchiyan70313 ай бұрын
Baba❤❤
@Bathsa2 ай бұрын
மாவீரன் ஷாஹீத் பழனி பாபா அவர்கள் அனைத்து சமுதாய மக்களிடமும் பாசநேசத்தோடு வாழ்ந்த போராளி இறந்தாலும் அவர் ஒரு வரலாறாக இருக்கிறார்
@aqbeatzz.2 ай бұрын
பழனி பாபா புகழ் வாழ்க
@muhabathmedicalsnasurdeen27762 ай бұрын
அருமை சகோதரரே உங்கள் பேட்டி பாபாவைபற்றிய அறிய தகவலை தந்தமைக்கு நன்றி.. ஒரு மனிதனின் நல்ல செயல்களை மறைக்ககூடிய காலத்தில் உண்மைகளை அள்ளிதந்துள்ளீர்...
@a.m.hajamydeen25042 ай бұрын
பழனி பாபா குறித்து... அருமையான தகவல்...
@It_job-easy2 ай бұрын
புல்லரித்தல் ஏற்பட்டுவிட்டது சகோதரனே😂❤❤❤
@hajaalawudeenanvardeen86942 ай бұрын
நண்பரே! பாபாவை பற்றிய நல்ல புரிந்துணர்வு 28 ஆண்டு கழிந்தும் நிநைவு கூர்ந்த து நன்றி.
@danger-fb1tf2 ай бұрын
King baba❤
@lakkeshvasan32073 ай бұрын
Super speach ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@c.mathewpaul9442 ай бұрын
அவரின் ஆங்கில புலமை பேச்சு அருமையானது. I like
@SabiraBegam-mh4vx3 ай бұрын
Super speech
@kadharinlp46252 ай бұрын
தோழர் வாழ்த்துக்கள் தோழர் இவண் பாபாவின் கொள்கை வெறியன்
@habrimohammed4234Ай бұрын
எவ்வளவு அருமையான பதிவு
@SivaSiva-rj1fd2 ай бұрын
வணக்கம் ஐயா அவர்கள் ஒரு நல்ல மனிதர் இலந்து விட்டேம் கடவுளே