நடுக்கடலில் கனவா கறி சமையல் / Cooking squid curry at sea

  Рет қаралды 433,022

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavan #cooking #squid

Пікірлер: 354
@sanjaiselvam3371
@sanjaiselvam3371 4 жыл бұрын
கை கால் எல்லாம் அழகா இருக்கு உழைச்சி சாப்டா இப்படித்தான் சாப்பிடணும் மகிழ்ச்சி
@Sivabalankanyakumari
@Sivabalankanyakumari 4 жыл бұрын
தொழில் செய்யும் போது உடைகள் அழுக்காக இருப்பது இயல்பு உழைக்கும் அனைவரும் அறிந்ததே, தாங்கள் மன்னிப்பு கேட்க அவசியம் இல்லை , அண்ணா
@suganthi5898
@suganthi5898 4 жыл бұрын
மீனவர்கள் மட்டும் இல்லீங்க ஏறு ஓட்டுற விவசாயிகள் இப்படித்தான் கஞ்சி குடிப்பாங்க நாங்க நிச்சயமா இது தப்பா எடுத்துக்க மாட்டோம்
@sabeenasabu4770
@sabeenasabu4770 4 жыл бұрын
😋😋😋
@SaravananK-en2pp
@SaravananK-en2pp 4 жыл бұрын
Video potayhinga. ..ungala yaru ketta?
@Praveenkumar-zr5ny
@Praveenkumar-zr5ny 3 жыл бұрын
@@SaravananK-en2pp poda daii
@anthonisami664
@anthonisami664 4 жыл бұрын
சாப்பாடு எல்லாம் நேரத்துக்கு சாப்பிடுங்கள் அப்பொழுதுதான் நன்றாக உழைக்க முடியும்
@nallaiyanallaiya5818
@nallaiyanallaiya5818 4 жыл бұрын
எனக்கும் ஆசையாதான் இருக்கு உங்களுடன் கடல்க்கு வர
@sasiinpanathan
@sasiinpanathan 4 жыл бұрын
சாப்பாடு போதாது என்று நினைக்கிறேன். நிறைய செய்து சாப்பிடுங்கள்.
@vignesh__V1512
@vignesh__V1512 3 жыл бұрын
அண்ணா கனவா மீன் ஒரு கிலோ எவளோவு அண்ணா. எனக்கு பிடித்த ஒன்று.. எவுளோனு சொல்லுங்க அண்ணா
@janufarseyaduasankuthoos4979
@janufarseyaduasankuthoos4979 3 жыл бұрын
உங்கள் வாழ் நாள் நல்லதாய் அமையட்டும் உங்கள் கஷ்டம்தான் நாங்கள் மீன் சாப்பிட காரனம் சொல்லுவதற்க்கு வார்த்தை இல்லை S.A.K.ஜனுபர் இலங்கை
@elizabethrani3049
@elizabethrani3049 4 жыл бұрын
சூப்பரான சமையல் .கணவாய் மீன் எப்படி பார்த்து வாங்குவது .வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு .
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
கச்சத்தீவு திருவிழாவிற்கு போகவில்லையா நண்பா அங்கு போய் ஒரு சிறப்பான காணொளி போடுவாய் என்று எதிர்பார்த்திருந்தேன் நண்பா
@sssminion6018
@sssminion6018 4 жыл бұрын
S
@mullaivanam.s1423
@mullaivanam.s1423 4 жыл бұрын
உழைப்பின் கலைப்பு உருவத்தில் தெரிகிறது...🙏
@vigneshkanagaraj2829
@vigneshkanagaraj2829 4 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு லைக்.....
@குமார்தமிழன்
@குமார்தமிழன் 3 жыл бұрын
மீனவர்கள் மற்றும் விவசாயிகளும் உங்களை போல்தான் நண்பரே இதில் என்ன சுத்தமில்லை என்று சொல்ல.
@nagarajnagu7830
@nagarajnagu7830 4 жыл бұрын
Kaı kal asıngama ırukkun nanga nenakala neenga feel pannathınga realy your great
@shalinisellaiya8408
@shalinisellaiya8408 4 жыл бұрын
Ethuvum aasingam illa neenga unmaiya eduthu kaatturinga bro vaalthukal
@clydellaperies4721
@clydellaperies4721 4 жыл бұрын
Hard working brave people. Love your kanava curry. Mouthwatering dish. Thank you.
@Vijayakumar-wl4bm
@Vijayakumar-wl4bm Жыл бұрын
time ku sapidunga . really hard working guys . nothing issues in dirty hands .....its ur working place.
@ranjith_s8902
@ranjith_s8902 4 жыл бұрын
Anna kaathu veagamaa adicha yeapdi samapigaa
@anthonypious4791
@anthonypious4791 3 жыл бұрын
Hi brother can you put separate ungalmenavan & unavailable please don't mixed-up thanks god bless all your family.
@sumathimathi9066
@sumathimathi9066 4 жыл бұрын
Meenavargalna enaku romba pidikum👍🏻 from Malaysia..
@UmaUma-cu1eq
@UmaUma-cu1eq 4 жыл бұрын
கனவா மீன் அவ்வளவு நல்லா இருக்குமா
@sabithasabitha3745
@sabithasabitha3745 3 жыл бұрын
semma bro enakkum asaya irukku ungalooda time spen pannanumnu kay kall asinganu yarum nenakkalai bro neenga vidio poddu kidday irunga alltha best
@rajeskumar5233
@rajeskumar5233 4 жыл бұрын
Supper curry it look very nice but i am from USA. very difficult to get like this squid.Antha sinna paiyan yarunka ? how is he swim? 10 miles? but look very young. good luck & god bless you guys.
@kavithan4475
@kavithan4475 4 жыл бұрын
Anna super. Neenga yevvalo kastapattu meen pidikkiringa kandippa god ungala aasirvathippar.
@Aariyanvloge
@Aariyanvloge 4 жыл бұрын
Anna kadal la three days illa four days stay pandringka la.... So restroom vandha ah enna pannuvingka
@majorkumar4697
@majorkumar4697 4 жыл бұрын
நண்பரே சமீபத்தில் ஏகப்பட்ட இடங்களில் ரசாயனம் கலந்த மீன்களை கண்டுபிடிக்கப்பட்டது..அது பற்றி உங்கள் கருத்து ...மீன்கள் பிடித்தவுடன் ரசாயனம் கலக்கப்படுகிறதா? அல்லது வேறு எந்த இடங்களில் ரசாயனம் மீன்களில் கலக்கபடுகிறது..ரசாயனம் கலக்காத மீன்களை எப்படி கண்டுபிடிப்பது..விளக்கம் தேவை...
@sk_editor2309
@sk_editor2309 4 жыл бұрын
கடல் தண்ணீர் எதுக்கு அண்ணா உப்பு கரிக்கி சொல்லுங்க அண்ணா
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
யாருக்கும் தெரியாது
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 4 жыл бұрын
kzbin.info/www/bejne/fqTFfpKYgrSEj5o
@karthikashivanya3539
@karthikashivanya3539 4 жыл бұрын
See my answer brother
@kevinwiltord367
@kevinwiltord367 4 жыл бұрын
யாரோ உப்பு ஜாஸ்தியா போட்டுங்கள் கடலில் !
@rajesh1268
@rajesh1268 4 жыл бұрын
@@baranisakthii கடல் நீரில் சர்க்கரை இருந்தால் எறும்பு வரும் இல்ல அதனால் தான் கடல் நீர் உப்பு இருக்கு
@NaveenKumar-je5ug
@NaveenKumar-je5ug 4 жыл бұрын
Anna nenika than pasuranaga matha urma pasamathranga
@janakik.janaki4686
@janakik.janaki4686 3 жыл бұрын
எனக்கு உங்களோட கடலுக்கு வந்து மீன் பிடித்து சமையல் செய்து சாப்பிட ஆசை
@vijayakumarvijayakumar9130
@vijayakumarvijayakumar9130 3 жыл бұрын
நம்மளோட உழைப்பு இதுதான் இதையெல்லாம் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க நன்றி மென்மேலும் வளர்க
@lokeshwaran7671
@lokeshwaran7671 4 жыл бұрын
Anna oru naal chicken illana mutton senji video podunga na
@vimalvimal5703
@vimalvimal5703 4 жыл бұрын
விசைப்படகு ஒன்று.கெதியாக.வாங்க.இறைவன்.அருள்கிடைக்கும் வேண்யடுகிறேன்
@kandeebankanz4530
@kandeebankanz4530 3 жыл бұрын
Small size cylinder use panuga brother for u r safety purpose athum ilama weight um kammi....
@vinayagav7511
@vinayagav7511 4 жыл бұрын
உண்மையான உழைப்பாளிகள்...வாழ்க வளமுடன்...
@clementesthore1064
@clementesthore1064 4 жыл бұрын
தோட்டு கணவாயின் கிரேவிய் உள்ள மிளகாய் பொடியை பார்த்தவுடன் எனக்கே வேர்வை வந்து விட்டது
@PrakashPrakash-os3yt
@PrakashPrakash-os3yt 4 жыл бұрын
கை கால நல்லா கழுவிட்டு சமையல் பண்ண சொல்லுங்க சகோ .பாக்கவே ஒரு மாதிரி இருக்கு. நீங்களும் சாப்பிடும் போது சுத்தமா கை கால கழுவிட்டு சாப்பிடுங்க . சுத்தம் செய்ய அதிக நேரம் தேவை இல்லை 1 நிமிடம் போதும்
@jigarthanda6205
@jigarthanda6205 4 жыл бұрын
வணக்கம் கோவையில் இருந்து தீபன் 7/3/2020 அன்று கோவை மீன் மார்க்கெட்டில் 500கிலோ பார்மலினன் தடவிய மீன்களை ஆய்வில் கைபற்ற பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தயவு செய்து இதுபற்றி பேசவும்
@nksknowledge6764
@nksknowledge6764 4 жыл бұрын
Hi bro ,I am watching your channel recently, I am so excited on your sea sites. Keep it long time. . ......
@devikagovind9985
@devikagovind9985 4 жыл бұрын
Super Anna nalla sappitunga paarthu pathirama irunga anna.....
@ajithkumar_aji
@ajithkumar_aji 4 жыл бұрын
Kadal la eppadi mobile aha charge poduvinga...
@jayadavid6120
@jayadavid6120 4 жыл бұрын
Nice to see them enjoying their food
@umarajh7952
@umarajh7952 4 жыл бұрын
Hi Friend, I hope you all well, Sorry I can not write tamil but can understand , why taking the small-boy to fishing?
@immanueldorai
@immanueldorai 2 жыл бұрын
18 வயதுக்கு குறைந்தவர்கள் கடலில் மீன் பிடிக்க சட்டபடி போகலாமா?
@editor.muthuyoutubechannel3387
@editor.muthuyoutubechannel3387 4 жыл бұрын
அண்ணா நாங்க எத்தனை முறை வாட்சப்ல வாய்ஸ் கால் பண்ற மெசேஜ் பண்ற அதுக்கு நீங்க பதில் சொல்றீங்களா
@thusythusyanth8857
@thusythusyanth8857 4 жыл бұрын
Muthu Muthu bro avan romba bussy eppo
@thoothukuditamilan4313
@thoothukuditamilan4313 4 жыл бұрын
அண்ணா பண்டாரி கலவா சொல்லுவாங்களா அந்த மீன் கிளீன் பண்ணி ஒரு சமையல் பண்ணுங்க பண்டாரி மீனவதி யூடியூப்ல யாருமே சமையல் பண்ணவே இல்ல நீங்க பண்ணுங்க உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்
@lathaamar5097
@lathaamar5097 4 жыл бұрын
Pressure cooker use pannuga
@prakashRaj-ce7tp
@prakashRaj-ce7tp 4 жыл бұрын
ஒரு வாரம் கடல்ல இருக்கும்போது,குடிக்க நல்ல தண்ணிக்கு என்ன பன்னுவிங்க Bro... எப்படி கடல்ல இருக்கும் போது குளிப்பிங்க?
@lorarajkumar8213
@lorarajkumar8213 4 жыл бұрын
எனக்கு ஒரு துன்டு குடுங்கப்பா!
@saravanask8620
@saravanask8620 4 жыл бұрын
Anna pazhya sooru thana kondu povinga adhu sooru vida nala erukumae
@prasannamathew1643
@prasannamathew1643 4 жыл бұрын
Thalaiva... na oru naal sapda varen... sandhosham life la romba important... adhu ungata neraiya irku
@karthikashivanya3539
@karthikashivanya3539 4 жыл бұрын
கடல் தண்ணீர் ஏன் உப்பு கரிக்கிறது என்றால்... இந்த பூமி உருவாகி ய பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தது.. பின் பல நூறு வருடங்களுக்கு மழை நிற்காது பொழிந்தது...பூமியில் மேடு பள்ளங்கள் நிறைந்தது.. எனவே தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடிய போது.. இந்த மண்ணில் உள்ள உப்புக்கள் தண்ணீரில் கரைந்து... பூமியில்... பல நூறுமைல் ஆழம் கொண்ட பள்ளங்களில் சேகரம் ஆனது...இதவே கடல்.....
@kalaiselvan3183
@kalaiselvan3183 3 жыл бұрын
akurawm enmathu mansala tha vennum bro your always hygiene no problem unga vellai tha pakura nee seiyara Samayal tha rasikuram salute for all guyaw
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
கனவா... இங்க ஈரோடு. ல வாங்கலாம் என்று நினைத்தாலும்.. கனவிலும் நடக்காது போல.... இது வரை இதை கண்ணால் பார்க்க கூட எங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வில்லை...இதற்காகவே சென்னை அக்கா கடைக்கு வரலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்..😆😆😆
@ramaprasadrao6041
@ramaprasadrao6041 4 жыл бұрын
Kadina uzhaipudan sandhosha vazhkai. Arumai.
@selvapandi4616
@selvapandi4616 4 жыл бұрын
காஸ் அடுப்பு தானே பயன்படுத்திரீங்க. லைட்டர் ல பத்த வைக்கலாம்ல?
@kavithaakavithaa.a4432
@kavithaakavithaa.a4432 4 жыл бұрын
bro neenga sapiduradha patha enakum asaiya eruku
@jakshanjak9877
@jakshanjak9877 4 жыл бұрын
அருமையான சமையல். அண்ணா... சாப்பாடு நேரத்துக்கு சாப்பிடுங்கள் அனைவரும் ...
@rceyalamrceyalam1918
@rceyalamrceyalam1918 4 жыл бұрын
Vedio pakkamale supper solliten anna
@ksivamani1279
@ksivamani1279 4 жыл бұрын
உங்கள் விடியோ அனைத்தும் சூப்பர்
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
🦑🦑🦑🦑🦑🦑🦑🦑🦑 Innaikku engga veetla kanava fish..... Yummy ....... 😋🤤😋🤤😋🤤😋
@vetrivel8123
@vetrivel8123 4 жыл бұрын
Entha samayalla pakum pothu asayaka eruku anna
@rathikarathika8811
@rathikarathika8811 4 жыл бұрын
Seium thozhile theivam anna nangalam edhum ninaikamatom don't worry nampalam oru family
@punitharamasamy1310
@punitharamasamy1310 4 жыл бұрын
I can't understand why people give dislike......
@Aariyanvloge
@Aariyanvloge 4 жыл бұрын
Three Stay pannum podhu toilet vandha ah enna pannuvengka ah
@amuthavijay1201
@amuthavijay1201 4 жыл бұрын
God bless you brother
@sragunathan
@sragunathan 4 жыл бұрын
வணக்கம் உங்கள் மீனவன் நண்பா பப்ஜி வீரன் நலமா. கனவா சமயல் சூப்பர் .
@naveenaveen1499
@naveenaveen1499 4 жыл бұрын
Anna soldravanga aayaram varthaigal solluvanga vunga Vela appadi tha erukum nalla velaiku kedaitha vunavu
@sumithsumith9492
@sumithsumith9492 4 жыл бұрын
Vaila yechi uruthu anna yenakku koncham tharivingala.
@rathikarathika8811
@rathikarathika8811 4 жыл бұрын
Yummy
@anbuperumal3112
@anbuperumal3112 4 жыл бұрын
Anna unga video enakku romba pudikkum ..ellorukkum oru dream irukkum ..ennoda dreem unga kuda Naanum oru naal see la irukkanum plsss...anna
@aseenabegam8947
@aseenabegam8947 4 жыл бұрын
கனவா எவ்வளவு நேரம் வேகனும்
@punithapriscilla7219
@punithapriscilla7219 4 жыл бұрын
Kanava enakum sapdanum pola iruku bro sema
@sarveshwaransarveshwaran3526
@sarveshwaransarveshwaran3526 3 жыл бұрын
👌
@natrajrajnatraj6142
@natrajrajnatraj6142 3 жыл бұрын
Gas ellathappa eppiti samapiga thambi
@antonydavid9199
@antonydavid9199 4 жыл бұрын
Anna super....I'm from Kerala...munambam....now I'm Kuwait
@KALAIKALAI-ws4vd
@KALAIKALAI-ws4vd 3 жыл бұрын
அண்ணா அடுத்து ஒரு குறும்படம் எடுங்க அண்ணா by THIRUNELVELI KARAN
@RaviShankar-sf4ek
@RaviShankar-sf4ek 4 жыл бұрын
You are very great legend .....
@ganesha5983
@ganesha5983 4 жыл бұрын
கனவாய் மீன் அப்டினா... ஆக்டோபஸ் தானே அண்ணா.?
@சரவணக்குமார்சரவணக்குமார்-ட6ப
@சரவணக்குமார்சரவணக்குமார்-ட6ப Жыл бұрын
அன்ணாஉங்கள்வீடியேஅனைத்தும்சூப்பர்அன்ணா நானும்மூக்கையூர்வருவேன்அன்ணாஉங்களபார்கவருவேன்அனாநான்வெளிநாட்டிள்வேலைபார்கிறேன் எனதுஊர்விளாத்திகுளம்எனதுபெயர் சரவணக்குமார் அண்னா
@vennilanila7059
@vennilanila7059 3 жыл бұрын
Anna neraya sappudunga anna so cute
@அத்தைசமையல்-ல1ண
@அத்தைசமையல்-ல1ண 4 жыл бұрын
இரவு நேரத்தில் படகில் இருக்கும் காணொளி போடுங்க அண்ணா
@ramasamynarayanasamy9587
@ramasamynarayanasamy9587 4 жыл бұрын
Brother don't worry about the appearance... For video.... Velai senja verkum smell varum.. Athu ku sentu poci marakura vunga pathi.... You don't care... Its natural.... That you get all these when you work
@gurunathan2160
@gurunathan2160 4 жыл бұрын
Freshana Meena sappida enakkum asithan
@SureshG-ud8qs
@SureshG-ud8qs 4 жыл бұрын
அருமையான சுவை சூப்பர் ஜீ
@justustheo7914
@justustheo7914 4 жыл бұрын
Neenga use panra meen kulambu podi recipe sollunga anne
@muniasamyk46
@muniasamyk46 3 жыл бұрын
😂
@venkatesanmalathi8956
@venkatesanmalathi8956 4 жыл бұрын
Arumai anna ungalotiya samiyal super anna sama anna nenga Vara laval anna
@anbuperumal3112
@anbuperumal3112 4 жыл бұрын
Amount evalavu aanalum paravala oru naal Naa meenavana irukkanum Anna onga video Naa eppothum miss Panna ma parppen
@arulpandir7492
@arulpandir7492 4 жыл бұрын
அருமை அண்ணா👌👌👌
@rockersmakesh1500
@rockersmakesh1500 4 жыл бұрын
சூப்பர் அண்ணா 😍
@josemutha9588
@josemutha9588 4 жыл бұрын
அண்ணே நாங்க எல்லாம் பாக்குறது சரி உங்க வீட்ல இந்த வீடியோ பார்த்து என்ன சொல்லுவாங்க
@rideordiepraveen5622
@rideordiepraveen5622 4 жыл бұрын
Supper anna ethu mari ennum nariya samiyal videos podunga
@skylabdevi7172
@skylabdevi7172 4 жыл бұрын
Miga azhaga ga iruku ungal uzhaipin adaiyaalam
@venkivengadesh8636
@venkivengadesh8636 4 жыл бұрын
Nanba kachathevu festival ku pogalaya
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
Illai nanba
@trendykarandy7848
@trendykarandy7848 4 жыл бұрын
Anna ennaku ithumathuri unga kuda vanthu irunthu sapadanumnu aasaiya iruku
@Sivakasihero
@Sivakasihero 3 жыл бұрын
Great 👍👌 உழைப்பு உண்மை . விவசாயி நிலத்தில் வாழும் தெய்வம் . மீனவன் கடலில் வாழும் தெய்வம்.
@BalaMurugan-tt1bw
@BalaMurugan-tt1bw 4 жыл бұрын
Anna entha sapadu pothuma anna pasila erukinga Ana konjam than sapduringa
@vtgcafe9542
@vtgcafe9542 Жыл бұрын
🙌💫
@மயில்மயில்
@மயில்மயில் 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா
@Elakkiya-mk9qi
@Elakkiya-mk9qi 4 жыл бұрын
Colourful kanava gravy anna👍👍
@manochris1238
@manochris1238 4 жыл бұрын
Superb Dish Nanba I love Squid
அவசர வஞ்சரம் மீன் குழம்பு சாப்பாடு / Instant vanjaram (Seer) fish curry | Ungal meenavan
19:44
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 113 МЛН
GIANT TREVALLY🐟🐟GT(பாரை மீன்)
15:36
its fishing time
Рет қаралды 701
Kerala Style Squid Roast Recipe - Koonthal Roast  | Kanava
8:02
Village Cooking - Kerala
Рет қаралды 790 М.
கடல் மேல் சமைத்த சுவையான புரோட்டா  சால்னா | Parotta With Salna
17:12
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 295 М.
மீன் குழம்பு வைப்பது எப்படி / how to prepare fish gravy
22:35
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН