நடு இரவில் மருதமலை கோவிலுக்கு வந்த எம்.ஜி.ஆர் -கதாசிரியர் கலைஞானத்தின் பயணம் -67

  Рет қаралды 190,254

Touring Talkies

Touring Talkies

3 жыл бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
kzbin.info/door/5Va... SDMp-yviytKMh9YaNQ?view_as=subscriber
*************************************************************************************************

Пікірлер: 150
@aruchamyramasamy7356
@aruchamyramasamy7356 2 жыл бұрын
ஜயா தேவர் கதையை கேக்கும்போது தித்திக்கும் ராமாயணம் தேவாரம் ஜயா நன்றி🙏💕
@kamalsk3339
@kamalsk3339 3 жыл бұрын
வள்ளல் குணம் கொண்ட நல்ல உள்ளங்கள் ஆக எம்ஜிஆர் அவர்களும் தேவர் அவர்களும் இருந்தார்கள் என்பதை அறிந்த போது உள்ளம் சிலிக்கின்றன நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்த இரு மேதைகளின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
@mohanrajamani4703
@mohanrajamani4703 3 жыл бұрын
தேவரின் குடும்பம் மீண்டும் நல்ல நிலமைக்கு வர அந்த மருதமலை முருகனை வேண்டுகிறேன்
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 3 жыл бұрын
இதற்குமுன் எபிசோட் கேளுங்கள்.டி.வி.சீரியல் எடுக்கிறார்கள்.
@sridharraja2293
@sridharraja2293 3 жыл бұрын
We pary like murugan like Thevar, the Lord murugan blessed me
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 3 жыл бұрын
தர்மம் செய்தோர் பொருளாதாரத்தில் சில காலங்கள் பின்னடடைவை சந்திக்கலாம் ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறையினர் பெரும்சக்தியாக வளர்ந்து சிறந்த முறையில் வாழ்ந்து மற்றோரையும் வாழ்விப்பார்கள். இது ஆண்டவன் கட்டளை
@subramanismani3109
@subramanismani3109 3 жыл бұрын
Muruga karunai kattum Muruga Devar family kku.
@muthuraman230
@muthuraman230 3 жыл бұрын
உண்மையை உறக்க கூறும் கலைஞானம் அவர்களுக்கு மிக்க நன்றி புரட்சி தலைவர் தேவர் உறவு பற்றியும் அவர்களின் ஆழ்ந்த நட்பும் பற்றியும் அன்றைய நிலையில் ஒரு தந்தையைபோல் செயல்பட்டு உயிர் காக்க செய்தவர் அவர் வழிமுறை வாழ்க வேண்டும்
@senthilvadivu6070
@senthilvadivu6070 2 жыл бұрын
தெய்வீக நட்பு! அசைவிலா பக்தி! முற்பிறவி இணைப்பு! உயிர்ப்பயம் தொலைத்த நம்பிக்கை! அத்தனைக்கும் மறுவடிவம் தேவரும் பொன்மனச் செம்மலும்! * தர்மமே தலையையும் தலைமுறையையும் காக்கும்! அழகுறச் சொன்ன உங்களை மருதமலையானின் அருளாசி எப்போதும் காக்கட்டும்!
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
ஐயா அருமை உங்கள் பேச்சு உங்கள் பேச்சுக்கு நாங்கள் அடிமை🙏🙏🙏
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
தலைவர் செய்த தர்மமே அவரை காப்பாற்றி கொடுத்தது வாழ்க வள்ளலின் நாமம்
@vksekar4382
@vksekar4382 3 жыл бұрын
உண்மை தான் ஐயா... நீங்கள் இது நம்மாளு -வில் செய்த கேரக்டர்க்கு பிறகு தான் எல்லோராலும் பரவலாக அறியப்பட்டீர்கள் ..
@inthinathan
@inthinathan 3 жыл бұрын
கதையை கேட்கும்போது எனக்கும் அழுகை வருகிறது ஐயா
@saravanakumar-sb5ib
@saravanakumar-sb5ib 3 жыл бұрын
முருகா.
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 3 жыл бұрын
தர்மம் தலைகாக்கும் என்பதற்கு புரட்சி தலைவரே சான்று
@sagadevn9507
@sagadevn9507 3 жыл бұрын
Ponmanachemmalai kaatthadhu Seitha Dharmam mattummala, Dharmatthin vazhi nindravar Makkal Thilagam Mattume, Avathara purusar Em, sorry Nam Idhaya Theivam Amarar Thiru M G R avargal mattume endral migaiyagadhu!!!
@rathnaam430
@rathnaam430 3 жыл бұрын
முருகா.நான் நீ இருக்குமிடத்தில் அருகிலேயே தான் குடியிருக்கிறேன்.எனக்கு வேண்டியதை அருள்புரிவாயாக.ஓம் முருகா.
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு அய்யா இது...நன்றிகள் பல...
@Thamby16
@Thamby16 Жыл бұрын
கலைஞானம் அய்யா சாதரணமாக பேசும்பொழுது கூட ரசிக்கும்படி இருக்கு 🙏🏽
@thevarsekar570
@thevarsekar570 3 жыл бұрын
ஐயா. வணக்கம் உங்களின் உரையை கேட்டுக்கொண்டே இருக்கலாம் தேவரய்யாவும் எம்ஜியாரும் தெய்வ பிறவி. நீங்கள் நீடூடிவாழ முருகன் அருள் புரிவான்.
@marthandansk1991
@marthandansk1991 3 жыл бұрын
நன்றி ஐயா....
@srikanth2427
@srikanth2427 3 жыл бұрын
Devar Ayya is a saint, complete respect 🙏
@muruganp6989
@muruganp6989 3 жыл бұрын
அருமையானபழையநினைவுகள்அய்யா
@Thamby16
@Thamby16 Жыл бұрын
ஒவ்வொரு நிகழ்வையும்.. அவ்வளவு ஆர்வமுடன் சொல்லும் அழகே தனி அழகு.
@dhinesh2932
@dhinesh2932 3 жыл бұрын
ஐயா.. நானும் முருக பக்தன் தான்... 💖💖💖💖💖💖
@kolappanmoorthi4002
@kolappanmoorthi4002 3 жыл бұрын
Me too
@vksekar4382
@vksekar4382 3 жыл бұрын
Me 2
@dhinesh2932
@dhinesh2932 3 жыл бұрын
@@vksekar4382 🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘
@saravanakumar-sb5ib
@saravanakumar-sb5ib 3 жыл бұрын
MGR LEGEND.
@kannammalt3021
@kannammalt3021 3 жыл бұрын
மிக்க நன்றி முருகா....!!!🙏
@kumarlingesh4988
@kumarlingesh4988 3 жыл бұрын
Arumai ayya....
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
இது உண்மை தான். எம் ஜி. ஆர். மருதமலை முருகன் கோயில் வந்து போனது பத்திரிகையில் அப்போது வந்தது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Aam vanthathu.
@kspattulingam4271
@kspattulingam4271 3 жыл бұрын
நல்ல கருத்தை அழகாக சொன்னீர்கள் நன்றி
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 3 жыл бұрын
Today I am crying sir,thankyou.
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 2 ай бұрын
Engal ❤mgr ❤arai.kappatraiya❤mueuga❤muruga❤vazga ❤tamilnaadu ❤tamilmakkal ❤
@yuvarajyuvaraj3638
@yuvarajyuvaraj3638 2 ай бұрын
Super Ayya
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@vallikamaraj919
@vallikamaraj919 3 жыл бұрын
Puratchi thalaivar makkal manathil erukkirar
@user-dd9mu9ts5r
@user-dd9mu9ts5r 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்திய வேல் பயணம் செய்து நவம்பர் 1 மருதமலை அடிவாரத்தில் உள்ள எம்ஜிஆர் திறந்து வைத்தார் (மின் திறந்து வைத்தார் கல்வெட்டு இருக்கு )
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 3 жыл бұрын
Dei Tamalar comedy buoys never ever go to Thevar prayed Lord great god murugan Temple
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Жыл бұрын
உலகின் அதிசய சக்திகள் நிறைந்த அற்புத மனிதர் MGR
@kalyani56568
@kalyani56568 3 жыл бұрын
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, விஜய தசமி நல்வாழ்த்துக்கள்
@xpressmobile3013
@xpressmobile3013 3 жыл бұрын
Miga Arumai .Nantri.
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
தெய்வ பிறவி
@shankarsalesforceseries5196
@shankarsalesforceseries5196 3 жыл бұрын
Devar and Mgr rocks 😍
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 3 жыл бұрын
Super
@amuthapongnan2498
@amuthapongnan2498 2 жыл бұрын
Aiya nanum marutamalai ku sentru vanten. Muruga.annai tantai seita bakyiam.tevar aiya vaalga
@chandrusekaran7269
@chandrusekaran7269 3 жыл бұрын
தலைவர் விளக்கை ஸ்விட்ஸ்ஆன் செய்த நிகழ்ச்சியை குறித்த கல்வெட்டு இன்றைக்கும் மருதமலை அடிவாரத்தில் உள்ளது.
@sivakumarv3203
@sivakumarv3203 3 жыл бұрын
Wonderful and intresting sir🙏👍
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 3 жыл бұрын
அருமை அய்யா
@sivaraman5528
@sivaraman5528 3 жыл бұрын
சூப்பர் அய்யா
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 3 жыл бұрын
Very great about thevar Ayya
@sakthivasan4848
@sakthivasan4848 3 жыл бұрын
சூப்பர் தாத்தா
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Thank u Murugha! 🕉
@saravananviswanthan564
@saravananviswanthan564 3 жыл бұрын
MGR declared himself as rationalist he loved his mother
@sridharmha1917
@sridharmha1917 3 жыл бұрын
VAAZGA DEVAR IYYAA PUGAZ..THIRU KALAIZAANAM IYYAA ARUMAIYAAGA THAGAVALGALAI THARUGIRAAR.NANDRI AVARUKKU.
@kadhirvel6713
@kadhirvel6713 3 жыл бұрын
MGR is very great man
@user-iu9co1rs8n
@user-iu9co1rs8n 2 ай бұрын
இறைவன் MGR வாழ்வில் முருகன் அருள் பூரணமாக இருந்திருக்கிறது! அமெரிக்கா வில் இருக்கும்போது ஒளிவிளக்கு பாடல் வலிக்காத இடமில்லை!
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
Great
@l.m.g.r5717
@l.m.g.r5717 3 жыл бұрын
Definitely send guiness record, vijay Sethupathi and arvind swamy pakka casting for devar biography Film definitely soon we expecting
@srinevasanam2589
@srinevasanam2589 3 жыл бұрын
Very great simple person Sir Ur self God bless
@aruk3421
@aruk3421 3 жыл бұрын
Very touching
@elumalaik9722
@elumalaik9722 3 жыл бұрын
Semasuppar
@rajagopalgopal4822
@rajagopalgopal4822 3 жыл бұрын
Malaysia kL Gopal ✍️✍️ God bless you 👐👐👐👐👍👍👍😭😭😭😭 Bless you friend 🙏🙋💐💐🥀🌹
@askrushnamurthy4799
@askrushnamurthy4799 2 жыл бұрын
Great devar 🙏
@jeyapandianv8421
@jeyapandianv8421 3 жыл бұрын
முருகன் துணை...
@rammoorthi3195
@rammoorthi3195 Жыл бұрын
கலைஞானம் ஐய்யா நீங்கள் பேச பேச தேவரையும் எம்ஜியாரையும் மருதமலையானை பற்றி பேசுபோதும் உள்ளம் அப்படியே உருகுது
@rammayilai8617
@rammayilai8617 3 жыл бұрын
புலவர் திரு.கீரன் அவர்கள் சுமார் 52 ஆண்டுகள் (1968 என நினைவு) முன்பு தேரழந்துர் (கவி சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊர்) சிவன் கோவிலில் பேசியதை கேட்டு இருக்கிறேன். நான் பாக்கியசாலி.
@thanagve
@thanagve 3 жыл бұрын
I too was fortunate to listen to Keeran's speech at Chidambaram sometime in 1969. Yet to see someone with similar talent even after 50 years.
@mvamva8251
@mvamva8251 3 жыл бұрын
தசரா வாழ்த்துக்கள்.
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 3 жыл бұрын
God is great
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 3 жыл бұрын
அய்யா தேவருடைய மகள் திருமணம் பற்றி கூருங்கள்
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 3 жыл бұрын
Thevaraa kokkaaa Awsome Thevar Ji unmaiyaana Thevan Characters
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 3 жыл бұрын
Great Santo c p thevar
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 3 жыл бұрын
Pathivu super iyya theyvar M G R meethu namBikkauyyum,pasamum,vaiththu irunthar enpathum palaur ariyatha visayamum therinthu kondoum
@kamalkannan4591
@kamalkannan4591 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@revathi48
@revathi48 3 жыл бұрын
Bless Devar.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
விவசாயி படம் தான் அது
@amuthapongnan2498
@amuthapongnan2498 2 жыл бұрын
Wow! Maruta malai murugan arul vaalga muruga.
@68tnj
@68tnj 3 жыл бұрын
I have listened to pulavar Keeran some 40+ years back in my native town.
@aakhashbs6295
@aakhashbs6295 7 ай бұрын
Pulavar keeran was my grandad's school.mate!!!
@vbaskaran3
@vbaskaran3 3 жыл бұрын
The reason why MGR was successful in his cinema & political career was blessings from Lord Murugan.He was chosen by God . Even the current CM name is Palaniswami. Connect the dots.
@krishnanagaraj8679
@krishnanagaraj8679 Жыл бұрын
அய்யா, மருதமலையில் MGR மற்றும் MGR குண்டடி விவகாரம் அதன்பிறகு தேவர் அவரை கொண்டு போன விஷயம் அறிந்ததும் மிகவும் கண்ணீர் விட்டேன். நட்பின் உதாரணம் MGR மற்றும் தேவர்.
@jayanthis6599
@jayanthis6599 3 жыл бұрын
Aiya,I trust👍🏻
@sekarayyadurai6836
@sekarayyadurai6836 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭
@ganesansubramanyam3700
@ganesansubramanyam3700 3 жыл бұрын
ஐயா, எழுத்தாளர் பாலகுமாரன் சாரை பற்றியும் கூற வேண்டுகிறேன்.
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
எம்ஜிஆர் தும்மும் போது மீதி இருந்த கு‌ண்டு துண்டுகள் வெளியே வந்து விட்டது எ‌ன்று நான் பத்திரிகைகளில் படித்தேன். நீங்கள் சொல்வது எல்லோருக்கும் தெ‌ரியும். மறுக்க மாட்டார்கள்.
@murugannagappa4209
@murugannagappa4209 3 жыл бұрын
Patthirigayil.vandaseydi.thummi.alla. Erumalvandu.ghonduvealiyilvandadaga. Indruseynandrikhondra.vulagathil.ippadyum. Aathmaakkalirundana.shatchi.marudamalay. Muruganukku.varungkaalathil.indapuraanathai Padithu.makkalthirundhyvaazhvaargalaaga.
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
WHAT Chitra laxman is like a encycloplia? JEEZ ... what is that?? Dinesh eelaththamizhan Canada
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
Theyvam yedraal athu Theyvam. .silai yedraal athu silai thaan. ...undrendaal athu undu. Illai yendraal athu illai - thirumalan delhi
@sridharraja2293
@sridharraja2293 3 жыл бұрын
It's true
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
@@sridharraja2293 thank you - thirumalan delhi
@delapan143
@delapan143 3 жыл бұрын
🗽🔱🙏👍🌱🙋‍♀️🙋‍♂️
@easwaramoorthy1948
@easwaramoorthy1948 3 жыл бұрын
Hiiiii
@bharathwaj1768
@bharathwaj1768 3 жыл бұрын
Murugan thamizhi kadavul,
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd 3 ай бұрын
God mgr
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
True devotion
@sanjohnrajan362
@sanjohnrajan362 3 жыл бұрын
Sir please tell thoyaven stories request myself
@RajkumarB-nd6zt
@RajkumarB-nd6zt Ай бұрын
😢😢😢
@plukejayakumar80
@plukejayakumar80 3 жыл бұрын
Dear KalaiGnanam Aiya, i think considering the danger to the life one bullet was not removed from the neck of MGR. Kindly confirm this if possible.
@dineshmuthiah2127
@dineshmuthiah2127 3 жыл бұрын
One bullet was removed, another one is remaining for whole life
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 2 жыл бұрын
@@dineshmuthiah2127 that was also removed after some time once his health returned normal.
@senthilr5354
@senthilr5354 3 жыл бұрын
Sir neenga solrathu a paartha,marudhamalai MURUGAN e sollre maathiri iruku,
@sarathasaratha6688
@sarathasaratha6688 3 жыл бұрын
Iam crying one day full
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 жыл бұрын
அவர் பேரன் தானே பாண்டியன் ஸ்டோர்ஸ்ல செந்திலா நடிக்கிறது.மைனா கணவன்.
@svrr123
@svrr123 2 жыл бұрын
அந்த காலத்திலே மருதமலைக்கு அடிவாரத்திலிருந்து ரோடு இல்லையே ஐயா ....எப்படி உச்சி மலைக்கு உடம்பு சரியில்லாத போது MGR அவர்கள் சென்றார்?
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
மருதமலை முருகன் கோவிலுக்கு நடிகராக இருந்த போது மின் விளக்கு திறந்து வைத்தார்
@sekarsekar8438
@sekarsekar8438 3 жыл бұрын
Ayyaunkalpocsiarumaimurukaenkaiyumiruppar
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
எப்பவும் சஸ்பென்ஸ் வச்சு நிறுத்துறீங்க. தேவர் ஆகா
@subramanismani3109
@subramanismani3109 3 жыл бұрын
Devar Murugan arulpetra deivapiravi MGR was a charen king in many births.
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 жыл бұрын
கருணாநிதிக்காகத்தானே எம்ஆர்ராதாசுட்டது அதை சொல்லுங்க
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Pachchaippoi! Yedhukkeduththalum karunanidhi!?
@chandirasekaranaramungam4158
@chandirasekaranaramungam4158 3 жыл бұрын
Nalla karpani . Are you know distant between channel and maruthamalai . Impossible on
@sridharraja2293
@sridharraja2293 3 жыл бұрын
They are always using flights
@shanmugambr9633
@shanmugambr9633 2 жыл бұрын
உங்களுக்கு அழ வைக்க கூட தெரியுமா?
@sathishraj6064
@sathishraj6064 2 жыл бұрын
plod
@jesusmany1195
@jesusmany1195 3 жыл бұрын
கண்டா வரசொள்ளுங்க தெய்வத்தை கண்ட்ட வரசொல்லுங்க
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 2 жыл бұрын
If you are writing this it is because of God. Please understand.
@yvrhyr
@yvrhyr 3 жыл бұрын
கரண்டு கண்டு பிடிச்சவனுக்கும் முருகனதெரியாது, புல்பு, வயர், சுச்சு கண்டுபிச்சவனுக்கும் தெரியாது.. ஆன் on பண்ணதுக்கு உறுகிட்டு இருக்காங்க..
@sumathyretnam7694
@sumathyretnam7694 Жыл бұрын
Peramai.....teriyuthu
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 89 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 53 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
0:25
Watch Me
Рет қаралды 54 МЛН
ЧТО НАМ ПОПАЛОСЬ?😜😜😜
0:12
Chapitosiki
Рет қаралды 824 М.
Найди Влада на стадионе
0:26
ЛогикЛаб
Рет қаралды 4,2 МЛН